Ads 468x60px

Monday, September 29, 2014

கமல் Vs ரஜினி - சென்னை பூந்தமல்லிசாலை & புரசைவாக்கம் ஏரியா

சென்னையில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் மவுண்ட் ரோட்டிற்கு அடுத்த பெரிய ஏரியா "பூந்தமல்லிசாலை & புரசைவாக்கம் ஏரியா" தான்.

இந்த ஏரியாவில் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் 3 வெள்ளி விழா படங்கள் ( சக்தி அபிராமியில் 1, அன்னை அபிராமியில் 2 ) இருக்கின்றன.

இந்த ஏரியாவில் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் 20 வாரங்கள் ஓடி அதே தியேட்டரில் (ஷிப்டிங் ஆகாமல்) பகல்காட்சியில் 2 வெள்ளி விழா படங்கள் ( சக்தி அபிராமியில் 1, சங்கம் தியேட்டரில் 1 ) இருக்கின்றன.

இந்த ஏரியாவில் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் மொத்தம் 10 ( அபிராமி காம்ப்ளக்ஸில் 7, சங்கம் தியேட்டரில் 1, ராக்ஸி தியேட்டரில் 1, உமா தியேட்டரில் 1 ) இருக்கின்றன.

இந்த ஏரியாவின் அபிராமி தியேட்டரில் உலகநாயகனின் அபூர்வ சகோதரர்களின் 385 ஹவுஸ்புல் காட்சிகள் (101 நாட்களில்) சாதனை எம்ஜியார்/சிவாஜி கூட செய்யாதது.

இந்த ஏரியாவில் ரஜினிக்கு ஒரு படம் கூட ரெகுலர் காட்சிகளில் வெள்ளி விழாவோ, குறைந்த பட்சம் 125 நாட்களுக்கு மேலோ ஒரே தியேட்டரில் ஓடியது இல்லை. அவரின் அனைத்து வெள்ளி விழா படங்களும் 50 அல்லது 100 நாட்களில் பால அபிராமியில் பகல் காட்சிக்கு ஷிப்டிங் செய்யப்பட்டு 175 நாட்கள் ஓட்டியிருப்பார்கள்.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் மட்டுமல்ல, "பூந்தமல்லிசாலை & புரசைவாக்கம்  ஏரியாவிலும்", ரெகுலர் காட்சிகளில் அதிக வெள்ளி விழாக்கள் கொண்டாடியவர் உலகநாயகன் ஒருவரே.




உலகநாயகனின் சாதனைகள் :

திரைப்படம் பூந்தமல்லிசாலை/ புரசைவாக்கம் தியேட்டர் நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதேசக்தி அபிராமி (4 காட்சிகள்)188
சகலகலா வல்லவன்அன்னை அபிராமி (4 காட்சிகள்) 175
தேவர்மகன்அன்னை அபிராமி (4 காட்சிகள்)

தேவர்மகன், அபிராமி காம்ப்ளக்ஸில் 2 தியேட்டர்களில் திரையிடப்பட்டு அதிக நாட்கள் ஓடிய ஒரே படம். சக்தி அபிராமியிலும் 4 காட்சிகளாக 84 நாட்கள் ஓடியது.
175
அபூர்வ சகோதரர்கள்அபிராமி (4 காட்சிகள்)
101 நாட்களில் மொத்தம் 385 ஹவுஸ்புல் காட்சிகள் சாதனையுடன்

பின் பால அபிராமியில் மாற்றப்பட்டு 4 காட்சிகளாக 232 நாட்கள் ஓடியது.
148
நாயகன்சக்தி அபிராமி (140 நாட்கள் வரை 4 காட்சிகள்)175
சதிலீலாவதி அன்னை அபிராமி (3 காட்சிகள்)

சதிலீலாவதி, இங்கு 2 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம், பால அபிராமி - 50+ நாட்கள் (பகல் காட்சி)
125+
காக்கி சட்டைஅன்னை அபிராமி (4 காட்சிகள்) 126
சட்டம்அன்னை அபிராமி (4 காட்சிகள்)112
ராம் லட்சுமண்பால அபிராமி (4 காட்சிகள்)
- ஷிப்டிங் அல்ல
100
மூன்றாம் பிறைஈகா (பகல் காட்சி)218
சலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்) ஈகா (90 நாட்கள் வரை 4 காட்சிகள்)112
வறுமையின் நிறம் சிவப்புஅனுஈகா (4 காட்சிகள்)119
இந்தியன்சங்கம் (135 நாட்கள் வரை 4 காட்சிகள்)175
வாழ்வே மாயம்ராக்ஸி (3 காட்சிகள்)142
கல்யாணராமன் உமா (4 காட்சிகள்)126
சவால்மேகலா (4 காட்சிகள்)105

The Second biggest area of Chennai in releasing the films is "Poonamallee Road & Purasawalkam" area.

In this area, Kamal Haasan has 3 Silver Jubilees in Regular Shows ( 1 in Shakthi Abirami, 2 in Annai Abirami ).

In this area, Kamal Haasan has 2 Silver Jubilees (without shifting) in Noon show  and 20 weeks in Regular Shows ( 1 in Shakthi Abirami, 1 in Sangam Theater ).

In this area, Kamal Haasan has 10 films which ran 125+ days in Regular Shows ( 7 in Abirami Complex, 1 in Sangam, 1 in Roxy & 1 in Uma theater ).

Also Kamal Haasan has record of 385 Housefull shows in 101 days for Aboorva Sahotharargal at Abirami Theater, which even MGR/Sivaji does not have.

But rajini does not have any Silver Jubilee with Regular shows in this area, or atleast single 125+ days movie in Regular shows. Most of his films are shifted to Bala Abirami after 50 or 100 days and made to run 175 days in Noon Show.

Not only in Chennai - Mount Road area, also in "Poonamallee Road & Purasawalkam" area, Kamal Haasan is the only hero who has celebrated many Silver Jubilees with Regular Shows.

Kamal Haasan's Records :

Film Poonamallee Road/ Purasawalkam Theater Days
Thoongathe Thambi ThoongatheSakthi Abirami (4 Shows)188
Sakalakala VallavanAnnai Abirami (4 Shows) 175
Devar MaganAnnai Abirami (4 Shows)

Devar Magan is the only film ran highest number of days in 2 theaters of same complex. It ran 84 days with 4 shows in Shakthi Abirami also.
175
Aboorva SahotharargalAbirami (4 Shows)
385 Housefull Shows in 101 Days

Shifted to Bala Abirami and ran 234 Days with 4 Shows
148
NayaganShakthi Abirami (4 Shows till 140 Days)175
Sathileelavathi Annai Abirami (3 Shows)

Sathileelavathi released in 2 Theaters here and ran 50+ Days at both. Bala Abirami - 50+ days (Noon Show)
125+
Kakki ChattaiAnnai Abirami (4 Shows) 126
SattamAnnai Abirami (4 Shows)112
Ram LaxmanBala Abirami (4 Shows)
- ஷிப்டிங் அல்ல
100
Moonram PiraiEga (Noon Show)218
Salangai Oli
(Telugu Dub)
Ega (4 Shows till 90 Days)112
Varumaiyin Niram SivappuAnu Ega (4 Shows)119
IndianSangam (4 Shows till 135 Days)175
Vaazhve MaayamRoxy (3 Shows)142
Kalyanaraman Uma (4 Shows)126
SavaalMekala (4 Shows)105

Thursday, September 25, 2014

கமல் Vs ரஜினி - சென்னை மவுண்ட் ரோடு ஏரியா

சென்னையின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோடு என்ற அண்ணா சாலையில் உள்ள தியேட்டர்களில், தமிழில் மட்டும் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் ( 4 அல்லது 3 காட்சிகள் ) 12 வெள்ளி விழாப் படங்கள் ( பெரிய தியேட்டர்களில் 7 படங்கள் ) ஓடியிருக்கிறது.

இந்த மீடியாக்கள் தேவையே இல்லாமல் புகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு சென்னை முழுவதிலுமே ஒரே ஒரு படம் சந்திரமுகி தான் ரெகுலரில் வெள்ளி விழா (அதுவும் பெரிய தியேட்டர் இல்லை) கண்டிருக்கிறது.

மவுண்ட் ரோடு ஏரியாவில் அதிக நாட்கள்  ரெகுலர் காட்சிகளில் ஓடிய படம் கூட கமல்ஹாசனின் மூன்றாம் பிறை தான். சத்யம் காம்ப்ளக்ஸ் சுபம் தியேட்டரில் 4 காட்சிகளாக 329 நாட்கள் ஓடியுள்ளது.

ரெகுலரில் 175 நாட்கள் ஓடிய படங்கள் தான் ரஜினிக்கு ஒன்றே ஒன்று இருக்கிறது என்று, குறைந்த பட்சம் ரெகுலரில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களை எண்ணிப்பார்த்தாலும் அவருக்கு சந்திரமுகி மட்டுமே இருக்கிறது சென்னை முழுவதிலுமே.

ஆனால் கமல்ஹாசனுக்கோ 14 படங்கள் 125 நாட்களுக்கு மேல்  ( பெரிய தியேட்டர்களில் 10 படங்கள் ) ரெகுலர் காட்சிகளில் மவுண்ட் ரோடு ஏரியாவிலேயே ஓடியிருக்கிறது.

இப்படி ஒப்பீடு செய்து பார்த்தால் உண்மை வெட்டவெளிச்சமாயிடுமே என்று பயந்து தான் ஒப்பீடு செய்யக்கூடாது என்கிறார்களோ ரஜினி ரசிகர்களும் பொதுவானவர்கள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகர்களும்???

உலகநாயகனின் சாதனைகள் :

திரைப்படம் மவுண்ட் ரோடு தியேட்டர் நாட்கள்
16 வயதினிலேமிட்லண்ட்175
இளமை ஊஞ்சலாடுகிறதுமிட்லண்ட்175
சிகப்பு ரோஜாக்கள்தேவிபாரடைஸ் (3 காட்சிகள்)175
கல்யாணராமன்அலங்கார் (3 காட்சிகள்)175
மீண்டும் கோகிலாஎமரால்ட் (4 காட்சிகள்)189
வாழ்வே மாயம்காஸினோ
(175 நாட்கள் வரை 4 காட்சிகள்)
186
மூன்றாம் பிறைசுபம் (4 காட்சிகள்)329
சகலகலா வல்லவன் அலங்கார் (3 காட்சிகள்)175
காக்கி சட்டைதேவிபாரடைஸ் (3 காட்சிகள்)126
நாயகன்ஆனந்த் (4 காட்சிகள்) 174
அபூர்வ சகோதரர்கள்தேவிபாரடைஸ்
(148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
197
மைக்கேல் மதன காமராஜன் ஆல்பட் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175
மகாநதி ஆனந்த் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175+
இந்தியன்சத்யம் காம்ப்ளக்ஸ் (சத்யம் தியேட்டரில் 126 நாட்கள் 4 காட்சிகள், சாந்தம் தியேட்டரில் 49 நாட்கள் 4 காட்சிகள்)175



In Tamil alone, Kamal Haasan has 12 Silver Jubilee films ( 7 in Big theaters ) with Regular shows (4 or 3 Shows ) in Mount Road, the Prime area of Chennai.

But rajini has only one Silver Jubilee chandramuki with Regular shows all over Chennai, that too not the big theater.


Also the highest record of Mount road with Regular shows is Kamal Haasan's Moondram Pirai. It ran 329 days with 4 shows in Subham theater of Sathyam complex.

Even if we count films ran 125+ days in Mount Road area, rajini still have only Chandramuki,that too all over Chennai.

But Kamal Haasan has 14 films ran 125+ days  ( 10 in Big theaters ) in Mount Road area alone.

When we do such a comparison, even layman can know the TRUTH, hence rajini fans and rajini fans hiding in COMMON fans are opposing it.


Ulaga Nayagan's RECORDs :


Film Mount Road TheaterDays
16 VayathinileMidland175
Ilamai OonjaladukirathuMidland175
Sigappu RojakkalDevi Paradise (3 Shows)175
KalyanaramanAlankar (3 Shows)175
Meendum KokilaEmerald (4 Shows)189
Vaazhve MaayamCasino (4 shows till 175 days)186
Moondram PiraiSubham (4 Shows)329
Sakalakala Vallavan Alankar (3 Shows)175
Kakki ChattaiDevi Paradise (3 Shows)126
NayaganAnand (4 Shows) 174
Aboorva SahotharargalDevi Paradise (3 Shows till 148 days) 197
Michael Madana Kamarajan Albert Complex (4 Shows)175
Mahanadhi Anand Complex (4 Shows)175+
IndianSathyam Complex (126 Days 4 Shows in Sathyam Theater, 49 Days 4 Shows in Santham Theater)175

CREDITS : பெங்களூர் ராமு, பாரடைஸ்யூனிட் சேகர், முஜாபர், கண்ணன்

Wednesday, September 24, 2014

கமல் Vs ரஜினி - சென்னை தேவி காம்ப்ளக்ஸ்

உலகநாயகனின்  சாதனைகள் தேவி காம்ப்ளக்ஸில்:

திரைப்படம் தேவி காம்ப்ளக்ஸ்நாட்கள்
சட்டம் என் கையில்தேவிபாரடைஸ்
(56 நாட்கள் வரை 3 காட்சிகள்)
105 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள்தேவிபாரடைஸ்
(3 காட்சிகள்)
175 நாட்கள்
குருதேவிபாரடைஸ்
(35 நாட்கள் வரை 3 காட்சிகள்)
105 நாட்கள்
வறுமையின் நிறம் சிவப்புதேவிபாரடைஸ் (3 காட்சிகள்)112 நாட்கள்
மீண்டும் கோகிலாதேவி (பகல் காட்சி) 105 நாட்கள்
சட்டம் தேவிபாரடைஸ் (3 காட்சிகள்)84 நாட்கள்
சத்மா (ஹிந்தி)தேவிபாலா (4 காட்சிகள்)119 நாட்கள்
காக்கி சட்டைதேவிபாரடைஸ் (3 காட்சிகள்)126 நாட்கள் 
சத்யாதேவிபாரடைஸ் (3 காட்சிகள்)80 நாட்கள் 
சிங்கார வேலன் தேவிபாரடைஸ் (4 காட்சிகள்)75 நாட்கள்
அபூர்வ சகோதரர்கள்தேவிபாரடைஸ் 
(148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
197 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்)தேவிபாரடைஸ்
(49 நாட்கள் வரை 3 காட்சிகள்)
90 நாட்கள்
குணா தேவிபாரடைஸ் (4 காட்சிகள்)108 நாட்கள்
தேவர் மகன் தேவி (4 காட்சிகள்)110 நாட்கள்
சதிலீலாவதிதேவிகலா (4 காட்சிகள்)125+ நாட்கள்
பாசவலை
(தெலுங்கு டப்பிங்)
தேவிபாலா (4 காட்சிகள்)119 நாட்கள்
குருதிப்புனல் தேவி (4 காட்சிகள்)105 நாட்கள்
அவ்வை சண்முகிதேவிபாரடைஸ் (4 காட்சிகள்) 105 நாட்கள்
ஹேராம் தேவி (4 காட்சிகள்)70 நாட்கள்
ஆளவந்தான் தேவி (4 காட்சிகள்)

தேவிகலா (4 காட்சிகள்)
-Shifted from Devi
75 நாட்கள்

103 நாட்கள்
தசாவதாரம்தேவி (4 காட்சிகள்)63 நாட்கள்

சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் தேவி காம்ப்ளக்ஸில், அதுவும் 1100+ இருக்கைகள் கொண்ட பெரிய தியேட்டரான தேவி பாரடைஸில், கமல்ஹாசனுக்கு இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் இருக்கின்றன, ஆனால் இங்கே சின்ன தியேட்டரில் கூட, ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.

மேலும் உலகநாயகனுக்கு 6 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளில் (ஷிப்டிங் அல்லாமல்) தேவி காம்ப்ளக்ஸின் பெரிய தியேட்டர்களான தேவி மற்றும் தேவி பாரடைஸ் தியேட்டர்களில் ஓடியுள்ளது, 3 படங்கள் ( ஒரு ஹிந்தி & ஒரு தெலுங்கு டப்பிங் உள்பட ) 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளில் (ஷிப்டிங் அல்லாமல்) தேவி காம்ப்ளக்ஸின் சிறிய தியேட்டர்களான தேவிபாலா மற்றும் தேவிகலா தியேட்டர்களில் ஓடியுள்ளது.




Film Devi ComplexDays
Sattam En KaiyilDevi Paradise
(3 Shows till 56 Days)
105 Days
Sigappu RojakkalDevi Paradise (3 Shows)175 Days
GuruDevi Paradise
(3 Shows till 35 days)
105 Days

Varumaiyin Niram SivappuDevi Paradise (3 Shows)112 Days
Meendum KokilaDevi (Noon Show) 105 Days
Sattam Devi Paradise (3 Shows)84 Days
Sadma (Hindi)Devi Bala (4 Shows)119 Days
Kakki ChattaiDevi Paradise (3 Shows)126 Days
SathyaDevi Paradise (3 Shows)80 Days
Singara VelanDevi Paradise (4 Shows)75 Days
Aboorva SahotharargalDevi Paradise
(3 Shows till 148 Days)
197 Days
Chanakyan ( Malayalam )Devi Paradise
(3 Shows till 49 Days)
90 Days
Guna Devi Paradise (4 Shows)108 Days
Devar Magan Devi (4 Shows)110 Days
SathileelavathiDevi Kala (4 Shows)125+ Days
Pasavalai (Telugu Dubbing) Devi Bala(4 Shows)119 Days
Kuruthipunal Devi (4 Shows)105 Days
Avvai ShanmugiDevi Paradise (4 Shows) 105 Days
Hey Ram Devi (4 Shows)70 Days
Aalavanthan Devi (4 Shows)

Devi Kala (4 Shows)
-Shifted from Devi
75 Days


103 Days
DasavatharamDevi (4 Shows)63 Days

In Devi Complex, Mount Road (Prime area of Chennai), Kamal Haasan has two Silver Jubilees in a big theater "Devi Paradise" with 1100+ seats but rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting) at any small theater here.

Also for Ulaga Nayagan, 6 films ran more than 100 days with Regular shows in big theaters of Devi Complex ( Devi & Devi Paradise ) without shifting, 3 films ( Including 1 Hindi & 1 Telugu Dubbing ) ran more than 100 days with Regular Shows  in small theaters of Devi Complex ( Devi Kala & Devi Bala ) without shifting.

CREDITS : பெங்களூர் ராமு, பாரடைஸ்யூனிட் சேகர், முஜாபர், கண்ணன்

Monday, September 22, 2014

கமல் Vs ரஜினி - சென்னை மிட்லண்ட் காம்ப்ளக்ஸ்

சென்னை மிட்லண்ட் காம்ப்ளக்ஸில் உலகநாயகனின் சாதனைகள் :

16 வயதினிலே - மிட்லண்ட் - 175+ நாட்கள் (3 காட்சிகள்)

இளமை ஊஞ்சலாடுகிறது -
மிட்லண்ட் - 175+ நாட்கள் (3 காட்சிகள்)

ராஜபார்வை -
மிட்லண்ட் - 100 நாட்கள் (3 காட்சிகள்)

இரு நிலவுகள் ( தெலுங்கு டப்பிங் )
ஒரே காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்ட முதல் டப்பிங் படம்.
                              லியோ - 100 நாட்கள் ( 35 நாட்கள் வரை 3 காட்சிகள் )
                              மிட்லண்ட் - 50+ நாட்கள் (பகல் காட்சி)

சிம்லா ஸ்பெஷல் - லியோ - 70+ நாட்கள் (3 காட்சிகள்)

சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் மிட்லண்ட் காம்ப்ளக்ஸில், கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் இருக்கின்றன, ஆனால் ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது. 

16 வயதினிலே & இளமை ஊஞ்சலாடுகிறது இரண்டிற்கும் 175 நாட்கள் விளம்பரம் என்னிடம் இல்லை. இருப்பினும் ஏன் போடுகிறேன் தெரியுமா? இந்த இரண்டு படங்களுமே 175 நாட்கள் ஓடியவை என ரஜினி பேன்ஸ் வெப்சைட்டிலேயே ஒத்து கொண்டிருக்கிறார்கள்.



KAMAL vs rajini @ Chennai Midland Complex

Kamal Haasan's Records


16 Vayathinile - Midland Theater - 175+ days ( 3 shows )


Ilamai Oonjaladukiradhu -
Midland Theater - 175+ days ( 3 shows )

Rajapaarvai -
Midland Theater - 100 days ( 3 shows )

Iru Nilavugal ( Telugu Dubbing ) -
First dubbing film released in 2 theaters of same complex.
Leo Theater - 100 days ( 3 shows till 35 days )
Midland Theater - 50+ days ( Noon Show )

Simla Special - Leo Theater - 70+ days ( 3 shows ) 

In Midland Complex, Mount Road (Prime area of Chennai), Kamal Haasan has two Silver Jubilees with Regular Shows  and rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting).

Friday, September 19, 2014

மும்பை எக்ஸ்பிரஸ் Vs குசேலன்

கமல்ஹாசனின் சாதனைகளை பற்றி பேசும் போதல்லாம் ரஜினி ரசிகர்கள் வயிற்றெரிச்சல் தாங்காமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்ன கிழிச்சிச்சி என்பார்கள்.

ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் சென்னை சத்யம் மெயின் தியேட்டரில் 4 காட்சிகளாக 42 நாட்கள் ஓடியுள்ளது.

அதே நேரத்தில் ரஜினியின் குசேலன் சத்யம் தியேட்டரில் பகல் காட்சியும் சாந்தம் தியேட்டரில் 4 காட்சிகளும் திரையிடப்பட்டது, ஆனால் இரண்டிலும் ஒரு வாரம் கூட ஓடவில்லை, கடைசியில் சத்யம் காம்ப்ளக்ஸில் ஒரு சின்ன ஸ்கிரீனில் ஒரு காட்சியில் 25 நாட்கள் திணறி திணறி ஓடியது.

"டிஜிட்டல் கேமிரா" இருந்தால் போதும் சினிமா எடுக்கலாம் என்ற நம்பிக்கையை சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்களிடம் அன்று விதைத்த படம் உலகநாயகனின் மும்பை எக்ஸ்பிரஸ். இதன் பலன் நாம் இன்றைய காலத்தில் பார்க்கும் பல குறுநேரப் படங்கள்!!!




கமல்ஹாசன் போட்ட மும்பை எக்ஸ்பிரஸ் என்ற "டிஜிட்டல் கேமரா" விதையில் முளைத்த இயக்குநர் Sudhish Kamath's பேட்டி கீழே...
இயக்கிய படங்கள்: That Four-Letter Word  & Good Night Good Morning

 
 
குசேலனின் பெருமை பல தியேட்டர்களை நடத்தியும் பல படங்களை தயாரித்தும் வந்த பிரமீடு சாய்மீரா என்ற மிகப் பெரிய நிறுவனத்தையே ஒரு துரும்பு கூட இல்லாமல் அழித்தது மட்டுமே!!!





Whenever we speak about Kamal Haasan's records, rajini fans couldnt tolerate and will ask what his Mumbai Xpress did?

The Mumbai Xpress ran 42 days with 4 shows in Sathyam main screen at Chennai.


But rajini's kuselan screened in Sathym theater (noon show) and Santham theater (4 shos) and not even ran 1 week completely at both the screens. Finally it touched 25 days in small screen of Sathyam complex with only 1 show.


The benefit for Indian Cinema got from Mumbai Xpress is that anyone can take cinema from "Digital Camera" itself.


The pride of Kuselan is that it destroyed completely the big production & theater chain company, "Pyramid Saimeera".

Thursday, September 18, 2014

கனடாவில் 1996ல் 4 வது வாரத்தில் இந்தியன் படத்தின் டிக்கெட் விலை $8

கனடாவில் 1996 லேயே 4 வது வாரத்திலும் "இந்தியன்" படத்தின் டிக்கெட் விலை 8 டாலர் (18 வருடங்களுக்கு முன்) என்றால் முதல் இரண்டு வாரங்களில் எவ்வளவு டாலருக்கு விற்றிருப்பார்கள்? சினிமா வசூல் சரித்திரத்தில் மறைக்கப்பட்ட உலகநாயகனின் சரித்திர சாதனை  உங்கள் பார்வைக்கு!!!

அங்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் டிக்கெட் விலை ஒரேடியாக பத்து மடங்கு ஏற்றியும் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூலை அள்ளிய மெகா ஹிட் படம் நம் உலகநாயகனின் இந்தியன்!!!

நான் விருதுநகரில் உதயம் தியேட்டரில் முதல் காட்சி 20 ரூபாய் கொடுத்து பார்த்தேன் ( அன்றைய மற்ற படங்களின் டிக்கெட் விலை விருதுநகரில் 2 அல்லது 3 ரூபாய் மட்டுமே )





In Canada, even at 1996, after 4 weeks too, ticket rate of Universal Hero's Indian was $8 (18 years before) !!! Then what could be first week rate?? Only Ulaga Nayagan can do this magic @ box office!!! Hidden historical record of Kamal Haasan's INDIAN is now exclusively for you!!!

Not only abroad, ticket rate was increased more than 10 times for INDIAN in Tamil Nadu as well. Though it made BUMPER collection from first day itself!!!

I saw this movie at Virudhunagar (Southern part of Tamil Nadu ) by paying Rs20. That time the ticket rate for other movies were 2 or 3 rupees only there.

பல வெளிநாடுகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம்

சிங்கப்பூர் (2 தியேட்டர்கள்), மலேசியா, இங்கிலாந்து(லண்டன்), கனடா என 4 நாடுகளில் 50 நாட்களை கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம் உலகநாயகனின் இந்தியன் மட்டுமே!!!

ஆனால் சாதா மன்னன் ரஜினி ரசிகர்கள், தியேட்டர் பெயர்களே போடாமல் சிங்கப்பூர் மலேசியாவில் 60 நாட்கள் என்ற எஜமான் விளம்பரத்தை
வைத்து வழக்கம் போல் பேப்பர் வடை சுட்டு கொண்டிருக்கிறார்கள்.

சென்னையிலேயே எஜமான் பகல்காட்சியில் தானே 100 நாட்கள் தேய்க்கப்பட்டது...எப்படி வெளிநாடுகளில் சாதித்திருக்கும்???



The first South Indian film crossed 50 days in 4 countries such as Singapore (2 Theaters), Malaysia, UK (London) & Canada is Universal Hero Kamal Haasan's INDIAN only!!!

But, saada mannan rajini fans are proclaiming without theater names, ejaman is first to cross 60 days in Singapore & Malaysia.

This ejaman was made to run for 100 days with noon show in Chennai itself, then how it will create records in foreign countries?

Tuesday, September 16, 2014

அதிக நாட்கள் ரெகுலரில் ஓடிய படமும் அதிக பார்வையாளர்கள் பார்த்த படமும்

ரஜினி ரசிகர் கூறுகிறார் :

சந்திரமுகி தான் மவுண்ட் ரோடு ஏரியாவில் 225 நாட்கள் 4 காட்சிகளில் அதிக இருக்கைகள்(600+) உள்ள ஸ்க்ரீனில் ஓடிய ஒரே படம்.


சாந்தி(Main Screen: 600+Seats) - 225 நாட்கள் (4 காட்சிகள்)

உண்மை என்ன? :

சென்னை மவுண்ட ரோடு ஏரியாவில் அதிக நாட்கள் ரெகுலர் காட்சிகளில் ஓடிய படம் உலகநாயகனின் மூன்றாம் பிறை மட்டுமே!!! சுபம் தியேட்டரில் (சத்யம் காம்ப்ளக்ஸ்) 4 காட்சிகளாக 329 நாட்கள் ஓடியது.

மூன்றாம் பிறை சுபம் தியேட்டரில் 624 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிய சாதனையும் இருக்கிறது.

ரஜினி ரசிகர் இது 300+ சீட்ஸ் கொண்ட தியேட்டர் தானே என்று சொல்வார். சீட் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் மவுண்ட ரோடு ஏரியாவில் அதிக பார்வையாளர்கள் பார்த்தது உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள் தான். எப்படின்னு கீழே உள்ள கணக்கை பார்த்தால் புரியும்.

அபூர்வ சகோதரர்கள் தொடர்ந்து 78 நாட்கள் 234 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 1100+ சீட்ஸ் கொண்ட தேவி பாரடைஸில் ஓடியது.

First 78 days x 3 shows = 234 shows x 1100 seats filled = 257400
Next 35 days x 3 shows = 105 shows x 1000 seats filled = 105000
Next 18 days x 3 shows = 54 shows x 900 seats filled = 48600
Next 17 days x 3 shows = 51 shows x 800 seats filled = 40800

TOTAL 148 days with 451800 seats filled.


சந்திரமுகிக்கு தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் இல்லையென்றாலும் முதல் 50 நாட்கள் 600 பேர் பார்த்தார்கள் என்றே கணக்கை தொடங்குவோம்

First 50 days x 4 shows = 200 shows x 600 seats filled = 120000
Next 50 days x 4 shows = 200 shows x 500 seats filled = 100000
Next 50 days x 4 shows = 200 shows x 400 seats filled = 80000
Next 50 days x 4 shows = 200 shows x 300 seats filled = 60000
Next 25 days x 4 shows = 100 shows x 200 seats filled = 20000

TOTAL 225 days with 380000 seats filled.


இது ரஜினி ரசிகனுக்கு புரியுமான்னு தெரியல....




rajini fan says :

chandramuki holds the record highest number of days at mount road chennai. shanthi theater 225 days 4 shows.


Truth is :


At Chennai Mount Road area, the movie holds the record of highest number of days with regular 4 shows is still our Kamal Haasan's Moondram Pirai.


Subham (Sathyam Complex) - Moondram Pirai - 329 days ( 4 shows)


Moondram Pirai also holds the record of 624 continuous housefull shows.


At Chennai Mount Road area, the movie holds the record of highest number audience seen is still our Kamal Haasan's Aboorva Sahotharargal with approximately 4,50,000+ audience.


Devi Paradise Theater - Aboorva Sahotharargal -
4,50,000+ audience - 148 days (3 shows)

First 78 days Aboorva Sahotharargal ran with continuous housefull shows. After 148 days, it ran with noon show till 197 days, it is not counted for above calculation.

Monday, September 15, 2014

சென்னை மகாலட்சுமி தியேட்டரில் தொடர்ந்து 5 வாரங்களாக கமல் படங்கள்

ரிரிலீஸ் படங்களில் சிவாஜி, எம்ஜியார் படங்களை போல தனக்கு மட்டுமே என்றும் மவுசு உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் உலகநாயகன்.

சென்னை ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரில் தொடர்ந்து 5 வாரங்களாக கமல்ஹாசனின்

வெற்றிவிழா (ஆக 15),
வாழ்வேமாயம
(ஆக 22),
எனக்குள் ஒருவன் (ஆக 29),
காக்கிசட்டை (செப் 5) 

 வேட்டையாடு விளையாடு (செப் 12)

என திரையிடப்பட்டது உலகநாயகனின் மற்றொமொரு சாதனை(சிவாஜி, எம்ஜியார் கூட செய்யாதது)!!!

நேற்று மாலை 6 மணிக் காட்சியில் கமல் பக்தர்கள் ஓட்டேரி மகாலட்சுமியில் செய்த கொண்டாட்டங்கள் உங்களுக்காக!!!











Kamal Haasan again proved that his films alon have a craze like Sivaji & MGR films.

Kamal Haasan
has done another new record this year at Chennai (Otteri) Mahalakshmi theater. His films were continuously released for last 5 weeks from Aug 15 to Sep 12, 2014,

Vetri Vizha ( Aug 15, 2014)

Vaazhve Maayam ( Aug 22, 2014)
Enakkul Oruvan ( Aug 29, 2014)
Kaakki Chattai ( Sep 5, 2014)
Vettaiyadu Vilaiyadu ( Sep 12, 2014)


Thers is no such record even for Sivaji & MGR!!


These photos were taken at Mahalakshmi theater when KAMAL devotees were celebrating "Vettaiyadu Vilaiyadu"!!!


 

Friday, September 12, 2014

கமல் Vs ரஜினி - சென்னை காஸினோ தியேட்டர்

காஸினோ தியேட்டரில் உலகநாயகனின் சாதனை:

வாழ்வே மாயம் - 186 நாட்கள் ( 4 காட்சிகள் )

இத்தியேட்டரில் எம்ஜியாரின் எங்க வீட்டு பிள்ளை சாதனையை முறியடித்த படமும் உலகநாயகனின் வாழ்வே மாயம் மட்டுமே!!!

சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் பேபி ஆல்பட் & சாந்தி ( பகல் காட்சி ) தியேட்டர்களில் ஓட்டப்பட்டதை தவிர, மற்ற தியேட்டர்களில் ( சத்யம், தேவி, அலங்கார், ஆனந்த, சபையர், மிட்லண்ட் காம்ப்ளக்ஸ் ) ரஜினி படங்கள் வெள்ளி விழா ஓடாத போது காஸினோ தியேட்டரில் ரிலீஸான சிவாஜி-தி லாஸ் மட்டும் ஓடிவிடவா போகிறது?




KAMAL vs rajini @ Chennai Casino Theater

Kamal Haasan's Record :


Vaazhve Maayam - 186 days ( 4 shows )


Also this movie broken the record of MGR's Enga Veettu Pillai in this theater.


In the Mount Road (Prime area of Chennai), while rajini is having silver jubilee (noon show) only at baby albert & shanthi, and not having silver jubilee atleast noon show at Sathyam, Devi, Alankar, Anand, Sapphire & Midland complex, how his film "sivaji-the loss" alone will run here?

Thursday, September 11, 2014

கமல் Vs ரஜினி - சென்னை ஆனந்த் காம்ப்ளக்ஸ்

சென்னை ஆனந்த் காம்ப்ளக்ஸில் உலகநாயகனின் சாதனைகள் :

நாயகன் - ஆனந்த் - 174 நாட்கள் (4 காட்சிகள்)
(ஷிப்டிங்கில்) லிட்டில் ஆனந்த் - 185+ நாட்கள் (4 காட்சிகள்)

மகாநதி - ஆனந்த் - 85 நாட்கள் (4 காட்சிகள்)
(ஷிப்டிங்கில்) லிட்டில் ஆனந்த் - 180+ நாட்கள் (4 காட்சிகள்)

ஒரு கைதியின் டைரி - ஆனந்த் - 119 நாட்கள் (3 காட்சிகள்)

புன்னகை மன்னன் - ஆனந்த் - 112 நாட்கள் (4 காட்சிகள்)

சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் ஆனந்த் காம்ப்ளக்ஸில், ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.





KAMAL vs rajini @ Chennai Anand Complex

Kamal Haasan's Records


Nayagan - Anand Theater - 174 days ( 4 shows )

(Shifting to ) - Little Anand Theater - 185+ days ( 4 Shows )

Mahanadhi - Anand Theater - 85 days ( 4 shows )

(Shifting to ) - Little Anand Theater - 180+ days ( 4 Shows )

Oru Kaithiyin Diary - Anand Theater - 119 days ( 3 shows )


Punnagai Mannan - Anand Theater - 112 days ( 4 shows )


rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting) in Anand Complex, Mount Road (Prime area of Chennai)

Wednesday, September 10, 2014

கமல் Vs ரஜினி - சென்னை சபையர் காம்ப்ளக்ஸ்

சபையர் காம்ப்ளக்ஸில் உலகநாயகனின் சாதனைகள் :

சபையர் தியேட்டர் - மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள் (பகல் காட்சி)
எமரால்டு தியேட்டர் - மீண்டும் கோகிலா - 189 நாட்கள் ( 4 காட்சிகள் )

சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் சபையர் காம்ப்ளக்ஸில், ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.





KAMAL vs rajini @ Chennai Sapphire Complex

Kamal Haasan's Records

Sapphire Theater- Marocharitra ( Telugu ) - 595 days ( Noon Show )
Emerald Theater - Meendum Kokila - 189 days ( 3 Shows )

rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting) in Sapphire Complex, Mount Road ( Prime area of Chennai )

Tuesday, September 9, 2014

கமல் Vs ரஜினி - சென்னை அலங்கார் தியேட்டர்

அலங்காரில் உலகநாயகனின் சாதனைகள் :

கல்யாணராமன் - 175 நாட்கள் ( 3 காட்சிகள் )
சகலகலா வல்லவன் - 175 நாட்கள் ( 3 காட்சிகள் )
ஏக் துஜே கே லியே - 105 நாட்கள் ( 3 காட்சிகள் )
ராம் லட்சுமண் - 75+ நாட்கள் ( 3 காட்சிகள் )

சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் முக்கிய தியேட்டரான அலங்காரில், ரஜினிக்கு பகல் காட்சியில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.

 





 
KAMAL vs rajini @ Chennai Alankar Theater

Kamal Haasan's Records

KalyanaRaman - 175 days ( 3 Shows )
Sakalakala Vallavan - 175 days ( 3 Shows )
Ek Duje Ke Liye - 105 days ( 3 Shows )
Ram Laxman - 75+ days ( 3 Shows )

rajini does not have a silver jubilee movie atleast with noon show in Alankar theater, Mount Road ( Prime area of Chennai )

அதிக முறை ஒரிஜினல் கெட்டப் போட்டவர் யார்?

உலகில் அதிக முறை திரைப்படங்களில் ஒரிஜினலாக முகத்தோற்றத்தை மாற்றிய ஹீரோ நம் உலகநாயகன் கமல்ஹாசர் மட்டுமே!!!

The only hero who donned original getup lot of times in his films is none other than our Ulaga Nayagan!!!


Monday, September 8, 2014

ஒரே ஏரியாவில் ஒரே நேரத்தில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெற்றி - ஹீரோ யார்?

ஒரே ஹீரோவால் ஒரே ஏரியாவில் ஒரே நேரத்தில் ரெகுலர் காட்சிகளில் 4 படங்களை வெற்றி பெற வைக்க முடியுமா?

மாஸ் ஹீரோ என்றால், அவருக்கு இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால், இரண்டும் வெற்றிகரமாக ஓடனும். எம்.ஜி.யார் & சிவாஜி இந்த சாதனைகளை செய்திருக்கிறார்கள். அவர்களே செய்யாத சாதனையை உலகநாயகன் செய்திருக்கிறார்.

உலகநாயனுக்கு சென்னையில் மவுண்ட ரோடை சுற்றிய தியேட்டர்களில் ஒரே நேரத்தில் 4 படங்கள் ரெகுலர் காட்சிகளில் (9 மணி காட்சி 100 நாள் ஹீரோவின் ரசிகர்கள் கவனிக்கவும்) வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்திருக்கின்றன 1982 மே மாதத்தில்.

14-மே-1982 சனம் தேரி கசம் "ஸ்டார்" தியேட்டரில் 4 காட்சிகள் ரிலீஸ் ஆன அன்று,

31 வது நாளாக சிம்லா ஸ்பெஷல் "லியோ" தியேட்டரில் 4 காட்சிகள்


85 வது நாளாக மூன்றாம் பிறை "சுபம்" தியேட்டரில் 4 காட்சிகள்


109 வது நாளாக வாழ்வே மாயம் "காஸினோ" தியேட்டரில் 4 காட்சிகள்


என மொத்தம் 4 படங்கள் ( 3 தமிழ் & 1 ஹிந்தி ) ஓடிக் கொண்டிருந்தன உலகநாயகனுக்கு!!!!





மொத்தமாக,
"ஸ்டார்" தியேட்டரில் சனம் தேரி கசம் 100 நாட்கள் ஓடின,
"லியோ" தியேட்டரில் சிம்லா ஸ்பெஷல் 80 நாட்கள் ஓடின,
"சுபம்" தியேட்டரில் மூன்றாம் பிறை 329 நாட்கள் ஓடின,
"காஸினோ" தியேட்டரில் வாழ்வே மாயம் 186 நாட்கள் ஓடின.
 
ரஜினிக்கு அன்று ரெகுலர் காட்சிகளுக்கே மவுண்ட் ரோடில் தியேட்டர் கொடுக்க மாட்டர்கள். 1984-ல் "நான் மகான் அல்ல" ரஜினிக்கு சத்யம் தியேட்டரில் பகல் காட்சி மட்டுமே கொடுத்தார்கள். இத்தனைக்கும் சத்யம் தியேட்டரில் உலகநாயகனின் தூங்காதே தம்பி தூங்காதே ரிலீஸ் ஆகி அன்று 71 நாட்கள் ஆகி விட்டது, அப்படியும் உலகநாயகனின் படம் ரெகுலர் காட்சிகளிலேயே 105 நாள் அங்கே ஓடியது. "நான் மகான் அல்ல" பகல் காட்சியில் ரிலீஸ் ஆகியே மகா தோல்வியை தழுவியது.




Who can make his 4 films super hit at the same place at the same time?

By any chance 2 films are releasing simultaneously for a Hero and become super hit, we can call him as MASS hero. MGR & Sivaji has done this record. But Ulaga Nayagan has gone beyond them.

In 1982 May, 4 films ( 3 Tamil & 1 Hindi ) of Kamal Haasan were running in & around Mount road at Chennai.

When "Sanam Teri Kasam" was released on 14-May-1982 at "STAR" theater,

"Simla Special" was running 31 st day at "Leo" theater with 4 shows

"Moondram Pirai" was running 85 th day at "Subham" theater with 4 shows

"Vaazhve Maayam" was running 109 th day at "Casino" theater with 4 shows

Totally,

"Sanam Teri Kasam" ran 100 days @ "STAR" theater, Chennai
"Simla Special" ran 80 days @ "Leo" theater, Chennai
"Moondram Pirai" ran 329 days @ "Subham" theater, Chennai
"Vaazhve Maayam" ran 186 days @ "Casino" theater, Chennai

It is tough for rajini to get a theater with regular shows at mount road. In 1984 too, he got only noon show at sathyam theater for his "naan mahaan alla". That time, Kamal Haasan's "Thoongathe Thambi Thoongathe" was running 71 st day at Sathyam theater and completed 105 days there. But "naan maahan alla" become utter flop merely with noon show.

Friday, September 5, 2014

இலங்கை தமிழர்களுக்காக 1985-ல் கண்டன ஊர்வலம் நடத்திய கமல் ரசிகர்கள்

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து  கமல் ரசிகர்கள், சென்னையில் 18-செப்டம்பர்-1985-ல், கமல்ஹாசன் தலைமையில்  கண்டன ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலத்தில் கமல்ஹாசன் பேசியது : இலங்கையில் நடக்கும் அட்டூழியத்தை  தடுத்து நிறுத்த, தட்டி கேட்க நமக்கு திணவு எடுத்து தோள்கள் இருக்கின்றன என்பதை எடுத்துகாட்டுவதற்காகத் தான் இங்கு கூடியிருக்கிறோம். எனவே கோஷங்கள் போடும் போது கட்டுப்பாட்டை மீறக் கூடாது என்றார்.

ஊர்வலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே தொடங்கி,  காயிதே மில்லத் கல்லூரி, காலேஜ் ரோடு வழியாக நுங்கம்பாக்கத்திலுள்ள  இலங்கை தூதரகத்தை அடைந்தது.

செய்தி உதவி : பாரடைஸ் யூனிட் சேகர்



Universal Hero Kamalhaasan and his fans' conducted procession against carnage of srilankan Tamils, on 18-September-1985 in Chennai.

Kamal Haasan told : We have gathered here to show our power and to stop the atrocity happening against srilankan Tamils. Also don't violate the laws during procession.

Procession started from Kamarajar statue near mount road and ended at srilankan embassy, Nungambakkam via kaithe millath college & college road.

Thursday, September 4, 2014

கமல் தொட்டது... ரஜினி தொடாதது...?

ரஜினி படங்கள் அதிகமாக வெளியிடப்படும் சென்னை ஆல்பட் தியேட்டரிலேயே, உலகநாயகன் மைக்கேல் மதன காமராஜனாக வெள்ளி விழா கொண்டாடினார். ஆனால் கமல் படங்கள் அதிகமாக வெளியிடப்படும் சென்னை தேவி காம்ப்ளக்ஸில் ரஜினிக்கு ஒரு வெள்ளிவிழா படம் கூட இல்லை!!!

இதை தான் ரஜினி அன்று "கமல்- 50" விழாவில் "நான் தொட்டதை கமல் தொட்டிருக்கிறார், ஆனால் அவர் தொட்டதை நான் தொடலை" என்றாரோ?

 



Kamal Haasan celebrated silver jubilee by Michael Madana KamaRajan at Albert theater(Chennai), where they release rajini films mostly. But rajini doesn't have any silver jubilee films at Devi complex(Chennai), where they release KAMAL films mostly.

This is what rajini also mentioned at "KAMAL-50" function that "Whatever I have touched, Kamal also touched. But i didnt whatever KAMAL touched..."!!!

Wednesday, September 3, 2014

சென்னை சத்யம் காம்ளக்ஸில் சாதனை

சென்னை சத்யம் காம்ளக்ஸில்
1 பொன்விழா படமும் (மூன்றாம் பிறை)
2 வெள்ளிவிழா படங்களும் (இந்தியன் & தெனாலி) கொடுத்த ஒரே நாயகன் புகழத்தகுதியுடைய நம் உலகநாயகன் கமல்ஹாசனே!!!

தமிழ்நாட்டில் அதிக மக்களால் விரும்பப்படும் சினிமா காம்ப்ளக்ஸில் ஒரு வெள்ளி விழா படம் கூட கொடுக்காத நடிகனை ஏன் இந்த மீடியாக்கள் உயர்த்தி பேசிகின்றன? அந்த நடிகன் கொடுக்கும் காசு பணம் துட்டு  Money Money தானே....




The only hero who has celebrated 1 Golden Jubilee ( Moondram Pirai ) and 2 Silver Jubilees ( Indian & Thenali ) at Chennai's Sathyam Multiplex is
our meritorious Dr. Kamal Haasan!!!

Monday, September 1, 2014

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் - முதல் படம் ?

பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் கொண்டாடிய முதல் படம் உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள்.

பல்லவி - 175 நாட்கள் (3 காட்சிகள்)
நட்ராஜ் - 112 நாட்கள் (3 காட்சிகள்)
லட்சுமி - 112 நாட்கள் (3 காட்சிகள்)
கல்பனா - 119 நாட்கள் (பகல் காட்சி)
சாந்தி - 105 நாட்கள் (பகல் காட்சி)

சென்னையில் இருந்து கொண்டே கர்நாடகத்தில்,ஆந்திராவில்,கேரளாவில் & வட இந்தியாவில் சாதனைகள் புரிவது கமல்ஹாசனுக்கு மட்டுமே கை வந்த கலை.



First film crossed 100 days in 5 theaters of Bangalore is Universal Hero Kamal Haasan's Aboorva Sahotharargal.

Pallavi - 175 days ( 3 shows )
Natraj - 112 days ( 3 shows )
Lakshmi - 112 days ( 3 shows )
Kalpana - 119 days ( noon )
Shanthi - 105 days ( noon )

Being in Chennai and if one can create records in Karnataka, Andhra, Kerala & North India, it is possible to our Ulaga Nayagan only!!!