கமல்ஹாசனின் சாதனைகளை பற்றி பேசும் போதல்லாம்
ரஜினி ரசிகர்கள் வயிற்றெரிச்சல் தாங்காமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்ன
கிழிச்சிச்சி என்பார்கள்.
ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் சென்னை சத்யம் மெயின் தியேட்டரில் 4 காட்சிகளாக 42 நாட்கள் ஓடியுள்ளது.
அதே நேரத்தில் ரஜினியின் குசேலன் சத்யம் தியேட்டரில் பகல் காட்சியும் சாந்தம் தியேட்டரில் 4 காட்சிகளும் திரையிடப்பட்டது, ஆனால் இரண்டிலும் ஒரு வாரம் கூட ஓடவில்லை, கடைசியில் சத்யம் காம்ப்ளக்ஸில் ஒரு சின்ன ஸ்கிரீனில் ஒரு காட்சியில் 25 நாட்கள் திணறி திணறி ஓடியது.
"டிஜிட்டல் கேமிரா" இருந்தால் போதும் சினிமா எடுக்கலாம் என்ற நம்பிக்கையை சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்களிடம் அன்று விதைத்த படம் உலகநாயகனின் மும்பை எக்ஸ்பிரஸ். இதன் பலன் நாம் இன்றைய காலத்தில் பார்க்கும் பல குறுநேரப் படங்கள்!!!
கமல்ஹாசன் போட்ட மும்பை எக்ஸ்பிரஸ் என்ற "டிஜிட்டல் கேமரா" விதையில் முளைத்த இயக்குநர் Sudhish Kamath's பேட்டி கீழே...
இயக்கிய படங்கள்: That Four-Letter Word & Good Night Good Morning
குசேலனின் பெருமை பல தியேட்டர்களை நடத்தியும் பல படங்களை தயாரித்தும் வந்த பிரமீடு சாய்மீரா என்ற மிகப் பெரிய நிறுவனத்தையே ஒரு துரும்பு கூட இல்லாமல் அழித்தது மட்டுமே!!!
Whenever we speak about Kamal Haasan's records, rajini fans couldnt tolerate and will ask what his Mumbai Xpress did?
The Mumbai Xpress ran 42 days with 4 shows in Sathyam main screen at Chennai.
But rajini's kuselan screened in Sathym theater (noon show) and Santham theater (4 shos) and not even ran 1 week completely at both the screens. Finally it touched 25 days in small screen of Sathyam complex with only 1 show.
The benefit for Indian Cinema got from Mumbai Xpress is that anyone can take cinema from "Digital Camera" itself.
The pride of Kuselan is that it destroyed completely the big production & theater chain company, "Pyramid Saimeera".

Mumbai express released with chandramukhi and sachin...........both kuselan and mumbai express is flop...which is released in diff time boss....
ReplyDeleteit is the comparison of their FLOPs...and which is benefit to the industry though FLOP
Delete