சென்னை மிட்லண்ட் காம்ப்ளக்ஸில் உலகநாயகனின் சாதனைகள் :
16 வயதினிலே - மிட்லண்ட் - 175+ நாட்கள் (3 காட்சிகள்)
இளமை ஊஞ்சலாடுகிறது - மிட்லண்ட் - 175+ நாட்கள் (3 காட்சிகள்)
ராஜபார்வை - மிட்லண்ட் - 100 நாட்கள் (3 காட்சிகள்)
இரு நிலவுகள் ( தெலுங்கு டப்பிங் ) - ஒரே காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்ட முதல் டப்பிங் படம்.
லியோ - 100 நாட்கள் ( 35 நாட்கள் வரை 3 காட்சிகள் )
மிட்லண்ட் - 50+ நாட்கள் (பகல் காட்சி)
சிம்லா ஸ்பெஷல் - லியோ - 70+ நாட்கள் (3 காட்சிகள்)
சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் மிட்லண்ட் காம்ப்ளக்ஸில், கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் இருக்கின்றன, ஆனால் ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.
16 வயதினிலே & இளமை ஊஞ்சலாடுகிறது இரண்டிற்கும் 175 நாட்கள் விளம்பரம் என்னிடம் இல்லை. இருப்பினும் ஏன் போடுகிறேன் தெரியுமா? இந்த இரண்டு படங்களுமே 175 நாட்கள் ஓடியவை என ரஜினி பேன்ஸ் வெப்சைட்டிலேயே ஒத்து கொண்டிருக்கிறார்கள்.
KAMAL vs rajini @ Chennai Midland Complex
Kamal Haasan's Records
16 Vayathinile - Midland Theater - 175+ days ( 3 shows )
Ilamai Oonjaladukiradhu - Midland Theater - 175+ days ( 3 shows )
Rajapaarvai - Midland Theater - 100 days ( 3 shows )
Iru Nilavugal ( Telugu Dubbing ) - First dubbing film released in 2 theaters of same complex.
Leo Theater - 100 days ( 3 shows till 35 days )
Midland Theater - 50+ days ( Noon Show )
Simla Special - Leo Theater - 70+ days ( 3 shows )
In Midland Complex, Mount Road (Prime area of Chennai), Kamal Haasan has two Silver Jubilees with Regular Shows and rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting).

0 comments:
Post a Comment