ரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரிப்பாளரும் / விநியோகிஸ்தரும் / திரையரங்கு உரிமையாளரும் இதுவரை அப்படி கூறியது கிடையாது.
அப்படி இருந்திருந்தால், ரஜினியும் ஷங்கரும், கலாநிதிமாறனிடம் சென்று நீங்கள் தான் இனி எந்திரன் படத்தை தயாரிக்கவேண்டும் என்று கூறியபோது, அவரும் உடனே ஒத்து கொண்டிருக்கவேண்டுமே... ஆனால் அவர் தனக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதாக ரஜினியே தன் வாயால் இப்படத்தின் ஆடியோ ரிலீஸின் போது உளறி விட்டார்.
இவரின் சமீபத்திய படங்களை திரையிட்டு கையை சுட்டுக்கொண்ட மதுரை திரையரங்கு உரிமையாளர்களின் வேதனைகளை குமுதம் (21.3.2012) வெளியிட்டுள்ளது...
மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்"
ரஜினிக்கு 1998-க்கு முன் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் சுத்தமாக மார்கெட் கிடையாது, வடக்கில் இன்று வரைக்கும் கிடையாது. ஏனென்றால் இவருக்கு வடக்கில் ஸ்டார் வேல்யூ இருந்திருந்தால், இவர் கெஸ்ட் ரோல் செய்தற்காக, ஷாருக்கானின் ரா-ஒன் படம் போட்ட பணத்தையாவது திரும்ப எடுத்திருக்க வேண்டும், ஆனால் ஆவரேஜாகவாவது ஓட வேண்டிய படம், மகா தோல்வியடைந்தது.
தெலுங்கில் ரஜினிக்கு மார்க்கெட் இருந்திருந்தால், நாட்டுக்கு ஒரு நல்லவனின் தெலுங்கு பதிப்பில் ரஜினியை ஹீரோவாக போடாமல், நாகார்ஜீனை ஏன் ஹீரோவாக்கினர்? மன்னன் தெலுங்கு டப்பிங் ஏன் விஜயசாந்தியை முன்னிறுத்தி "QUEEN" என்று பெயரிடப்பட்டது?
ஹிந்தியில்(1981) கமல்ஹாசன் தொடக்கத்திலிருந்து (Ek Duje Ke Liye, Sanam Teri Kasam, Sagar, Appu Raja, Hindustani ) ஹீரோவாகவே கலக்கியபோது, தானும் கலக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு, கடைசியில் காமெடியனாகவும் / துணை நடிகனாகவும் தான் நடித்தார் ரஜினி.
இவர் உண்மையிலேயே சூப்பர்ஸ்டாரக இருந்திருந்தால், இவருடைய படங்கள், தமிழிலாவது ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே WASHOUT ஆகியிருக்கக் கூடாது.
அப்படி தமிழில் மட்டும், முதல் நாளிலேயே WASHOUT / UTTER FLOP ஆன ரஜினியின் மகா காவியங்கள்
1. சங்கர் சலீம் சைமன் (1978)
2. சதுரங்கம் (1978)
3. வணக்கத்துக்குரிய காதலியே (1978)
4. இறைவன் கொடுத்த வரம் (1978)
5. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
6. குப்பத்து ராஜா (1979)
7. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
8. ராம் ராபர்ட் ரஹீம் (1980)
9. நான் போட்ட சவால் (1980)
10. காளி (1980)
11. எல்லாம் உன் கைராசி (1980)
12. கழுகு (1981)
13. கர்ஜனை (1981)
14. ரங்கா (1982)
15. எங்கேயோ கேட்ட குரல் (1982)
16. பாயும் புலி (1983)
17. துடிக்கும் கரங்கள் (1983)
18. தாய் வீடு (1983)
19. சிவப்பு சூரியன் (1983)
20. நான் மகான் அல்ல (1984)
21. கை கொடுக்கும் கை (1984)
22. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
23. ராகவேந்திரா (1985)
24. நான் அடிமை இல்லை (1986)
25. விடுதலை (1986)
26. மாவீரன் (1986)
27. தர்மத்தின் தலைவன் (1988)
28. கொடிபறக்குது (1988)
29. சிவா (1989)
30. அதிசயபிறவி (1990)
31. நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)
32. பாண்டியன் (1992)
33. பாபா (2002)
34. குசேலன் (2008) - ( ரிலீஸூக்கு முன் ஹீரோவாக விளம்பரம் செய்து, மண்ணை கவ்விய பின் தானே, ஹீரோ இல்லை என்று, வழக்கம் போல் பல்டி அடித்தார்கள்)
35. கோச்சடையான் (2014)
36. லிங்கா (2014)
37. காலா (2018)
ரஜினி ஹீரோவாக தமிழில் நடித்த படங்களில் WASHOUT சாதனைகளின் சதவிகிதம் மட்டும் 45%
இந்த படங்களில் எதாவது ஒன்று குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை திரையிட்ட அனைத்து திரையரங்குளிலும் ரெகுலர் காட்சிகளாக ஓடியிருந்தால், அதை ஆதாரத்துடன் பின்னூட்டத்தில் நிரூபித்தால், அந்த படப்பெயரை இந்த WASHOUT லிஸ்டிலிருந்து எடுத்து விடுகிறேன்.
இவரின் FLOP படங்களை (ஹீரோவாக தமிழில் மட்டும்) கணக்கெடுத்தால் இன்னும் 20-லிருந்து 30 படங்கள் வரை வரும். இதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், இவரின் FLOP படங்கள், பகல் காட்சியாக மட்டும் 50 அல்லது 100 நாட்கள் வரை சென்னையில் பால அபிராமி அல்லது பேபி ஆல்பட்-ல் மட்டும் தேய்க்கப்பட்டிருக்கும்.
இவர் ஹீரோவாக தமிழில் நடித்த படத்தில் 45%-க்கு மேல், முதல் நாளிலேயே WASHOUT ஆனதால் தான், இவரை சூப்பர் ஸ்டார் என்கிறார்களோ?
அப்படி இருந்திருந்தால், ரஜினியும் ஷங்கரும், கலாநிதிமாறனிடம் சென்று நீங்கள் தான் இனி எந்திரன் படத்தை தயாரிக்கவேண்டும் என்று கூறியபோது, அவரும் உடனே ஒத்து கொண்டிருக்கவேண்டுமே... ஆனால் அவர் தனக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதாக ரஜினியே தன் வாயால் இப்படத்தின் ஆடியோ ரிலீஸின் போது உளறி விட்டார்.
இவரின் சமீபத்திய படங்களை திரையிட்டு கையை சுட்டுக்கொண்ட மதுரை திரையரங்கு உரிமையாளர்களின் வேதனைகளை குமுதம் (21.3.2012) வெளியிட்டுள்ளது...
மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்"
ரஜினிக்கு 1998-க்கு முன் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் சுத்தமாக மார்கெட் கிடையாது, வடக்கில் இன்று வரைக்கும் கிடையாது. ஏனென்றால் இவருக்கு வடக்கில் ஸ்டார் வேல்யூ இருந்திருந்தால், இவர் கெஸ்ட் ரோல் செய்தற்காக, ஷாருக்கானின் ரா-ஒன் படம் போட்ட பணத்தையாவது திரும்ப எடுத்திருக்க வேண்டும், ஆனால் ஆவரேஜாகவாவது ஓட வேண்டிய படம், மகா தோல்வியடைந்தது.
தெலுங்கில் ரஜினிக்கு மார்க்கெட் இருந்திருந்தால், நாட்டுக்கு ஒரு நல்லவனின் தெலுங்கு பதிப்பில் ரஜினியை ஹீரோவாக போடாமல், நாகார்ஜீனை ஏன் ஹீரோவாக்கினர்? மன்னன் தெலுங்கு டப்பிங் ஏன் விஜயசாந்தியை முன்னிறுத்தி "QUEEN" என்று பெயரிடப்பட்டது?
ஹிந்தியில்(1981) கமல்ஹாசன் தொடக்கத்திலிருந்து (Ek Duje Ke Liye, Sanam Teri Kasam, Sagar, Appu Raja, Hindustani ) ஹீரோவாகவே கலக்கியபோது, தானும் கலக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு, கடைசியில் காமெடியனாகவும் / துணை நடிகனாகவும் தான் நடித்தார் ரஜினி.
இவர் உண்மையிலேயே சூப்பர்ஸ்டாரக இருந்திருந்தால், இவருடைய படங்கள், தமிழிலாவது ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே WASHOUT ஆகியிருக்கக் கூடாது.
அப்படி தமிழில் மட்டும், முதல் நாளிலேயே WASHOUT / UTTER FLOP ஆன ரஜினியின் மகா காவியங்கள்
1. சங்கர் சலீம் சைமன் (1978)
2. சதுரங்கம் (1978)
3. வணக்கத்துக்குரிய காதலியே (1978)
4. இறைவன் கொடுத்த வரம் (1978)
5. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
6. குப்பத்து ராஜா (1979)
7. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
8. ராம் ராபர்ட் ரஹீம் (1980)
9. நான் போட்ட சவால் (1980)
10. காளி (1980)
11. எல்லாம் உன் கைராசி (1980)
12. கழுகு (1981)
13. கர்ஜனை (1981)
14. ரங்கா (1982)
15. எங்கேயோ கேட்ட குரல் (1982)
16. பாயும் புலி (1983)
17. துடிக்கும் கரங்கள் (1983)
18. தாய் வீடு (1983)
19. சிவப்பு சூரியன் (1983)
20. நான் மகான் அல்ல (1984)
21. கை கொடுக்கும் கை (1984)
22. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
23. ராகவேந்திரா (1985)
24. நான் அடிமை இல்லை (1986)
25. விடுதலை (1986)
26. மாவீரன் (1986)
27. தர்மத்தின் தலைவன் (1988)
28. கொடிபறக்குது (1988)
29. சிவா (1989)
30. அதிசயபிறவி (1990)
31. நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)
32. பாண்டியன் (1992)
33. பாபா (2002)
34. குசேலன் (2008) - ( ரிலீஸூக்கு முன் ஹீரோவாக விளம்பரம் செய்து, மண்ணை கவ்விய பின் தானே, ஹீரோ இல்லை என்று, வழக்கம் போல் பல்டி அடித்தார்கள்)
35. கோச்சடையான் (2014)
36. லிங்கா (2014)
37. காலா (2018)
ரஜினி ஹீரோவாக தமிழில் நடித்த படங்கள் | WASHOUT ஆனவை | |
1980 வரை | 17 | 11 |
1990 வரை | 42 | 19 |
2000 வரை | 12 | 2 |
2010 வரை | 5 | 2 |
2019 வரை | 6 | 3 |
மொத்தம் | 82 | 37 |
ரஜினி ஹீரோவாக தமிழில் நடித்த படங்களில் WASHOUT சாதனைகளின் சதவிகிதம் மட்டும் 45%
இந்த படங்களில் எதாவது ஒன்று குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை திரையிட்ட அனைத்து திரையரங்குளிலும் ரெகுலர் காட்சிகளாக ஓடியிருந்தால், அதை ஆதாரத்துடன் பின்னூட்டத்தில் நிரூபித்தால், அந்த படப்பெயரை இந்த WASHOUT லிஸ்டிலிருந்து எடுத்து விடுகிறேன்.
இவரின் FLOP படங்களை (ஹீரோவாக தமிழில் மட்டும்) கணக்கெடுத்தால் இன்னும் 20-லிருந்து 30 படங்கள் வரை வரும். இதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், இவரின் FLOP படங்கள், பகல் காட்சியாக மட்டும் 50 அல்லது 100 நாட்கள் வரை சென்னையில் பால அபிராமி அல்லது பேபி ஆல்பட்-ல் மட்டும் தேய்க்கப்பட்டிருக்கும்.
இந்த WASHOUT சாதனைகளையெல்லாம் இக்காலத்து சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ள விடாமல், அவர்களை மாயையிலேயே வைத்திருக்கும் மீடியாக்களுக்கு ரஜினி மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
இவர் ஹீரோவாக தமிழில் நடித்த படத்தில் 45%-க்கு மேல், முதல் நாளிலேயே WASHOUT ஆனதால் தான், இவரை சூப்பர் ஸ்டார் என்கிறார்களோ?
Sandiyar, vazakkam pola asathirining.. I need to get a chance to meet you during viswaropoom and I will .. I am silent of fan of you.. you can ask vinod about me...
ReplyDeleteBest wishes,
Suresh
we will surely meet during viswaroopam festival....Suresh!!
ReplyDeleteadd ranuva veeran
ReplyDeleteVijeesh...are u sure abt ranuva veeran? because i too hav doubt on that film...but people are saying it is FLOP....but not UTTER FLOP....
ReplyDeletesachu hassan : u forgot sivappu suriyan, Arasan film.
ReplyDeleteFirst of all this shows your jealous against RAJINI sir,because KAMAL always saying that he is going to take tamil cinema to world level,but the sad truth is he not even able to take his film to northern side itslef,but thw world market business is opened by SUPER STAR only & Can you say whos is that MADURAI THEATRE OWNER you only ya
ReplyDeleteGuna
ReplyDeletesingaravelan
Maharasan
Kalaignan
Nammavar
Kuruthipunal
Kaathala Kaathala
Chachi 420
Hey Ram
Aalavandhan
Pammal K. Sambandam
Agni Saatchi
Panchathantiram
Anbe Sivam
Virumaandi
Mumbai Express
Unnaipol Oruvan
Andha Oru Nimidam
Andhamaina Anubhavam
Annai Velankanni
Antharangam
Cinema Paithiyam
Ellam Inba mayam
Ennakul Oruvan
Ezhavadhu Naal
Gumaasthaavin Magal
Hare Raadha Hare Krishna
Iravil Oru Pagal
Kadal Meengal
Kalyaana Maalai
Kalyana Raman
Kanna Nalama
Kanni Vetri
Ippadi niraya films irukku,so first unga muthuga pathutu aduthavangala pathi sollalam
"naankadavul"...
ReplyDelete//world market business is opened by SUPER STAR only & Can you say whos is that MADURAI THEATRE OWNER you only ya
//
rajni not even having market at madurai... first of all, do u guys know what is world market ?
if you call kumudam, they will tell the madurai theatre owner name. so that I have given you the screenshot of that article with issue date as well
Kumutham already known as yellow magazine,and kumutham is the book which is using SUPERSTAR photo in every alternate weeks for the past ten years,they need fake publicity like you guys
ReplyDeleteLets come as your policy itlself,as you said are old films of SUPER STAR,but your KAMAL after 50 years still dosent has the star value & still suffering for silver jubilee film after THENALI
ReplyDelete50years actor not able to give
1. Silver jubilee since 2000
2.No PRODUCER IS ready to invest on him for his high budget film MARUTHANAYAGAM
3.Still not able to get theatres for VISWAROOPAM
4.Still giving utter flops like UNNAIPOL ORUVAN,MANMATHAN AMBHU,MUMBAI EXPRESS etc
So you guys not even can compare your actor to VIJAY also,because atleast he has some market value & getting returns
"naankadavul"
ReplyDeletedid u read the article? puriutha illa puriyaa maathiri nadikireengala?
rajni's washout list is that films he acted as HERO in TAMIL....
//
Maharasan
Agni Saatchi
Andhamaina Anubhavam
Annai Velankanni
Antharangam
Cinema Paithiyam
Ezhavadhu Naal
Gumaasthaavin Magal
Iravil Oru Pagal
Kalyaana Maalai
Kanna Nalama
Kanni Vetri
//
KAMAL is not a HERO in the above films....
//
Hare Raadha Hare Krishna
Chachi 420
//
ithu ellam TAMIL padama ? even these films are super hits in Telugu & Hindi
//
Ezhavadhu Naal
Kanna Nalama
Kanni Vetri
//
ithu ellam KAMAL nadicha padama??
இதுக்கு பேர் தான் வயிற்றெரிச்சல்... மீடியா கூறும் ரஜினி பிம்பம் வெறும் மாயையே...அதை நம்பினால், ரஜினியை பற்றி இப்படி உண்மைகள் வரும் போது புலம்பவேண்டியிருக்கும்
rajni not even having market at madurai... first of all, do u guys know what is world market ?//////////////
ReplyDeleteMadurai is not the capital of TAMILNADU or its not only the city in TAMILNADU.In Madurai RAMARAJAN,VIJAYAKANTH,RAJKIRAN also has the fan base so what you say they are better than RAJINI & KAMAL a this shows you people not yet grown
And world market means first worldwide release & more number of theatre release both started from SIVAJI only,Then only followed by DASAVATHARAM & other films followed
ReplyDeletedid u read the article? puriutha illa puriyaa maathiri nadikireengala?
rajni's washout list is that films he acted as HERO in TAMIL....///////////
Oh ok
Then
GUNA
PAMMAL K SAMBANTHAM
ALAVANTHAN
MUMBAI EXPRESS
PANCHATHANTHIRAM
ANBE SIVAM
UNNAI POL ORUVAN
ippadi niraya irukkunga boss
naankadavul..
ReplyDeleteafter 2000, film is running 175 days is not a matter...u hav to see the collection...to understand well...read this
http://www.sandiyarkaran.com/2008/10/blog-post_01.html
naankadavul...
ReplyDeleteappadiye parthalum, kamal may have 10 or 15 FLOPS....
but kamal doesnt have 30 UTTER FLOPS like rajni...
"EN KALAI ULAGA ANNA" NAAN INTHA NILAMAI LA IRUKURENA ATHUKU MUDHAL KARANAM KAMALHASSAN- RAJNI.... PO PO PO POI THLAIVAR PHOTO VA VACHU DAILY KUMBUDU
ReplyDelete" நம்ம தலைவரோட உண்மையான "கொ ப செ" ரஜினி தான் நம்ம வேலை எல்லாம் அவர் செஞ்சுறாரு .... நம்ம எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு ......
ReplyDeleteRajini Last four films la real hit is chandramuki, after that his real star power has come to know, kuselen utter disaster, sivaji & enthiran given loss to theatre owners
ReplyDeleterajini oru dubakkur, without bledy medias, rajini cannot live. the bledy medias always support, and promote rajini There is competition between dinamalar and sun tv especially kungumam ,to sell rajini's urine, spit, shit, etc . to tamilans,. but rajini's political image (which is boosting by the bledy medias) was plugged by pmk ramadoss. hats of ramadoss. Rajini and medias are not stopping to prefix superstar. What is called super star? In India there is lot big star like amithap to siranjeevi. But they are not called super star. The bledy kazhichchadaiyan(sultaan the warrior) becomes kochadaiyan with the help the same bledy medias. Rajini’s failures also be boosted as success.(namam putting fans) And rajini’s success also be double boosted by the bledy medias. Now the medias stopped to prefix ulaganayagan due to our thalaiver;s Hollywood debut. They cannot able tolerate our thalaiver;s success but they are boosting kochadiyan than viswaroopam . if viswaroopam will be blockbuster, the medias not to hesitate to kill our thalaiver
ReplyDeleteSivaji Ganesan is the hero in Naan Vazha Vaipen and Justice Gopinath. Rajini comes in a guest role.
ReplyDeletesivarajthoughts...
ReplyDeletethanks for notifying me...i will cross check and remove if sivaji is the hero...
sivarajthoughts..
ReplyDeleteas u said, in those films, rajini is not a hero...so i removed them...but some other new UTTER FLOPS discoverd....that are added...
சதுரங்கம் (1978)
வணக்கத்துக்குரிய காதலியே (1978)
இறைவன் கொடுத்த வரம் (1978)
என் கேள்விக்கு என்ன பதில்
பாஸ் நான்கடவுள் ரஜினியின் உண்மை நிலையை கண்டு , சாயம் கலைந்ததே என்று மருகுகிறார்.
ReplyDeleteநாயகன் படம் வரும் வரை மாஸ் ஹீரோ கமல் தான்.மசாலாவிலும், கிளாசாகவும் கலக்கினார். பின் வயதுக்கு ஏற்றவாறு அல்லது மாறுபட்ட சினிமா தரவேண்டுமென்ற ஆர்வத்தால் பாதை மாறி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். இன்னமும் அவர் நினைத்திருந்தால் ஆயிரம் சகலகலா வல்லவனையும், தூங்காதே தம்பி தூங்காதேயும்,காக்கி சட்டையையும் தந்து முடிசூட மன்னனாக இருந்திருக்க முடியும் . அவர் அதை விரும்பவில்லை. இல்லாவிட்டால் ரஜினி போட்டியாளராக இருந்து வேலைக்காரன் முதலிய அமிதாப்பின் எச்சில் இலையில் நோகாமல் விருந்து சாப்பிட்டபோது பேசும்படம் என்ற ஊமைப்படம் தந்திருப்பாரா?
நிஜ வாழ்க்கையில் மட்டும் சுத்தமாக நடிக்க தெரியாத நேர்மையான அப்பாவி மனிதன் .
கடல் மீன்கள்,கல்யாணராமன்,பதினாறு வயதினிலே,கைதியின் டைரி,ஏக் துஜே கேலியே,மூன்றாம்பிறை,சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து,வாழ்வே மாயம்,புன்னகை மன்னன், நாயகன்,அபூர்வசகோதரர்கள்,சத்யா, இந்த்ரடு சந்த்ரடு, பாசவலை(தெலுகு), தெனாலி,அவ்வைசண்முகி,
அன்பேசிவம்,தேவர்மகன்,உன்னைப்போல் ஒருவன் ஸ்ஸ்ஸ் அப்பா மூச்சு வாங்குது.... இன்னும் பல காவியங்கள் அவர் புகழை கால காலங்களுக்கும் சொல்லிக்கொண்டிருக்கும். ஆனால் ரஜினிக்கோ, மற்ற யாருக்குமோ இந்த லிஸ்டில் ஐந்து படம் கூட தேறாது என்பதே நிதர்சனம். கமலே சொன்னதுபோல் ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய வீரனை நூறு மீட்டர் பந்தயவீரனுடன் ஒப்பிட வேண்டாம். இவர் ஆயிரம் மீட்டர் வீரன், மெதுவாக ஓடுவது போல் தெரியலாம். ஆனால் தூரமும் , சாதனையும் பெரியது. தனுஷ் சொன்னதுபோல் சமுத்திரம் பெரிதா? தேன் துளி பெரிதா? கமல் ஒரு தேன் துளி .
Ranga, Engeyo ketta kural, paayum puli ellam flop kidyathu,Pandian too so is films like thudikkum karangal edhirpartha alavu pogala avvalu than, in fact engeyo ketta kural ran for 100 days in regular shows in Welington theatre, which is a big thing for a slow film and moreover it was released with Sakala kala vallavan which was a mega hit
ReplyDelete@Saurav Dravid, if any film runs for 100 days in some obscure theater it does not mean the film is a hit. Please understand that. Do you know even sometimes a film can be a massive flop if the occupancy levels are 10% in other theaters but runs 100 days houseful shows in just one screen like Satyam. Kuselan was a big big big flop but ran for 75 days in one or two theaters. Does not mean it is hit. The finances are the ultimate verdict and Kuselan gave the distributors 42 crores loss.
ReplyDeleteBoochandi Kanth, I did not claim Kuselan as Hit, your logic applies to kamal films also and you can see the listing from Sandiar Karan's some hit posting records of kamal, espl films like pasavalai, Guna
ReplyDeleteSaurav...
ReplyDeletePaasavalai is not a direct tamil film...it is dubbed one from Telugu... so that i am saying it is HIT!!! Can you say any dubbing film of rajini ran atleast 25 days in TN ?
If thalapathy is HIT, then GUNA also a HIT film...
Some of the Rajini films that you listed are comeercially sucessful though they have not ran for 175 days. I don't know how you are calling it wash out- Nan adimai illai, Pandian, Siva, Engeyo ketta kural- in fact ran 100 days regular shows in Wellington, pandian, you are again contradicting, you are saying kamal films ran for 100 days are sucessful, where as calling it wash out if it is a Rajini film, first come out of that bias. Thapalpathi is a super hit film and can't be compared with Guna which even kamal admitted that it was not sucessful(Guna nalla irukku nu ippo solranga, munnadi solli irundha padam odi irukkum, this was his comments in one of his recent interviews)
ReplyDeleteRD...
ReplyDeleteIn 90s, no one had courage as KAMAL to do film like "GUNA".... GUNA is Kamal's one man show....
no popular heroine, no popular director, no comedies... no Kamal's Dance...
that kind of film running 100 days is more than enough....
but film like commercial "thalapathy" should cross 175 days...but that too just crossed 100 days like "GUNA" only...
other films, Nan adimai illai/siva/pandian, you r just seeing no. of days blindly... definitely you dont know how those films r DRAGGED to 100 days.... just noon show....
ஒரு பேச்சுக்கு, ரஜினி ரசிகர்களின் ஆசைப்படியே நிறைய கமல் படங்கள் தோல்விகள், ரஜினி படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் என்றே வைத்துக் கொள்வோம். ரஜினி இரண்டு படங்கள் தோல்வி அடைந்தவுடன், அலறி அடித்துக்கொண்டு மீண்டும் தன வெற்றி பார்முலாவை சரண் அடைகிறார். இது எதை காட்டுகிறது? ரஜினிக்கு அந்த பார்முலாவை விட்டால், கண்டிப்பாக மக்களை கவரவே முடியாது என்பதை தானே. தோல்வி படங்கள் தந்தால் ரஜினி வெகு சீக்கிரம் மறக்கப்பட்டு விடுவார். பாபா விழுந்தவுடன் வந்த எதிர்வினைகளும், அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அவரது கவனமும் அதற்க்கு சாட்சி. குசேலன் விழுந்தவுடன் அவர் வாங்கி கட்டிகொண்டது கொஞ்ச நஞ்சம் அல்ல. அந்த பயம் கமலுக்கு என்றைக்கும் இல்லை. அதனால் தான் இன்றுவரை படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நிலைத்து நிற்கிறார். தன்னுடைய படங்களின் தரத்தினால் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத கலைஞராக திகழ்கிறார். ஹே ராம், அன்பே சிவம், மகாநதி, குணா எல்லாம் வசூல் ரீதியாக பெரிதாக சாதிக்காமல் இருந்து இருக்கலாம். ஆனால் இன்றும் மக்கள் அதன் ஆக்கத்தையும், அவர் நடிப்பையும் சிலாகிக்கிறார்கள். அந்த படங்கள் ஓடாதது கமலின் தவறா? பாபாவையும், குசேலனையும் யாராவது இன்றும் நல்ல படம் என்று கூற முடியுமா? ரஜினியின் பல வெற்றி படங்களே குப்பைகள் என்பது வேறு விஷயம். ரஜினி ரசிகர்கள் கணைக்குபடி கமல் அளவுக்கு ரஜினி 'தோல்வி' படங்கள் கொடுத்து இருந்தால் இந்நேரம் இமயமலை ஆசிரமத்தில் தான் நிரந்தரமாக இருந்து இருப்பார். அதுவே கமலுக்கு ரஜினியின் "வெற்றிகள்", மீடியா கொஞ்சல்கள் கிடைத்து இருந்தால் அவர் இன்று உலகின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து இருப்பார்.
ReplyDeleteநீங்கள் சொல்வதை என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை ஏனென்றால் ஒரு சின்ன உதாரணம் முதல் 5 நாட்கள் மட்டும் இந்த கணக்கு, சிவாஜி படத்துக்கு ஒருத்தருக்கு 200 விதம் 4 காட்சி குறைந்தது 500 இருக்கைகள் விதம் 500*4*200*5 = 2000000 இப்படி இருக்கும் பொது அவர் சொல்லவதை எப்படி ஏற்று கொள்ளமுடியும்...
ReplyDeletekanavugalkalam....
ReplyDeleteஉங்க கணக்கு படி 500 பேர்.... ஆனால் தியேட்டருக்கு வந்தது பாதிக்கும் குறைவு......அது தியேட்டர்காரர்களுக்கு தானே தெரியும்....
Nazar Srilanka 01,02,2014
ReplyDeleteமீடியாக்கள்
கமலின் வர்த்தக வெற்றியை இருட்டடிப்புச் செய்கின்றன என்பது உண்மை. இலங்கையில்
“வீரகேசரி” வார இதழில் வாசகர் ஒருவர் சினிமாக் கேள்வி பதில் பகுதியில் ஒரு
கேள்வி கேட்டிருந்தார்
“தசாவதாரத்தின் வசூல் எப்படி என்று”
அதற்கு அப்பத்திரிகை பதிலளித்ததிருந்தது.
“சிவாஜி அமரிக்காவில் நன்றாக ஓடியூள்ளது என்று”
அந்தக் கேள்விக்கு தசாவதாரம் நன்றாக ஓடுகின்றது அல்லது ஓடவில்லை என்று பதில்
கொடுத்திருக்கலாம். அந்த வாசகர் அந்தக் கேள்வியை எதனோடும் ஒப்பிட்டுக்
கேட்கவூமில்லை. அந்த பதிலில் தசாவதாரத்தைப்பற்றி எதுவூம் கூறவூமில்லை.
சன்டியா; ஹரன் அவர்களே திறமைக்கும் உழைப்புக்கும் எப்போதும் இரண்டாம்
இடம்தானா?! என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
நன்றி உண்மையை விளக்கியதற்கு
mepp...
ReplyDeleteஎப்போதுமே இந்த மீடியாக்களுக்கு கமல்ஹாசன் மேல் ஒரு பயம்/கோபம் உண்டு.... நம் உதவியில்லாமல் இவரால் எப்படி புகழுடன் நிலைத்து நிற்க முடிகிறதென்று?
உழைப்பாளி,வீரா, வள்ளி, அருணாச்சலம்,what happened to these films?they are also flops.
ReplyDeleteஇதில்,என்னைக்கேட்டால், பல படங்களில் ஒரே மாதிரி நடித்தும், ஒரே மாதிரி கதையம்சமும் கொண்ட டப்பா படங்கள் இதுபோன்ற நாலாந்தர குப்பைகள் தாம், இவர் வரலாறு.
ReplyDeleteஅவ்ளோ ஏண்/ எஜமான் படம், அவர் வாழ்நாளிலேயே காண்ட்ரவர்ஸியாகி, ஓடாது என்று ரசிகர் களே முடிவெடுத்துவிட்டு, பின்னர் வெற்றிஎன திருத்தி எழுதப்பட்ட பாக்கியமும் உண்டு.