Ads 468x60px

Tuesday, August 7, 2012

வெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி

உலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன.  அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின் வெள்ளிவிழா (ரெகுலர் காட்சிகள்) சாதனைகளும் உண்டு.

இன்று, மெகாஹிட் படம் என்றால், அதிக திரையரங்குகளில் திரையிட்டு, முதல் வாரத்தில் காட்சிக்கு 95% பார்வையாளர்கள் பார்த்து, இரண்டாம் வாரத்தில் காட்சிக்கு 75% பார்வையாளர்களாவது பார்த்து, மூன்று வாரங்களாவது ஓட வேண்டும்.

அன்று, மெகாஹிட் படம் என்றால், ரெகுலர் காட்சிகளாக வெள்ளிவிழா கொண்டாடவேண்டும். பல தமிழ்ப்படங்கள் 175 நாட்கள் அல்லது அதற்கும் மேலே ஓடியிருக்கும், அவை ஒரே திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாகவோ (3 / 4 காட்சிகள்), அல்லது ஒரே காம்ளக்ஸில் பெரிய திரையரங்கிலிருந்து சின்ன திரையரங்குக்கு மாற்றியோ, அல்லது மெயின் திரையரங்கிலிருந்து செகண்ட் ரிலீஸ் செய்யபடும் திரையரங்குக்கு மாற்றியோ ஓடியிருக்கும்.

இந்த சாதனைகளில் முதன்மையானது 175 நாட்களோ அல்லது அதற்கும் மேலோ,  ரெகுலர் காட்சிகளாக முதல் நாள் திரையிட்ட அதே திரையரங்குகளில் ஓடுவது தான்...


இந்த சாதனையை கமல்ஹாசன் / ரஜினி படங்கள் செய்திருக்கின்றனவா?

கிபி 2000-க்கு பின் எந்த ஒரு தமிழ் படமும் 175 நாட்கள் உண்மையாக ஓடியது கிடையாது (பகல்காட்சியாக மட்டும் கூட). சினிமா என்பது முதல் பொழுதுபோக்காக இருந்த கிபி 2000-க்கு முன், ரஜினி உண்மையிலேயே ஒரு பாக்ஸ்-ஆபிஸ் ஸ்டார் என்றால், சராசரியாக அவருடைய 10 படத்தில் 1 படமாவது 175 நாட்கள் ரெகுலர் காட்சிகளாக ஓடியிருக்க வேண்டும்.

ஆனால் ரஜினியின் ஒரு படம் கூட ரெகுலர் காட்சிகளாக 175 நாட்கள் ஓடியதில்லை. இது தான் உண்மை. ஆனால் ரஜினி ரசிகர்களிடம் கேட்டால், தியேட்டர் கேன்டீன் எடுத்தவன் சம்பாதித்தான்... தியேட்டா பார்க்கிங் கான்ட்ராக்ட் எடுத்தவன் சம்பாதித்தான் என்பார்கள். ஏனென்றால், இவர்களிடம் போய் நாம் கேள்வி கேட்க போவதில்லை, ஆனால், படத்தயாரிப்பாளர்கள்/தியேட்டர் உரிமையாளர்கள் படுகின்ற (ரஜினியால் இன்றும்) நஷ்டம் அவனுக்கு புரியாது..

ஆனால் மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்படும் கமல்ஹாசனின் 175 நாட்கள் மற்றும் அதற்கும் மேலே ரெகுலர் காட்சிகளாக ஓடிய தமிழ்ப்படங்களின் சாதனைப் பட்டியல் இதோ...




திரைப்படம் திரையரங்குகள் - ரெகுலர் காட்சிகள்நாட்கள்
16 வயதினிலேசென்னை - மிட்லண்ட் (4 காட்சிகள்)
மதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)
175 நாட்கள்
266 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறதுசென்னை - மிட்லண்ட் (4 காட்சிகள்)175 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள்சென்னை - தேவிபாரடைஸ்
(3 காட்சிகள்)

மதுரை - சக்தி (4 காட்சிகள்)
175 நாட்கள்
நீயாஇலங்கை - யாழ்ப்பாணம் - சாந்தி (3 காட்சிகள்)275 நாட்கள்
கல்யாணராமன்சென்னை - அலங்கார் (3 காட்சிகள்)175 நாட்கள்
குருஇலங்கை -
கொழும்பு - கிங்ஸ்லி (3 காட்சிகள்)

தெஹிவளை - கொன்கோட் (4 காட்சிகள்)

வாழைச்சேனை - வெலிங்டன் (3 காட்சிகள்)
பதுளை - லிபர்டி (3 காட்சிகள்)
வவூனியா - வசந்தி (3 காட்சிகள்)
1095 நாட்கள்


365 நாட்கள்



200 நாட்கள்


மீண்டும் கோகிலாசென்னை - எமரால்ட் (4 காட்சிகள்)189 நாட்கள்
மூன்றாம் பிறைசென்னை - சுபம் (4 காட்சிகள்)

ஈகா,
மகாராணி (பகல் காட்சி)
329 நாட்கள்

218 நாட்கள்
211 நாட்கள்
வாழ்வே மாயம்சென்னை - காஸினோ (4 காட்சிகள்)
கமலா
மகாராணி (3 காட்சிகள்)

மதுரை - நியூசினிமா
186 நாட்கள்
175 நாட்கள்
200 நாட்கள்

242 நாட்கள் 
சகலகலா வல்லவன்சென்னை - அலங்கார் (3 காட்சிகள்)
அன்னை அபிராமி (4 காட்சிகள்)
AVM ராஜேஸ்வரி (4 காட்சிகள்) மகாராணி (3 காட்சிகள்)

மதுரை - சென்ட்ரல் (4 காட்சிகள்)
கோவை - தானம் (4 காட்சிகள்)
சேலம் - ஓரியன்டல் (4 காட்சிகள்)
175 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதேசென்னை - சக்தி அபிராமி (4 காட்சிகள்)
மதுரை - சுகப்பிரியா (4 காட்சிகள்)
188 நாட்கள்
253 நாட்கள்
ஒரு கைதியின் டைரிமதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)175 நாட்கள்
புன்னகை மன்னன்சென்னை - ஈகா காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175 நாட்கள்
நாயகன்சென்னை - ஆனந்த் (4 காட்சிகள்)

சென்னை - சக்தி அபிராமி (140 நாட்கள் வரை 4 காட்சிகள்)

மதுரை - மினிப்பிரியா (4 காட்சிகள்)

பெங்களூர் - பல்லவி
174 நாட்கள்

175 நாட்கள்


175 நாட்கள்

224 நாட்கள் 
அபூர்வ சகோதரர்கள்சென்னை - தேவிபாரடைஸ் (148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
அபிராமி காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
காசி (4 காட்சிகள்)

மதுரை - அபிராமி (4 காட்சிகள்)
திருச்சி - மாரீஸ் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
பெங்களூர் - பல்லவி (3 காட்சிகள்)
197 நாட்கள்

232 நாட்கள்
197 நாட்கள்

175 நாட்கள்
175 நாட்கள்

175 நாட்கள்
மைக்கேல் மதன காமராஜன்சென்னை - ஆல்பட் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175 நாட்கள்
தேவர்மகன் சென்னை - அன்னை அபிராமி (4 காட்சிகள்)
மதுரை - மீனாட்சி பாரடைஸ் (4 காட்சிகள்)
175 நாட்கள்

250 நாட்கள்
மகாநதி சென்னை - ஆனந்த் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
கோவை - ராகம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
180 நாட்கள்

190 நாட்கள்
சதிலீலாவதிசென்னை - தேவிகலா (4 காட்சிகள்)
அன்னை அபிராமி (4 காட்சிகள்)
175 நாட்கள்
இந்தியன்
சென்னை - சத்யம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
சங்கம் (135 நாட்கள் வரை 4 காட்சிகள்)
175 நாட்கள்
அவ்வை சண்முகிசென்னை - அபிராமி காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
கோவை - ராகம் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)
175 நாட்கள்






இதுமட்டுமல்ல, ஒரே வருடத்தில் (1982), ஐந்து வெள்ளி விழா படங்கள்  கொடுத்ததும் கமல்ஹாசர் மட்டுமே...

1. வாழ்வே மாயம்
2. மூன்றாம் பிறை
3. Sanam Teri Kasam (Hindi)
4. சகலகலா வல்லவன்
5. Yeh To Kamaal Ho Gayaa (Hindi)

இந்தப் பட்டியலை பார்த்தவுடன், உங்களுக்கே புரிந்திருக்கும் யார் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று...

சாதனைகள் பல செய்பவர்கள் விளம்பரம் செய்வதில்லை, அது கலையுலகில் கமல்ஹாசர் மட்டுமே...

தொகுப்பு : சண்டியர் கரன்   
உதவி : "பாரடைஸ்" யூனிட் சேகர், கண்ணன் (ஏர்போர்ட்),
நரசிம்மன் (திருச்சி), தயாளன், துரை,  முஜாபர்

21 comments:

  1. please add your list..
    16 vayathinile,sikappu roja
    Pesum padam , Suwathi muthayam,sagara sangamam, ek duje keliye,ilamai oonjaladukirathu,kakkisattai,indian,michel madana kamarajan ,nayagan

    avvai sanmuki(noon show) , thenali ( noon show)

    ReplyDelete
  2. and guru 1000 days in srilanka.
    subasangalpam (pasavalai)indradu chanradu , indian second realse ran 100 days with 4 shows (vengadesa pannaiyar's theatre) arumuganeri thangam theatre in thoothukudi dist.

    salangai oli -first tamil dubbing movie ran 100 days in tamilnadu (8 centers)
    guru ,puspaga vimanaa,ek duje keliye ,moonram pirai ,sagarasangamam this five movies ran 50 weeks .thalaivar is the one only hero holding this record in india and also he is the one and only hero gave silver jublee nmovies in all five major Languages (tami,telugu,malayalam,kannada and telugu)nobody can break this record...inimethan yaraavathu poranthu varanum... saathiyam enbathu vaarthaiyalla seyal....thalaivaaaaaaaaaaaaaaaa...

    ReplyDelete
  3. thanks aaron for the new info...also this article is about thalaivar's tamil film ran silver jubilee with 3/4 shows without shifting.

    ReplyDelete
  4. படத்தயாரிப்பாளர்கள்/தியேட்டர் உரிமையாளர்கள் படுகின்ற (ரஜினியால் இன்றும்) நஷ்டம் அவனுக்கு புரியாது..

    aascar ravichandran, kalippuli dhanu, kaaja maideen............. elloorum rajini padam eduththu nastam adainchavanga thaane

    ReplyDelete
  5. கார்த்திக்..
    உங்களை போன்றவர்களிடம் இருந்து இந்த மாதிரி கருத்துக்கள் தான் வரும் என்று எதிர்பார்த்தேன். எனினும் தங்கள் கருத்துக்கு நன்றி.

    ரஜினியால் கலாநிதி சம்பாதித்தது 20 கோடி மட்டுமே ( 130 கோடி பட்ஜெட்... 150 கோடி வருமானம்). கமலால் ஆஸ்கர் ரவி சம்பாதித்தது 190 கோடிகள் ( 60 கோடி பட்ஜெட்...250 கோடி வருமானம் )...

    தாணு நஷ்டம் அடைந்திருந்தாலும் இன்றும் படம் தயாரித்து தான் வருகிறார்.. ஆனால் ரஜினியால் நொடிந்து போனவர்கள் எண்ணிலடங்காதவர்கள்.... விரைவில் அவர்களை பற்றிய விரிவான கட்டுரையை இந்த தளத்தில் வெளியிடுவேன்...அப்போது தெளிவாக புரிந்து கொள்வீர்கள்....

    ReplyDelete
  6. ayya neer sandiyarai irunthal mattum pothathu sanakiyaraai irunkka vendum: marocharithra : theatre kavith bangalore -1000day, sippkiikul muthu, swathimuthyan, ek du je keliya,sagara sangasmam,salangai oli,visithra sotharalu,appu raja,sakar, sanam theri kasam, saager,pushpak, pesum padam, koruthiponaal,....etc

    ReplyDelete
  7. Ganesan natarajan...

    this article is about Kamal HaasaR's tamil films (not other languages..)

    since rajni doesnt have market in other langugaes, we have to compare only tamil films....

    ReplyDelete
  8. oru edatthil you are saying 175 days odina waste, collection then mukkiyam, here you are highlighting all 175 before 2000, why such a contradiction, kamal madhiriey kuzhappireenga, neenga than unmayana oscar nayakan fan(Oscar eppo avarukku vendam Rahman vangina appuram)

    ReplyDelete
  9. Saurav...

    175 நாள் ஓடினா வேஸ்ட் இல்லை...ஓட்ட்ட்ட்டினா தான் வேஸ்ட்.... ரஜினி படங்கள் 175 நாள் பகல் காட்சியில் தான் ஓட்ட்ட்டியிருப்பாங்க.... எந்த படமாவது 4 காட்சிகளில் 175 நாள் ஓடியிருக்கா ரஜினிக்கு?

    உண்மையா ஓடினா தான் 4 காட்சிகள் 175 நாள் ஓட முடியும்.....

    எந்த விஷயமும் அரைகுறையா படிச்சா/கேட்டா குழப்பமா தான் இருக்கும்...

    எப்பவுமே நம்ம மக்கள் பொய்யை எளிதாக நம்பி விடுவார்கள்.... உண்மையை நம்புவதற்கு மட்டும் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்...நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா?


    ஹாலிவுட்டே இப்ப கமலை தேடி வரும் போது, ஆஸ்காரும் தேடி வரும்....

    ரஹ்மானை முதலில் வாழ்த்தியது கமல் தான்...அன்று எந்த நியூஸ் சேனலாவது பார்த்தீங்களா??

    கமலே இயக்கி கமலே நடித்து ஆஸ்கார்களை அள்ளுவார்....காத்திருக்கவும்.....

    ReplyDelete
  10. Billa odi irukku 4 shows la, Baasha odi irukku,Pokkiri Raja odi irukku, Annamalai odi irukku, innum list pogum, ungala madhiri naan poster ellam save panni vecchukira alavukku genius kidyathu. Adhu eppadi kamal padam 175 days na odinathu, adhey Rajini padam na ottinanga nu solreenga, pakkarvan kenayana(sorry for the crude word).Ella padathyayum ottalam na yean sila padangal odala or rather ottala, answer me

    ReplyDelete
  11. Vaazhvey maayam ellam semma e ottinanga in Casino, adhellam ippo guiness records madhiri you are showing, Chandramuki 800 days oddina mattum you are saying ottnanga, why such a inconsistent stand

    ReplyDelete
  12. Saurav....

    சந்திரமுகி 100 நாட்கள் தான் 4 காட்சிகள் ஓடியது...அதன் பின் பகல் காட்சி தான்.... எத்தனை மாதங்கள் அந்த பகல் காட்சியும் ஓட வில்லை என்று உங்கள் மனசாட்சிக்கு தெரியும்....

    வாழ்வே மாயம் ஒரு தியேட்டரில் மட்டும் ஓட வில்லை... சென்னையில் திரையிட்ட 3 தியேட்டர்களில் 175 நாட்கள் ஓடியது....

    ReplyDelete
  13. Saurav...

    ரஜினியின் ஏதேனும் ஒரு படம் 4 காட்சிகளில் ஒரே திரையரங்கில் ஓடிய PAPER AD கொடுங்கள்.... இந்த பதிவையே எடுத்து விடுகிறேன்...

    இங்கு உள்ள AD எல்லாம் மற்ற கமல் ரசிகர்களிடம் இருந்து பெற்றவைகள் தான்......

    நீங்கள் கூட பிற ரஜினி ரசிகர்களை தொடர்புகொண்டு கேட்கலாமே....

    ReplyDelete
  14. Sundar nu oru ungalai pola thevira arvamaga updates ellam koduppar, i lost touch with him, avar kitta ella databaseum irukkum

    ReplyDelete
  15. Dhanu accepts kamal as gentleman and kamal not responsible for that film loss see this link
    http://www.youtube.com/watch?v=o492rKDIAyo

    ReplyDelete
  16. brilliant article....bro....keep up the good work...

    ReplyDelete
  17. நீங்கள் சொன்னது உண்மை ரஜனி சப்பேர்ட் தளமெல்லாம் தேடினேன. 50 நாள் ad யைத்தான் கண்டேன். சந்திரமுகி மட்டும் 100 நாள் ad பார்த்தேன் மற்ற நாட்கள் ஒருகாட்சியூடன் ஓடிய ad பார்த்தேன்.
    அதுவூம் பால அபிராமி ad தான்

    ReplyDelete
  18. குரு 365 நாட்கள் ரெகுளர் காட்சிகளில்ஓடியதும் நீயா இலங்கையில் 275 நாட்களைத்தான்டி ஓடியதும் எனக்கு ஞாபகம் இருக்கு

    ReplyDelete
  19. அன்பு நண்பரே

    மீண்டும் கோகிலா திரை படத்தில் தீபா நடித்த நடிகை கதாபாத்திரத்தில் முதலில் திரு ஜெமினி கணேசன் அவர்கள் மகள் ஹிந்தி நடிகை ரேகா அவர்கள் நடிப்பதாக இருந்தது . இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். பொம்மை இதழில் இது சம்பந்தமாக நம்மவர் மற்றும் ரேகா இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் (ச்டில்ல்ஸ்) வெளியாகின 1980 கால கட்டத்தில். அந்த புகைப்படங்கள் இருந்தால் தயவு செய்து வெளியிடுங்கள். கண்டு களிக்க ஆசை
    என்றும் நட்புடன்
    கிருஷ்

    ReplyDelete
  20. Great piece of work! keep going :)

    ReplyDelete