Ads 468x60px

Friday, August 29, 2014

தென்னிந்தியாவின் முதல் 1 கோடி ரூபாய் பட்ஜெட் படம்

தென்னிந்தியாவின் முதல் 1 கோடி ரூபாய் பட்ஜெட் படம் கமல்ஹாசரின் விக்ரம்!!!

மதுரையில் நடனா, நாட்டியா, மதி என 3 தியேட்டர்களில் வெளியான முதல் படம் கமல்ஹாசரின் விக்ரம்!!!

இப்படம் மதுரை நடனாவிலும், கோயம்புத்தூர் அப்சரா தியேட்டரிலும்  

4 காட்சிகளில் 100 நாட்கள் கொண்டாடியது




Kamal Haasan's VIKRAM is the first 1 crore budget film of South India.

VIKRAM is the first film released in 3 theaters of Madurai, named Nadana, Naatiya and Mathi.

Also VIKRAM celebrated 100 days at Madurai Nadana & Coimbatore Apsara theaters.

Wednesday, August 27, 2014

இரத்த தானம் செய்த முதல் ஹீரோ

இரத்த தானம் தானும் செய்து தன் ரசிகர்களையும் செய்ய வைத்த முதல் ஹீரோ நற்பணி நாயகன் கமல்ஹாசனே!!!

இந்த போட்டோ நம் தலைவர் முதன் முதலில் இரத்த தானம் செய்தது!!!





The first Hero who donated his blood and who made his fans also to donate blood is Universal Hero Kamal Haasan only!!!

This photo shows our thalaivar did Blood Donation for first time!!!

Monday, August 25, 2014

சத்யம் காம்ப்ளக்ஸில் 2002-ல் முதல் வார வசூல் சாதனைகளை முறியடித்த படம்

சத்யம் காம்ப்ளக்ஸில் முந்தைய முதல் வார வசூல் சாதனைகளை முறியடித்த படம் 2002-ல் வெளியான  உலகநாயகனின் பஞ்சதந்திரம்!!!

இதற்கு முந்தைய சாதனைகள் இந்தியனும் (1996) தெனாலியும் (2000) மட்டுமே!!!

28 வருட சத்யம் வரலாற்றில் இதுவே உச்ச சாதனை!!! 

9 மணி காட்சியில் 100 நாட்கள் காண்பவரின் ரசிகர்களுக்கு வசூல் சாதனையெல்லாம் புதுசா இருக்கும்... தெரிஞ்சுக்கோங்கடா....



Kamal HaasaR's Panchathanthiram created new record of highest first week collection till 2002 at Chennai's prestigious Sathyam complex.

Previous records are also Ulaganaygan's Indian (1996) & Thenali(2000).

It is the highest collection of 28 years of Sathyam complex history!!!

ராஜபார்வை ஸ்பெஷல் போஸ்டர்

பார்வையற்றவராக படம் முழுவதும் நடித்த முதல் ஹீரோ நம் உலகநாயகன்!!!!

அந்த சிறப்புவாய்ந்த "ராஜபார்வை" போஸ்டர் உங்களுக்காக...





The first hero who acted as Visually Challenged in a full length film is our Ulaganayagan only!!!

That exclusive "Rajaparavai" poster for our page visitors!!!

Saturday, August 23, 2014

சென்னை KK நகர் & வடபழனி சுற்றி 3 முறை வெள்ளிவிழா கண்டது யார்?

சென்னை KK நகர் & வடபழனி சுற்றி
3 முறை வெவ்வேறு தியேட்டர்களில் ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழா கண்டது உலகநாயகன்  மட்டுமே!!!

காசி - அபூர்வ சகோதரர்கள் - 197 நாட்கள்
AVM ராஜேஸ்வரி -  சகலகலா வல்லவன்  - 175+ நாட்கள்
கமலா - வாழ்வே மாயம் - 175+ நாட்கள்


சென்னை காசி தியேட்டரில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள்!!!




Ulaganayagan is the only HERO celebrated Silver Jubilees 3 times in 3 different theaters in & around of KK Nagar & Vadapazhani at Chennai.

Kasi - Aboorva Sahotharargal - 197 Days ( 4 shows )
AVM Rajeswari - Sakalakala Vallavan - 175+ Days ( 4 Shows )
Kamala - Vaazhve Mayam - 175+ Days

The only film celebrated silver jubilee at Chennai KASI theater is Ulaganayagan's Aboorva Sahotharargal!!!

Friday, August 22, 2014

ஆல்பட் தியேட்டரில் படையப்பா ஓட்டப்பட்டதன் பின்னணி

ரஜினியின் படையப்பா கூட 175 நாட்கள் உண்மையாக ஓட வில்லை என்பது கமல் ரசிகர்களுக்கே கொஞ்சம் கசப்பான உண்மை, ரஜினி ரசிகர்களுக்கு எப்படி
இருக்குமோ?

சினிமா டுடே என்ற தளத்தில் வந்துள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் அந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது உங்களுக்காக....


LINK : http://cinematoday2.itgo.com/Top%20Story-%20Rajanikanth.htm

படையப்பா படம் ஓடும் ஆல்பட் தியேட்டரின் ஹவுஸ்புல் போர்டையும் ரஜினி ரசிகர்களின் ஆரவாரத்தையும் வீடியோ எடுக்க ஜப்பானிலிருந்து ஒரு குழு வந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி, மாட்னி ஷோவில் 10 பேரும், ஈவ்னிங் ஷோவில் 20 பேரும் வந்திருக்கிறார்கள்.  இத்தனைக்கும்
அன்று படத்தின் 110 வது நாள் தான்.

அடுத்த நாள், தியேட்டர் மேனேஜர், அவர் ரசிகர் மன்ற தலைவரிடம் பேசி, காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

அடப்பாவிகளா, இப்படி தான் இந்த படத்தை ஓட்டி, 
இந்தியனின் (தமிழ் பிரிண்ட் மட்டும்) 48 தியேட்டர்களில் 100 நாட்கள் சாதனையை முறியடித்ததாக பெருமை பட்டு கொள்கிறீர்களா??


ரஜினியின் படங்கள் 1990 வரை 9 மணி காட்சியில் தான் 100 நாட்கள் கொண்டாடும், ஏனென்றால் படையாப்பா படத்திற்கு வந்த 10 பேர் கூட 9 மணிக்காட்சிக்கு வரமாட்டார்கள், காட்சி நடத்த அவசியம் இருக்காது.

ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க அவரின் படங்கள் 100 நாட்கள் இப்படி தான் ஓட்டப்படுகிறது. ஒவ்வொரு படத்துக்கும் அவர் ரசிகர்கள் 50 நாள்
தியேட்டரை நிரப்புவார்களாம், அடுத்து 25 நாள் அவர்கள் காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பாங்களாம், மீதி 25 நாள் விநியோகிஸ்தர் நிரப்ப வேண்டுமாம். மீடியாவுக்கும் காசு கொடுத்து கூவ வைக்கனுமாம்.



எப்படி இவரின் படங்கள் காசு கொடுத்து ஓட்டப்பட்டு, அதுவாக ஓடுவது போல மாயையை உண்டாக்குகிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு புரிகிறதா?








Wednesday, August 20, 2014

ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள்

(அன்றைய நடுநிலை) ஆனந்த விகடன் திரைவிமர்சனத்தில் பல தடவை 100 க்கு 50+ மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது உலகநாயகனின் படங்கள் மட்டுமே!!!

16 வயதினிலே - 62.5

நாயகன் - 60


மகாநதி - 60


இளமை ஊஞ்சலாடுகிறது- 59


கல்யாணராமன் - 57


சிகப்பு ரோஜாக்கள் - 53


மூன்றாம் பிறை - 53

ஓரு கைதியின் டைரி- 53


வறுமையின் நிறம் சிவப்பு - 50+


வாழ்வே மாயம் - 50


பேசும் படம் - 50


மீண்டும் கோகிலா - 50


உன்னால் முடியும் தம்பி - 50


அபூர்வ சகோதரர்கள் - 50+



ஹேராம் - 60+

குணா - 50+


தேவர்மகன் - 50+


நம்மவர் - 50+
 

இங்கு விடுபட்ட அதிக மதிப்பெண் பெற்ற உலகநாயகனின் படங்களை பற்றி உறுதியாக தெரிந்தால் இங்கே கமெண்ட் போடவும்.



Universal Hero Kamal Haasan's many films got 50+ marks out of 100, many times from (THAT DAY NEUTRAL Weekly Tamil Magazine) Aananda Vikatan Film Review.

16 Vayathinile - 62.5

Nayagan - 60
Mahanadhi - 60
Ilamai Oonjaladukirathu - 59
Kalyanaraman - 57
Sigappu Rojakkal - 53
Moonram Pirai - 53
Oru Kaithiyin Diary - 53
Varumaiyin Niram Sivappu - 50+
Vaazhve Mayam - 50
Pesum Padam - 50
Meendum Kokila - 50
Unnal Mudiyum Thambi - 50
Aboorva Sahotharargal - 50+

Heyram- 60+
Guna- 50+
Devar Magan- 50+
Nammavar - 50+

If anyone sure about marks of Guna, Devar Magan, Hey Ram or other 50+ marks of ulaga nayagan's films, please comment here....

Monday, August 18, 2014

கமல்ஹாசனின் இந்தியன் - ஹிந்தி டப்பிங் சாதனை

உலகநாயகனின் பல படங்கள் மட்டுமே அகில இந்திய அளவில் டப்பிங் செய்யப்பட்டே வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன!!!

இந்தியன் ஹிந்தி டப்பிங் மும்பை ஈரோஸ் தியேட்டரில் 175 நாட்கள் 3 காட்சிகளில் வெள்ளிவிழா, மற்றும் டெல்லி ஷீலா தியேட்டரில் 9 வது வாரம் (இங்கு 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது) கொண்டாடிய ஆதாரங்கள் உங்களுக்காக இங்கே.

ரஜினிக்கு ஜப்பான் ஜப்பான்னு கூவுவாங்களே அவரது ரசிகர்கள், கொஞ்சம் ஆதாரம் இருந்தா போடலாமே???



Ulaganayagan's multiple films alone celebrated silver jubilee all over India as dubbed films.

Hindustani (Indian - Hindi Dubbing) celebrated 175 days in Eros theater, Mumbai also running 9 th week (ran 100+ days here) in Shiela theater, New Delhi, proofs are here.

rajini fans always proclaiming that his film ran in japan, can they give proof like this?

Sunday, August 17, 2014

சென்னையில் 8 தியேட்டர்களில் ரிலீஸாகிய முதல் படம்

சென்னையில் 8 தியேட்டர்களில் ரிலீஸாகி 75 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் உலகநாயகனின் தெனாலி!!!

1. ஸ்டுடியோ 5
2. சாந்தம்
3. அபிராமி
4. உதயம்

5. மகாராணி
6. பிருந்தா
7. பிரார்த்தனா
8. SSR பங்கஜம்


சென்னையில் 4 தியேட்டர்களில் தமிழ் படம் ரிலீஸாகி கொண்டிருந்ததை படிப்படியாக 40 தியேட்டர்களுக்கும் மேல் மாற்றியவர் நம்மவரே!!!




The first film released in 8 theaters and crossed 75+ days was Ulaganayagan's Thenali!!!

1. Studio-5
2. Santham
3. Abirami
4. Udayam
5. Maharani
6. Brindha
7. Prarthana
8. SSR Pangajam

The one who changed the history of releasing Tamil film in 4 theaters of Chennai into 40+ theaters is none other than our NAMMAVAR!!!!

Wednesday, August 13, 2014

நாயகன் Vs மனிதன் ( பாக்ஸ் ஆபிஸ் ஒப்பீடு )

முதலில் மன்னிக்கவும் என்னை...

நாயகன் எனும் வரலாற்று காவியத்தை மனிதன் எனும் மசாலாவுடன் ஒப்பிடுவதற்கு....இந்த ஒப்பீடு வெறும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மட்டுமே!!!! இன்றைய தலைமுறையை ரஜினி ரசிகர்கள் ஏமாற்றி விடாமல் இருக்கவே இந்த ஒப்பீடு.

நாயகன் 100 வது நாள் விளம்பரம் தினத்தந்தியில் முழு பக்கத்தில் கொடுக்கப்பட்டது. சென்னையின் 4 தியேட்டர்களிலும் (ரெகுலர் காட்சிகள்), மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூர் & மும்பையிலும் 100 வது நாள் கொண்டாடியது. சென்னை, மதுரை & பெங்களூரில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது.

ரஜினி ரசிகர்கள், பால அபிராமி தியேட்டரில் மனிதன் 25 வாரங்கள் விளம்பரத்தை காட்டி வெற்றிப்படம் என்பார்கள். இது ஒரு தோல்வி படம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது.

இரண்டு படங்களும் 1987 தீபாவளி (21-அக்டோபர்) அன்று வெளியானது. நாயகனுக்கு சரியாக 1988 ஜனவரி 28 அன்று 100 வது நாள் விளம்பரம் கொடுக்கப்பட்டது. நாயகன் முழு பக்க விளம்பரத்தின் பின் 4 இன்ச் அளவில் கொடுக்கப்பட்ட மனிதன் விளம்பரத்தில் "100 வது நாள்" என்று ஏன் கொடுக்கவில்லை? ( 1 வாரம் முன்பே கொடுத்தார்களா? ரஜினி ரசிகர்கள் விளக்கவும்..)




மனிதன் விளம்பத்தில் AVM ராஜேஸ்வரி தியேட்டரில் 9.45 மணிகாட்சி என்று போடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, அதே AVM ராஜேஸ்வரி தியேட்டரில் விசுவின் "வீடு மனைவி மக்கள்" படத்திற்கு 4 காட்சிகள் என்றும் போட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக இங்கு 100 நாள் ஓடவில்லை என்பது புரிகிறது.

ரஜினியின் 95% படங்கள் இப்படி 9 மணி காட்சியில் தான் 100 நாட்களே தேய்க்கப்பட்டிருக்கும். ஏனென்றால் மக்கள் யாரும் அந்த காட்சிக்கு வரப்போவதில்லை. காட்சியும் நடத்த வேண்டியதில்லை. ஆனால் 100 நாள் சாதனை என்று காட்டிக் கொள்ளலாம்.

First forgive me to compare the great epic NAYAGAN with masala manithan. This box office comparison is to reveal the truth to this generation.

Nayagan ran 100 days with regular shows at Chennai, Madurai, Coimbatore, Salem, Trichy, Bangalore & Mumbai. Also it ran 175+ days at Chennai,Madurai & Bangalore.


rajini fans still spread that manithan was super hit and ran 25 weeks in bala abirami theater. But it is a FLOP movie.


Both films released for Diwali on 21 OCT 1987. 100 th day ad was given perfectly on 1988 Jan 28 for Nayagan. But the given 4 inch ad for manithan on that day (backside of Nayagan full page ad) was not carrying "100 th day" ( did they give 1 week earlier? rajini fans can explain it )


Also in manithan ad, 9.45 show was mentioned under AVM rajeswari theater. But for the same theater, in visu's "Veedu manaivi makkal" ad, 4 shows was mentioned. So it means that manithan did not run 100 days here.


rajini's 95% films were made to run for 100 days with 9 am show. So that people will not come to theater and they can proclaim that their movie completed 100 days without any cost.

Monday, August 11, 2014

சென்னையில் 7 தியேட்டர்களில் 50 நாள் கொண்டாடிய முதல் படம்

சென்னையில் ரிலீஸ் ஆன 7 திரையரங்குகளிலும் 50 நாள் கொண்டாடிய முதல் படம் உலகநாயகனின் தேர்ன் (1992) தான்!!!

1.தேவி
2.உதயம்
3.அன்னை அபிராமி
4.சக்தி அபிராமி
5.அகஸ்தியா
6.பிரார்த்தனா (டிரைவ்-இன்)
7.பிருந்தா




நம் தேவர் மகனுடன் மோதிய ரஜினியின் பாண்டியன் UTTER FLOP ஆனது மட்டுமல்லாமல், ரஜினியால் அதை இயக்கிய SP முத்துராமனும் FIELD OUT ஆகிவிட்டார்.

Sunday, August 10, 2014

சென்னை சத்யம் மல்டிப்ள்க்ஸில் 4 தியேட்டர்களில் வெளியான ஒரே படம்

சென்னை சத்யம் மல்டிப்ள்க்ஸில் 4 தியேட்டர்களில் வெளியான ஒரே படம் உலகநாயகனின் விஸ்ரூம் டா!!!!

1. சத்யம்
2. 6 டிகிரீஸ்
3. சாந்தம்
4. ஸ்டுடியோ 5

அதுமட்டுமல்ல....3 வாரங்கள் 4 தியேட்டர்களிலும் சனி ஞாயிறு சிறப்பு காட்சிகளுடன் வீர நடை போட்டது!!!!

2 வாரங்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பின், பக்கத்து மாநிலங்களில் வெளியான பின், இந்த சாதனையை செய்யவேண்டுமானால் கமல்ஹாசரை தவிர யாரால் முடியும்???


The only film released in 4 theaters of Chennai Sathyam multiplex is Universal Hero's Vishwaroopam!!!

1. Sathyam
2. Six Degrees
3. Santham
4. Studio 5

Also it ran 3 weeks with special shows on sat & sunday in all 4 theaters.

Even after 2 weeks of ban in Tamilnadu and released in all near states, who other than Kamal HaasaR can do this record???

Saturday, August 9, 2014

வெளிநாட்டில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம்


வெளிநாட்டில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் உலகநாயகனின் குரு மட்டுமே!!!

கொழும்புவின் கிங்ஸ்லி தியேட்டரில் 1095 நாட்கள் ( 3 வருடங்கள் ) ஓடி சாதனைப் படைத்துள்ளது.

இலங்கையில் 5 தியேட்டர்களில் 3 காட்சிகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்துள்ளது.

ஏன்டா ஜப்பான்ல்ல ஓடிச்சி ஜப்பான்ல்ல ஓடிச்சி சொல்றீங்களே அதுக்கு இது மாதிரி சாட்சி இருக்கா?
 


Tamil film which ran highest number of days is Universal Hero Kamal Haasan's GURU only!!!

It ran 1095 days ( 3 years ) at Kingsley Theater, Colombo.

Also it ran more than 200 days with 3 shows in 5 theaters of Srilanka!!!

Friday, August 8, 2014

சென்னையில் 7 தியேட்டர்களில் ரிலீஸான முதல் படம்

சென்னையில் 7 தியேட்டர்களில் ரிலீஸான முதல் படம் ( அது மட்டுமல்ல 5 தியேட்டர்களில் 10 வாரங்களுக்கும் மேல் ஓடியது )

சென்னை தேவி காம்பளக்ஸில் 2 தியேட்டர்களில், எம்ஜியாரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுக்கு (1978) பின்  ரிலீஸான படம்

பெங்களூரில் 7 தியேட்டர்களில் ரிலீஸான முதல் படம்

மலேசியாவில் 6 தியேட்டர்களில் ரிலீஸான முதல் படம்

உலகநாயகனின் சிங்காரவேலன்!!!


First film released in 7 theaters at Chennai

First film released in 2 theaters at Chennai Devi complex


First film released in 7 theaters at Bangalore


First film released in 6 theaters at Malaysia 


Ulaganayagan's Singaravelan

Thursday, August 7, 2014

டிரைவ்-இன் தியேட்டரில் உலகநாயகனின் சாதனை

உலகின் ஒரே கடற்கரை டிரைவ்-இன் தியேட்டரில் (சென்னை - பிரார்த்தனா) முதலில் 100 நாட்கள் ஓடிய படம் நம்மவரின் இந்தியன்.

இரண்டாவது 100 நாட்கள் ஓடிய படம் உலகநாயகனின் அவ்வை சண்முகி.

அந்த இரண்டு படங்களும் ஒரே வருடத்தில் 1996-ல் வெளியானது மற்றுமொரு சாதனை!!!


கார் பார்க்கிங் வசூல் அன்று ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு மட்டுமே உண்டு என்பதற்கு இந்த சாதனையே சாட்சி சொல்லும்.

ரஜினிக்கு இத்திரையரங்கில் 100 நாட்கள் சாதனை இல்லை என்பது உலகநாயகனின் இச்சாதனையின் கூடுதல் சிறப்பு.

Ulaganayagan's Indian was the first 100 days film in world's only beach drive-in theater Prarthana at chennai.

Second 100 days film was Nammavar's Avvai Shanmugi.

Both the films released in the same year 1996 is another record for our Alwarpet Almighty.

This record is a proof for that our thalaivar's films alone were top on car parking collection on that time.

No 100 days film for rajini in this theater adding excellence to this record of Ulaga nayagan!!!

Wednesday, August 6, 2014

உலகநாயகனின் ஒரு படத்தால் வீழ்த்தப்பட்ட ரஜினியின் 3 படங்கள்

அபூர்வ சகோதரர்கள் Vs ராஜாதி ராஜா + சிவா + ராஜா சின்ன ரோஜா

அபூர்வ சகோதரர்களும் ராஜாதி ராஜாவும் 1989 தமிழ் புத்தாண்டுக்கு மோத இருந்தது. இரண்டு படத்திற்கும் இளையராஜா தான் இசை ஆனால் ரஜினி பட தயாரிப்பாளரின் சகோதரரும் கூட. பின்னணி இசை சேர்ப்பின் போது அபூர்வ சகோதரர்களின் மாஸ் அப்பீலை கண்டு மிரண்டு ராஜாதி ராஜாவை மார்ச் மாதத்திலே ரிலீஸ் செய்ய வைத்து தன் சகோதரரை பெரும் நஷ்டத்திலிருந்து எஸ்கேப் ஆக்கிவிட்டார்.

அபூர்வ சகோதரர்கள் ரிலீஸ் ஆனவுடன் எந்த ராஜாதி ராஜாவும் தன்னிடம் மண்டியிட வேண்டும் என்று தொடர் ஹவுஸ்புல் சாதனைகளாக அனைத்து தியேட்டர்களிலும் கலக்கினார் உலகநாயகன்!!!

21 நாட்கள் கழித்து சிவாவை இறக்கினார் ரஜினி. அபூர்வ சகோதரர்களில் உலகநாயகன் புலியுடன் வலம் வருவதை பார்த்து சிவாவில் குதிரையை சேர்த்து கொண்டார். புலியுடன் குதிரையால் மோத முடியுமா? அபூர்வ சகோதரர்கள் என்ற புலி சிவா எனும் குதிரையை சின்ன தடம் கூட இல்லாமல் இரையாக்கி முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

அபூர்வ சகோதரர்களின் மாஸ் வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று 97 நாட்கள் கழித்து ராஜா சின்ன ரோஜா என்று குழந்தைகள் கூட்டத்தை கூட்டு வந்தார் ரஜினி. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியா குழந்தைகளே அப்பு கமலை ரசித்து கொண்டிருந்த போது, தமிழக குழந்தைகள் மட்டும் அப்புவை விட்டுவிடுவார்களா? இம்முறை ரஜினி கொண்டு வந்த ரோஜாவை அவர் காதிலேயே சுற்றி விட்டனர் தமிழக குழந்தைகள்.

1989-ல் ஹவுஸ்புல் வசூல் சாதனையுடன் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவிலும் வெள்ளி விழா கொண்டாடியது உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள்.






Ulaganayagan's 1 film defeated the rajini's 3 films in 1989

Aboorva Sahotharargal was All India Blockbuster on 1989. rajini's rajathi raja was initially planned to compete with Ulaga Nayagan's Aboorva Sahotharargal. Not only Ilayaraja was the composer for
both films, also brother of rajini film's producer. So he advised his brother not to compete with Aboorva Sahotharargal and saved him from huge loss by released one month prior.

After 21 days, rajini came up siva by joining with horse thinking like horse will beat Aboorva sahotharargal's Tiger. Even kid will know that Tiger will hunt & eat horse. Siva became mega flop for rajini.

After 97 days, rajini tried to stop mammoth victory of Aboorva Sahotharargal by raja chinna roja. But it became another big flop for him.

Tuesday, August 5, 2014

தசாவதாரம் Vs சிவாஜி & எந்திரன் - தியேட்டர் வசூல் உண்மை நிலவரம்

தயாரிப்பாளர் சொல்கிறார் : தசாவதாரம் தினமும் 3000 ஹவுஸ்புல் காட்சிகள் உலகம் முழுவதும் ஓடுகிறது.

சென்னை சத்யம் சினிமாஸ் மேனேஜர் சொல்கிறார் : எங்க தியேட்டர் 40 வருட வரலாற்றில் 14 நாளில் 90 லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ஒரே படம் தசாவதாரம்.

சென்னை மாயாஜால் மேனேஜர் சொல்கிறார் : ரஜினியின் சிவாஜி 118 நாள் ஓடி 1 கோடியே 12 லட்சம் வசூலித்தது. ஆனால் தசாவதாரமோ 17 நாளிலேயே 92 லட்சம் வசூலை குவித்திருக்கிறது. ஒர்க்கிங் டேஸில் கூட கூட்டம் குறைய வில்லை.

பாண்டிச்சேரி விநியோகிஸ்தர் சொல்கிறார் : ரஜினியின் சிவாஜி படத்தால் நாங்கள் நஷ்டப்பட்டதும் உண்மை...கமலின் தசாவதாரத்தால் இப்ப லாபம் பார்ப்பதும் உண்மை.

திருவனந்தபுரம் தியேட்டர் முதலாளி கூறுகிறார் : மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு வல்லிய ஓப்பனிங் கண்டதில்லை. 82 தியேட்டரில் படம் ரிலீஸாகிட்டிருக்கு, மேலும் 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க.

ஆந்திரா விநியோகிஸ்தர் கூறுகிறார் : சிரஞ்சீவியின் தாகூர் படத்தின் 25 கோடி வசூலை தசாவதாரம் உடைச்சிடும் போலிருக்கு.

USA விநியோகிஸ்தர் சொல்கிறார் : அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீஸான முதல் படம் தசாவதாரம்.





தயாரிப்பாளர், தியேட்டர் மேனேஜர் & விநியோகிஸ்தர்  என அனைத்து தரப்பினரும் தசாவதாரத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.

ரஜினியின் சிவாஜி  & எந்திரனுக்கு அப்படங்களின் விநியோகிஸ்தர்களும் தியேட்டர் நிர்வாகமும் நஷ்டத்தில் புலம்பியதும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.




மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை,
எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி
எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்"

எந்திரன் சென்னையில் ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி என்ற தியேட்டரில் வெள்ளியும் சனியும் என 2 நாட்கள் மட்டுமே ஓடியது, ஞாயிறு வரைக்கே நிற்க முடிய வில்லை.

2008ல் வந்த தசாவதாரத்தின் வசூலையை இன்னும் தொட்டு பார்க்காத ரஜினியால் உலகநாயகனின் விஸ்வரூப வசூலை விஞ்ச முடியுமா?


Dasavatharam Vs Sivaji the loss & enthiran - Theater collection status

Producer says : Dasavatharam is running 3000 houseful shows across the world daily


Chennai Sathyam cinemas manager says : Dasavatharam has collected 90L in 14 days of our 40 years history


Chennai Mayajal manager says : rajini's sivaji collected 1.12C in 118 days, but Kamal sir's Dasavatharam has collected 92L in 17 days itself


Pondycherry distributor says : we incurred loss due to rajini's sivaji and enjoying the profit by Kamal sir's Dasavatharam, both are true.


Trivandrum distributor says : Dasavatharam seems to break chiranjeevi's tagore collection of 25C


USA distributor says : Dasavatharam is the first film released in 60 cities at a time.

Producer,Distributors & Theaters are enjoyed profit from Dasavatharam. But rajini's sivaji & enthiran have made loss to lots of Distributors & Theaters.

Madurai Theater owner says, we bought sivaji for 25L, but it didnt collect even half. For enthiran they asked 43L, hence we didnt agree. Then they asked to give theater and will divide the collection as 50:50, but that too LOSS for us.

Enthiran ran only 2 days (FRI & SAT) in Chennai - Adambakkam jeyalaskhmi theater. It cant pull crowd even for first sunday.

Still rajini cant touch the collection of Dasavatharam released in 2008, how can he beat VISHWAROOPAM collection?????

Monday, August 4, 2014

தேவர்மகன் முதல் காட்சி வசூல் 5 லட்சம் பார்வையற்றவர்களுக்கு நன்கொடை

தேவர்மகன் முதல் காட்சி வசூல் ரூ 5 லட்சத்தை (இன்றைய தங்கத்தின் மதிப்பு படி ரூ 35 லட்சம்) பார்வையற்றவர்களுக்கு நன்கொடையாக அளித்தார் உலகநாயகன் கமல்ஹாசன் 1992-ல்.


அது போல, நாயகன் சிறப்பு காட்சி சென்னை ஆனந்த் தியேட்டரில் பட வெளியீட்டுக்கு முந்தைய இரவு நடைபெற்றது. அன்று அதிகபட்சமாக ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது (இன்றைய தங்கத்தின் மதிப்பு படி 12000 ரூபாய் ). அந்த காட்சியின் மொத்த வசூலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு உலகநாயகனால் கொடுக்கப்பட்டது.



அது போல, சூரசம்ஹாரம் முதல் காட்சி வசூலையும், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக அளித்தார் உலகநாயகன்.

தன் மகள் கல்யாணத்திற்கு தன் ரசிகர்களுக்கு பிரியாணி போடுகிறேன் என்று 4 வருடங்களாக ஏமாற்றும் நடிகருக்கு மத்தியில் தன் பட வசூலை சமூக வளர்ச்சிக்கு நன்கொடையாக அளிக்கும் கமல்ஹாசன் நிச்சயம் வருங்கால இளைஞர்களுக்கும் வழிகாட்டியே!!!

Saturday, August 2, 2014

தமிழகத்தில் கமல்ஹாசனின் வேற்று மொழி பட சாதனைகள்

பல வேற்று மொழிகளில் நேரடியாக ( டப்பிங் செய்யாமல் ) திரைப்படங்கள் ரிலீஸாகி தமிழகத்தில் வெற்றி வாகை சூடியது

உலகநாயகன் மேஸ்ட்ரோ கமல்ஹாசனுக்கு  

மட்டுமே. உங்கள் ஊரில் இந்த படங்கள் எத்தனை நாட்கள் ஓடியது என்ற தகவல்கள் இருந்தால் மறக்காமல் கீழே கமென்ட் போடவும், அந்த சாதனைகளையும் இப்பதிவில் அப்டேட் செய்ய.

மரோசரித்ரா (தெலுங்கு)

சென்னை - சபையர் - 595 நாட்கள்
கோவை - ராயல் - 450 நாட்கள்
சேலம் - சாந்தி - 105 நாட்கள்
திருச்சி - கலையரங்கம் - 105 நாட்கள்

கோகிலா (கன்னடம்)

சென்னை - எமரால்ட் - 175 நாட்கள்

ஏக் துஜே கே லியே (ஹிந்தி)

சென்னை - அலங்கார் - 105 நாட்கள்

சத்மா (ஹிந்தி)

சென்னை - தேவி பாலா - 140 நாட்கள்

சாகர் (ஹிந்தி)

சென்னை - கெய்ட்டி -  105 நாட்கள்

சனம் தேரி கசம் (ஹிந்தி)

சென்னை - ஸ்டார்  - 100 நாட்கள்

சாணக்யன் (மலையாளம்)

சென்னை - தேவி பாரடைஸ்  - 98 நாட்கள்
சென்னை - அபிராமி - 70  நாட்கள்
கோவை - அர்ச்சனா - 50 நாட்கள்





Friday, August 1, 2014

சத்யம் சினிமாஸ் - உலகநாயகன் சாதனைகள்

தமிழகத்தின் அதி நவீன மற்றும் மக்களால் அதிகம் விரும்பப்படும் திரையரங்கான சென்னையின் சத்யம் சினிமாஸ் மல்டிபிளக்ஸின் ஒவ்வொரு தியேட்டரிலும் ஷிப்டிங் பண்ணாமல் 4 காட்சிகள் அதிக நாட்கள் ஓடியுள்ள படங்கள் நம் உலகநாயகனின் திரைப்படங்கள் மட்டுமே!!!

த்யம் தியேட்டர் : இந்தியன் ( 126 நாட்கள் 4 காட்சிகள் )

சாந்தம் தியேட்டர் : தெனாலி ( 112 நாட்கள் 4 காட்சிகள் )


சுபம் தியேட்டர் (இன்று Seasons) : மூன்றாம் பிறை ( 329 நாட்கள் 4 காட்சிகள் )


சத்யம் சினிமாஸ் மேலாளரிடம் "விருமாண்டி" ரிலீஸ் சமயத்தில் பேசிய போது அவர் சொன்னது... கமல் சார் படம் மட்டும் போட்டால் தான், பார்க்கிங் ஏரியா ஜாம் ஆகும் அளவிற்கு கார்கள் வரும்.


 

ரஜினிக்கு சத்யம் மெயின் திரையில் பகல் காட்சியில் கூட 100 நாள் இல்லை என்பதற்கு காரணம் அங்கு வாடகை அதிகம் என்பதே.