Ads 468x60px

Friday, August 22, 2014

ஆல்பட் தியேட்டரில் படையப்பா ஓட்டப்பட்டதன் பின்னணி

ரஜினியின் படையப்பா கூட 175 நாட்கள் உண்மையாக ஓட வில்லை என்பது கமல் ரசிகர்களுக்கே கொஞ்சம் கசப்பான உண்மை, ரஜினி ரசிகர்களுக்கு எப்படி
இருக்குமோ?

சினிமா டுடே என்ற தளத்தில் வந்துள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் அந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது உங்களுக்காக....


LINK : http://cinematoday2.itgo.com/Top%20Story-%20Rajanikanth.htm

படையப்பா படம் ஓடும் ஆல்பட் தியேட்டரின் ஹவுஸ்புல் போர்டையும் ரஜினி ரசிகர்களின் ஆரவாரத்தையும் வீடியோ எடுக்க ஜப்பானிலிருந்து ஒரு குழு வந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி, மாட்னி ஷோவில் 10 பேரும், ஈவ்னிங் ஷோவில் 20 பேரும் வந்திருக்கிறார்கள்.  இத்தனைக்கும்
அன்று படத்தின் 110 வது நாள் தான்.

அடுத்த நாள், தியேட்டர் மேனேஜர், அவர் ரசிகர் மன்ற தலைவரிடம் பேசி, காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

அடப்பாவிகளா, இப்படி தான் இந்த படத்தை ஓட்டி, 
இந்தியனின் (தமிழ் பிரிண்ட் மட்டும்) 48 தியேட்டர்களில் 100 நாட்கள் சாதனையை முறியடித்ததாக பெருமை பட்டு கொள்கிறீர்களா??


ரஜினியின் படங்கள் 1990 வரை 9 மணி காட்சியில் தான் 100 நாட்கள் கொண்டாடும், ஏனென்றால் படையாப்பா படத்திற்கு வந்த 10 பேர் கூட 9 மணிக்காட்சிக்கு வரமாட்டார்கள், காட்சி நடத்த அவசியம் இருக்காது.

ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க அவரின் படங்கள் 100 நாட்கள் இப்படி தான் ஓட்டப்படுகிறது. ஒவ்வொரு படத்துக்கும் அவர் ரசிகர்கள் 50 நாள்
தியேட்டரை நிரப்புவார்களாம், அடுத்து 25 நாள் அவர்கள் காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பாங்களாம், மீதி 25 நாள் விநியோகிஸ்தர் நிரப்ப வேண்டுமாம். மீடியாவுக்கும் காசு கொடுத்து கூவ வைக்கனுமாம்.



எப்படி இவரின் படங்கள் காசு கொடுத்து ஓட்டப்பட்டு, அதுவாக ஓடுவது போல மாயையை உண்டாக்குகிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு புரிகிறதா?








0 comments:

Post a Comment