Ads 468x60px

Wednesday, August 20, 2014

ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள்

(அன்றைய நடுநிலை) ஆனந்த விகடன் திரைவிமர்சனத்தில் பல தடவை 100 க்கு 50+ மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது உலகநாயகனின் படங்கள் மட்டுமே!!!

16 வயதினிலே - 62.5

நாயகன் - 60


மகாநதி - 60


இளமை ஊஞ்சலாடுகிறது- 59


கல்யாணராமன் - 57


சிகப்பு ரோஜாக்கள் - 53


மூன்றாம் பிறை - 53

ஓரு கைதியின் டைரி- 53


வறுமையின் நிறம் சிவப்பு - 50+


வாழ்வே மாயம் - 50


பேசும் படம் - 50


மீண்டும் கோகிலா - 50


உன்னால் முடியும் தம்பி - 50


அபூர்வ சகோதரர்கள் - 50+



ஹேராம் - 60+

குணா - 50+


தேவர்மகன் - 50+


நம்மவர் - 50+
 

இங்கு விடுபட்ட அதிக மதிப்பெண் பெற்ற உலகநாயகனின் படங்களை பற்றி உறுதியாக தெரிந்தால் இங்கே கமெண்ட் போடவும்.



Universal Hero Kamal Haasan's many films got 50+ marks out of 100, many times from (THAT DAY NEUTRAL Weekly Tamil Magazine) Aananda Vikatan Film Review.

16 Vayathinile - 62.5

Nayagan - 60
Mahanadhi - 60
Ilamai Oonjaladukirathu - 59
Kalyanaraman - 57
Sigappu Rojakkal - 53
Moonram Pirai - 53
Oru Kaithiyin Diary - 53
Varumaiyin Niram Sivappu - 50+
Vaazhve Mayam - 50
Pesum Padam - 50
Meendum Kokila - 50
Unnal Mudiyum Thambi - 50
Aboorva Sahotharargal - 50+

Heyram- 60+
Guna- 50+
Devar Magan- 50+
Nammavar - 50+

If anyone sure about marks of Guna, Devar Magan, Hey Ram or other 50+ marks of ulaga nayagan's films, please comment here....

2 comments:

  1. ஹே ராம் படத்திற்கு 60 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 3 பக்க அலசல். இறுதியில், சப் டைட்டில் மட்டும் போட்டிருந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் முடித்திருப்பார்கள்.

    ReplyDelete