Ads 468x60px

Monday, August 4, 2014

தேவர்மகன் முதல் காட்சி வசூல் 5 லட்சம் பார்வையற்றவர்களுக்கு நன்கொடை

தேவர்மகன் முதல் காட்சி வசூல் ரூ 5 லட்சத்தை (இன்றைய தங்கத்தின் மதிப்பு படி ரூ 35 லட்சம்) பார்வையற்றவர்களுக்கு நன்கொடையாக அளித்தார் உலகநாயகன் கமல்ஹாசன் 1992-ல்.


அது போல, நாயகன் சிறப்பு காட்சி சென்னை ஆனந்த் தியேட்டரில் பட வெளியீட்டுக்கு முந்தைய இரவு நடைபெற்றது. அன்று அதிகபட்சமாக ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது (இன்றைய தங்கத்தின் மதிப்பு படி 12000 ரூபாய் ). அந்த காட்சியின் மொத்த வசூலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு உலகநாயகனால் கொடுக்கப்பட்டது.



அது போல, சூரசம்ஹாரம் முதல் காட்சி வசூலையும், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக அளித்தார் உலகநாயகன்.

தன் மகள் கல்யாணத்திற்கு தன் ரசிகர்களுக்கு பிரியாணி போடுகிறேன் என்று 4 வருடங்களாக ஏமாற்றும் நடிகருக்கு மத்தியில் தன் பட வசூலை சமூக வளர்ச்சிக்கு நன்கொடையாக அளிக்கும் கமல்ஹாசன் நிச்சயம் வருங்கால இளைஞர்களுக்கும் வழிகாட்டியே!!!

0 comments:

Post a Comment