Ads 468x60px

Wednesday, August 6, 2014

உலகநாயகனின் ஒரு படத்தால் வீழ்த்தப்பட்ட ரஜினியின் 3 படங்கள்

அபூர்வ சகோதரர்கள் Vs ராஜாதி ராஜா + சிவா + ராஜா சின்ன ரோஜா

அபூர்வ சகோதரர்களும் ராஜாதி ராஜாவும் 1989 தமிழ் புத்தாண்டுக்கு மோத இருந்தது. இரண்டு படத்திற்கும் இளையராஜா தான் இசை ஆனால் ரஜினி பட தயாரிப்பாளரின் சகோதரரும் கூட. பின்னணி இசை சேர்ப்பின் போது அபூர்வ சகோதரர்களின் மாஸ் அப்பீலை கண்டு மிரண்டு ராஜாதி ராஜாவை மார்ச் மாதத்திலே ரிலீஸ் செய்ய வைத்து தன் சகோதரரை பெரும் நஷ்டத்திலிருந்து எஸ்கேப் ஆக்கிவிட்டார்.

அபூர்வ சகோதரர்கள் ரிலீஸ் ஆனவுடன் எந்த ராஜாதி ராஜாவும் தன்னிடம் மண்டியிட வேண்டும் என்று தொடர் ஹவுஸ்புல் சாதனைகளாக அனைத்து தியேட்டர்களிலும் கலக்கினார் உலகநாயகன்!!!

21 நாட்கள் கழித்து சிவாவை இறக்கினார் ரஜினி. அபூர்வ சகோதரர்களில் உலகநாயகன் புலியுடன் வலம் வருவதை பார்த்து சிவாவில் குதிரையை சேர்த்து கொண்டார். புலியுடன் குதிரையால் மோத முடியுமா? அபூர்வ சகோதரர்கள் என்ற புலி சிவா எனும் குதிரையை சின்ன தடம் கூட இல்லாமல் இரையாக்கி முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

அபூர்வ சகோதரர்களின் மாஸ் வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று 97 நாட்கள் கழித்து ராஜா சின்ன ரோஜா என்று குழந்தைகள் கூட்டத்தை கூட்டு வந்தார் ரஜினி. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியா குழந்தைகளே அப்பு கமலை ரசித்து கொண்டிருந்த போது, தமிழக குழந்தைகள் மட்டும் அப்புவை விட்டுவிடுவார்களா? இம்முறை ரஜினி கொண்டு வந்த ரோஜாவை அவர் காதிலேயே சுற்றி விட்டனர் தமிழக குழந்தைகள்.

1989-ல் ஹவுஸ்புல் வசூல் சாதனையுடன் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவிலும் வெள்ளி விழா கொண்டாடியது உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள்.






Ulaganayagan's 1 film defeated the rajini's 3 films in 1989

Aboorva Sahotharargal was All India Blockbuster on 1989. rajini's rajathi raja was initially planned to compete with Ulaga Nayagan's Aboorva Sahotharargal. Not only Ilayaraja was the composer for
both films, also brother of rajini film's producer. So he advised his brother not to compete with Aboorva Sahotharargal and saved him from huge loss by released one month prior.

After 21 days, rajini came up siva by joining with horse thinking like horse will beat Aboorva sahotharargal's Tiger. Even kid will know that Tiger will hunt & eat horse. Siva became mega flop for rajini.

After 97 days, rajini tried to stop mammoth victory of Aboorva Sahotharargal by raja chinna roja. But it became another big flop for him.

0 comments:

Post a Comment