Ads 468x60px

Friday, February 15, 2013

விஸ்வரூபம் vs எந்திரன் in IMDB

வசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.



அதற்கு முன் டிரெய்லர் போல, IMDB ரேட்டிங்கில் விஸ்வரூபம், எந்திரனை வீழ்த்தியதை பார்ப்போம்.

ஒரு ரஜினி ரசிக பதிவர் கூறுகிறார், எந்திரன் வெளிநாடுகளில் மிகப்பெரிய ஹிட் என்று. ஆனால், உலகம முழுவதும் வெளியாகும் சினிமாக்கள் பற்றிய டேட்டாபேஸ் இணையதளம் IMDB-ல் 12000க்கும் குறைவானவர்களே இந்த படத்திற்கு ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.

(அறிவு) குறைவானவர்களே ஓட்டு  போட்டும், ரேட்டிங் 6.8/10 மட்டுமே வாங்கியிருக்கிறது.

எந்திரன் : http://www.imdb.com/title/tt1305797/


ரஜினி இதுவரை தேர்தல்களில் கூட சரியாக ஓட்டு போட்டதில்லை, ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, யாருக்கு போட்டார் என்பதை கையால் காட்டினார், போன தேர்தலில் மீடியாக்காரர்களின் கேமராக்கள் சூழ ஓட்டு போட்டார். இவரே இப்படி இருக்க, இவர் ரசிகர்கள், அதுவும் இணையதளத்தில் சரியாக ஓட்டு போட்டு விடுவார்களா?

ஆனால் உலகநாயகனின் விஸ்வரூபத்திற்கு, இதுவரை 22500க்கும் மேற்பட்டவர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள், அதுவும் 9.5/10

விஸ்வரூபம் : http://www.imdb.com/title/tt2199711/



மேலும்  2013-ல் உலகம் முழுவதிலும் வெளியான படங்களில், இன்றைய
(15 பிப்) நிலவரப்படி, ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது "விஸ்வரூபம்".

தமிழனின் விஸ்வரூபம், தேசம் கடந்து, உலகம் முழுவதும் சாதனைகள் படைப்பது, உலகத்தமிழர்களுக்கு நிச்சயம் பெருமையே!!!! ( விஸ்வரூப சாதனைகள் தொடரும்... )

31 comments:

  1. Why are you comparing with jujubi enthiran???

    Even Tim Robbin's * The Shawshank Redemption has earned only 9.3 rating and FF Coppolo's The Godfather has earned only 9.2 rating!

    So, Viswaroopam is the TOP MOST movie in IMDB! :-)

    Let us hope it wins 20 oscars! lol

    ReplyDelete
    Replies
    1. Film not made in USA can get only 1 oscar... first learn & and then comment...

      Delete
  2. //வசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.//

    Enthiran : 1st 3 days

    No. Days Completed: 3
    No. Shows in Chennai over this weekend: 894
    Average Theatre Occupancy over this weekend: 99%
    Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

    Verdict: Grand Opening

    Viswaroopam 1st 4 day :
    Week : 1
    Total collections in Chennai : Rs. 4,10,26,576
    Verdict: Grand Opening
    No. Shows in Chennai (Weekend): 891
    Average Theatre Occupancy (Weekend): 99%
    Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101


    enthiran no of shows : 894
    Viswaroopam no of shows : 891

    theatre occupancy both 99%

    but collection mattum 1 CR kooda...

    Ipdi kanakku potta AVATAR collection naye beat pannalaam....

    Kamal naaamam vaazhga... :D

    ReplyDelete
    Replies
    1. இப்படி கணக்கு போட்டுதானே நீங்கள் தசவாதாரத்தின் வாசூலை மிஞ்சினீர்கள் .. அப்பொழுது மட்டும் இந்த கணக்கு சரியா?

      Delete
    2. aamaam aaamaam...

      DASAVATHARAM

      10 Days = 100 DAYS
      50 Crores = 500 Crores

      naaanga 1 dhadava sonna 100 dhadava sonna maadhiri nu dhaan sonnom..

      50 Cr vasool pannadha 500 Cr vasool nu sonnadhilla..

      Thennaadudaya Raamanujare potri ....

      Delete
    3. srinivasu....

      //50 Cr vasool pannadha 500 Cr vasool nu sonnadhilla..//

      for sivaji the loss, distributors filed the case to compensate the LOSS, for enthiran, theatre owners filed the case to return the deposit money... dont try to hide the TRUTH....

      Delete
    4. srinivasu..

      //
      enthiran no of shows : 894
      Viswaroopam no of shows : 891

      theatre occupancy both 99%
      //

      Enthiran ran more shows than VISHWAROOPAM, still why cant it collect more than VISHWAROOPAM???

      since occupancy was less than 50% for enthiran and but more than 99% for VISHWAROOPAM!!!!

      Delete
    5. Sandiyareeeee,,,

      nalla paarunga...

      Enthiran : 1st 3 days

      No. Days Completed: 3
      No. Shows in Chennai over this weekend: 894
      Average Theatre Occupancy over this weekend: 99%
      Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

      Verdict: Grand Opening

      Viswaroopam 1st 4 day :
      Week : 1
      Total collections in Chennai : Rs. 4,10,26,576
      Verdict: Grand Opening
      No. Shows in Chennai (Weekend): 891
      Average Theatre Occupancy (Weekend): 99%
      Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101

      rendulayum 99% dhaan potrukku... 50% aaam...
      release ku munbe 300 kodi vasool nu pottavanga dhane neenga :D

      Delete
    6. Sandiyaruuuuuu....
      //for sivaji the loss, distributors filed the case to compensate the LOSS, for enthiran, theatre owners filed the case to return the deposit money... dont try to hide the TRUTH....//

      Dairy milk oru local kadaila sariya vyabaram aagalannu Diary milk Loss nu case poduvaangalaam... :D

      Delete
    7. //rendulayum 99% dhaan potrukku... 50% aaam... //

      appa eppadi enthiran is 1 cr less than Vishwaroopam.....?

      Delete
    8. //Dairy milk oru local kadaila sariya vyabaram aagalannu Diary milk Loss nu case poduvaangalaam..///

      antha dairy milk oru periya kadila thaan nalla pochhu. matha kadaiyill sariya pogalaiye.... appa case poda thaane seivaan....

      Delete
  3. kalakal! Aandvara Kamal Vaalga!

    ReplyDelete
  4. ippo rasini fans engae poneenga!!!! facts parthaudan appette ayiteengaloo!!!

    ReplyDelete
  5. உங்கள் கருத்துப்படி தசாவதாரம் தானே இதுவரை தமிழில் அதிகம் வசூலித்த படம். பின்னே திரும்ப திரும்ப எந்திரனோடே ஏன் விஸ்வரூபத்தை கம்பேர் செய்கிறீர்கள். கேட்டால் மெண்டல் ரசிகனுக்கு நிரூபிக்க என்பீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாயா அறிவாளி....

      நான் எங்கேயாவது எந்திரன் தான் அதிக வசூலான படம், அதை விஸ்வரூபம் முறியடித்தது என்று போட்டிருக்கேனா???

      எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி விஸ்வரூபம் ஒரே வாரத்தில் நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம் என்று தான் போட்டிருக்கிறேன்....

      நீங்கள் "அரைகுறைகள்" என்று அடிக்கடி நிரூபிக்க வேண்டாம்.

      Delete
  6. இதுவரை ஒரு ரஜினி ரசிகனாக அறிவு குன்றியவனாக இருந்த என்னை மாற்றியதற்கு ஓலகமகா அறிவு ஜீவி ரசிகர்களுக்கு (பெயர் சொல்லவும் வேண்டுமா? உலகிலேயே அறிவுஜீவி அவர்தானே?)நன்றி. இனி உலகநாயகரின் படங்களை தயவு செய்து எந்திரன் மாதிரி படங்களோடு ஒப்பிட்டு விடாதீர்கள். ஏனென்றால் இன்றைய தேதிக்கு IMDBயில் இவரது படம் வீழ்த்திய படங்களின் பட்டியலை பார்த்து மிரண்டு விட்டேன்

    Avatar
    Titanic
    Jurassicpark
    Schindler's list
    Godfather
    Lord of the rings
    Ben hur
    Inception
    The Shining
    Psycho
    Saving private ryan
    ஓலக மகா இயக்குனர் என்று பெயர் பெற்ற ஸிடென்லி குப்ரிக் எடுத்த
    Full metal jacket
    Clockwork orange
    Space odyssey
    அதைவிட ஓலக மகா இயக்குனர் என்று பெயர் பெற்ற குவெண்டின் டாரண்டினோ எடுத்த
    pulp fiction
    reservoir dogs
    .....அப்பாடா இவைதான் எனக்கு தெரிந்த நல்ல ஹாலிவுட் படங்கள். இவை அனைத்தையும் தூக்கி சாப்பிட்ட ஒரே படம் விஸ்வரூபம். இந்த சாதனையை முறியடிக்க ஒரே ஒரு படத்தால்தான் முடியும் அது மூ. இதை சொன்ன நம்ம மெண்டல்னு சொல்றாங்க..... அடுத்த வருடம் அனைத்து பிரிவிலும் ஆஸ்கார் வாங்க போற படம் விஸ்வரூபம். தமிழனா கொக்கா சாரி சிங்கதமிழனா கொக்கா.

    ReplyDelete
    Replies
    1. //உலகநாயகரின் படங்களை தயவு செய்து எந்திரன் மாதிரி படங்களோடு ஒப்பிட்டு விடாதீர்கள்.///

      இந்த வரி நீங்கள் அறிவு குன்றியவனாக இருந்து எப்படி அறிவு ஜீவியாக மாறி விட்டதை காண்பிக்கிறது. உங்களை போல உங்கள் ஒட்டு மொத்த குரூப்பையும் மாற்றும் வரை நான் ஒப்பிட தான் வேண்டியிருக்கிறது.

      Delete
    2. ஆள் நடமாட்டம் இல்லாத தியேட்டரில் வெறும் பேனர்களை மட்டும் போட்டோ எடுத்து கொண்டாட்டம் என்று போட்டீர்களே அப்போதே உங்களை பற்றி புரிந்து கொண்டேன். சரி எதற்கு உங்கள் மகிழ்ச்சியை கெடுப்பது என்று விட்டுவிட்டேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்கட்டும்

      Delete
    3. வீடியோ பார்க்கவும்....

      பேனரை போட்டோ எடுக்கும் போது அதை தானேயா போக்கஸ் செய்ய முடியும்....

      Delete
    4. சுட்டி காட்டியமைக்கு நன்றி. அது சரி இங்கே நான் போட்ட இன்னொரு கமெண்டை காணோமே? ஓ உங்களால் பதில் சொல்ல முடிந்தவற்றை மட்டும் விட்டு விட்டு பதிலில்லா கமெண்டை டெலிட் செய்து விட்டீர்களா? சரி இதையும் படித்து விட்டு டெலிட் செய்யவும்.

      Delete
  7. ரஜினிக்கு விஸ்வரூபம் மூலம் கிடைத்த அடி பெரிது அல்ல.
    இதை விட MGR ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த அடி தான் பெரிது.
    எனவே எமது தங்க தலைவன் MGR க்கு இணையாக எவரையும் கொண்டு வரக்கூடாது என்பதனை கண்டிப்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. "Mental never ends"

      //வசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.//

      மனநலகுன்றியது மட்டுமல்லாமல் கண்ணில் ஏதேனும் பிரச்சினையா?? முதல் வரியை படிக்கலையா??

      கேவலம் ஒரு IMDB ரேட்டிங்கில் கூட உங்களால் முந்த முடியவில்லை...

      உங்காளு எப்படிடா வசூலில் முந்த போறாரு???

      Delete
  9. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Headlines&artid=314453&SectionID=128&MainSectionID=128&SEO=&Title=

    எந்திரன்' திரைப்படம் : 3 நாளிலேயே சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து

    சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்தப் படத்தின் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற கனவில் தியேட்டர் அதிபர்கள் பல லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தி திரையிட்டனர். சுமார் ரூ.160 கோடி முதலீட்டுடன் தயாரிக்கப்பட்ட "எந்திரன்' திரைப்படம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த 1-ம் தேதி பலத்த எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டது. ஆனால், திரைப்படம் வெளியான 3 நாளிலேயே சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து, கட்டணத்தையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

    ஒரே ஊரில் மூன்று, நான்கு திரையரங்குகளில் வெளியான காரணத்தாலும் முதல் 3 நாள்களும் அதிகமான கட்டணத்துடன் நான்கு, ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டதாலும், 30 நாள் ஓடவேண்டிய படம் மூன்றே நாளில் வரவேற்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இத் திரைப்படத்தின் திருட்டு விடியோ, டி.வி.டி. வெளியாகாத வகையில் காவல் துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இடம் பெறக் கூடாது என தமிழ் இணையதளம்
    ஒன்றுக்கு சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆளும் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் என்பதால் காவல்
    துறையும் திருட்டு விசிடி வெளியாகிவிடாமல் எல்லா வகையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. http://v.youku.com/v_show/id_XMjExOTgxMTMy.html எனப்படும் வெளிநாட்டு இணையதளத்தில் இந்தப் படம் தெளிவாகவும், முழுமையாகவும் கிடைப்பதாகத் தெரிகிறது. 2 மணி 50 நிமிடங்கள் இத் திரைப்படம் இணையதளத்தில்
    ஓடுவதாக, இதைப் பார்த்தவர்கள் தொலைபேசி மூலம் "தினமணி' அலுவலகத்துக்குத் தெரிவித்தனர். அவர்களிடம் சைபர் கிரைம் துணை ஆணையாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    உள்நாட்டில் மிக அதிகமான தொகைக்கு விநியோக உரிமையை அளித்ததைப் போல வெளிநாட்டு நிறுவனத்துக்கும், இணையதள
    உரிமைக்கும் சேர்த்து யாரேனும் விற்றிருப்பார்களோ என்ற சந்தேகம் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே இவ்வளவு தெளிவாக இணைய தளத்தில் "எந்திரன்' திரைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க முடியும்.

    இந்த இணையதளத்தில் எந்திரன் திரைப்படம் ஓடுவதைத் தடுப்பதற்கு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடவடிக்கைகள்
    எடுக்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் "எந்திரன்' திரைப்படம் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறுகிறது. ஆனால், வேலூர், பாண்டிச்சேரி, திருத்தணி, ஒசூர் போன்ற சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து விட்டதால் வெளியாகி ஒரு வாரம் ஆவதற்குள் பல திரையரங்குகளில் இருந்து "எந்திரன்'
    திரைப்படம் மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. இதற்கு இணைய தளத்தில் படம் வெளியானது கூட காரணமாக இருக்கலாம்
    எனக் கூறப்படுகிறது.

    ReplyDelete
  10. http://www.sify.com/movies/business-of-kollywood-no-more-mg-s-news-tamil-mjdmAwjaiag.html

    The grapevine has it that Rs 1 Crore was paid as MG for Endhiran, which Kanchipuram theatre owners never recovered.

    ReplyDelete
  11. aiyaya.......... intha mental fans thollai thanga mudiyala... graphics gura technology irukura nala than unga aalu lam nadichutu irukan.... sandiyar karan inimel rajni yalam vachu namma thalaivana compare panathinga

    ReplyDelete
  12. Varun loosu paya

    Although a film has to be "foreign" (i.e. non-American) in order to be nominated for the Award, it also has to be in a language other than English. Foreign films where the majority of the dialogue is in English cannot qualify for the Foreign Language Film Award

    http://en.wikipedia.org/wiki/Academy_Award_for_Best_Foreign_Language_Film

    ReplyDelete
  13. ரஜினி இதுவரை தேர்தல்களில் கூட சரியாக ஓட்டு போட்டதில்லை, ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, யாருக்கு போட்டார் என்பதை கையால் காட்டினார், போன தேர்தலில் மீடியாக்காரர்களின் கேமராக்கள் சூழ ஓட்டு போட்டார். இவரே இப்படி இருக்க, இவர் ரசிகர்கள், அதுவும் இணையதளத்தில் சரியாக ஓட்டு போட்டு விடுவார்களா? Fact fact fact fact fact fact fact fact fact fact fact

    ReplyDelete