தாய்மொழி, தாய்நாடு, "மாதா,பிதா,குரு,தெய்வம்" என்று பெண்களுக்கு, வார்த்தைகளில் முதலிடம் கொடுத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நேற்று வரை அவர்கள் ஆண்களுக்கு அடுத்த இடமே.
குறிப்பாக ரஜினி படங்களில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமே. அவர் படங்களில் தான், உயரத்துடிக்கும் பெண்களின் காலை வாரிவிடும் வசனங்கள் அதிகமாக இருக்கும். மேலும் அவர் படங்களில் கதாநாயகியை பாடல்களுக்கு வந்து ஆடி விட்டுப்போகும் பொம்மையாக தான் பயன்படுத்தியிருப்பார்கள்.
மாறாக, கமல்ஹாசன் மட்டுமே தன் படங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார், அவர்களுக்காக தனி படமே எடுத்துள்ளார்.
மகாநதி படத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த படுவதை, மகளிர் மட்டும் படத்தில் அலுவலகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை
துணிந்து காட்டியுள்ளார்.
மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு படங்களில் பெண்களும் தைரியமாக இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.
இதையெல்லாம் தாண்டி, இன்று விஸ்வரூபத்தில் கதாநாயகனை விட கதாநாயகியால் தான் நியூயார்க் நகரமே காப்பாற்ற படுவதாக காட்டி, தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கதாநாயகிகளை முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.
விஸ்வரூபத்தில் வரும் மூன்று முக்கிய இந்திய பெண் கேரக்டர்களும் நன்கு படித்தவர்கள்,
1. நிருபமா (Nuclear Oncologist)
2. அஷ்மிதா (RAW Agent)
3. ஷரினா வாகப் (Psychiatrist)
இது ஆப்கானிஸ்தான் பெண்களை விட இந்திய பெண்கள் எவ்வளவு வேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதன் விஸ்வரூப குறியீடு தானே.
அன்று பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்களை கமல்ஹாசன் தன் விஸ்வரூபத்தில் படைத்துள்ளது பெண்களுக்கு "மகளிர் தினம் 2013" பரிசு என்றால் மிகையாகாது.

broad thinking na..
ReplyDeletewell said Karan.
ReplyDeleteஇந்த பேடி ரஜினி நடிச்ச அநேகமான படங்களில் பெண்களுக்கு சவால் விட்டு அதில் ஜெஜிப்பது போல் நடிச்சுருப்பான்
ReplyDeleteபாண்டியன
படையப்பா
மன்னன்
ETC
மொக்கை ரஜினியின் அல்லக்கைகளுக்கு,
ReplyDeleteபெண்களால் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும் என்று படங்களில் கதறிய இந்த மொக்கை ரஜினி தனது பெண் பிள்ளைகளை அப்படி வளர்த்திருக்கானா ????
இந்த கிழட்டு ரஜினி சொன்ன என்னொரு வசனம்
ReplyDelete‘பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.’
புருஷனைப் பொண்டாட்டி மதித்து நடக்க வேண்டும் என்பதை வேறு விதமாக தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்காவிட்டால் நரகம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பொண்டாட்டி மதிக்காவிட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் நரகமாம்! என்ன கொடுமை இது!
இந்த கிழட்டு ரஜினி சொன்ன என்னொரு வசனம்
ReplyDelete‘பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.’
ஆமாம், நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் எனக்கு நீ அடிமைதான். பெண்களுக்கு என்று இருக்கும் இலக்கணங்களில் முக்கியமாக இருப்பது வீட்டு வேலை செய்வதுதான். எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் அவளை எப்படிப் பொம்பளை என்று ஏற்றுக்கொள்வது? அடடா!
இந்த முட்டாள் ரஜினி சொன்ன மொக்கை தத்துவம்
ReplyDelete‘ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.’
மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல பஞ்ச் போலவே தோன்றும். ஆனால் இந்த வசனத்தை, தன் தம்பியால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் பேசுகிறார். சிறையில் இருக்கும் அவர் தம்பியைக் காப்பாற்றும் விதத்தில்…
கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வைக்கும் அபூர்வ நீதியை சினிமா இன்னமும் பாதுகாக்கவே செய்கிறது. தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்ப வேண்டும், அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, பாதிக்கப்பட்டவளுக்கே போனஸ் தண்டனை அளிக்கிறார்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமூதேவி ஒழுங்காக தமிழ் எழுத பழகு.
DeleteBABA Punch(ஆம்பலைங்க வீட்டுல இருந்தா கெட்டுப்போய்டுவாங்க. பொம்பலைங்க வௌியில போனா கெட்டுப்போய்டுவாங்க). அதாவது பெண்கள் படிக்க, வேலைக்குபோனால் யாரிடமாவது படுத்துட்டுதான் வருவாங்க. ஆகவே ரசினி ரசிகர்கள் தன்வீட்டுப்பெண்கள் வௌியில் சென்றால் மறக்காமல் காண்டம் வாங்கி கொடுத்தனுப்பவும். ஆனால் ரசினி வீட்டுப்பென்கள் மட்டும் பள்ளிக்கூடம் நடத்துவார்கள். தன் புருஷன்கூட அடுத்தவீட்டுப்பென் கில்மா படம் இயக்குவார்கள்.
ReplyDeleteஅவங்க அப்படித்தான் இருந்தாங்க
Deleteசிம்பு விடயம் உங்களுக்கு தெரியாதா
கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி கொலைவெறி
ReplyDeleteஉங்க மொக்கை தலைவர் ரஜினியை MGR மரத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்ததை மறக்க முடியாது
ReplyDeleteபாண்டியன
ReplyDeleteபடையப்பா
மன்னன்
Maapillai
any other movies?? in which sottaji was fighting with lady characters?
Mapillai (with mother in law)
DeleteChandramukhi (fighting with Nayanthara)
DeleteMuthu (fighting with Meena)
Arunachalam (fighting with Soundarya)
Yejamaan (basic concept that a man has to prove that he is a man, only by impregnating a woman)
Panakkaran (fighting with Sathyapriya)
Maaveran (fighting with Ambika)
Naan adimai illai (fighting with Sridevi)
Padikkadhavan (fighting with Ambika)
Puthukavithai (fighting with heroine)
Thambikku Endha Ooru (fighting with Madhavi)
Johnny/Baba - advice to lover that a woman should never question a man's profession, inspite of the fact that practically money plays a major role in leading a financially secure life
Billa - fighting with Sripriya
OMG!! He has a long reputation of downplaying women in his films
Kamal created a lady rocket scientist character in vikram, so he always in the lead..
ReplyDeleteகரன், இன்னும் கூட விஸ்வரூபம் தோல்வி படம்னு ஜல்லி அடிச்சிக்கிட்டு சுத்துதுங்க சில ரஜினி அல்லக்கைங்க. 200 கோடிக்கு மேல வசூல் கடந்து, அள்ளிக்கிட்டு இருக்குன்னு தேதி வாரியா details கொடுத்து இருக்காங்க இங்க http://www.metromasti.com/kollywood/gossip/Vishwaroopam-46th-day-total-collections-Viswaroopam-box-office/25749. தங்களுடைய தானை தலைவன் படத்தை தாண்டி ஒரு படம் - அதுவும் கமல் படம் - வசூல் ஆகுறதை ஜீரணிக்க முடியாம டகால்ட்டியா போட்டு பொலம்பி தள்ளுரானுங்க படுகுழி.காம் ல.
ReplyDeleteஎந்திரன் படத்தினுடைய Revenue Details ஐ Sun TV அதிகாரப்பூர்வமா அறிவிச்சு இருக்காங்க. அது பல Website ல வந்து இருக்கு. உதாரணத்திற்கு இது http://reviews.in.88db.com/index.php/movie/movie-news/6684-rajinis-endhiran-revenue-details. அதன்படி எந்திரன் படத்தின் வருமானம் 179 கோடி. தயாரிப்பு செலவு 132 கோடி. ஆக லாபம் 47 கோடி. அதாவது எந்திரன் 200 கோடியை தொடவே இல்லை. இதுக்கே இந்தியாவிலேயே அதிக வசூல் ஆனா படம்னு ரீல் சுத்துனானுங்க.
விஸ்வரூபம் தயாரிப்பு செலவு 95 கோடி. இதுவரை வந்துள்ள வருவாய் 228 கோடி. இன்னும் இதில் Satellite, DVD வருவாய் எல்லாம் சேர்க்கவில்லை. ஆக இதுவரை வந்த லாபம் மாட்டுமே 133 கோடி. And still counting. அது தவிர தமிழில் 200 கோடி தொட்ட முதல் படம் விஸ்வரூபம்.
என்ன தான் அன்றைய பண மதிப்பு, அறிவிச்சது குறைத்து காண்பிக்கப்பட்ட கணக்கு, Number two ல அள்ளுனது ஆகாய அளவுன்னு அப்பாட்டக்கர் கதை விட்டாலும் நிச்சயம் வருவாயிலும், லாபத்திலும் விஸ்வரூபம் தான் தமிழ் திரையுலக சரித்திரத்தில் No.1 என்பது நிதர்சனம்.
Statistical detail ல் நீங்கள் கில்லி. ஆகவே இதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு detailed பதிவு ஒன்றை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.