Ads 468x60px

Monday, July 30, 2012

BATMAN-3-ல் தசாவதாரத்தின் பாதிப்புகள்

Barrie M Osborne ("Lord of the Rings" தயாரிப்பாளர் ), 2012 ஜூன் IIFA-ல், உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு ENCYCLOPEDIA என்றும், தான் கமலுடன் இணைந்து ஹாலிவுட் படம் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறினார்.


ஆளவந்தான் கார்டூன் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு 2004-ல் தான் எடுத்த KILL BILL-2 -ல், வன்முறை காட்சிகள் பார்வையாளர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்காமால் இருக்க, தானும் அதே போன்று கார்டூன் காட்சிகளை உபயோகித்ததை 2012-ஜுலையில் இப்படத்தின் இயக்குனர் Quentin Tarantino கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ஹாலிவுட் படங்களை பார்த்து காட்சி அமைக்கிறார் என்று பதிவுலகில் சிலர் கூவிக்கொண்டிருக்கும் போது, மேலே நடந்த சமீபத்திய இரு விஷயங்கள் அவ்வாறு கூறியவர்களை செருப்பால் அடிப்பதை போல் அமைந்துள்ளது...





இப்போது BATMAN-3 (The Dark Knigh Rises).

இதில் தசாவதாரத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் Christopher Nolan இதை ஒப்புகொள்ள வேண்டிய சூழல், விஸ்வரூபத்தின் வெளீயீட்டுக்கு பின் கண்டிப்பாக வரும்...

தசாவதாரத்தில், விஞ்ஞானி கமல், தான் கண்டுபிடித்த வைரஸ் கிருமியை வைத்து வில்லன்கள் இந்த உலகத்தை அழிக்க திட்டம் போடும் போது, போராடி அவர்களிடம் இருந்து இந்த உலகத்தைக் காப்பார்....

BATMAN-3 -ல், ஹீரோ தங்கள் குழு கண்டுபிடித்தை (CLEAN ENERGY PROJECT), அணுஆயுதமாக மாற்றலாம் என்றவுடன், வில்லன் கையில் மாட்டமல் இருப்பதற்காகவும், மாட்டிய பின் வில்லனிடம் இருந்தும் அவனுடைய ஊரை காப்பாற்றுகிறார்

தசாவதாரத்தில், ஆராய்ச்சிக்காக வைத்திருந்த குரங்கு, வைரஸை சாப்பிட்டவுடன், மற்றவர்களை காப்பாற்ற, ஆராய்ச்சி கூடத்தில் வெள்ளத்தை வர வைப்பார் விஞ்ஞானி கமல்.

அதேபோல் BATMAN-3-ல், தங்கள் கண்டுபிடிப்பு கட்டுப்பாட்டை இழக்கும் போது அதன் பாதிப்பை தடுக்க ஆராய்ச்சி கூடத்தில் வெள்ளத்தை வரவைக்கிறார்கள்...

தசாவதாரத்தின் கிளைமேக்ஸில் வைரஸ் கிருமிகளை FLETCHER சாப்பிட்டவுடன், கடல் பொங்கி சுனாமியாக வந்து அவற்றை அழிப்பாதாக கமல்ஹாசர் திரைக்கதை அமைத்திருப்பார்...

அதேபோல் BATMAN-3 கிளைமேக்ஸில்,  வில்லன் தங்கள் கண்டுபிடிப்பை அணுஆயுதமாக மாற்றிய பின், ஹீரோ அதை கடலுக்குள் வெடிக்கவைத்து அழிக்கிறார்.

கமல்ஹாசனின் அருமை தெரியாதவர்களுக்கு, BATMAN-3-ல் உள்ள தசாவதாரத்தின் பாதிப்புகள், மீண்டும் ஒரு செருப்படி தான்....

Saturday, July 28, 2012

Viswaroopam - Photo Shoot Stills

விஸ்வரூபம் - புதிய புகைப்படங்கள்







விஸ்வரூபம் - போனஸ்


Monday, July 16, 2012

அதிகமான ஹவுஸ்புல் காட்சிகள்

கிபி 2000 வரை படங்கள் ரசிகர்களை கவர்ந்தால் வெள்ளிவிழா கொண்டாடுவது எளிது... அவற்றில் எத்தனை ஹவுஸ்புல் காட்சிகள் என்பது தான் முக்கியம்...( ரஜினி போன்றவர்கள் அப்பொழுது பேபிஆல்பட் / பாலஅபிராமியை வாடகைக்கு எடுத்து 100 நாள் தேய்ப்பார்கள்....) அது தான் படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை உணர்த்தும்....

கீழே உள்ள "அபூர்வ சகோதரர்களின்" தொடர் ஹவுஸ்புல் சாதனையை வேறு யாராலும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது....





இந்த மெகாஹிட் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போது, ரஜினியின் ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா திரையரங்குகளை விட்டு ஓடி கொண்டிருந்தது....

தமிழ்படத்தின் இந்திய சாதனை

கமல்ஹாசரின் இந்தியன் இந்தியா முழுவதும் ( தமிழ், தெலுங்கு, ஹிந்தி & மலையாளம் ) மெகாஹிட் ஆன தமிழ்படம்....
கமல்ஹாசர் நடிப்பில் மட்டுமல்ல்... வசூலிலும் சக்கரவர்த்திடா.....








இந்தியனின் வசூல் சாதனை

எந்த நடிகரின் படத்திற்காவது வசூலுடன் விளம்பரம் கொடுத்திற்கிறார்களா??

கமல்ஹாசரின் இந்தியன் அந்த சாதனையை செய்துள்ளது....



Sunday, July 15, 2012

Kamal HaasaR & his Devotees at Internet

Kamal HaasaR

Official FACEBOOK Page - http://www.facebook.com/kamalhaasan.theofficialpage


Kamal HaasaR's Devotees

ORKUT - Universal Hero Kamal Haasan Community

http://www.orkut.co.in/Main#Community?cmm=53690

FACEBOOK - Universal Hero Kamal Haasan Group

http://www.facebook.com/groups/254894544285/

Youtube-ல் அதிக ஹிட் அடித்த தமிழ் பாடல்

எந்த தமிழ் பாடல் Youtube-ல் அதிக ஹிட் அடித்திருக்கிறது என்று தேடினால்... அதிலும் உலகநாயகனே முதலில்...


15 July  2012 வரை

1 . வலையோசை - சத்யா :  ஒரே பாடல்... இரண்டு Uploads



1,698,017 Views  : 

706,865 Views :

மொத்தமாக 24 லட்சத்திற்கு மேலே.....

2. உன்னை நினைச்சேன் - அபூர்வ சகோதரர்கள்



1,294,190 Views :

3. கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை : 


1,022,260 Views :