கிபி 2000 வரை படங்கள் ரசிகர்களை கவர்ந்தால் வெள்ளிவிழா கொண்டாடுவது எளிது... அவற்றில் எத்தனை ஹவுஸ்புல் காட்சிகள் என்பது தான் முக்கியம்...( ரஜினி போன்றவர்கள் அப்பொழுது பேபிஆல்பட் / பாலஅபிராமியை வாடகைக்கு எடுத்து 100 நாள் தேய்ப்பார்கள்....) அது தான் படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை உணர்த்தும்....
கீழே உள்ள "அபூர்வ சகோதரர்களின்" தொடர் ஹவுஸ்புல் சாதனையை வேறு யாராலும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது....
கீழே உள்ள "அபூர்வ சகோதரர்களின்" தொடர் ஹவுஸ்புல் சாதனையை வேறு யாராலும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது....
இந்த மெகாஹிட் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போது, ரஜினியின் ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா திரையரங்குகளை விட்டு ஓடி கொண்டிருந்தது....
pasumayana ninaivugal. Kasi theatrelayae 4 times paarthaen.
ReplyDeletealso in KAASI theatre, Aboorva is the only film ran 175 days...that too 4 shows....
ReplyDeleteThanks for the post saga!
ReplyDeleteNo one can beat andavar records...I watched aporva 7 times in theater...
Didn't count in watching DVD/TV
what a movie with class & mass touch...
so called super star can't even think about doing film like apoorva and the records for it...
keep posting!
Still it's a mystery how Kamal Sir played the role of Appu with so ease..
ReplyDeleteஅபூர்வ சகோதரர் கமல் குறித்த அருமையான பதிவு. படங்கள் பொக்கிஷம்.
ReplyDelete