Ads 468x60px

Friday, October 31, 2014

வெள்ளிவிழா ஹீரோ யார்?

தினகரன் வெள்ளிமலர் 31.10.2014 "கேள்வி பதில்கள்" பகுதியில் கேட்ட கேள்விக்கு,

உண்மையான வெள்ளிவிழா ஹீரோ உலகநாயகன் தான்,

என்று முட்டாள்களுக்கும் புரியும் படி புள்ளிவிவரங்களுடன் சொல்லியிருக்கிறார்கள் !!!  அப்ப்டியென்றால் ரஜினி ரசிகர்களுக்கும் புரியும் தானே?...

உலகநாயகன்  :

தமிழில் மட்டும் - 30+ வெள்ளிவிழா படங்கள்

மொத்தமாக 50+ வெள்ளிவிழா படங்கள்

1982 -ல் மட்டும் 5 வெள்ளிவிழா படங்கள்


Thursday, October 30, 2014

ஒரே நாளில் உலகநாயகனின் 4 படங்களா?

ஒரே நாளில்

உலகநாயகன் தன் 4 படங்களை ( தமிழ் 3, மலையாளம் 1 )

ரிலீஸ் செய்து சாதனை படைத்திருக்கிறார்!!!


1. சிகப்பு ரோஜாக்கள்
2. மனிதரில் இத்தனை நிறங்களா?
3. அவள் அப்படித்தான்
4. வயநாடன் தம்பன் ( மலையாளம் )

இதே நாள் 30-அக்டோபர்-1978 அன்று...

Tuesday, October 28, 2014

வெற்றி விழா (28-அக்டோபர்) தினம்

28-அக்டோபர்-1989 தீபாவளிக்கு வெளியான 
உலகநாயகனின் வெற்றிவிழாவிற்கு இன்று 26 வது ஆண்டு விழா!!!

உலகநாயகன் காக்கிசட்டை அணிந்தால் அந்தப்படம் சூப்பர் ஹிட் என்பதை மீண்டும் நிரூபித்தார்!!!

1989 தீபாவளிக்கு வெளியான படங்களில் 4 ஊர்களில் 100 நாட்கள் ஓடியும் வசூல் சாதனையிலும் 1989 தீபாவளி ரேஸில் முதலிடம் பெற்ற படம்  உலகநாயகனின் வெற்றிவிழா!!!

தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் 84 லட்சங்களும் ஐந்தாவது வாரத்தில் 
3 கோடிகளும் வசூல் சாதனை செய்து வெற்றிவிழாவினால், மாமியார் வீட்டில் வாழ்க்கை நடத்திய மாப்பிள்ளைக்கு பாடம் புகட்டினார் உலகநாயகன்!!!

100+ நாட்கள் : 

மதுரை - சுந்தரம்  : 118 நாட்கள்
கோயம்புத்தூர்  - ராயல் : 118 நாட்கள்
சென்னை - சாந்தி :  104 நாட்கள்
சேலம் - கைலாஷ் : 104 நாட்கள்

75+ நாட்கள் : 
  
சென்னை - கிரவுன், உதயம் & புவனேஷ்வரி
திருச்சி - மாரீஸ்
திருநெல்வேலி- சென்ட்ரல்
நாகர்கோவில் - கார்த்திகை


Information CREDIT : Bangalore Ramu & Mayilai Sekar






Sunday, October 26, 2014

குமுதம் சர்வே : பல துறைகளில் டாப் 2 யார் யார்

இந்திய அளவில்

சினிமா, அரசியல், விஞ்ஞானம், விளையாட்டு & தொழில்

என்ற 5 துறைகளில் டாப் 2 யார் யார் என்று

குமுதம் நடத்திய சர்வே 15.10.2014 இதழில் வெளியானது.

சினிமா : 1. கமல்ஹாசன் 2. A.R.ரஹ்மான்

அரசியல் : 1.மோடி 2.ராகுல்

விஞ்ஞானம் : 1.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2.மயில்சாமி அண்ணாதுரை

விளையாட்டு : 1. தோனி 2. பயஸ்

தொழில் : 1. முகேஷ் அம்பானி 2. நடராஜன் சந்திரசேகர்


Tamil Weekly Magazine Kumudam conducted INDIA level survey(15.10.2014) on top 2 in Cinema,Politics,Science,Sports & Business.

Cinema : 1. Kamal Haasan 2. A.R.Rahman

Politics : 1. Modi 2. Rahul

Science : 1. Venkataman Ramakrishnan 2. Mayilsamy Annadurai

Sports : 1. Dhoni 2. Paes

Business : 1. Mukesh Ambani 2. Natarajan Chandrasekar

கமல் 60 - FB & Twitter Profile Pictures

தெனாலி தினம் (26-அக்டோபர்)

முதன் முதலில் தமிழ் படம்  

வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்பட்டு,  

வெளிநாடுகளில் அதிகபட்சமாக 176 தியேட்டர்களில் திரையிடப்பட்டு,

கமல்ஹாசன் "உலகநாயகன்" (மற்ற நடிகர்களை போல தனக்கு தானே போட்டுக்கொண்ட பட்டம் அல்ல)

என்ற பட்டத்தை வெல்வதற்கு காரணமான

"தெனாலி" ரிலீஸான தினம் இன்று (26-அக்டோபர்)!!!

Click Image to see as HIGH RESOLUTION

Saturday, October 25, 2014

தேவர் மகன் தினம் (25-அக்டோபர்)

"புள்ளகுட்டிகளை படிக்க வைங்க" என்று கல்வியின் முக்கியதுவத்தை உணர்த்திய "தேவர் மகனின்" தினம் இன்று (25-அக்டோபர்)!!!


Friday, October 24, 2014

விஸ்வரூபம் : முதல் 4 நாட்களில் 120 கோடிகள்

அண்டை மாநிலங்களில் ரிலீஸாகி 2 வாரங்கள் ஆகி, இணையம் மற்றும் திருட்டு DVD-ல் ரிலீஸ் ஆகி, விடுமுறை நாளும் அல்ல, படங்கள் ரிலீஸாகும் வழக்கமான வெள்ளிக்கிழமையும் அல்ல, வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி

தமிழகத்தில் மட்டும்

முதல் 4 நாட்களில்


120 கோடிகள் வசூல் செய்த முதல் படம்

உலகநாயகனின் விஸ்வரூபம்!!!

http://movies.ndtv.com/regional/kamal-haasans-vishwaroopam-fetches-over-rs-100-crore-610713 


Tuesday, October 21, 2014

உலகநாயகனின் இரட்டை வேட சாதனைகள்

உலகநாயகன் இது வரை 19 படங்களில் ( தமிழ், தெலுங்கு, ஹிந்தி ) இரட்டை அல்லது அதற்கு மேற்பபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.



குழந்தையாக இரட்டை வேடங்களில் : 

பார்த்தால் பசி தீரும் (1962)

தொடர்ந்து தமிழில் 3 படங்களில் இரட்டை வேடங்களில்:

தூங்காதே தம்பி தூங்காதே (1983)
எனக்குள் ஒருவன் (1984)
ஒரு கைதியின் டைரி (1985)

தொடர்ந்து 4 தீபாவளியில் இரட்டை வேடங்களில் :

தூங்காதே தம்பி தூங்காதே (1983)
எனக்குள் ஒருவன் (1984)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
புன்னகை மன்னன் (1986)

ஒரே வருடத்தில் 3 படங்களில் இரட்டை வேடங்களில் :

ஒரு கைதியின் டைரி (1985)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
மங்கம்மா சபதம்  (1985)

மொத்த தமிழ் படங்கள் இரட்டை வேடங்களில்:

பார்த்தால் பசி தீரும் (1962)
சட்டம் என் கையில் (1978)
கல்யாண ராமன் (1979)
கடல் மீன்கள் (1981)
சங்கர்லால் (1981)
தூங்காதே தம்பி தூங்காதே (1983)
எனக்குள் ஒருவன் (1984)
ஒரு கைதியின் டைரி (1985)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
மங்கம்மா சபதம்  (1985)
புன்னகை மன்னன் (1986)
இந்தியன் (1996)
ஆளவந்தான் (2001)

தெலுங்கு படங்கள் இரட்டை வேடங்களில்:

சொம்மக் கொடுதி சோகக் கொடுதி (1979)
இந்துருடு சந்துருடு (1989)
 
ஹிந்தி படம் இரட்டை வேடங்களில்:

ஏதோ கமால் ஹோகயா  (1982)

இரட்டை வேடங்களுக்கு மேல்:

3 வேடங்களில் : அபூர்வ சகோதரர்கள் (1989)
4 வேடங்களில் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
10 வேடங்களில் : தசாவதாரம் (2008)



தமிழில் 48 தியேட்டர்களிலும், தெலுங்கில் 30 தியேட்டர்களிலும், ஹிந்தியில் 20+ தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம் உலகநாயகன் இரட்டை வேடங்களில் நடித்த இந்தியன் மட்டுமே.

Monday, October 20, 2014

கமல் vs ரஜினி : சென்னையில் ஷிப்டிங் ஆகாமல் 175 நாட்கள்

சென்னையில்  முதல் நாள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் குறைந்தபட்சம் ஒரு தியேட்டர் அல்லது அதற்கு மேற்ப்பட்ட தியேட்டர்களில் (ஷிப்டிங் ஆகாமல்), 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் கமல்ஹாசனுக்கு  14 இருக்கின்றன.

1. 16 வயதினிலே (மிட்லண்ட்)
2. மரோசரித்ரா (சபையர் & கிருஷ்ணவேணி)
3. இளமை ஊஞ்சலாடுகிறது (மிட்லண்ட்)
4. சிகப்பு ரோஜாக்கள் (தேவி பாரடைஸ்)
5. கல்யாணராமன் (அலங்கார்)
6. மீண்டும் கோகிலா ( எமரால்டு )
7. வாழ்வே மாயம் (காஸினோ, மகாராணி & கமலா)
8. மூன்றாம் பிறை (சுபம், மகாராணி & ஈகா)
9. சகலகலா வல்லவன் (அலங்கார், மகாராணி, அன்னை அபிராமி & AVM ராஜேஸ்வரி)
10. தூங்காதே தம்பி தூங்காதே ( சக்தி அபிராமி )
11. நாயகன் (ஆனந்த் & சக்தி அபிராமி)
12. அபூர்வ சகோதரர்கள் (தேவி பாரடைஸ் & காசி)
13. தேவர் மகன் ( அன்னை அபிராமி)
14. இந்தியன் ( சங்கம் )



ஆனால் ரஜினிக்கு, முதல் நாள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் 175 நாட்களுக்கு மேல், ஷிப்டிங் ஆகாமல்,  175 நாட்கள் ஓடியது படையப்பாவும் (பிருந்தா) சந்திரமுகியும்(சாந்தி)  மட்டுமே. அதுவும் ஒரு தியேட்டரில் தான்!!!

Kamal Haasan's 14 films ran 175+ days in one or more theaters without shifting even inside the same complex.


1. 16 Vayathinile ( Midland )
2. Marocharitra ( Sapphire & Krishnaveni )
3. Ilamai Oonjaladukiradhu ( Midland )
4. Sigappu Rojakkal (Devi Paradise)
5. Kalyanaraman (Alankar )
6. Meendum Kokila ( Emerald )
7. Vaazhve Maayam ( Casino, Maharani & Kamala )
8. Moondram Pirai ( Subham, Maharani & Ega )
9. Sakalakala Vallavan ( Alankar, Maharani, Annai Abirami & AVM Rajeshwari )
10. Thoongathe Thambi Thoongathe ( Sakthi Abirami
11. Nayagan ( Anand & Sakthi Abirami )
12. Aboorva Sahotharargal ( Devi Paradise & Kasi )
13. Devar Magan ( Annai Abirami)
14. Indian ( Sangam )

But for rajini, padayappa (Brinda) & chandramuki (Shanthi) are the only 2 films celebrated 175 days without shifting but in only one theater.

Wednesday, October 15, 2014

மருதநாயகம் பட துவக்கவிழா அழைப்பிதழ்

துவக்கவிழா மட்டுமே கண்டு வெளியாகாத படங்களை மக்கள் நாளடைவில் மறந்து விடுவர். ஆனால் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட "மருதநாயகம்" என்ற பெயரை கேட்டாலே, இன்று கூட சினிமா ரசிகர்கள் மெய்சிலிர்ப்பர்.

ஹாலிவுட்டையே காலி பண்ண கூடிய உலகநாயகனின் மருதநாயகம் தொடங்கப்பட்டு இன்று(16-அக்- 2014) முதல்  18 வது ஆண்டு.

இன்று கூட இப்படத்தின் ஷீட்டிங் ஆரம்பித்தால் போதும், படத்திற்கு எந்த வித விளம்பரங்களும் தனிப்பட்ட முறையில் செய்ய தேவையில்லை. அனைத்து தரப்பினரும் இன்றும்  மிக ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரே படம் நம் உலகநாயகனின் மருதநாயகம்.

Marudhanaygam shooting started on 16-OCT-1997. All the cinema fans will get excited if they hear the name "Marudhanaygam"!!! That Marudhanaygam Invitation exclusively for you!!!

Invitation Credit : Mylapore Ramesh


Monday, October 13, 2014

கமல் vs ரஜினி : சென்னையில் 2+ தியேட்டர்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 175 நாட்கள்

சென்னையில்  முதல் நாள் திரையிடப்பட்ட தியேட்டர்களிலேயே (ஷிப்டிங் ஆகாமல்), 2+ தியேட்டர்களுக்கு மேல் 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் கமல்ஹாசனுக்கு 6 படங்களும் 3+ தியேட்டர்களுக்கு மேல் 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் கமல்ஹாசனுக்கு 3 படங்களும் இருக்கின்றன.

1. மரோசரித்ரா (சபையர் & கிருஷ்ணவேணி)
2. வாழ்வே மாயம் (காஸினோ, மகாராணி & கமலா)
3. மூன்றாம் பிறை (சுபம், மகாராணி & ஈகா)
4. சகலகலா வல்லவன் (அலங்கார், மகாராணி, அன்னை அபிராமி & AVM ராஜேஸ்வரி)
5. நாயகன் (ஆனந்த் & சக்தி அபிராமி)
6. அபூர்வ சகோதரர்கள் (தேவி பாரடைஸ் & காசி)



ஆனால் ரஜினிக்கு, முதல் நாள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் 175 நாட்களுக்கு மேல், ஷிப்டிங் ஆகாமல், எந்தப் படமும் 2 தியேட்டர்களில் கூட 175 நாட்கள் ஓடியதில்லை, அப்புறம் எப்படி 3 தியேட்டர்களில் இருக்கும்?

Kamal Haasan's 6 films ran 175+ days in more than 2+ theaters and 3 films ran 175+ days in more than 3+ theaters without shifting even inside the same complex.

1. Marocharitra ( Sapphire & Krishnaveni )
2. Vaazhve Maayam ( Casino, Maharani & Kamala )
3. Moondram Pirai ( Subham, Maharani & Ega )
4. Sakalakala Vallavan ( Alankar, Maharani, Annai Abirami & AVM Rajeshwari )
5. Nayagan ( Anand & Sakthi Abirami )
6. Aboorva Sahotharargal ( Devi Paradise & Kasi )

But for rajini, no film celebrated 175 days even in 2 theaters without shifting

Friday, October 10, 2014

கமல்ஹாசனின் 200+ நாட்கள் ஓடிய படங்கள்

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா என இந்தியாவின் பல மாநிலங்களிலும் இலங்கையிலும் மொத்தமாக 19+ ஊர்களில் 200+ நாட்கள் கொண்டாடிய ஒரே நடிகர் நம் உலகநாயகன் மட்டுமே!!!

ஏக் துஜே கே லியே பல இடங்களில் 200+ நாட்கள் ஓடியிருக்கிறது, ஆனால் தியேட்டர் பெயர்கள் என்னிடம் இல்லாததால் அதனை சேர்க்க வில்லை.



தமிழ்நாடுதிரைப்படம்திரையரங்கம்சாதனை
சென்னை மூன்றாம் பிறைசுபம்329 நாட்கள்
(4 காட்சிகள்)
ஈகா218 நாட்கள் (பகல் காட்சி)
மகாராணி211 நாட்கள் (பகல் காட்சி)
வாழ்வே மாயம்மகாராணி200 நாட்கள்
(3 காட்சிகள்)
மரோசரித்ராசபையர்595 நாட்கள் (பகல் காட்சி)
அபூர்வ சகோதரர்கள்அபிராமி காம்ப்ளக்ஸ்232 நாட்கள்
(4 காட்சிகள்)
காசி197 நாட்கள்
(4 காட்சிகள்)
தேவிபாரடைஸ்197 நாட்கள்
(148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
மதுரைதேவர் மகன்மீனாட்சி பாரடைஸ்250 நாட்கள்
(4 காட்சிகள்)
16 வயதினிலேமினிப்ரியா266 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள்சக்தி200+ நாட்கள்
வாழ்வே மாயம்நியூசினிமா200+ நாட்கள்
சகலகலா வல்லவன்சென்ட்ரல்202 நாட்கள்
(4 காட்சிகள்)
தூங்காதே தம்பி தூங்காதேசுகப்ரியா253 நாட்கள்
(3 காட்சிகள்)

நாயகன்
மினிப்ரியா225 நாட்கள்
கோயம்புத்தூர்மரோசரித்ராராயல்450 நாட்கள்
மகாநதிஅனுபல்லவி200+ நாட்கள்
சேலம்சகலகலா வல்லவன்ஓரியண்டல்204 நாட்கள்

கர்நாடகாதிரைப்படம்திரையரங்கம்சாதனை
பெங்களூருநாயகன்பல்லவி225 நாட்கள்
சாகர சங்கமம்பல்லவி511 நாட்கள்
(133 நாட்கள் வரை 3 காட்சிகள்)
நடராஜ் 217 நாட்கள்
மரோசரித்ராகல்பனா693 நாட்கள்
(350 நாட்கள் வரை 3 காட்சிகள்)
சுவாதி முத்யம்மேனகா261 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள் திருபுவன்217 நாட்கள்
(4 காட்சிகள்)
புஷ்பக விமானாசப்னா512 நாட்கள்
(273 நாட்கள் வரை 4 காட்சிகள்)
மைசூர்மரோசரித்ராகாயத்ரி350 நாட்கள
சுவாதி முத்யம்சாந்தலா250+ நாட்கள்
சாகர சங்கமம் காயத்ரி365 நாட்கள்
மங்களூர்சாகர சங்கமம்ரூபவாணி210 நாட்கள்

ஆந்திரா/தெலுங்கானாதிரைப்படம்திரையரங்கம்சாதனை
ஹைதராபாத்சனம் தேரி கசம்சாந்தி250 நாட்கள்
சாகர சங்கமம்தேவி225 நாட்கள்
நெல்லூர்சாகர சங்கமம்கல்யாணி225 நாட்கள்
செகந்திரபாத்சாகர சங்கமம்மஞ்சு225 நாட்கள்
திருப்பதிசாகர சங்கமம்மினி பிரதாப்225 நாட்கள்
விஜயவாடாசாகர சங்கமம்ஊர்வசி225 நாட்கள்

மகாராஷ்டிராதிரைப்படம்திரையரங்கம்சாதனை
மும்பை ஹிந்துஸ்தானிஈரோஸ்203 நாட்கள்
(3 காட்சிகள்)

இலங்கைதிரைப்படம்திரையரங்கம்சாதனை
கொழும்பு குருகிங்ஸ்லி1095 நாட்கள்
(3 காட்சிகள்)
தெஹிவளை குருகொன்கோட்365+ நாட்கள்
 (4 காட்சிகள்)
வாழைச்சேனைகுருவெலிங்டன்200+ நாட்கள்
 (3 காட்சிகள்)
பதுலைகுருலிபர்டி200+ நாட்கள்
 (3 காட்சிகள்)
வவூனியாகுருவசந்தி200+ நாட்கள்
(3 காட்சிகள்)
யாழ்ப்பாணம்நீயாசாந்தி275 நாட்கள்

Only Kamal Haasan's Films have celebrated 200+ days in totally 19+ towns/cities across the India (Tamilnadu, Karnataka, Andhra, Maharashtra ) and Srilanka. This is also an UNIQUE and UNBEATABLE record by Ulaga Nayagan. 

Ek Duje Ke Liye records are not included here because I did not have the THEATER names.

TamilnaduFilmTheaterRecord
Chennai Moondram PiraiSubham329 Days (4 Shows)
Ega218 Days (Noon)
Maharani211 Days (Noon)
Vaazhve MayamMaharani200 Days (3 Shows)
MarocharitraSapphire595 Days (Noon)
Aboorva
Sahotharargal
Abirami Complex232 Days (4 Shows)
Kasi197 Days (4 Shows)
Devi Paradise197 Days (3 Shows till 148 Days)
MaduraiDevar MaganMeenakshi Paradise250 Days (4 Shows)
16 VayathinileMiniPriya266 Days
Sigappu RojakkalSakthi200+ Days
Vaazhve MayamNew Cinema200+ Days
Sakalakala VallavanCentral202 Days (4 Shows)
Thoongathe
Thambi Thoongathe
SugaPriya253 Days (3 Shows)

Nayagan
MiniPriya225 Days
CoimbatoreMarocharitraRoyal450 Days
MahanadhiAnu Pallavi200+ Days
SalemSakalakala VallavanOriental204 Days

KarnatakaFilmTheaterRecord
BangaloreNayaganPallavi225 Days
Sagara SangamamPallavi511 Days
(3 Shows till 133 Days)
Nataraj 217 Days
MarocharitraKalpana693 Days
(3 Shows till 350 Days)
Swathi MuthyamMenaka261 Days
Sigappu RojakkalThirupuvan217 Days (4 Shows)
Pushpaka VimanaSapna512 Days
(4 Shows till 273 Days)
MysoreMarocharitraKayathiri350 Days
Swathi MuthyamSaanthala250+ Days
Sagara Sangamam Kayathiri365 Days
MangaloreSagara SangamamRoopavani210 Days

Andhra/TelanganaFilmTheaterRecord
HyderabadSanam Teri KasamShanthi250 Days
Sagara SangamamDevi225 Days
NelloreSagara SangamamKalyani225 Days
SecunderabadSagara SangamamManju225 Days
ThirupathiSagara SangamamMini Prathap225 Days
VijayawadaSagara SangamamOorvasi225 Days

MaharashtraFilmTheaterRecord
Mumbai HindustaniEros203 Days (3 Shows)

SrilankaFilmTheaterRecord
Colombo GuruKingsley1095 Days (3 Shows)
Thekivalai GuruKonkot365+ Days (4 Shows)
ValaichenaiGuruWellington200+ Days (3 Shows)
PadulaiGuruLiberty200+ Days (3 Shows)
VavuniyaGuruVasanthi200+ Days (3 Shows)
YalpaanamNeeyaShanthi275 Days

Thursday, October 9, 2014

பவர் ஸ்டாரின் குருநாதனுக்கு ஆப்பு வைத்த உலகநாயகன்

அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் வசூலை பார்ப்பது எப்படி என்று தமிழ் சினிமாவிற்கு தெனாலி (2000) படத்தை 8 தியேட்டர்களில் ரிலீஸ் செய்து ஆரம்பித்து வைத்தார் உலகநாயகன். இதற்கு முன் அதிகபட்சம் சென்னையில் தமிழ் படங்கள் 6 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும்.

அதற்கு பின் எப்படி தமிழ்படங்கள் 35+ தியேட்டர்களில் சென்னையில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது என்பதை பின் வரும் வரிசையை படித்தால் புரியும்.

உலகநாயகன் இப்படி அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் முறையை ஆரம்பித்து வைத்து, பவர் ஸ்டாரின் குருநாத நடிகர், தன் படங்களை, பேபி ஆல்பட் அல்லது பால அபிராமியில் 175 நாட்கள் பகல் காட்சியில் தேய்க்கும் கலாச்சாரத்திற்கு ஆப்பு வைத்தார். 

ஆளவந்தான் (2001) - 8 தியேட்டர்கள்

பம்மல் K சம்பந்தம் (2002) - 8 தியேட்டர்கள் (மவுண்ட ரோட்டில் மட்டும் 3 தியேட்டர்கள்)

பஞ்ச தந்திரம் (2002) - 9 தியேட்டர்கள்

அன்பே சிவம் (2003) - 8 தியேட்டர்கள்

விருமாண்டி (2004) - 9 தியேட்டர்கள்

வசூல்ராஜா MBBS (2004) -11 தியேட்டர்கள்

மும்பை எக்ஸ்பிரஸ் (2005) -10 தியேட்டர்கள்

வேட்டையாடு விளையாடு (2006) - 14 தியேட்டர்கள் (மவுண்ட ரோட்டில் மட்டும் 3 பெரிய தியேட்டர்கள்)

தசாவதாரம் (2008) - 23+ தியேட்டர்கள்  (மவுண்ட ரோட்டில் மட்டும் 6 தியேட்டர்கள்; KK நகர் & வடபடழனியில் 5 தியேட்டர்கள்; உதயம் காம்ப்ளக்ஸில் மட்டும் 3 தியேட்டர்கள்)

உன்னை போல் ஒருவன் (2009) - 18+ தியேட்டர்கள்

மன்மதன் அம்பு (2010) - 25+ தியேட்டர்கள்  (KK நகர் & வடபடழனியில் 5 தியேட்டர்கள்)

விஸ்வரூபம் (2013)  - 38+ தியேட்டர்கள் - எஸ்கேப், ஐநாக்ஸ், PVR, AGS, கமலா காம்ப்ளக்ஸில் பல ஸ்கிரீன்களில் போட்டாலும் உலகநாயகன் படங்களுக்கு காம்ப்ளக்ஸ் பெயரை மட்டும் தான் போடுகிறார்கள். ஆனால் மற்ற படங்களுக்கு தனித்தனி ஸ்கிரீன் பெயரை போடுகிறார்கள். (சத்யம் காம்ப்ளக்ஸில் மட்டும் 4 தியேட்டர்கள்; மவுண்ட ரோட்டில் மட்டும் 11 தியேட்டர்கள்; KK நகர் & வடபடழனியில் 8 தியேட்டர்கள்)

(தியேட்டர்களின் எண்ணிக்கை
சிட்டியுடன் திருவான்மியூர், அடையார், விருகம்பாக்கம்,வேளச்சேரி சேர்த்து...
தாம்பரம், அம்பத்தூர், குரோம்பேட்டை, பூந்தமல்லி, போரூர் சேர்க்காமல்...)



Ulaganayagan started with Thenali(2000) by releasing in more number of theaters and getting the collection quickly. Thenali released in 8 theaters of Chennai. Before Thenali, Tamil films used to release in 4 to 6 theaters. After Thenali, how Tamil industry changed its releasing strategy to more number of Theaters if you read continuously (Below data belong to Chennai).


This is how Ulaganayagan stopped the culture of FAKE Running of Powerstar's guru's film at Chennai's Baby Albert or Bala Abirami for 175+ days.
 
Aalavanthan (2001) - 8 Theaters


Pammal K Sambantham (2002) - 8 Theaters ( 3 Theaters of Mount Road )


Pancha Thanthiram (2002) - 9 Theaters


Anbe Sivam (2003) - 8 Theaters


Virumandi (2004) - 9 Theaters


Vasool Raja MBBS (2004) - 11 Theaters


Mumbai Xpress (2005) - 10 Theaters


Vettaiyadu Vilaiyadu (2006) - 14 Theaters ( 3 BIG Theaters of Mount Road )
 

Dasavatharam (2008)  - 23+ Theaters ( 6 Theaters of Mount Road, 5 Theaters of KK Nagar/Vada Pazhani area)
 

Unnai Pol Oruvan (2009) - 18+ Theaters
 

Manmadan Ambu (2010) - 25+ Theaters (5 Theaters of KK Nagar/Vada Pazhani area)
 

Vishwaroopam (2013) - 38+ Theaters  (4 Theaters of Sathyam Complex, 11 Theaters of Mount Road, 8 Theaters of KK Nagar/Vada Pazhani area)


Tuesday, October 7, 2014

படையப்பா வசூலை முறியடித்த தெனாலி வசூலை முறியடித்த வசூல்ராஜா MBBS

சென்னையில் 11 பெரிய தியேட்டர்களில் (முதல் வாரத்தில் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் போடும் எக்ஸ்ட்ரா தியேட்டர்களை சேர்க்காமல்) வெளியான முதல் படம் உலகநாயகனின் வசூல்ராஜா MBBS.

சத்யம்
சங்கம்
மகாராணி
பிருந்தா
காசி
SSR பங்கஜம்
கணபதிராம்
ரோகிணி
மாயாஜால்
பிரார்த்தனா
ஆராதனா

8 தியேட்டர்களில் 50 நாட்களை கடந்து 2 தியேட்டர்களில் 100 நாட்கள் கொண்டாடி, படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி, முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்தார் வசூல்ராஜா MBBS.

படையப்பாவின் (1999) வசூல் சாதனைகளை முறியடித்த தெனாலியை (2000) பாபாவால்(2002) முறியடிக்க முடியாததால், உலகநாயகனே வசூல்ராஜா(2004) அவதாரம் எடுத்து தெனாலியின் வசூல் சாதனைகளை முறியடித்தார்.




Vasool Raja MBBS is the first film released in 11 BIG theaters (without adding extra theaters of complex during first weekend) of Chennai.

Sathyam
Sangam
Maharani
Brinda
Kasi
SSR Pangajam
GanapathiRam
Rohini
Mayajal
Prarththana
Aaradhana


Also it crossed 50+ days in 8 theaters and 100+ days in 2 theaters.

rajini's padaiyappa's(199) collection was beaten by Ulaga Nayagan's Thenali(2000), but Thenali's collection was not beaten by rajni's next release baba(2002). Hence Ulaga Nayagan himself broken the Thenali's Collection by becoming Vasool Raja MBBS (2004).

Monday, October 6, 2014

ஆஸ்கார் போட்டியில் தமிழனின் சாதனை

Universal Hero Kamal Haasan as an actor hold the record of highest number of films submitted by India for the "Best Foreign Language Film - Oscar".

1 Hindi, 1 Telugu & 5 Tamil films of Ulaga Nayagan, participated in the category of "Best Foreign Language Film - Oscar".

1. Saagar (1985)
2. Swathi Muthyam (1986)
3. Nayagan (1987) 
4. Thevar Magan (1992)
5. Kuruthipunal (1995)
6. Indian (1996)   
7. Hey Ram (2000) 


Wednesday, October 1, 2014

அதே படம் அதே ஹீரோ அதே ஊர் வேறுவேறு மொழி ஆனாலும் சூப்பர்ஹிட்

ஒரு படம் ஒரு மொழியில் ஒரு ஊரில் ஓடி
மீண்டும் மற்றொரு மொழியில் அதே ஹீரோவை வைத்து ரீமேக் ஆகி
அதே ஊரில் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது என்றால் அது உலகநாயகன் படங்கள் மட்டுமே.

1. மரோசரித்ரா (தெலுங்கு) - ஏக் துஜே கே லியே (ஹிந்தி)
2. மூன்றாம் பிறை
(தமிழ்) - சாத்மா (ஹிந்தி)

சாதனை படைத்த இடங்கள் : சென்னை, பெங்களூரு, மைசூர், கோவை, சேலம், திருச்சி, மதுரை & ஹைதராபாத்.




Same Hero
Same Film
Same City
but in different language,
if it became SUPER HIT, that would be only Ulaga Nayagan's films

1. Marocharitra (Telugu) - Ek Duje Ke Liye (Hindi)
2. Moondram Pirai (Tamil) - Sadama (Hindi)

Places where : Chennai, Bangaluru, Mysore, Coimbatore, Salem, Trichy, Madurai & Hyderabad.