ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து "விஸ்வரூப திருவிழாவை" சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில், பிப்ரவரி 7 காலை 9 மணியிலிருந்து கொண்டாடினார்கள்.
விஸ்வரூப திருவிழாவிற்கு நாங்கள் அடித்த 10 விதமான போஸ்டர்களை காண இங்கே கிளிக் செய்க.
தசாவதாரத திருவிழாவை விட பிரம்மாண்டமாக கொண்டாட, ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் 30 அடி உயர கட்-அவுட் உட்லண்ட்ஸ் தியேட்டரில் நிறுவப்பட்டது.
உட்லண்ட்ஸ் தியேட்டரில் வானம் கமல் கொடிகளால் மறைக்கப்பட்டது.
கமல் பக்தர்களின் நடனத்திற்காக குலாப் பேண்டும் தாண்டியாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திருவிழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனைத்து மீடியாக்களும் காலை 7 மணிக்கே தியேட்டரில் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் சாரை சாரையாக தியேட்டரில் நுழைந்து கொண்டிருந்தது. திருவிழா தொடங்கப்பட்டது ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கட்-அவுட்டுக்கு மலர்களை தூவி.
கமல் பக்தர்களுக்கு அருள் கிடைத்தது... ஆட்டம் ஆரம்பமானது...
10 அடி ரோஜாப்பூ மாலை முதலில் தலைவருக்கு சூடப்பட்டது.
அடுத்தடுத்து மற்ற மாலைகள் சூடப்பட்டன.
கட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திடீரென்று கல்லூரி கமல் ரசிகர்களின் சுனாமி தியேட்டரின் வலதுபுற வாயிலில் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, இடதுபுற வாயில் வழியாக வெளியேறியது. விசாரித்து பார்த்ததில் அந்த சுனாமி சிட்டியில் எல்லா தியேட்டருக்கும் சென்று இப்படி செய்கிறது என்றார்கள்.
கொண்டாட்டங்கள் முடித்து தியேட்டருக்குள் செல்லும் முன் 10000வாலா சரம் வெடிக்கப்பட்டது.
பல தடைகளை தாண்டி வெளிவந்த கலையின் விஸ்வரூபத்தை திரையில் கமல் பக்தர்கள் தரிசித்தபோது...
இந்திய சினிமாவில் இதுவரை படமாக்கப் படாத சண்டைக்காட்சியை கண்டு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்....
உட்லண்ட்ஸ் தியேட்டர் மற்றும் அதை சுற்றிலும் நாங்கள் வைத்த பேனர்கள் கீழே...

This comment has been removed by a blog administrator.
ReplyDeletedai mental naye....
Deletemental only needs publicity that too paid by himself....
Talaivar sathanaiye parthu haters vayiru eriyutungo
ReplyDeletethanks for the videos and events of the show !!!
ReplyDeleteThanks Karan!
ReplyDeleteGot a feeling of being there for FDFS, keep rocking!
Superb........................... Please Visvaroopam Box office Collection
ReplyDeleteGreat Celebrations. Thanks.
ReplyDeleteBut lets not talk about Rajini and spoil our mood.
Its a great event for Alwarpet Almighty. Lets enjoy that..
Kamal fans rocked at Woodlands theater
ReplyDeleteகமல் நாமம் வாழ்க. விஸ்வரூபம் நாமம் வாழ்க. வெற்றி நாமம் வாழ்க. வசுல் நாமம் வாழ்க. மூ நாமம் வாழ்க. ரசிகர்கள் நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. வண்டுமுருகன்(நவ்நித கிருஷ்னன்) நாமம் வாழ்க. 24 புலிக்கேசி அமைப்புகள் வாழ்க. ஜனநாயகம் வாழ்க. கருத்து சுதந்திரம் வாழ்க. வாழ்க வாழ்க வாழ்க
ReplyDelete