Ads 468x60px

Wednesday, August 13, 2014

நாயகன் Vs மனிதன் ( பாக்ஸ் ஆபிஸ் ஒப்பீடு )

முதலில் மன்னிக்கவும் என்னை...

நாயகன் எனும் வரலாற்று காவியத்தை மனிதன் எனும் மசாலாவுடன் ஒப்பிடுவதற்கு....இந்த ஒப்பீடு வெறும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மட்டுமே!!!! இன்றைய தலைமுறையை ரஜினி ரசிகர்கள் ஏமாற்றி விடாமல் இருக்கவே இந்த ஒப்பீடு.

நாயகன் 100 வது நாள் விளம்பரம் தினத்தந்தியில் முழு பக்கத்தில் கொடுக்கப்பட்டது. சென்னையின் 4 தியேட்டர்களிலும் (ரெகுலர் காட்சிகள்), மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூர் & மும்பையிலும் 100 வது நாள் கொண்டாடியது. சென்னை, மதுரை & பெங்களூரில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது.

ரஜினி ரசிகர்கள், பால அபிராமி தியேட்டரில் மனிதன் 25 வாரங்கள் விளம்பரத்தை காட்டி வெற்றிப்படம் என்பார்கள். இது ஒரு தோல்வி படம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது.

இரண்டு படங்களும் 1987 தீபாவளி (21-அக்டோபர்) அன்று வெளியானது. நாயகனுக்கு சரியாக 1988 ஜனவரி 28 அன்று 100 வது நாள் விளம்பரம் கொடுக்கப்பட்டது. நாயகன் முழு பக்க விளம்பரத்தின் பின் 4 இன்ச் அளவில் கொடுக்கப்பட்ட மனிதன் விளம்பரத்தில் "100 வது நாள்" என்று ஏன் கொடுக்கவில்லை? ( 1 வாரம் முன்பே கொடுத்தார்களா? ரஜினி ரசிகர்கள் விளக்கவும்..)




மனிதன் விளம்பத்தில் AVM ராஜேஸ்வரி தியேட்டரில் 9.45 மணிகாட்சி என்று போடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, அதே AVM ராஜேஸ்வரி தியேட்டரில் விசுவின் "வீடு மனைவி மக்கள்" படத்திற்கு 4 காட்சிகள் என்றும் போட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக இங்கு 100 நாள் ஓடவில்லை என்பது புரிகிறது.

ரஜினியின் 95% படங்கள் இப்படி 9 மணி காட்சியில் தான் 100 நாட்களே தேய்க்கப்பட்டிருக்கும். ஏனென்றால் மக்கள் யாரும் அந்த காட்சிக்கு வரப்போவதில்லை. காட்சியும் நடத்த வேண்டியதில்லை. ஆனால் 100 நாள் சாதனை என்று காட்டிக் கொள்ளலாம்.

First forgive me to compare the great epic NAYAGAN with masala manithan. This box office comparison is to reveal the truth to this generation.

Nayagan ran 100 days with regular shows at Chennai, Madurai, Coimbatore, Salem, Trichy, Bangalore & Mumbai. Also it ran 175+ days at Chennai,Madurai & Bangalore.


rajini fans still spread that manithan was super hit and ran 25 weeks in bala abirami theater. But it is a FLOP movie.


Both films released for Diwali on 21 OCT 1987. 100 th day ad was given perfectly on 1988 Jan 28 for Nayagan. But the given 4 inch ad for manithan on that day (backside of Nayagan full page ad) was not carrying "100 th day" ( did they give 1 week earlier? rajini fans can explain it )


Also in manithan ad, 9.45 show was mentioned under AVM rajeswari theater. But for the same theater, in visu's "Veedu manaivi makkal" ad, 4 shows was mentioned. So it means that manithan did not run 100 days here.


rajini's 95% films were made to run for 100 days with 9 am show. So that people will not come to theater and they can proclaim that their movie completed 100 days without any cost.

2 comments:

  1. I am not fan of any one however i Kamal could not reach Rajni's salary and no repeat producers and directors due to bitter experience

    ReplyDelete
    Replies
    1. rajini's salary is next to KAMAL only...dont just go with media...use your sixth sense if you have....

      rajini always returning his part of salary after the film is released due to its loss to distributors

      KAMAL always gets WHITE MONEY, so if the producer asking him to accept BLACK MONEY he boycotts him...

      Delete