வெளிநாட்டில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் உலகநாயகனின் குரு மட்டுமே!!!
கொழும்புவின் கிங்ஸ்லி தியேட்டரில் 1095 நாட்கள் ( 3 வருடங்கள் ) ஓடி சாதனைப் படைத்துள்ளது.
இலங்கையில் 5 தியேட்டர்களில் 3 காட்சிகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்துள்ளது.
ஏன்டா ஜப்பான்ல்ல ஓடிச்சி ஜப்பான்ல்ல ஓடிச்சி சொல்றீங்களே அதுக்கு இது மாதிரி சாட்சி இருக்கா?

Tamil film which ran highest number of days is Universal Hero Kamal Haasan's GURU only!!!
It ran 1095 days ( 3 years ) at Kingsley Theater, Colombo.
Also it ran more than 200 days with 3 shows in 5 theaters of Srilanka!!!
இலங்கையின் தலைநகர் கொழும்பில் 1981 வெளியான கமலின் குரு திரைப்படம் அதிகமாக இருந்தால் 250 நாட் கள் ஒடியிருக்கலாம். யாழ்ப்பாணம் சாந்தி திரையரங்கிலும் கிட்டத்தட்ட அதே அளவு நாட் கள் ஒடியிருக்கிறது .
ReplyDeleteஒரு வருடம் கூட ஒடாத படத்தை 3 வருடங்கள் ஒடியதாக ஒரேயடியாக பீலா விடப்பட்டுள்ளது .
இலங்கையில் கொழும்பிலும் சரி , யாழ்ப்பாணத்திலும் சரி ஒரு வருடத்தை கடந்து ஒடிய படம் என்றால் அது சிவாஜியின் வசந்த மாளிகைதான்.
இந்த தகவல் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பியதாக தகவல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இப்பதிவு போடப்பட்டிருக்கிறது.
Deleteஒரு வேளை நான் 200 வது நாள் விளம்பரத்தை இங்கு காட்டாமல் இருந்தால், நீங்கள் இப்படம் இலங்கையில் 10 நாள் கூட ஓட வில்லை என்பீர்கள் அப்படி தானே?