Ads 468x60px

Sunday, August 26, 2012

கமல்: சென்னை திரையரங்க சாதனைகள்

சென்னையில் மட்டுமே, கிபி 2000 க்கு முன்பு, தமிழ்ப்படங்கள் 6 திரையரங்குகள் வரை திரையிடப்படும். அந்த திரையரங்குகளின் பெயர்கள், பின்வரும் ஏரியாக்களின் வரிசையிலேயே நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும்,

1.அண்ணாசாலை
2.பூந்தமல்லிசாலை/புரசைவாக்கம்
3.அசோக்நகர்/வடபழனி
4.வடசென்னை
5.ECR

அன்றைய அண்ணாசாலையின் முக்கிய திரையரங்குகள் ஆனந்த் காம்ப்ளக்ஸ், தேவி காம்ளக்ஸ், சத்யம் காம்ப்ளக்ஸ், அலங்கார், காஸினோ, சபையர் காம்ப்ளக்ஸ், மிட்லண்ட் காம்ப்ளக்ஸ், உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஆல்பட் காம்ப்ளக்ஸ், கெயிட்டி, சாந்தி திரையரங்குகள் தான்.

பூந்தமல்லிசாலை/புரசைவாக்கத்தின் முக்கிய திரையரங்குகள் சங்கம் காம்ளக்ளஸ், அபிராமி காம்ளக்ஸ், ஈகா திரையரங்குகள் தான்.

அசோக்நகர்/வடபழனியின் முக்கிய திரையரங்குகள் உதயம் காம்ளக்ளஸ், AVM ராஜேஸ்வரி, காசி, கமலா திரையரங்குகள் தான்.

வடசென்னையின் முக்கிய திரையரங்குகள் மகாராணி, அகஸ்தியா, பிருந்தா, கிரெளன், பாரத் திரையரங்குகள் தான்.

ECR-ல் அன்று இருந்ததோ ஒரே முக்கிய திரை தான், அதுவும் டிரைவ் இன் தியேட்டர் பிரார்த்தனா தான்.

சென்னையின் அனைத்து ஏரியாவிலும், அனைத்து திரையரங்கிலும், திரையரங்கு காம்ளக்ஸாக இருந்தால் அந்த காம்ளக்ஸின் ஒவ்வாரு தியேட்டரிலும், ரெகுலர் காட்சிகளாக (4 or 3 Shows ) 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படங்களை கொடுத்தது உலகநாயகன் கமல்ஹாசர் ஒருவரே.

ரஜினிக்கு எத்தனை தியேட்டரில் இப்படி ஓடியிருக்கிறது என்று தேடிப்பார்த்தால், பேபி ஆல்பட்/பால அபிராமி/கமலா/உதயம் மட்டுமே மிஞ்சுகிறது. ரஜினியின் சூப்பர்ஹிட் படங்கள் என்று கூறப்படும் பாட்ஷா, படையப்பா கூட பகல்காட்சியில் தான் வெள்ளி விழா கண்டது என்பது மறைக்கப்பட்ட உண்மை.

பிற நடிகர்களின் ரசிகர்களை கூட பிரம்மிக்கவும் ஏங்கவும் வைக்கும் கமல்ஹாசரின் சென்னை திரையரங்கு சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

திரையரங்கம்திரைப்படம்சாதனை
சத்யம்தூங்காதே தம்பி தூங்காதே

 (எம்ஜிஆரின் இதயகனிக்கு பின் இத்திரையரங்கில் ஓடிய 100 நாட்கள் படம்)
105 நாட்கள் (4 காட்சிகள்)
இந்தியன்

 (இத்திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாய் அதிகப்பட்ச சாதனை இன்று வரை)
126 நாட்கள் (4 காட்சிகள்)
சாந்தம்இந்தியன் (Shifted From சத்யம்)175 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி112 நாட்கள் (4 காட்சிகள்)
சுபம் மூன்றாம் பிறை329 நாட்கள் (4 காட்சிகள்)
பேசும்படம் (Shifted From சத்யம்)83 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி (Shifted From சாந்தம்)175 நாட்கள் (பகல் காட்சி)
ஆனந்த்ஒரு கைதியின் டைரி100 நாட்கள் (4 காட்சிகள்)
நாயகன்174 நாட்கள் (4 காட்சிகள்)
புன்னகை மன்னன்105 நாட்கள் (4 காட்சிகள்)
மகாநதி85 நாட்கள் (4 காட்சிகள்)
லிட்டில் ஆனந்த்நாயகன் (Shifted From ஆனந்த்)195 நாட்கள் (4 காட்சிகள்)
மகாநதி (Shifted From ஆனந்த்)175 நாட்கள் (4 காட்சிகள்)
அலங்கார்

(இது தான் சென்னையின் அப்போதைய பெரிய திரையரங்கம்)
கல்யாணராமன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
ராம் லட்சுமண்100 நாட்கள் (3 காட்சிகள்)
ஏக் துஜே கே லியே (ஹிந்தி)105 நாட்கள் (3 காட்சிகள்)
சகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட இரண்டாவது படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
சபையர்மரோசரித்ரா (தெலுங்கு)595 நாட்கள் (பகல் காட்சி)
எமரால்ட் மீண்டும் கோகிலா

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
189 நாட்கள் (4 காட்சிகள்)
கோகிலா (கன்னடம்)175 நாட்கள் (பகல் காட்சி)
காஸினோ வாழ்வே மாயம்

(இத்திரையரங்கில் MGR's எங்க வீட்டு பிள்ளையின் 175 நாட்கள் ரெகுலர் காட்சிகள் சாதனையை முறியடித்தது)


186 நாட்கள் (4 காட்சிகள்)
தேவிபாரடைஸ்சட்டம் என் கையில்100 நாட்கள் (3 காட்சிகள்)
சிவப்பு ரோஜாக்கள்

(MGR's உலகம் சுற்றும் வாலிபனுக்கு பின், ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில்  வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
குரு109 நாட்கள் (3 காட்சிகள்)
சட்டம்84 நாட்கள் (3 காட்சிகள்)
காக்கிசட்டை126 நாட்கள் (4 காட்சிகள்)
சத்யா80 நாட்கள் (3 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள்

(இத்திரையரங்கில்  MGR's உலகம் சுற்றும் வாலிபனின் 201 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை 234 ஆகவும் 182 நாட்கள்  சாதனையையும் முறியடித்தது)
197 நாட்கள் (பகல் காட்சி)
148 நாட்கள் (3 காட்சிகள்)
சாணக்யன் (மலையாளம்) 90 நாட்கள் (பகல் காட்சி)
49 நாட்கள் (3 காட்சிகள்)
குணா 108 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்75 நாட்கள் (4 காட்சிகள்)
அவ்வை சண்முகி 100 நாட்கள் (4 காட்சிகள்)
தேவிபாலாசத்மா (ஹிந்தி)119 நாட்கள் (4 காட்சிகள்)
பாசவலை (தெலுங்கு டப்பிங்)108 நாட்கள் (4 காட்சிகள்)
தேவிகலாசதிலீலாவதி125+ நாட்கள் (4 காட்சிகள்)
தேவிதேவர்மகன் 107 நாட்கள் (4 காட்சிகள்)
குருதிப்புனல்105 நாட்கள் (4 காட்சிகள்)
ஹேராம்70 நாட்கள் (4 காட்சிகள்)
மிட்லண்ட்16 வயதினிலே

(இத்திரையரங்கின் முதல் வெள்ளிவிழா படம்)
175 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது175 நாட்கள்
ராஜபார்வை100 நாட்கள்
லியோஇரு நிலவுகள் ( தெலுங்கு டப்பிங் )100 நாட்கள்
கோகிலா (கன்னடம்)42 நாட்கள
சித்ராசலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள் (3 காட்சிகள்)
கெயிட்டிசாகர் (ஹிந்தி)

(இத்திரையரங்கின் ஒரே 100 நாட்கள் படம்)
105 நாட்கள் (4 காட்சிகள்)
வெலிங்டன்நீயா100 நாட்கள் (4 காட்சிகள்)
சவால்115 நாட்கள் (4 காட்சிகள்)
ஆல்பட்மைக்கேல் மதன் காமராஜன்100 நாட்கள் (4 காட்சிகள்)
பேபி ஆல்பட்மைக்கேல் மதன் காமராஜன் (Shifted From ஆல்பட்)175 நாட்கள் (4 காட்சிகள்)
உட்லண்ட்ஸ் சிம்பொனிசூரசம்ஹாரம்101 நாட்கள் (4 காட்சிகள்)
சாந்திவெற்றிவிழா100 நாட்கள் (3 காட்சிகள்)
சங்கம்இந்தியன்175 நாட்கள் (பகல் காட்சி)
135 நாட்கள் (4 காட்சிகள்)
ரூபம்சூரசம்ஹாரம்101 நாட்கள் (4 காட்சிகள்)
அபிராமிஅபூர்வ சகோதரர்கள்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே படம்)
148 நாட்கள் (4 காட்சிகள்)
சாணக்யன் (மலையாளம்) 75 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்65 நாட்கள் (3 காட்சிகள்)
மகாநதி50 நாட்கள் (3 காட்சிகள்)
குருதிப்புனல்75 நாட்கள் (4 காட்சிகள்)
அவ்வை சண்முகி 91 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி92 நாட்கள் (4 காட்சிகள்)
அன்னை அபிராமிசகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில்  வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
175 நாட்கள் (4 காட்சிகள்)
தேவர்மகன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில்  வெள்ளிவிழா கண்ட இரண்டாவது படம்)
175 நாட்கள் (4 காட்சிகள்)
சதிலீலாவதி125+ நாட்கள் (3 காட்சிகள்)
அவ்வை சண்முகி (Shifted From அபிராமி)126 நாட்கள் (4 காட்சிகள்)
காக்கிசட்டை126 நாட்கள் (4 காட்சிகள்)
சட்டம்104 நாட்கள் (4 காட்சிகள்)
சக்தி அபிராமி தூங்காதே தம்பி தூங்காதே

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
188 நாட்கள் (4 காட்சிகள்)
நாயகன் (140 வரை நாட்கள் 4 காட்சிகள்)175 நாட்கள் (பகல் காட்சி)
குருதிப்புனல் (Shifted From அபிராமி)100 நாட்கள் (பகல் காட்சி)
அவ்வை சண்முகி (Shifted From அன்னை அபிராமி)175 நாட்கள் (பகல் காட்சி)
பால அபிராமி ராம் லட்சுமண்

(இந்த திரையரங்கில் ரெகுலர் காட்சிகளாக 100 நாட்கள் ஒடிய ஒரே படம். இங்கு தான் ரஜினியின் பட்ங்கள் 100 நாட்கள்/175 நாட்கள் பகல் காட்சியாக தேய்க்கபடும். அங்கேயே ரெகுலர் காட்சிகளாக 100 நாட்கள் ஹிட் கொடுத்தவர் கமல்ஹாசர் மட்டுமே)
104 நாட்கள் (4 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள்
(Shifted From அபிராமி)
232 நாட்கள் (4 காட்சிகள்)
சத்யா (Shifted From அபிராமி)85 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன் (Shifted From அபிராமி)100 நாட்கள் (பகல் காட்சி)
ஹேராம் (Shifted From அபிராமி)80 நாட்கள் (4 காட்சிகள்)
தெனாலி (Shifted From அபிராமி )175 நாட்கள் (பகல் காட்சி)
ஈகாமூன்றாம் பிறை218 நாட்கள் (பகல் காட்சி)
சலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள் (பகல் காட்சி) 90 நாட்கள் ( 4 காட்சிகள்)
புன்னகை மன்னன்100 நாட்கள் ( 4 காட்சிகள்)
அனுஈகாவறுமையின் நிறம் சிவப்பு

(இத்திரையரங்கின் முதல் 100 நாட்கள் படம்)
119 நாட்கள் (4 காட்சிகள்)
புன்னகை மன்னன் (Shifted From ஈகா)175 நாட்கள் ( 4 காட்சிகள்)
இந்திரன் சந்திரன் (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள்
ராக்ஸிவாழ்வே மாயம்

(இத்திரையரங்கின் ஒரே 20 வாரப் படம்)
142 நாட்கள் (4 காட்சிகள்)
கிருஷ்ணாசலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்)100 நாட்கள் (பகல் காட்சி) 81 நாட்கள் ( 4 காட்சிகள்)
காக்கிசட்டை100 நாட்கள் (4 காட்சிகள்)
உமாகல்யாணராமன்126 நாட்கள் (4 காட்சிகள்)
மேகலாசவால்115 நாட்கள் (4 காட்சிகள்)
உதயம்காக்கிசட்டை

(இத்திரையரங்கின் முதல் 100 நாட்கள் படம்)
100 நாட்கள் (3 காட்சிகள்)
நாயகன்107 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்65 நாட்கள் (3 காட்சிகள்)
தேவர்மகன் 100 நாட்கள் (3 காட்சிகள்)
இந்தியன்100 நாட்கள் (3 காட்சிகள்)
அவ்வை சண்முகி 100 நாட்கள் (3 காட்சிகள்)
தெனாலி100 நாட்கள் (பகல் காட்சி)
90 நாட்கள் (4 காட்சிகள்)
சூரியன்சத்யா80 நாட்கள் (3 காட்சிகள்)
காசி அபூர்வ சகோதரர்கள்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
197 நாட்கள் (4 காட்சிகள்)
கமலாவாழ்வே மாயம்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
சவால்105 நாட்கள் (3 காட்சிகள்)
AVM ராஜேஸ்வரிசகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்)
175 நாட்கள் (4 காட்சிகள்)
சதிலீலாவதி100 நாட்கள் (4 காட்சிகள்)
குருதிப்புனல்100 நாட்கள் (4 காட்சிகள்)
ஹேராம்66 நாட்கள் (4 காட்சிகள்)
மகாராணி வாழ்வே மாயம்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் படம்)
200 நாட்கள் (3 காட்சிகள்)
சகலகலா வல்லவன்

(ரெகுலர் காட்சிகளில் இத்திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட இரண்டாவது படம்)
175 நாட்கள் (3 காட்சிகள்)
மூன்றாம் பிறை211 நாட்கள் (பகல் காட்சி)
மகாநதி50 நாட்கள் (3 காட்சிகள்)
இந்தியன்127 நாட்கள் (3 காட்சிகள்)
தெனாலி75 நாட்கள் (4 காட்சிகள்)
சவால்105 நாட்கள் (3 காட்சிகள்)
அகஸ்தியா சட்டம்100 நாட்கள் (3 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள்

(இத்திரையரங்கில்  MGR's உலகம் சுற்றும் வாலிபனின் ஹவுஸ்புல் காட்சிகளை 201 ஆக முறியடித்தது)
140 நாட்கள் (3 காட்சிகள்)
சிங்காரவேலன்65 நாட்கள் (3 காட்சிகள்)
தேவர்மகன் 100 நாட்கள் (3 காட்சிகள்)
சதிலீலாவதி50 நாட்கள் (3 காட்சிகள்)
குருதிப்புனல்65 நாட்கள் (4 காட்சிகள்)
அவ்வை சண்முகி 100 நாட்கள் (3 காட்சிகள்)
பிருந்தாதேவர்மகன்114 நாட்கள் (பகல் காட்சி)
சிங்காரவேலன்65 நாட்கள் (பகல் காட்சி)
தெனாலி100 நாட்கள் (பகல் காட்சி)
81 நாட்கள் (4 காட்சிகள்)
கிரெளன்நாயகன்100 நாட்கள் (4 காட்சிகள்)
16 வயதினிலே100 நாட்கள் (4 காட்சிகள்)
பாரத்16 வயதினிலே105 நாட்கள் (4 காட்சிகள்)
ராம் லட்சுமண்90 நாட்கள் (4 காட்சிகள்)
பிரார்த்தனா (டிரைவ் இன்)தேவர்மகன் 61 நாட்கள் (Evening, Night Show)
இந்தியன்

(டிரைவ் இன் தியேட்டரில் முதல் 100 நாட்கள் படம்)
109 நாட்கள் (Evening, Night Show)
அவ்வை சண்முகி

(டிரைவ் இன் தியேட்டரில் இரண்டாவது 100 நாட்கள் படம்)
101 நாட்கள் (Evening,Night Show)
தெனாலி77 நாட்கள் (Evening,Night Show)
கிருஷ்ணவேணிமரோசரித்ரா (தெலுங்கு)

(இத்திரையரங்கின் ஒரே வெள்ளிவிழா படம்)
175 நாட்கள் (பகல் காட்சி)
தமிழ்நாடுமரோசரித்ரா (தெலுங்கு)129 நாட்கள் (பகல் காட்சி)
லிபர்டிமூன்றாம் பிறை105 நாட்கள் (4 காட்சிகள்)
குரோம்பேட்டை - வெற்றிகல்யாணராமன்112 நாட்கள் (4 காட்சிகள்)
தாம்பரம் - வித்யாஇந்தியன்100 நாட்கள் (4 காட்சிகள்)






சென்னையில், கமல்ஹாசரின் சகலகலா வல்லவன் மட்டுமே அதிகபட்சமாக 4 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது.

1.அலங்கார் (3 காட்சிகள்), ,
2.அன்னை அபிராமி (4 காட்சிகள்),
3.AVM ராஜேஸ்வரி(4 காட்சிகள்),
4.மகாராணி (3 காட்சிகள்)

இதற்கு அடுத்து சென்னையில், கமல்ஹாசரின் வாழ்வே மாயம் மட்டுமே அதிகபட்சமாக 3 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது.

1.காஸினோ (4 காட்சிகள்),
2.கமலா (4 காட்சிகள்),
3.மகாராணி (3 காட்சிகள்)

ட்ரைவ்-இன் தியேட்டரில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவதென்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் இரண்டு முறை அந்த சாதனைகளை செய்தது கமல்ஹாசர் மட்டுமே

1.இந்தியன்

2.அவ்வைசண்முகி


மேலும், சென்னையில் கமல்ஹாசருக்கு மட்டுமேதமிழ் டப்பிங் மற்றும் பிற மொழி படங்களும் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சியாக ஓடியுள்ளது...


மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள்
ஏக் துஜே கே லியே (ஹிந்தி) -105 நாட்கள்
சத்மா (ஹிந்தி) - 119 நாட்கள்
சாகர் (ஹிந்தி) - 105 நாட்கள்

கோகிலா (கன்னடம்) - 175 நாட்கள்

ராஸலீலா (மலையாளம்) - 100 நாட்கள்
சாணக்யன் (மலையாளம்) - 100 நாட்கள்

இரு நிலவுகள் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சலங்கை ஒலி (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
சிப்பிக்குள் முத்து (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
இந்திரன் சந்திரன் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள்
பாசவலை (தமிழ் டப்பிங்) - 108 நாட்கள்



உலகநாயகன் கமல்ஹாசரின் சென்னை திரையரங்கு சாதனைகளை பார்த்தால்,


கமல்ஹாசர் யாரென்று தெரிகிறாதா... ?
அவர் சாதனைகளின் விஸ்வரூபம் என்று புரிகிறதா...!!!



11 comments:

  1. chanceless data collection Sandiyare.. !!! please continue your great job..

    ReplyDelete
  2. சீரியஸ் பதிவென்று நினைதேன் நகைச்சுவை பதிவா?

    ஆனாலும் நன்றாக தகவல்கள் திரட்டி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா.. உங்களுக்கு கமலை பிடிக்கும் என்றால் ஏன் அண்ணே இன்னொரு நடிகரோடு கம்பேர் பண்றீங்க?

    //ரஜினியின் சூப்பர்ஹிட் படங்கள் என்று கூறப்படும் பாட்ஷா, படையப்பா கூட பகல்காட்சியில் தான் வெள்ளி விழா கண்டது என்பது மறைக்கப்பட்ட உண்மை.//

    ஓகே அண்ணே மகாநதி, பேசும்படம்,ராம் லட்சுமண், மீண்டும் கோகிலா எல்லாம் பாட்சாவ விட செம ஹிட் இந்த பயலுகளுக்கு தான் தெரியல.. எங்க ஊருல சுறா, அசல், ரத்த சரித்திரம், மன்மதன் அம்பு எல்லாம் சிவாஜிய விட ஓடிச்சு.. இத சொன்ன நீங்க நம்புவிங்க அண்ணே மற்றவங்க நம்ப மாட்டேன்குறாங்க.. ஹி ஹி

    ரஜினியோடு ஒப்பிடாமல் கமல் மட்டும் இந்த பதிவில் வந்திருப்பார் என்றால் Really hats off your work..

    ReplyDelete
  3. இதில் ராம் லட்சுமண் தவிர மற்ற எல்லா (வேற்று மொழியும் தவிர்த்து) படங்களையும் பார்த்து இருக்கிறேன்.. அன்பே சிவம் என்னை கமலோட ரசிகன் ஆக்கியது.. மூன்றாம் பிறை, நாயகன், மகாநதி & etc செம கமல் படங்கள்.. ரஜினியிடம் இல்லாத ஒன்று கண்டிப்பாக கமலிடம் இருக்கு.. அத ரஜினியே சொல்லிட்டார்..(கமல் 50 ) ஆனா சொன்னாரு பாருங்க அதான் ரஜினி.. எந்த ஒரு நடிகனுக்கும் ரசிகனாய் இருப்பதை தவிர்த்து வெறியனாய் மாறுவதால் தான் இப்படி மற்ற நடிகர்களை இழுத்து நம்ம தான் பெரியவங்க என்று காட்டும் படி வைக்கும்.. எப்படியோ குளிர் காய போவது ரஜினி படங்களும் கமல் படங்களும் தான்.. ஆனால் இப்படி காரணமே இல்லமால் தர்க்க ரீதியில் மண்டை காய்ந்த ரசிகர்கள் ஏராளம்.. அந்த லிஸ்டில் வர எனக்கு விருப்பமில்லை.. ஸோ உங்களுக்கு பிடிக்காட்டா கமேன்ட்ச தூகிருங்க.. நன்றி அண்ணா இருந்தாலும் உங்க தகவல் தரவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் கரண்.

    ReplyDelete
  5. arumaiyana pathivu....thalaivar na summava...

    ReplyDelete
  6. ஹாரிபாட்டர் தம்பி....

    மாயை உலகில் வாழ்பவர்களுக்கு உண்மை கசக்க தான் செய்யும். கமலின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் வெளிஉலகுக்கு மறைக்க பட்டவைகள். அச்சாதனைகள் தெரியவரும் போது, ரஜினி பற்றி மீடியாவால் நம்பவைக்கப்பட்ட பொய்களை நம்பி வாழ்பவர்களால் ஜீரணிக்கமுடியாது.

    ஒப்பீடு செய்தால் தானே உண்மையான சாதனைகள் தெரியவரும். போலியான சாதனைகளால் ஊரை ஏமாற்றுபவர்கள் தானே ஒப்பீட்டுக்கு பயப்பட வேண்டும்..

    ReplyDelete
  7. தம்பி ஹரி பட்டர், சில படங்கள் கணக்கில் விட்டர்லாம், உதாரணம் மகாநதி. ஆனால் அதை தவிர்த்து பார்த்தால், மற்ற படங்கள் எல்லாம் உலகநாயகனின் சாதனையே! பாட்சா வசூலை இந்தியன் முறியடித்தது எங்கிற உன்மையை எத்தனை மீடியாக்கள் நேர்மையாக எழுதி இருக்கின்றன!?!

    உன்மையை உலகுக்கு உரைக்கும் சண்டியர் கரணுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இந்த பதிவுக்கு வருகையும் கருத்தும் பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்...

    http://www.sandiyarkaran.com/2012/08/ChennaiTheatreRecords.html

    இந்த URL-ஐ உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

    உலகநாயகனின் சாதனைகளை உலகம் அறிந்துகொள்ளட்டும்...

    ReplyDelete
  9. paarimanangalin parisu than intha pathivu .. kamal baktharuku en vazhthukkal

    ReplyDelete
  10. Good, how did you manage to even keep the posters, nalla collection

    ReplyDelete