Ads 468x60px

Thursday, September 25, 2014

கமல் Vs ரஜினி - சென்னை மவுண்ட் ரோடு ஏரியா

சென்னையின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோடு என்ற அண்ணா சாலையில் உள்ள தியேட்டர்களில், தமிழில் மட்டும் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் ( 4 அல்லது 3 காட்சிகள் ) 12 வெள்ளி விழாப் படங்கள் ( பெரிய தியேட்டர்களில் 7 படங்கள் ) ஓடியிருக்கிறது.

இந்த மீடியாக்கள் தேவையே இல்லாமல் புகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு சென்னை முழுவதிலுமே ஒரே ஒரு படம் சந்திரமுகி தான் ரெகுலரில் வெள்ளி விழா (அதுவும் பெரிய தியேட்டர் இல்லை) கண்டிருக்கிறது.

மவுண்ட் ரோடு ஏரியாவில் அதிக நாட்கள்  ரெகுலர் காட்சிகளில் ஓடிய படம் கூட கமல்ஹாசனின் மூன்றாம் பிறை தான். சத்யம் காம்ப்ளக்ஸ் சுபம் தியேட்டரில் 4 காட்சிகளாக 329 நாட்கள் ஓடியுள்ளது.

ரெகுலரில் 175 நாட்கள் ஓடிய படங்கள் தான் ரஜினிக்கு ஒன்றே ஒன்று இருக்கிறது என்று, குறைந்த பட்சம் ரெகுலரில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களை எண்ணிப்பார்த்தாலும் அவருக்கு சந்திரமுகி மட்டுமே இருக்கிறது சென்னை முழுவதிலுமே.

ஆனால் கமல்ஹாசனுக்கோ 14 படங்கள் 125 நாட்களுக்கு மேல்  ( பெரிய தியேட்டர்களில் 10 படங்கள் ) ரெகுலர் காட்சிகளில் மவுண்ட் ரோடு ஏரியாவிலேயே ஓடியிருக்கிறது.

இப்படி ஒப்பீடு செய்து பார்த்தால் உண்மை வெட்டவெளிச்சமாயிடுமே என்று பயந்து தான் ஒப்பீடு செய்யக்கூடாது என்கிறார்களோ ரஜினி ரசிகர்களும் பொதுவானவர்கள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகர்களும்???

உலகநாயகனின் சாதனைகள் :

திரைப்படம் மவுண்ட் ரோடு தியேட்டர் நாட்கள்
16 வயதினிலேமிட்லண்ட்175
இளமை ஊஞ்சலாடுகிறதுமிட்லண்ட்175
சிகப்பு ரோஜாக்கள்தேவிபாரடைஸ் (3 காட்சிகள்)175
கல்யாணராமன்அலங்கார் (3 காட்சிகள்)175
மீண்டும் கோகிலாஎமரால்ட் (4 காட்சிகள்)189
வாழ்வே மாயம்காஸினோ
(175 நாட்கள் வரை 4 காட்சிகள்)
186
மூன்றாம் பிறைசுபம் (4 காட்சிகள்)329
சகலகலா வல்லவன் அலங்கார் (3 காட்சிகள்)175
காக்கி சட்டைதேவிபாரடைஸ் (3 காட்சிகள்)126
நாயகன்ஆனந்த் (4 காட்சிகள்) 174
அபூர்வ சகோதரர்கள்தேவிபாரடைஸ்
(148 நாட்கள் வரை 3 காட்சிகள்)
197
மைக்கேல் மதன காமராஜன் ஆல்பட் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175
மகாநதி ஆனந்த் காம்ப்ளக்ஸ் (4 காட்சிகள்)175+
இந்தியன்சத்யம் காம்ப்ளக்ஸ் (சத்யம் தியேட்டரில் 126 நாட்கள் 4 காட்சிகள், சாந்தம் தியேட்டரில் 49 நாட்கள் 4 காட்சிகள்)175



In Tamil alone, Kamal Haasan has 12 Silver Jubilee films ( 7 in Big theaters ) with Regular shows (4 or 3 Shows ) in Mount Road, the Prime area of Chennai.

But rajini has only one Silver Jubilee chandramuki with Regular shows all over Chennai, that too not the big theater.


Also the highest record of Mount road with Regular shows is Kamal Haasan's Moondram Pirai. It ran 329 days with 4 shows in Subham theater of Sathyam complex.

Even if we count films ran 125+ days in Mount Road area, rajini still have only Chandramuki,that too all over Chennai.

But Kamal Haasan has 14 films ran 125+ days  ( 10 in Big theaters ) in Mount Road area alone.

When we do such a comparison, even layman can know the TRUTH, hence rajini fans and rajini fans hiding in COMMON fans are opposing it.


Ulaga Nayagan's RECORDs :


Film Mount Road TheaterDays
16 VayathinileMidland175
Ilamai OonjaladukirathuMidland175
Sigappu RojakkalDevi Paradise (3 Shows)175
KalyanaramanAlankar (3 Shows)175
Meendum KokilaEmerald (4 Shows)189
Vaazhve MaayamCasino (4 shows till 175 days)186
Moondram PiraiSubham (4 Shows)329
Sakalakala Vallavan Alankar (3 Shows)175
Kakki ChattaiDevi Paradise (3 Shows)126
NayaganAnand (4 Shows) 174
Aboorva SahotharargalDevi Paradise (3 Shows till 148 days) 197
Michael Madana Kamarajan Albert Complex (4 Shows)175
Mahanadhi Anand Complex (4 Shows)175+
IndianSathyam Complex (126 Days 4 Shows in Sathyam Theater, 49 Days 4 Shows in Santham Theater)175

CREDITS : பெங்களூர் ராமு, பாரடைஸ்யூனிட் சேகர், முஜாபர், கண்ணன்

0 comments:

Post a Comment