Ads 468x60px

Monday, September 8, 2014

ஒரே ஏரியாவில் ஒரே நேரத்தில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெற்றி - ஹீரோ யார்?

ஒரே ஹீரோவால் ஒரே ஏரியாவில் ஒரே நேரத்தில் ரெகுலர் காட்சிகளில் 4 படங்களை வெற்றி பெற வைக்க முடியுமா?

மாஸ் ஹீரோ என்றால், அவருக்கு இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால், இரண்டும் வெற்றிகரமாக ஓடனும். எம்.ஜி.யார் & சிவாஜி இந்த சாதனைகளை செய்திருக்கிறார்கள். அவர்களே செய்யாத சாதனையை உலகநாயகன் செய்திருக்கிறார்.

உலகநாயனுக்கு சென்னையில் மவுண்ட ரோடை சுற்றிய தியேட்டர்களில் ஒரே நேரத்தில் 4 படங்கள் ரெகுலர் காட்சிகளில் (9 மணி காட்சி 100 நாள் ஹீரோவின் ரசிகர்கள் கவனிக்கவும்) வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்திருக்கின்றன 1982 மே மாதத்தில்.

14-மே-1982 சனம் தேரி கசம் "ஸ்டார்" தியேட்டரில் 4 காட்சிகள் ரிலீஸ் ஆன அன்று,

31 வது நாளாக சிம்லா ஸ்பெஷல் "லியோ" தியேட்டரில் 4 காட்சிகள்


85 வது நாளாக மூன்றாம் பிறை "சுபம்" தியேட்டரில் 4 காட்சிகள்


109 வது நாளாக வாழ்வே மாயம் "காஸினோ" தியேட்டரில் 4 காட்சிகள்


என மொத்தம் 4 படங்கள் ( 3 தமிழ் & 1 ஹிந்தி ) ஓடிக் கொண்டிருந்தன உலகநாயகனுக்கு!!!!





மொத்தமாக,
"ஸ்டார்" தியேட்டரில் சனம் தேரி கசம் 100 நாட்கள் ஓடின,
"லியோ" தியேட்டரில் சிம்லா ஸ்பெஷல் 80 நாட்கள் ஓடின,
"சுபம்" தியேட்டரில் மூன்றாம் பிறை 329 நாட்கள் ஓடின,
"காஸினோ" தியேட்டரில் வாழ்வே மாயம் 186 நாட்கள் ஓடின.
 
ரஜினிக்கு அன்று ரெகுலர் காட்சிகளுக்கே மவுண்ட் ரோடில் தியேட்டர் கொடுக்க மாட்டர்கள். 1984-ல் "நான் மகான் அல்ல" ரஜினிக்கு சத்யம் தியேட்டரில் பகல் காட்சி மட்டுமே கொடுத்தார்கள். இத்தனைக்கும் சத்யம் தியேட்டரில் உலகநாயகனின் தூங்காதே தம்பி தூங்காதே ரிலீஸ் ஆகி அன்று 71 நாட்கள் ஆகி விட்டது, அப்படியும் உலகநாயகனின் படம் ரெகுலர் காட்சிகளிலேயே 105 நாள் அங்கே ஓடியது. "நான் மகான் அல்ல" பகல் காட்சியில் ரிலீஸ் ஆகியே மகா தோல்வியை தழுவியது.




Who can make his 4 films super hit at the same place at the same time?

By any chance 2 films are releasing simultaneously for a Hero and become super hit, we can call him as MASS hero. MGR & Sivaji has done this record. But Ulaga Nayagan has gone beyond them.

In 1982 May, 4 films ( 3 Tamil & 1 Hindi ) of Kamal Haasan were running in & around Mount road at Chennai.

When "Sanam Teri Kasam" was released on 14-May-1982 at "STAR" theater,

"Simla Special" was running 31 st day at "Leo" theater with 4 shows

"Moondram Pirai" was running 85 th day at "Subham" theater with 4 shows

"Vaazhve Maayam" was running 109 th day at "Casino" theater with 4 shows

Totally,

"Sanam Teri Kasam" ran 100 days @ "STAR" theater, Chennai
"Simla Special" ran 80 days @ "Leo" theater, Chennai
"Moondram Pirai" ran 329 days @ "Subham" theater, Chennai
"Vaazhve Maayam" ran 186 days @ "Casino" theater, Chennai

It is tough for rajini to get a theater with regular shows at mount road. In 1984 too, he got only noon show at sathyam theater for his "naan mahaan alla". That time, Kamal Haasan's "Thoongathe Thambi Thoongathe" was running 71 st day at Sathyam theater and completed 105 days there. But "naan maahan alla" become utter flop merely with noon show.

0 comments:

Post a Comment