ரிரிலீஸ் படங்களில் சிவாஜி, எம்ஜியார் படங்களை
போல தனக்கு மட்டுமே என்றும் மவுசு உள்ளது என்பதை மீண்டும்
நிரூபித்திருக்கிறார் உலகநாயகன்.
சென்னை ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரில் தொடர்ந்து 5 வாரங்களாக கமல்ஹாசனின்
வெற்றிவிழா (ஆக 15),
வாழ்வேமாயம் (ஆக 22),
எனக்குள் ஒருவன் (ஆக 29),
காக்கிசட்டை (செப் 5)
வேட்டையாடு விளையாடு (செப் 12)
என திரையிடப்பட்டது உலகநாயகனின் மற்றொமொரு சாதனை(சிவாஜி, எம்ஜியார் கூட செய்யாதது)!!!
நேற்று மாலை 6 மணிக் காட்சியில் கமல் பக்தர்கள் ஓட்டேரி மகாலட்சுமியில் செய்த கொண்டாட்டங்கள் உங்களுக்காக!!!
Kamal Haasan again proved that his films alon have a craze like Sivaji & MGR films.
Kamal Haasan has done another new record this year at Chennai (Otteri) Mahalakshmi theater. His films were continuously released for last 5 weeks from Aug 15 to Sep 12, 2014,
Vetri Vizha ( Aug 15, 2014)
Vaazhve Maayam ( Aug 22, 2014)
Enakkul Oruvan ( Aug 29, 2014)
Kaakki Chattai ( Sep 5, 2014)
Vettaiyadu Vilaiyadu ( Sep 12, 2014)
Thers is no such record even for Sivaji & MGR!!
These photos were taken at Mahalakshmi theater when KAMAL devotees were celebrating "Vettaiyadu Vilaiyadu"!!!

0 comments:
Post a Comment