உலகநாயகனின் சாதனைகள் தேவி காம்ப்ளக்ஸில்:
சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் தேவி காம்ப்ளக்ஸில், அதுவும் 1100+ இருக்கைகள் கொண்ட பெரிய தியேட்டரான தேவி பாரடைஸில், கமல்ஹாசனுக்கு இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் இருக்கின்றன, ஆனால் இங்கே சின்ன தியேட்டரில் கூட, ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.
மேலும் உலகநாயகனுக்கு 6 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளில் (ஷிப்டிங் அல்லாமல்) தேவி காம்ப்ளக்ஸின் பெரிய தியேட்டர்களான தேவி மற்றும் தேவி பாரடைஸ் தியேட்டர்களில் ஓடியுள்ளது, 3 படங்கள் ( ஒரு ஹிந்தி & ஒரு தெலுங்கு டப்பிங் உள்பட ) 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளில் (ஷிப்டிங் அல்லாமல்) தேவி காம்ப்ளக்ஸின் சிறிய தியேட்டர்களான தேவிபாலா மற்றும் தேவிகலா தியேட்டர்களில் ஓடியுள்ளது.
In Devi Complex, Mount Road (Prime area of Chennai), Kamal Haasan has two Silver Jubilees in a big theater "Devi Paradise" with 1100+ seats but rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting) at any small theater here.
Also for Ulaga Nayagan, 6 films ran more than 100 days with Regular shows in big theaters of Devi Complex ( Devi & Devi Paradise ) without shifting, 3 films ( Including 1 Hindi & 1 Telugu Dubbing ) ran more than 100 days with Regular Shows in small theaters of Devi Complex ( Devi Kala & Devi Bala ) without shifting.
CREDITS : பெங்களூர் ராமு, பாரடைஸ்யூனிட் சேகர், முஜாபர், கண்ணன்
திரைப்படம் | தேவி காம்ப்ளக்ஸ் | நாட்கள் |
சட்டம் என் கையில் | தேவிபாரடைஸ் (56 நாட்கள் வரை 3 காட்சிகள்) | 105 நாட்கள் |
சிகப்பு ரோஜாக்கள் | தேவிபாரடைஸ் (3 காட்சிகள்) | 175 நாட்கள் |
குரு | தேவிபாரடைஸ் (35 நாட்கள் வரை 3 காட்சிகள்) | 105 நாட்கள் |
வறுமையின் நிறம் சிவப்பு | தேவிபாரடைஸ் (3 காட்சிகள்) | 112 நாட்கள் |
மீண்டும் கோகிலா | தேவி (பகல் காட்சி) | 105 நாட்கள் |
சட்டம் | தேவிபாரடைஸ் (3 காட்சிகள்) | 84 நாட்கள் |
சத்மா (ஹிந்தி) | தேவிபாலா (4 காட்சிகள்) | 119 நாட்கள் |
காக்கி சட்டை | தேவிபாரடைஸ் (3 காட்சிகள்) | 126 நாட்கள் |
சத்யா | தேவிபாரடைஸ் (3 காட்சிகள்) | 80 நாட்கள் |
சிங்கார வேலன் | தேவிபாரடைஸ் (4 காட்சிகள்) | 75 நாட்கள் |
அபூர்வ சகோதரர்கள் | தேவிபாரடைஸ் (148 நாட்கள் வரை 3 காட்சிகள்) | 197 நாட்கள் |
சாணக்யன் (மலையாளம்) | தேவிபாரடைஸ் (49 நாட்கள் வரை 3 காட்சிகள்) | 90 நாட்கள் |
குணா | தேவிபாரடைஸ் (4 காட்சிகள்) | 108 நாட்கள் |
தேவர் மகன் | தேவி (4 காட்சிகள்) | 110 நாட்கள் |
சதிலீலாவதி | தேவிகலா (4 காட்சிகள்) | 125+ நாட்கள் |
பாசவலை (தெலுங்கு டப்பிங்) | தேவிபாலா (4 காட்சிகள்) | 119 நாட்கள் |
குருதிப்புனல் | தேவி (4 காட்சிகள்) | 105 நாட்கள் |
அவ்வை சண்முகி | தேவிபாரடைஸ் (4 காட்சிகள்) | 105 நாட்கள் |
ஹேராம் | தேவி (4 காட்சிகள்) | 70 நாட்கள் |
ஆளவந்தான் | தேவி (4 காட்சிகள்) தேவிகலா (4 காட்சிகள்) -Shifted from Devi | 75 நாட்கள் 103 நாட்கள் |
தசாவதாரம் | தேவி (4 காட்சிகள்) | 63 நாட்கள் |
சென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் தேவி காம்ப்ளக்ஸில், அதுவும் 1100+ இருக்கைகள் கொண்ட பெரிய தியேட்டரான தேவி பாரடைஸில், கமல்ஹாசனுக்கு இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் இருக்கின்றன, ஆனால் இங்கே சின்ன தியேட்டரில் கூட, ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.
மேலும் உலகநாயகனுக்கு 6 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளில் (ஷிப்டிங் அல்லாமல்) தேவி காம்ப்ளக்ஸின் பெரிய தியேட்டர்களான தேவி மற்றும் தேவி பாரடைஸ் தியேட்டர்களில் ஓடியுள்ளது, 3 படங்கள் ( ஒரு ஹிந்தி & ஒரு தெலுங்கு டப்பிங் உள்பட ) 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளில் (ஷிப்டிங் அல்லாமல்) தேவி காம்ப்ளக்ஸின் சிறிய தியேட்டர்களான தேவிபாலா மற்றும் தேவிகலா தியேட்டர்களில் ஓடியுள்ளது.
Film | Devi Complex | Days |
Sattam En Kaiyil | Devi Paradise (3 Shows till 56 Days) | 105 Days |
Sigappu Rojakkal | Devi Paradise (3 Shows) | 175 Days |
Guru | Devi Paradise (3 Shows till 35 days) | 105 Days |
Varumaiyin Niram Sivappu | Devi Paradise (3 Shows) | 112 Days |
Meendum Kokila | Devi (Noon Show) | 105 Days |
Sattam | Devi Paradise (3 Shows) | 84 Days |
Sadma (Hindi) | Devi Bala (4 Shows) | 119 Days |
Kakki Chattai | Devi Paradise (3 Shows) | 126 Days |
Sathya | Devi Paradise (3 Shows) | 80 Days |
Singara Velan | Devi Paradise (4 Shows) | 75 Days |
Aboorva Sahotharargal | Devi Paradise (3 Shows till 148 Days) | 197 Days |
Chanakyan ( Malayalam ) | Devi Paradise (3 Shows till 49 Days) | 90 Days |
Guna | Devi Paradise (4 Shows) | 108 Days |
Devar Magan | Devi (4 Shows) | 110 Days |
Sathileelavathi | Devi Kala (4 Shows) | 125+ Days |
Pasavalai (Telugu Dubbing) | Devi Bala(4 Shows) | 119 Days |
Kuruthipunal | Devi (4 Shows) | 105 Days |
Avvai Shanmugi | Devi Paradise (4 Shows) | 105 Days |
Hey Ram | Devi (4 Shows) | 70 Days |
Aalavanthan | Devi (4 Shows) Devi Kala (4 Shows) -Shifted from Devi | 75 Days 103 Days |
Dasavatharam | Devi (4 Shows) | 63 Days |
In Devi Complex, Mount Road (Prime area of Chennai), Kamal Haasan has two Silver Jubilees in a big theater "Devi Paradise" with 1100+ seats but rajini does not have a silver jubilee movie atleast with noon show (or by shifting) at any small theater here.
Also for Ulaga Nayagan, 6 films ran more than 100 days with Regular shows in big theaters of Devi Complex ( Devi & Devi Paradise ) without shifting, 3 films ( Including 1 Hindi & 1 Telugu Dubbing ) ran more than 100 days with Regular Shows in small theaters of Devi Complex ( Devi Kala & Devi Bala ) without shifting.
CREDITS : பெங்களூர் ராமு, பாரடைஸ்யூனிட் சேகர், முஜாபர், கண்ணன்
0 comments:
Post a Comment