தயாரிப்பாளர் சொல்கிறார் : தசாவதாரம் தினமும் 3000 ஹவுஸ்புல் காட்சிகள் உலகம் முழுவதும் ஓடுகிறது.
சென்னை சத்யம் சினிமாஸ் மேனேஜர் சொல்கிறார் : எங்க தியேட்டர் 40 வருட வரலாற்றில்
14 நாளில் 90 லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ஒரே படம் தசாவதாரம்.
சென்னை மாயாஜால் மேனேஜர் சொல்கிறார் : ரஜினியின் சிவாஜி 118 நாள் ஓடி 1 கோடியே 12 லட்சம் வசூலித்தது. ஆனால்
தசாவதாரமோ 17 நாளிலேயே 92 லட்சம் வசூலை குவித்திருக்கிறது. ஒர்க்கிங் டேஸில் கூட கூட்டம் குறைய வில்லை.
பாண்டிச்சேரி விநியோகிஸ்தர் சொல்கிறார் :
ரஜினியின் சிவாஜி படத்தால் நாங்கள் நஷ்டப்பட்டதும் உண்மை...
கமலின் தசாவதாரத்தால் இப்ப லாபம் பார்ப்பதும் உண்மை.
திருவனந்தபுரம் தியேட்டர் முதலாளி கூறுகிறார் : மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு
வல்லிய ஓப்பனிங் கண்டதில்லை. 82 தியேட்டரில் படம் ரிலீஸாகிட்டிருக்கு, மேலும் 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க.
ஆந்திரா விநியோகிஸ்தர் கூறுகிறார் : சிரஞ்சீவியின் தாகூர் படத்தின்
25 கோடி வசூலை தசாவதாரம் உடைச்சிடும் போலிருக்கு.
USA விநியோகிஸ்தர் சொல்கிறார் : அமெரிக்காவில்
ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீஸான முதல் படம் தசாவதாரம்.
தயாரிப்பாளர், தியேட்டர் மேனேஜர் & விநியோகிஸ்தர் என அனைத்து தரப்பினரும் தசாவதாரத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.
ரஜினியின் சிவாஜி & எந்திரனுக்கு அப்படங்களின் விநியோகிஸ்தர்களும் தியேட்டர் நிர்வாகமும் நஷ்டத்தில் புலம்பியதும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "
சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்...
சரி பாதி கூட வசூலாகவில்லை,
எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி
எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால்
அதுவும் நஷ்டம் தான்"
எந்திரன் சென்னையில்
ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி என்ற தியேட்டரில் வெள்ளியும் சனியும் என
2 நாட்கள் மட்டுமே ஓடியது, ஞாயிறு வரைக்கே நிற்க முடிய வில்லை.
2008ல் வந்த தசாவதாரத்தின் வசூலையை இன்னும் தொட்டு பார்க்காத ரஜினியால் உலகநாயகனின் விஸ்வரூப வசூலை விஞ்ச முடியுமா?
Dasavatharam Vs Sivaji the loss & enthiran - Theater collection status
Producer says : Dasavatharam is running 3000 houseful shows across the world daily
Chennai Sathyam cinemas manager says : Dasavatharam has collected 90L in 14 days of our 40 years history
Chennai Mayajal manager says : rajini's sivaji collected 1.12C in 118 days, but Kamal sir's Dasavatharam has collected 92L in 17 days itself
Pondycherry distributor says : we incurred loss due to rajini's sivaji and enjoying the profit by Kamal sir's Dasavatharam, both are true.
Trivandrum distributor says : Dasavatharam seems to break chiranjeevi's tagore collection of 25C
USA distributor says : Dasavatharam is the first film released in 60 cities at a time.
Producer,Distributors & Theaters are enjoyed profit from Dasavatharam. But rajini's sivaji & enthiran have made loss to lots of Distributors & Theaters.
Madurai Theater owner says, we bought sivaji for 25L, but it didnt collect even half. For enthiran they asked 43L, hence we didnt agree. Then they asked to give theater and will divide the collection as 50:50, but that too LOSS for us.
Enthiran ran only 2 days (FRI & SAT) in Chennai - Adambakkam jeyalaskhmi theater. It cant pull crowd even for first sunday.
Still rajini cant touch the collection of Dasavatharam released in 2008, how can he beat VISHWAROOPAM collection?????