Ads 468x60px

Thursday, January 3, 2013

கமல்: பெங்களூர் திரையரங்க சாதனைகள்

எத்தனையோ தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டிருந்தாலும், சுதந்திர வரலாற்றில் அவர்களின் வீரம் மறைக்கப்பட்டதைப் போல, கமல்ஹாசன் என்ற தமிழன் கலையுலகில் சாதனைகள் பல செய்திருந்தாலும், "கவர்" கொடுக்காததால்,  மீடியாக்கள் அவரின் புகழை மறைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

கமல்ஹாசனின் படங்கள் தமிழ்நாட்டில் செய்த சாதனைகளையே நம்மிடமிருந்து மறைத்த இந்த மீடியாக்களால், அவர் படங்கள் மற்ற மாநிலங்களில் செய்த சாதனைகளை மறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமா?

அவனவன் நடிக்கும் ஒரே மொழிப்படங்கள் கூட அந்தந்த மொழி பேசும் மாநிலங்களிலேயே ஓடுவதில்லை. ஆனால், கமல்ஹாசனின் கன்னடப் படங்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளப் படங்கள் என இவர் நடித்த அத்தனை மொழிப் படங்களும் கர்நாடகத்தின் பல ஊர்களில் சக்கை போடு போட்டிருக்கின்றன.

இந்தப் பதிவில் கமல்ஹாசனின் படங்கள் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் செய்த சாதனைகளைப் பார்ப்போம், மற்றவை அடுத்தப் பதிவில்.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களிலிருந்து தயார் செய்யப்பட்டது. இன்னும் பல கமல் படங்கள் அங்கே சாதனைகள் செய்திருந்தாலும் அவற்றின் ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் அவற்றை பட்டியலிடவில்லை.

தெலுங்கு :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
மரோசரித்ரா (1978)கல்பனா693 நாட்கள்
350 நாட்கள் (3 காட்சிகள்)
சவிதா105 நாட்கள்
சொம்மகடிதி சோக்கடிதி (1979)மெஜெஸ்டிக்105 நாட்கள்
திரிவேணி70 நாட்கள்
சாகர சங்கமம் (1983)பல்லவி511 நாட்கள் (பகல் காட்சி) 233 நாட்கள் (3 காட்சிகள்)
நடராஜ் 217 நாட்கள்
அபிநய்84 நாட்கள்
நந்தா70 நாட்கள்
ஆதர்ஷா63 நாட்கள்
சன்சயா56 நாட்கள்
சுவாதி முத்யம் (1986)மேனகா261 நாட்கள்
கபாலி165 நாட்கள்
சாந்தி70 நாட்கள்

தமிழ் :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
16 வயதினிலே (1977)அபர்ணா105 நாட்கள்
கினோ50 நாட்கள்
லட்சுமி50 நாட்கள்
இளமை ஊஞ்சலாடுகிறது (1978)சங்கீத்105 நாட்கள்
நடராஜ்50 நாட்கள்
சிகப்பு ரோஜாக்கள் (1978)திருபுவன்217 நாட்கள்
கல்யாண ராமன் (1979)ஸ்வாகத்75 நாட்கள்
நடராஜ்50 நாட்கள்
சங்கீத்50 நாட்கள்
குரு (1980)நடராஜ்50 நாட்கள்
மீண்டும் கோகிலா (1981)சுவஸ்திக்50 நாட்கள்
ராஜபார்வை (1981)சுவஸ்திக்70 நாட்கள்
சவால் (1981)கினோ56 நாட்கள்
மூன்றாம் பிறை (1982)லாவண்யா105 நாட்கள்
சவீதா56 நாட்கள்
நடராஜ்49 நாட்கள்
பல்லவி49 நாட்கள்
சகலகலா வல்லவன் (1982)லாவண்யா49 நாட்கள்
பல்லவி42 நாட்கள்
சட்டம் (1983)சுவஸ்திக்49 நாட்கள்
லாவண்யா35 நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதே (1983) லாவண்யா49 நாட்கள்
பல்லவி49 நாட்கள்
சுவஸ்திக்42 நாட்கள்
ஒரு கைதியின் டைரி (1984)சாகர்105 நாட்கள்
நடராஜ்56 நாட்கள்
லாவண்யா40 நாட்கள்
நாயகன் (1987)பல்லவி224 நாட்கள் (பகல் காட்சி)
50 நாட்கள் (4 காட்சிகள்)
அபூர்வ சகோதரர்கள் (1989)பல்லவி196 நாட்கள் (பகல் காட்சி) 175 நாட்கள் (4 காட்சிகள்)
நட்ராஜ்112 நாட்கள்
லட்சுமி112 நாட்கள்
கல்பனா112 நாட்கள்
சாந்தி105 நாட்கள்
பாலாஜி77 நாட்கள்
தேவர் மகன் (1992)நட்ராஜ் 65 நாட்கள் (3 காட்சிகள்)
நாகா65 நாட்கள் (3 காட்சிகள்)
ஸ்வாகத்50 நாட்கள்
பல்லவி50 நாட்கள்
வெங்கடேஸ்வரா50 நாட்கள்
அருணா50 நாட்கள்
கேல்க்ஸி50 நாட்கள்
ஆனந்த்50 நாட்கள்
அப்சரா50 நாட்கள் (3 காட்சிகள்)
ஊர்வசி50 நாட்கள் (3 காட்சிகள்)
இந்தியன் (1996)ஊர்வசி100 நாட்கள்
காவேரி100 நாட்கள்
சம்தகி100 நாட்கள்
அஞ்சன்100 நாட்கள்
அபிநய்75 நாட்கள்
லிடோ60 நாட்கள்





ஹிந்தி :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
ஏக் துஜே கே லியே (1981)கல்பனா154 நாட்கள்
அஜந்தா49 நாட்கள்
அப்சரா49 நாட்கள்
சனம் தேரி கசம் (1982)ப்ரதீப்175 நாட்கள்
திரிவேணி84 நாட்கள்
ஸ்ரீபாலாஜி 49 நாட்கள்
ஏக் தோ கமால் கோ கயா (1982)கல்பனா56 நாட்கள் 
சாகர்  (1985)அபிநய்126 நாட்கள் (3 காட்சிகள்)
87 நாட்கள் (4 காட்சிகள்)
கிராப்தார் (1985)சந்தோஷ்175 நாட்கள்
நர்த்தகி77 நாட்கள்
தேகா ப்யார் துமாரா (1985)கைலாஷ்56 நாட்கள்


கன்னடம் :

திரைப்படம்திரையரங்குகள்நாட்கள்
கோகிலா (1977)அபிநய்100 நாட்கள்
புஷ்பக விமானா (1987)சப்னா512 நாட்கள் (பகல் காட்சி)
273 நாட்கள் (4 காட்சிகள்)
ஸ்வாகத்56 நாட்கள்
கபாலி49 நாட்கள்
உமா49 நாட்கள்
ராமா ஷாமா பாமா (2005)மெஜெஸ்டிக்100 நாட்கள்
PVR100 நாட்கள்

பெங்களூர் பேப்பர் விளம்பரங்கள் உதவி : திரு. ராமு

2 comments:

  1. கமல் நாமம் வாழ்க

    ReplyDelete
  2. சண்டியரே, தமிழ்ப்படங்கள் மட்டும்தான் பெங்களூரில் அதிகமாக ப்ப்டும். கன்னடப்படங்களின் நிலமை நமக்கு தெரியும். தெலுங்குக்கும் பலையாளத்துக்கும் கூட மார்கெட் உண்டுதான். ஆனால் அவையெல்லாம் அந்தந்த மாநில மக்களுக்காக மட்டுமே ஓடும். ஆனால் ஒரு தமிழ்ப்படம் நல்லா இருந்தவிட்டால் அதை அனைத்து மொழி ம்க்களும் பார்ப்பார்கள், குறிப்பாக கன்னட மக்கள். இங்கே நான் சொல்லவருவது, மல்டிப்ளெக்ஸ் மற்றும் ஊரில் பல ஆண்டுகளாக உள்ள ஊர்வரி, நறாஜ், பூர்ணிமா போன்ற புகழ்பெற்ற தியேட்டர்கள் மட்டுமல்ல, சாதா திரையரங்குகளும்தான்.

    அதிலும் குறிப்பாக, தசாவதாரம் பெங்களூரில் ஒரு தனி சாதனையே செய்தது. அது என்னவென்றால் ரீ ரிலீஸ் சாதனைகள். படம் வந்து பல நாட்களுப்பிந்னர் செய்யும் ரீ ரிலீச் அல்ல. ஒரு பெரிய தியேட்டரில் ஓடிமுடிந்துஅவுடன் பொட்டி சிறிய தியேத்தருக்கு மாற்றப்படும். அந்தவகையில், தசாவதாரம் 70நாத்களை கடந்தபின்னரும்கூட பொம்மனஹள்ளி, Whitefield, Madivala என பல ஏரியாக்களில் ஸ்ரீநிவாசா, பாலாஜி, லத்சுமி போன்ற சிறிய திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அன்தப்படம் ஓடியதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போதைய பேப்பர்களை பார்த்திருந்தால் நமக்கு இன்னும் பல விளம்பரங்கள் கிடைக்கும்!

    ReplyDelete