Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts
Wednesday, October 30, 2013
Thursday, January 3, 2013
கமல்: பெங்களூர் திரையரங்க சாதனைகள்
எத்தனையோ தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டிருந்தாலும், சுதந்திர வரலாற்றில் அவர்களின் வீரம் மறைக்கப்பட்டதைப் போல, கமல்ஹாசன் என்ற தமிழன் கலையுலகில் சாதனைகள் பல செய்திருந்தாலும், "கவர்" கொடுக்காததால், மீடியாக்கள் அவரின் புகழை மறைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
கமல்ஹாசனின் படங்கள் தமிழ்நாட்டில் செய்த சாதனைகளையே நம்மிடமிருந்து மறைத்த இந்த மீடியாக்களால், அவர் படங்கள் மற்ற மாநிலங்களில் செய்த சாதனைகளை மறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமா?
அவனவன் நடிக்கும் ஒரே மொழிப்படங்கள் கூட அந்தந்த மொழி பேசும் மாநிலங்களிலேயே ஓடுவதில்லை. ஆனால், கமல்ஹாசனின் கன்னடப் படங்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளப் படங்கள் என இவர் நடித்த அத்தனை மொழிப் படங்களும் கர்நாடகத்தின் பல ஊர்களில் சக்கை போடு போட்டிருக்கின்றன.
இந்தப் பதிவில் கமல்ஹாசனின் படங்கள் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் செய்த சாதனைகளைப் பார்ப்போம், மற்றவை அடுத்தப் பதிவில்.
கீழே பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களிலிருந்து தயார் செய்யப்பட்டது. இன்னும் பல கமல் படங்கள் அங்கே சாதனைகள் செய்திருந்தாலும் அவற்றின் ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் அவற்றை பட்டியலிடவில்லை.
தெலுங்கு :
தமிழ் :
ஹிந்தி :
கன்னடம் :
பெங்களூர் பேப்பர் விளம்பரங்கள் உதவி : திரு. ராமு

| திரைப்படம் | திரையரங்குகள் | நாட்கள் |
| மரோசரித்ரா (1978) | கல்பனா | 693 நாட்கள் 350 நாட்கள் (3 காட்சிகள்) |
| சவிதா | 105 நாட்கள் | |
| சொம்மகடிதி சோக்கடிதி (1979) | மெஜெஸ்டிக் | 105 நாட்கள் |
| திரிவேணி | 70 நாட்கள் | |
| சாகர சங்கமம் (1983) | பல்லவி | 511 நாட்கள் (பகல் காட்சி) 233 நாட்கள் (3 காட்சிகள்) |
| நடராஜ் | 217 நாட்கள் | |
| அபிநய் | 84 நாட்கள் | |
| நந்தா | 70 நாட்கள் | |
| ஆதர்ஷா | 63 நாட்கள் | |
| சன்சயா | 56 நாட்கள் | |
| சுவாதி முத்யம் (1986) | மேனகா | 261 நாட்கள் |
| கபாலி | 165 நாட்கள் | |
| சாந்தி | 70 நாட்கள் |
தமிழ் :
| திரைப்படம் | திரையரங்குகள் | நாட்கள் |
| 16 வயதினிலே (1977) | அபர்ணா | 105 நாட்கள் |
| கினோ | 50 நாட்கள் | |
| லட்சுமி | 50 நாட்கள் | |
| இளமை ஊஞ்சலாடுகிறது (1978) | சங்கீத் | 105 நாட்கள் |
| நடராஜ் | 50 நாட்கள் | |
| சிகப்பு ரோஜாக்கள் (1978) | திருபுவன் | 217 நாட்கள் |
| கல்யாண ராமன் (1979) | ஸ்வாகத் | 75 நாட்கள் |
| நடராஜ் | 50 நாட்கள் | |
| சங்கீத் | 50 நாட்கள் | |
| குரு (1980) | நடராஜ் | 50 நாட்கள் |
| மீண்டும் கோகிலா (1981) | சுவஸ்திக் | 50 நாட்கள் |
| ராஜபார்வை (1981) | சுவஸ்திக் | 70 நாட்கள் |
| சவால் (1981) | கினோ | 56 நாட்கள் |
| மூன்றாம் பிறை (1982) | லாவண்யா | 105 நாட்கள் |
| சவீதா | 56 நாட்கள் | |
| நடராஜ் | 49 நாட்கள் | |
| பல்லவி | 49 நாட்கள் | |
| சகலகலா வல்லவன் (1982) | லாவண்யா | 49 நாட்கள் |
| பல்லவி | 42 நாட்கள் | |
| சட்டம் (1983) | சுவஸ்திக் | 49 நாட்கள் |
| லாவண்யா | 35 நாட்கள் | |
| தூங்காதே தம்பி தூங்காதே (1983) | லாவண்யா | 49 நாட்கள் |
| பல்லவி | 49 நாட்கள் | |
| சுவஸ்திக் | 42 நாட்கள் | |
| ஒரு கைதியின் டைரி (1984) | சாகர் | 105 நாட்கள் |
| நடராஜ் | 56 நாட்கள் | |
| லாவண்யா | 40 நாட்கள் | |
| நாயகன் (1987) | பல்லவி | 224 நாட்கள் (பகல் காட்சி) 50 நாட்கள் (4 காட்சிகள்) |
| அபூர்வ சகோதரர்கள் (1989) | பல்லவி | 196 நாட்கள் (பகல் காட்சி) 175 நாட்கள் (4 காட்சிகள்) |
| நட்ராஜ் | 112 நாட்கள் | |
| லட்சுமி | 112 நாட்கள் | |
| கல்பனா | 112 நாட்கள் | |
| சாந்தி | 105 நாட்கள் | |
| பாலாஜி | 77 நாட்கள் | |
| தேவர் மகன் (1992) | நட்ராஜ் | 65 நாட்கள் (3 காட்சிகள்) |
| நாகா | 65 நாட்கள் (3 காட்சிகள்) | |
| ஸ்வாகத் | 50 நாட்கள் | |
| பல்லவி | 50 நாட்கள் | |
| வெங்கடேஸ்வரா | 50 நாட்கள் | |
| அருணா | 50 நாட்கள் | |
| கேல்க்ஸி | 50 நாட்கள் | |
| ஆனந்த் | 50 நாட்கள் | |
| அப்சரா | 50 நாட்கள் (3 காட்சிகள்) | |
| ஊர்வசி | 50 நாட்கள் (3 காட்சிகள்) | |
| இந்தியன் (1996) | ஊர்வசி | 100 நாட்கள் |
| காவேரி | 100 நாட்கள் | |
| சம்தகி | 100 நாட்கள் | |
| அஞ்சன் | 100 நாட்கள் | |
| அபிநய் | 75 நாட்கள் | |
| லிடோ | 60 நாட்கள் |
ஹிந்தி :
| திரைப்படம் | திரையரங்குகள் | நாட்கள் |
| ஏக் துஜே கே லியே (1981) | கல்பனா | 154 நாட்கள் |
| அஜந்தா | 49 நாட்கள் | |
| அப்சரா | 49 நாட்கள் | |
| சனம் தேரி கசம் (1982) | ப்ரதீப் | 175 நாட்கள் |
| திரிவேணி | 84 நாட்கள் | |
| ஸ்ரீபாலாஜி | 49 நாட்கள் | |
| ஏக் தோ கமால் கோ கயா (1982) | கல்பனா | 56 நாட்கள் |
| சாகர் (1985) | அபிநய் | 126 நாட்கள் (3 காட்சிகள்) 87 நாட்கள் (4 காட்சிகள்) |
| கிராப்தார் (1985) | சந்தோஷ் | 175 நாட்கள் |
| நர்த்தகி | 77 நாட்கள் | |
| தேகா ப்யார் துமாரா (1985) | கைலாஷ் | 56 நாட்கள் |
கன்னடம் :
| திரைப்படம் | திரையரங்குகள் | நாட்கள் |
| கோகிலா (1977) | அபிநய் | 100 நாட்கள் |
| புஷ்பக விமானா (1987) | சப்னா | 512 நாட்கள் (பகல் காட்சி) 273 நாட்கள் (4 காட்சிகள்) |
| ஸ்வாகத் | 56 நாட்கள் | |
| கபாலி | 49 நாட்கள் | |
| உமா | 49 நாட்கள் | |
| ராமா ஷாமா பாமா (2005) | மெஜெஸ்டிக் | 100 நாட்கள் |
| PVR | 100 நாட்கள் |
பெங்களூர் பேப்பர் விளம்பரங்கள் உதவி : திரு. ராமு
Sunday, December 16, 2012
Thursday, October 25, 2012
கர்நாடகத்தில் காஸ்ட்லி கமல் கட்-அவுட்
தமிழ் சினிமாவில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் ஒரு நடிகர், தனது ஒவ்வொரு படமும் ரிலீஸூக்கு தயாராகும் போது அவரது ரசிகர்களை "அரசியல் ஆசை" காட்டி உசுப்பி விடுவார், மும்பையில் படம் ரிலீஸ் ஆக வேண்டுமானால், அந்த மாநில அரசியல்வாதியை தன் கடவுள் என்பார், காவேரி பிரச்சனையில் கர்நாடக அரசியல்வாதிகளை உதைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தனது படத்தை ரிலீஸ் செய்ய தடை போட்ட போது, தெலுங்கு டிவி வழியாக மன்னிப்பு கேட்பார், இவரின் உண்மை முகம் தெரிந்தும், இவர் கொடுக்கும் "கவருக்கு" மயங்கி, இவரின் படங்கள் எல்லாம் ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலும் 175 நாட்கள் ஓடுகிறது என்று புளுகும் பல மீடியாக்கள்...
அப்படிப்பட்ட மீடியாக்களுக்கு, சாதனை கலைஞன் கமல்ஹாசன் செய்யும் சாதனைகளை மறைப்பதே எளிது என்றால், அவரது ரசிகர்கள் செய்யும் புதிய பட ஆரம்ப நாள் கொண்டாட்டத்தை மறைப்பது எவ்வளவு எளிது?
எந்த நடிகருக்கும் கிடைக்காத ரசிகர்கள் கமலுக்கு உண்டு என்பதை கமலின் பெங்களூர் ரசிகர்கள் செய்யும் கொண்டாட்டத்தை பார்த்தால் புரியும். அவர்கள் செய்யும் நற்பணிகளும் பிரம்மாண்டவைகள் தான், அதைப் பற்றி மற்றொரு பதிவில் பின்பு காண்போம்.
அப்படி என்ன தான் பெங்களூர் கமல் ரசிகர்கள் செய்து விட்டார்கள்? 40 அடி கமல் கட் அவுட்டுக்கு தலையிலிருந்து கால் வரை ஒரிஜினல் பூ மாலைகளால் அலங்காரம் செய்வார்கள். இதற்கு 2001-லேயே 2.5 லட்சம் செலவு செய்துள்ளார்கள் "ஆளவந்தான்" கட் அவுட்டுக்கு.
பெங்களூர் கமல் ரசிகர்கள் பூ மாலைகளால் அலங்கரித்த சில கமல் கட் அவுட்கள் கீழே...
ஆளவந்தான்
அன்பே சிவம்
விஸ்வரூப கமல் கட்-அவுட்டின் பூ மாலைகளுக்கு மட்டும் பெங்களூர் கமல் பக்தர்களின் பட்ஜெட் ரூ 15 லட்சத்தை தாண்டுகிறதாம்.

Subscribe to:
Posts (Atom)