கமலும் சர்ச்சைகளும் கூடவே பிறந்தது. கமல்
பார்க்காத சர்ச்சைகள் கிடையாது. அதில் ஒன்று கமல் முஸ்லிம்களுக்கு
எதிரானவர் என்று. முதலாவதாக கமலின் பாதி பெயர் முஸ்லிம் பெயர். கமல் ஒரு
முறை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் ஹாசன்
என்ற பெயர் காரணமாக தடுத்து நிறுத்தப் பட்டார். அவர் நினைத்திருந்தால் தன்
பெயரை கடவு புத்தகத்திலாவது மாற்றி இருக்கலாம். இல்லை இன்றும் அவர் கமல்
ஹாசன் தான்.
கமலின் முஸ்லிம் ஆதரவு அவரின் படங்களில் இருந்து இங்கே.
1. குருதி புனல்
இதில் வரும் ஆதி (கமல்) அப்பாஸ் (அர்ஜுன்) கதாபாத்திரங்களில் அப்பாஸ் என்ற முஸ்லிம் கதாபாத்திரம் தான் கடைசிவரை நல்லவனாகவே இருந்து இறப்பார். கதையின் நாயகன் ஆதி கூட குடும்பத்திற்காக தீவிரவாதிக்கு உதவ சம்மதித்து பின் திருந்துவது போல் காட்டியிருப்பார்.
2. அவ்வை சண்முகி
இதில் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக பாட்ஷா (நாசர் ) என்ற முஸ்லிம் தான் வருவார். அவனாவது வயித்து பொழப்புக்கு மாடு வெட்டுறான் ஆனா நிங்க அதோட தோல எடுத்து ஏற்றுமதி பண்ணுரிங்க. அவன் வெட்டுற மாட்ட விட நிங்க வெட்டுற மாடுதான் அதிகம் என்று ஒரு அய்யர் கதாபாத்திரத்தை பார்த்து பாண்டி (கமல்) பேசுவது போல் அமைத்து அந்த அய்யர்(ஜெமினி) திருந்துவது போல் காட்சி அமைத்திருப்பார்.
3. ஹே ராம்
இதில் இரு முக்கிய முஸ்லிம் கதாபாத்திரங்கள் (காவல் துறை அதிகாரி - நாசர் , மருத்துவர் - அப்பாஸ் ) கலவரத்தில் சாகேத் ராம் (கமல்) காப்பாற்றுவது போல் காட்டியிருப்பார். பிரிவினை வாத கலவரத்தில் மனைவியை இழந்த ராம் தீவிரா வாதியாக மாறுவார் பின் திருந்துவார். ஆனால் அஜ்மத் (ஷாருஹான்) என்ற முஸ்லிம் கடைசி வரை நல்லவனாகவே இருப்பார் மற்றும் ராம் திருந்துவதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.
-Muniyandi Perumal

4. தசாவதாரம்
இதில் வரும் பத்து பாத்திரத்தில் கலிபுல்லா என்ற முஸ்லிம் மிக நல்லவராக எல்லாருக்கும் உதவுவராக காட்டியிருப்பார்.
5. உன்னை போல் ஒருவன்
இதில் வரும் காவல் துறை அதிகாரியாக ஆரிப்கான் நல்லவராகவே வருவார். இன்னும் சொன்னால் comman-man ஒரு முஸ்லிம் போல் தான் சித்தரித்திருப்பார்.
கடைசியாக விஸ்வரூபத்திற்கு வருவோம்
முன்னோட்ட காட்சியில் இருந்து
1. சமாதான புறா மசூதியின் மேல் இருப்பது போல் வருகிறது. முஸ்லிம் சமாதானத்தை உயர்த்தி பிடிப்பது போல் வருகிறது.
2. அதே சமாதான புறா wall street - ன் எருதின் காலடியில் (stock exchange) இருப்பது போல் வருகிறது. அமெரிக்கா உலக சமாதானத்தை அதன் பொருளாதரத்தின் காலடியில் தான் வைத்திருகிறது என்பதுபோல் வருகிறது.
3. பாடலில் டாலர் உலகில் சமதர்மம் கிடையாது என்று வருகிறது.
so, கமல் ஒருவர் சார்ந்து எடுத்திருக்க மாட்டார். நிச்சயம் முஸ்லிம்களை சாடி எடுத்திருக்க மாட்டார் !!!

well written article
ReplyDeleteகமல் நாமம் வாழ்க
ReplyDeleteகமல் நாமம் வாழ்க
ReplyDelete