கமலை விட அதிகமான வெள்ளிவிழா படங்களை (ஹீரோவாக) கொடுத்தாரா? இல்லை.
கமல் - 38 படங்கள் (தமிழில் மட்டும் 21 படங்கள்)
ரஜினி - 16 படங்கள், (அதுவும் பேபி ஆல்பட் / பால அபிராமி-யில் பகல் காட்சியில் தான், ரெகுலர் காட்சிகளில் 0 படங்கள் ).
கமல் படங்களை விட அதிகமாக இவர் படங்கள் வசூலித்ததா? இல்லை.
தசாவதாரம் - 255 கோடி (நன்றி: THE HINDU, THE ECONOMIC TIMES)
எந்திரன் - 145 கோடி (நன்றி: SUN TV Q3-2011 STOCK REPORT)
கமலை விட அதிகமான சம்பளம் வாங்குகிறரா? இல்லை.
படத்தில் நடிக்கும் முன், ரஜினி வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல், படம் ரிலீஸ் ஆனால் திருப்பி கொடுத்து விடுகிறார், எதிர்பார்த்த வெற்றி இல்லாமல்.
சிவாஜி படத்திற்காகவாவது முன்பணம் 1000 ரூபாய் வாங்கினார் என்ற செய்தி வந்தது. ஆனால் எந்திரனுக்கு அப்படி கூட ஒன்றும் கொடுக்கப்பட வில்லை.
கமலை விட இவருக்கு அதிகமான திறமைகள் இருக்கிறாதா? இல்லை.
அது அவருக்கே நன்றாக தெரியும்.
அப்படி என்றால் கமல், ரஜினி என்று அழைப்பது தானே முறையான வரிசை. பின் ஏன் மீடியாக்கள் ரஜினி, கமல் என்று தவறான வரிசையில் குறிப்பிடுகிறார்கள்?.
அப்படி என்ன தான் சாதனை செய்து விட்டார் ரஜினி?
அவர் செய்த சாதனைகள் இது தான்...
1. தமிழில் ஹீரோவாக நடித்த படங்களில் UTTER FLOP சதவிகிதம் 42%
2. ஹிந்தியில் நடித்த படங்களில் FLOP சதவிகிதம் 95 % (தனி ஹீரோவாக நடித்திருந்தால் 100% ஆகியிருக்குமோ?)
3. இமயமலைக்குப் போனால், கூடவே பத்திரிக்கை ரிப்போர்ட்டரை அழைத்து செல்வார். கிழிந்த வேட்டி, ரப்பர் செருப்புகளுடன் முதல் பக்கத்தில் போஸ் கொடுப்பார்.
4. கன்னட வெறியர்களை உதைக்கனும் என்று கூறிவிட்டு, குசேலன் படத்தை பெங்களூரில் வெளியிட தடை வந்த போது, ஆந்திரா சென்று தெலுங்கு TV வழியாக மன்னிப்புக் கேட்டார்.
5. பாமக-வை 6 தொகுதிகளிலும் தோற்கடிக்கனும் என்று 2004-ல் மீடியாக்களைக் கூட்டி மக்களிடம் கெஞ்சினார், ஆனால் மக்களோ பாமகவை ஆறிலும் அமோக வெற்றி பெறச் செய்தனர்.
மீடியாக்கள் நினைத்தால்
"அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்"
என்று நம்ப வைக்க முடியும் என்பதற்கு "ரஜினி-கமல்" வரிசை தான் சரியான உதாரணம்...
கமல்சார்க்கு பத்மபுசன் விருது கிடைத்துள்ளது. திறமையானவர்களுக்கு தமிழக அரசின் சிபாரிசு தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளார். கமல் நாமம் வாழ்க
ReplyDeleteஅவர்கள் இரண்டு பேரும் , "எங்களை விட சிறந்த நண்பர்கள் இதற்கு முன்போ இனியோ இருக்கவே முடியாது" என்று மேடை தோறும் சவால் விட்டுக் கொண்டு இருக்க இரசிகர்கள் எதுக்காக இப்படி பரஸ்பரம் மட்டம் தட்டி அடித்துக் கொண்டு சாக வேண்டும்?
ReplyDeletesuper
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYou have analysed clearly about Rajini's Political involvement,Personal stuffs(Like Himalayas) Why cannot u do this same for Padmabhusan Dr.Kamal starting from his multiple affaird, Viswaroopam dramatic political drama, Jaya TV Pattimandram. Both have plus and minus. Kamal is more mature enough to understand this
ReplyDelete