Ads 468x60px

Monday, November 19, 2012

ரஜினியின் டெங்கு ராசி - Part 2

ரஜினியின் டெங்கு ராசி - Part 1 கிளிக் செய்க



1995 நிகழ்வு : 

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாரின் முதல் பட ( முறை மாப்பிள்ளை ) பூஜையில்  ரஜினி கலந்து கொண்டு வாழ்த்தினார்.

விளைவு : 
 
இன்றும் அவர் ஒரு ஹிட் படத்திற்காக தவித்துக் கொண்டிருக்கிறார். பெயரை அருண் விஜய் என்று மாற்றியும் விட்டார்.

2007 நிகழ்வு :

நடிகை நயன்தாரா ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தம் ஆனார்.

விளைவு :

சிம்பு - நயன்தாரா காதல் ஜோடி பிரிந்தது. ஏன் என்று விளக்கமாக அன்று குமுதம் ஒரு கட்டுரை கூட வெளியிட்டது.
 
 2011 நிகழ்வு :

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மக்களை தட்டி எழுப்பி கொண்டிருந்தார். சென்னையில் அவர்கள் குழு உண்ணாவிரதம் இருக்க ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் தேர்வு செய்யப்பட்டது.

விளைவு :

அந்த மண்டபத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு பிறகு தான் அன்னா ஹாசாரே குழுவின் முக்கிய நிர்வாகிகளின் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. பின் ஹசாரே அரசியல் கட்சி தொடங்குவேன் என்று கூறிவிட்டு பின் தொடங்கமாட்டேன் என்று ரஜினி மாதிரி பல்டி அடித்தார். ரஜினியின் மண்டபத்தை பயன்படுத்தியற்கே இந்த நிலைமையா?

பல வருடங்களாக தொடர்பவை 1 :

ரஜினி எந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்டாலும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆகும். எ.கா. அஜீத் நடித்த அசல்.



பல வருடங்களாக தொடர்பவை 2 :


பட பூஜை மட்டுமல்ல, ஆடியோ ரிலீஸில் அவர் கலந்து கொண்டாலும் விபரீதமாக தான் முடியும். ரஜினியின் பிறந்த நாளில் (2005)  பாக்யராஜ் தன் மகள் அறிமுகமான பாரிஜாதம் படத்தின் ஆடியோ ரஜினி தலைமையில் வெளியிட்டார். படமும் ஓடவில்லை, பாக்யராஜ் பொண்ணும் ஜொலிக்க வில்லை, அந்த பெண் தற்கொலைக்கும் முயன்றாள்.  



எனவே பெரும்பாலும் அவரை திரையுலகத்தினர் தவிர்க்கவே விரும்புவார்கள். சமீபத்தில் கூட நடிகர் பிரபு தன் மகன் அறிமுகமாகும் கும்கி படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ரஜினி வரவில்லை என்று நிம்மதியாக தான் இருந்தார், ஆனால் வரமாட்டேன் என்று கூறி விட்டு விழா தொடங்கும் முன்னே வந்து பிரபுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். ஆடியோ ரிலீஸ் ஆகி பல மாதங்கள் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை அவரின் ராசியால்...

பல வருடங்களாக தொடர்பவை 3 :

ரஜினி நடித்த பழைய படங்களின் பெயரை புதிய படங்களுக்கு உபயோகித்தால் அந்த படமும் அட்டர் ப்ளாப் ஆகும், எ.கா. மாப்பிள்ளை, குரு சிஷ்யன், படிக்காதவன், முரட்டுகாளை. தப்பித்தது தனுஷ் நடித்த பொல்லாதவன் மட்டுமே, அதற்கு காரணமும் உண்டு, அப்படத்தில் கமல் பாடிய "எங்கேயும் எப்போதும்" பாடலை ரீமேக் பண்ணியிருப்பார்கள்.


இதையெல்லாம் மறுப்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்சன்ஸ், அப்படத்தை மிகப் பெரிய வெற்றி என்று கூறிக்கொண்டு, தங்கள் "மினி சாந்தி" திரையரங்கை ஏன் ரஜினியை வைத்து திறப்பு விழா நடத்தவில்லை ? 

மினி சாந்தி திரையரங்கை திறந்து வைத்தது யார் என்பதை காண இங்கே கிளிக் செய்க



33 comments:

  1. ஆயிரம் துரதிஷ்டம் அமைந்தது பாபா (ரஜினி) ஜாதகம். SO SAD

    ReplyDelete
  2. சண்டியர் செம செம. ரஜினி ஒரு ராசி இல்லாத நடிகர். கமல் போல எத்தனை ஹிட் கொடுத்து இருக்கிறார்? பாதிக்கு மேல ஃப்ளாப் தான். ரஜினி படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் பட்டியல் போட்டு கலக்கிட்டீங்க. அப்படியே கமலால் எத்தனை தயாரிப்பாளர்கள் கோடீஸ்வரன் ஆனார்கள் என்பதை அடுத்த பதிவில் கொடுத்து ரஜினி ரசிகர்கள் வாயை அடைப்பீர்கள் என்று நம்புகிறேன். சும்மா ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க...

    "தப்பித்தது தனுஷ் நடித்த பொல்லாதவன் மட்டுமே, அதற்கு காரணமும் உண்டு, அப்படத்தில் கமல் பாடிய "எங்கேயும் எப்போதும்" பாடலை ரீமேக் பண்ணியிருப்பார்கள்"

    கலக்கல். இது மாதிரி யாருமே யோசித்து இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  3. கிரி...

    ரஜினி படங்கள் பாதிக்கும் மேல் "ப்ளாப்" அல்ல..."அட்டர் ப்ளாப்புகள்"!!!

    கமலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரே தயாரிப்பாளர் தாணுவே, கமல் தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்தார் என்பதை டிவியிலே கூறிவிட்டார். அதை பார்க்க

    http://www.youtube.com/watch?v=l0x89Z6XvRs

    ரஜினியின் டெங்கு ராசியை கட்டுப்படுத்த கமலால் தான் முடியும், ரஜினி மட்டும் கலந்து கொள்ளும் விழா மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், அவருடன் கமல் கலந்து கொண்டால், கேடுகளை நியுட்டரலைஸ் செய்துவிடுவார், கமல் மட்டும் தனியாக கலந்து கொண்டால் நல்லவைகளே நடக்கும் அது தான் கமல் ராசி!!!!

    ReplyDelete
  4. //ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்சன்ஸ், அப்படத்தை மிகப் பெரிய வெற்றி என்று கூறிக்கொண்டு, தங்கள் "மினி சாந்தி" திரையரங்கை ஏன் ரஜினியை வைத்து திறப்பு விழா நடத்தவில்லை ?

    இதுக்கு யாராவது வந்து பதில் சொல்லுங்கப்பா?

    //ஆனால் வரமாட்டேன் என்று கூறி விட்டு விழா தொடங்கும் முன்னே வந்து பிரபுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

    director பிரபு சாலமோனும் லைட்டா ஜெர்க் ஆனதா கேள்வி .. பாவம் பயபுள்ள இப்பதான் ஒரு ஹிட் கொடுத்துச்சி அதுக்குள்ளே நம்ம சூப்பர் ஸ்டார் இப்படி பீதியை கிளப்பி வுட்டுடாறு

    ReplyDelete
  5. கிரி

    அப்படியே ராசிகார ரஜினியை "சந்திரமுகி" தயாரிப்பாளர் பிரபு ஏன் மினி சாந்தி திரையரங்கை துவக்க அழைக்கவில்லை என்று விளக்கினால் ரஜினி ரசிகர்கள் வாயை நீங்களே அடைத்துவிடலாம்...

    ReplyDelete
  6. அட இதுல என்னங்க கூற இருக்கு.. நீங்க தானே அனைத்தையும் புட்டு புட்டு வைத்துட்டீங்களே! இனி ஒரு பய வாய திறக்க முடியாது. ரஜினி துவங்கி வைத்து இருந்தால் தியேட்டருக்கு சங்கு தான் என்று. அதனால பயந்துட்டு ரஜினியை கூப்பிடாம இருந்து இருப்பாங்க. மேலே நீங்க கூறி இருக்கிற உதாரணங்கள் எல்லாம் பிரபுக்கு தெரியாம இருக்குமா என்ன? எதோ தெரியாம சந்திரமுகி படத்தை எடுத்துட்டாரு... அதிலும் நஷ்டமா தான் இருக்கும். அதான் உஷாரா கூப்பிடாம இருந்துட்டாரு. இல்லைனா மினி சாந்தி மைக்ரோ சாந்தி ஆகி இருக்கும்.

    மொத வேலையா ரஜினியோட "என்னோட ராசி நல்ல ராசிப் பாட்டை" தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  7. கிரி மாதிரி எல்லாருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்திருந்தால்/புரிந்திருந்தால் இப்பதிவை போட்டே இருக்க மாட்டேன்....

    ReplyDelete
  8. innum kuda vittuetengaley, Marudayanagam story discussion la kuda Rajini kalnthukitu irupparo adhan padam velila varala

    ReplyDelete
  9. Saurav

    மருதநாயகம் பட துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டது அப்படத்திற்கு மிகப் பெரிய சறுக்கல் தான்....

    ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!!!

    ReplyDelete
  10. Thenali pada vizha la kuda Rajini kalanthukittaru, Dasavtharam shotting sport la kuda vandhu vathinaru, appo ellam nalla velai sarukkalai, kamalukku nalla rasi irukku, rasi karar kamal,avarukku venumna sarukkamal thappipar

    ReplyDelete
  11. ரஜினி ராசி கமல் ராசியை ஒன்னும் புடுங்க முடியாது. அதுதான் கமல் ராசி.

    ReplyDelete
  12. Dhaanu Ippo Sonna Interview va paapeenga,,,

    But BABA naala Loss aagalannu Distributors ippa sonnadha accept panna maateenga..

    Nadathunga Nadathunga...

    Aadhithya channel ku heavy competitionaa poittu irukku :)

    ReplyDelete
  13. Saurav...

    நான் கூறுவது கமல் அல்லாத மற்றவர்களின் விழாவில் ரஜினி கலந்ததை பற்றி....

    மற்றவர்களின் ஒரு சில படங்கள் தப்பித்திருக்கும்,
    கமலின் ஒரு சில படங்கள் பாதித்திருக்கும்... ரஜினி கலந்து கொண்டதால்.....

    எல்லாத்துக்கும் எக்ஸப்ஷன் இருக்கும்....மெஜாரிட்டியை தான் பார்க்கனும்....அப்படி பார்த்தால் ரஜினிக்கு டெங்கு ராசி தான்....

    ReplyDelete
  14. Srinivas

    பாபாவில் நாங்கள் பாதிக்கபடவில்லை என்று எந்த விநியோகிஸ்தர்கள் கூறினார்கள்...வீடியோ லிங்க் இருக்கா???

    துன்பம் வரும் போது சிரிக்கனும் என்பது போல் ரஜினி பற்றி உண்மைகளை இங்கே பார்க்கும் போது "ஆதித்யா" பார்த்து சிரித்து சிரித்து மறந்து கொள்ளுங்கள்.... இல்லைனா மனசு வலிக்க தான் செய்யும்.....

    ReplyDelete
  15. Saurav...

    டெங்கு வந்து பிழைத்தவர்களும் உண்டு தானே....ஆனா ரொம்ப கம்மி.....

    ReplyDelete
  16. premid saimiraனு ஒரு MNC கம்பேனி இருந்தது குசெலன் படம் வரும்வரை. அந்த கம்பேனி இப்ப இருக்கா?

    ReplyDelete
  17. விக்ரமின் 'சாமி' எனும் மெகாஹிட் படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி கலந்துகொன்டு வாழ்த்தினார். விளைவு சாமிக்குப்பிறகு விக்ரமுக்கு மெகாஹிட் படம் அமையவில்லை. திரிஷா க்கு bathroom cd release

    ReplyDelete
  18. சமிபத்தில்கூட 'நான் ஈ'சுதிப்பை வாழ்த்தியுள்ளார். அந்த நடிகருக்கு என்ன நடக்கப்போகிறதோ?

    ReplyDelete
  19. PulsePazhani...

    இன்று என் நண்பரின் அப்பாவை மருத்தவமனையில் அட்மிட் பண்ணியுள்ளார்கள்... அவன் இந்த பதிவை படித்தவன் தான்..... அவன் இன்று அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னான்...இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கோ என்றான்....

    இன்று காலை ரஜினி அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் துரையை வந்து பார்த்து விட்டு போன சில மணித்துளிகளில் அவரின் உயிர் பிரிந்ததாம்......

    இன்னும் 10 பார்ட் போடலாம் போல....

    ReplyDelete
  20. Pulsepazhani konjam vishyam therinchu pesunga, Pyramid Samira oru fraud company, shareholders a yematthi pizhathiivargal, avargal ponathukkum kuselanukkum endha sammadham ellai, avargal mela yega patta cases irukku for cheating, forgery, vishyam therilina therinchukkanum, chumma reel vidakudathu

    ReplyDelete
  21. My advice to Rajini fans visiting this blog, do not challenge Sandiar Karan, it is his own blog, he has made lots of efforts to put up lots of information here, when you have your own channel you are entitled to your own news and views, Sun tv la jayalaitha patthi nalla news varadhu adhey pola Jaya tv la karunanidhi patthi nallathu edavthu varuma. So do not challenge any facts of this hard working kamal fanatic, kamaley kuda sila vishyangal otthuka mattar if he reads here, then as said it is his blog

    ReplyDelete
  22. Asal, pari jatham ellam Rajini varamaley mega flop aga nerya thaguthi ulla padangal

    ReplyDelete
  23. Saurav..

    பிரமிட் சாய்மீரா FRAUD கம்பெனி என்றால் ரஜினி ஏன் குசேலன் படத்தை அந்த நிறுவனத்திற்கு விற்க சம்மதித்தார்?

    அந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கி தானே அது மூழ்கிப் போனது... அப்படி மூழ்கிப் போனதால் தான் ரஜினி வாங்கிய காசை பட ரிலீஸ்க்கு பின் திருப்பி தர (வழக்கம் போல்) வேண்டிய சூழ்நிலை இல்லாமல் போனது....

    ReplyDelete
  24. Kuselan happened in 2008, pyramid samira vin veliccham 2009 il than publicukku therya vandhathu, you can even google about pyramid samira and read their issues, 2000 theatres vecchu irukken nu peela vittavargal, if you are really keen to read about them you can check in moneycontrol.com or google it

    ReplyDelete
  25. Saurav...
    What we are saying that becaz of kuselan only saimeera started to see DEBACLE.... they lost around 45+ crores in the kuselan distribution.... becaz of that reason Kamal's marmayogi also dropped....

    ReplyDelete
  26. These are just series of issues, read it
    http://www.firstpost.com/investing/sebi-admits-to-officials-collusion-in-pyramid-saimira-case-444536.html

    ReplyDelete
  27. http://sambharmafia.blogspot.in/2009/01/more-troubles-for-pyramid-saimira.html

    ReplyDelete
  28. http://www.medianama.com/2009/04/223-pyramid-saimira-promoter-ps-saminathan-230-barred-from-trading/

    ReplyDelete
  29. http://www.business-standard.com/india/news/pyramid-saimira-md-held-released-in-indiabulls-loan-case/361849/

    ReplyDelete
  30. The fictitious entries in the books of accounts with a view to paint a rosy picture about the financial health of the company, disclosure of the inflated financial position and false corporate announcements mislead the investing public and constitute worst kind of fraud on the part of the company, management and promoters,” the Sebi order stated.

    ReplyDelete
  31. Saurav...

    Whatever you have listed the URLs regarding Pyramid Saimeera is correct, but what caused them to that SUDDEN STEEP FALL ????


    Pyramid Saimeera declared a loss of 40.32 crore in the 3rd financial quarter of 2008 (a loss of nearly US $8 million, the highest loss for a single film in the Tamil film industry's 100-year history).

    http://www.pstl.in/investor_pages/investor/Notes%20on%20Q3%20financials.pdf

    Above site is not available now ( that much heavy loss due to kuselan ), but this link is available in http://en.wikipedia.org/wiki/Kuselan

    ReplyDelete
  32. How Kuselan Fizzled Pyramid saimeera

    http://tamilwire.com/19651-kuselan-fizzles-pyramid-saimira.html

    ReplyDelete