சேலத்தில் உலகநாயகனின் படம் மட்டுமே 200 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
சேலம் கைலாஷ் திரையரங்கில் உலகநாயகனின் 3 படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு 300+ நாட்கள் ஓடி சாதனை புரிந்திருக்கின்றன.
சேலத்தில் உலகநாயகனின் வேற்று மொழி படங்களும் டப்பிங் படங்களும் கூட 100 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
சேலத்தில் உலகநாயகனின் 14 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
சேலத்தில் உலகநாயகனின் 9 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 75 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனைகளை நினைத்து கூட பார்க்க முடியாது.
தகவல்கள் :
போஸ்ட் ஆபீஸ் மணி, பெங்களூர் ராமு & சேலம் ஜேம்ஸ் விக்ரம்
திரைப்படம் | திரையரங்கம் | நாட்கள் |
சகலகலா வல்லவன் (1982) | ஓரியண்டல் | 204 நாட்கள் |
சேலம் கைலாஷ் திரையரங்கில் உலகநாயகனின் 3 படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு 300+ நாட்கள் ஓடி சாதனை புரிந்திருக்கின்றன.
திரைப்படம் | காலம் | நாட்கள் |
அபூர்வ சகோதரர்கள் | 14-ஏப்ரல்-1989 முதல் 8-செப்-1989 வரை | 148 நாட்கள் |
சாணக்யன் (மலையாளம்) | 9-செப்-1989 முதல் 27-அக்-1989 வரை | 49 நாட்கள் |
வெற்றிவிழா | 28-அக்-1989 முதல் 9-பிப்-1990 வரை | 104 நாட்கள் |
சேலத்தில் உலகநாயகனின் வேற்று மொழி படங்களும் டப்பிங் படங்களும் கூட 100 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்கம் | நாட்கள் |
மரோசரித்ரா (1978) தெலுங்கு | சாந்தி | 105 நாட்கள் |
ஏக் துஜே கே லியே (1981) ஹிந்தி | ||
சலங்கை ஓலி (1983) தெலுங்கு டப்பிங் | அலங்கார் | 77 நாட்கள் |
சிப்பிக்குள் முத்து (1986) தெலுங்கு டப்பிங் | ||
சாணக்யன் (1989) மலையாளம் | கைலாஷ் | 49 நாட்கள் |
சேலத்தில் உலகநாயகனின் 14 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்கம் | நாட்கள் |
16 வயதினிலே (1977) | சங்கீத் | 100 நாட்கள் |
கல்யாண ராமன் (1979) | ஜெயா | 100+ நாட்கள் |
குரு (1980) | சாந்தி | 100+ நாட்கள் |
மூன்றாம் பிறை (1982) | சங்கம் | 100 நாட்கள் |
தூங்காதே தம்பி தூங்காதே (1983) | சாந்தம் | 100+ நாட்கள் |
புன்னகை மன்னன் (1986) | சாந்தம் | 100+ நாட்கள் |
நாயகன் (1987) | சாந்தம் | 100+ நாட்கள் |
அபூர்வ சகோதரர்கள் (1989) | கைலாஷ் | 148 நாட்கள் |
வெற்றிவிழா (1989) | கைலாஷ் | 104 நாட்கள் |
தேவர் மகன் (1992) | கைலாஷ் | 116 நாட்கள் |
அவ்வைசண்முகி (1996) | சப்னா | 100+ நாட்கள் |
இந்தியன் (1996) | சப்னா | 120 நாட்கள் |
தெனாலி (2000) | கைலாஷ் | 100+ நாட்கள் |
சேலத்தில் உலகநாயகனின் 9 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 75 நாட்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்குகள் | நாட்கள் |
சட்டம் (1983) | கீதாலயா | 75+ நாட்கள் |
ஒரு கைதியின் டைரி (1985) | சந்தோஷ் | 84 நாட்கள் |
காக்கி சட்டை (1985) | சாந்தம் | 75+ நாட்கள் |
சிங்காரவேலன் (1992) | சங்கம் | 77 நாட்கள் |
சதிலீலாவதி (1995) | கைலாஷ் | 75+ நாட்கள் |
வசூல் ராஜா MBBS (2004) | ARRS | 75+ நாட்கள் |
வேட்டையாடு விளையாடு(2006) | கைலாஷ் | 75+ நாட்கள் |
தசாவதாரம் (2008) | Adlab K.S. | 75+ நாட்கள் |
கீர்த்தனா | 75+ நாட்கள் | |
ரமணா | 75+ நாட்கள் |
வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனைகளை நினைத்து கூட பார்க்க முடியாது.
தகவல்கள் :
போஸ்ட் ஆபீஸ் மணி, பெங்களூர் ராமு & சேலம் ஜேம்ஸ் விக்ரம்
0 comments:
Post a Comment