கோயம்புத்தூரில் உலகநாயகனின் 3 படங்கள் 175 நாட்களுக்கு மேல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்கம் | நாட்கள் |
சகலகலா வல்லவன் (1982) | தானம் | 175+ நாட்கள் |
மகாநதி (1994) | KG காம்ப்ளக்ஸ் | 183 நாட்கள் |
அவ்வை சண்முகி (1996) | KG காம்ப்ளக்ஸ் | 180 நாட்கள் |
& அர்ச்சனா | 80+ நாட்கள் |
கோயம்புத்தூரில் உலகநாயகனின் வேற்று மொழி படங்களும் டப்பிங் படங்களும் கூட 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது. அது மட்டுமா, உலகநாயகனின் மரோசரித்ரா மட்டுமே இங்கே 450 நாட்கள் வரை ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்கம் | நாட்கள் |
மரோசரித்ரா (1978) தெலுங்கு | ராயல் | 450 நாட்கள் |
ஏக் துஜே கே லியே (1981) ஹிந்தி | ராயல் | 100+ நாட்கள் |
சலங்கை ஓலி (1983) தெலுங்கு டப்பிங் | KG காம்ப்ளக்ஸ் | 105 நாட்கள் |
சிப்பிக்குள் முத்து (1986) தெலுங்கு டப்பிங் | அப்சரா | 100+ நாட்கள் |
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா (1986) தெலுங்கு டப்பிங் | தர்ச்சனா | 42+ நாட்கள் |
சாணக்யன் (1989) மலையாளம் | அர்ச்சனா | 49 நாட்கள் |
இந்திரன் சந்திரன் (1989) தெலுங்கு டப்பிங் | அர்ச்சனா | 49 நாட்கள் |
கோயம்புத்தூரில் உலகநாயகனின் 24 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 100 நாட்களுக்கு மேல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்கம் | நாட்கள் |
மன்மத லீலை (1976) | சென்ட்ரல் | 100 நாட்கள் |
16 வயதினிலே (1977) | ராஜா | 100 நாட்கள் |
இளமை ஊஞ்சலாடுகிறது (1978) | ராயல் | 100 நாட்கள் |
சிகப்பு ரோஜாக்கள் (1978) | கர்னாடிக் | 115 நாட்கள் |
குரு (1980) | இருதயா | 100+ நாட்கள் |
வறுமையின் நிறம் சிவப்பு (1980) | ராஜா | 100 நாட்கள் |
மூன்றாம் பிறை (1982) | தானம் | 112 நாட்கள் |
சிம்லா ஸ்பெஷல் (1982) | தானம் | 100 நாட்கள் |
தூங்காதே தம்பி தூங்காதே (1983) | தானம் | 105+ நாட்கள் |
ஒரு கைதியின் டைரி (1985) | தானம் | 101 நாட்கள் |
விக்ரம் (1986) | அப்சரா | 100 நாட்கள் |
புன்னகை மன்னன் (1986) | KG காம்ப்ளக்ஸ் | 105 நாட்கள் |
நாயகன் (1987) | அர்ச்சனா | 100+ நாட்கள் |
அபூர்வ சகோதரர்கள் (1989) | அர்ச்சனா காம்ப்ளக்ஸ் | 151 நாட்கள் |
வெற்றிவிழா (1989) | ராயல் | 118 நாட்கள் |
மைக்கேல் மதன காமராஜன் (1990) | KG காம்ப்ளக்ஸ் | 107 நாட்கள் |
குணா (1991) | KG காம்ப்ளக்ஸ் | 100+ நாட்கள் |
& தர்ச்சனா | 70+ நாட்கள் | |
தேவர் மகன் (1992) | ராயல் | 110+ நாட்கள் |
& அர்ச்சனா | 90+ நாட்கள் | |
இந்தியன் (1996) | அர்ச்சனா | 129 நாட்கள் |
& ராகம் | 112 நாட்கள் | |
தெனாலி (2000) | அர்ச்சனா | 105 நாட்கள் |
& கங்கா காம்ப்ளக்ஸ் | 100 நாட்கள் |
கோயம்புத்தூரில் உலகநாயகனின் 16 படங்கள் (இன்னும் சில படங்களுக்கு தகவல்கள் இல்லை) 75 நாட்களுக்கு மேல் 4 காட்சிகளில் ஓடியிருக்கிறது.
திரைப்படம் | திரையரங்குகள் | நாட்கள் |
களத்தூர் கண்ணம்மா (1960) | கர்னாடிக் | 75+ நாட்கள் |
வாழ்வே மாயம்(1982) | அப்சரா | 75+ நாட்கள் |
சட்டம் (1983) | KG காம்ப்ளக்ஸ் | 75+ நாட்கள் |
காக்கி சட்டை (1985) | KG காம்ப்ளக்ஸ் | 78 நாட்கள் |
சத்யா (1988) | அர்ச்சனா | 77 நாட்கள் |
சூரசம்ஹாரம் (1988) | கங்கா | 75+ நாட்கள் |
நம்மவர் (1994) | பல்லவி | 75+ நாட்கள் |
& காவேரி | 42 நாட்கள் | |
சதிலீலாவதி (1995) | ராயல் | 90+ நாட்கள் |
& தர்ச்சனா | 90+ நாட்கள் | |
குருதிப்புனல் (1995) | KG காம்ப்ளக்ஸ் | 88 நாட்கள் |
& யமுனா | 88 நாட்கள் | |
பம்மல் K சம்பந்தம்(2002) | காவேரி | 75+ நாட்கள் |
& ராகம் | 75+ நாட்கள் | |
பஞ்ச தந்திரம் (2002) | கங்கா | 75+ நாட்கள் |
விருமாண்டி (2004) | KG காம்ப்ளக்ஸ் | 75+ நாட்கள் |
& காவேரி | 56 நாட்கள் | |
வசூல் ராஜா MBBS (2004) | 75+ நாட்கள் | |
வேட்டையாடு விளையாடு(2006) | KG காம்ப்ளக்ஸ் | 75+ நாட்கள் |
தசாவதாரம் (2008) | தர்ச்சனா | 77+ நாட்கள் |
விஸ்வரூபம் (2013) | தி சினிமா | 75+ நாட்கள் |
வேறு எந்த நடிகரும் இந்தச் சாதனைகளை நினைத்து கூட பார்க்க முடியாது.
தகவல்கள் :
கோவை தங்கவேலு, போஸ்ட் ஆபீஸ் மணி, பெங்களூர் ராமு
0 comments:
Post a Comment