லிங்கா 50 வது நாளாம்... ஆனா அவர்கள் குறிப்பிட்டிருக்கும் எந்த தியேட்டரிலும் ஒரு காட்சி கூட கிடையாது. ஏண்டா உங்களுக்கு வெட்கமே இல்லையா?
படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள், இரண்டாவது காட்சியிலேயே படம் படுத்து விட்டது என்ற உண்மையை, மக்களிடம் ஆதாரத்துடன் தைரியமாக மீடியா முன்னே கூறிய பின்னும், எதுக்கு இன்னும் படத்தை ஓட்டுறாங்க???
அடுத்த தலைமுறையினரிடம் லிங்கா 50 நாளுக்கு மேலே சென்னையில் 3 தியேட்டர்களில் ஓடிச்சி என்று எப்படி ஏமாற்றுவது? இப்ப ஒரு விளம்பரம் கொடுத்தா தானே அதை அடுத்த தலைமுறையினரிடம் காட்ட முடியும்.
டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் காலத்திலேயே, இரண்டாவது காட்சியிலேயே படுத்த படத்தை, 50 வது நாள் வரை, தியேட்டரில் ஒரு காட்சி இல்லாமலே, வால்போஸ்டர், பேப்பர் விள்மபரம் என்று இப்படி ஏமாற்றுகிறார்களே....டெக்னாலாஜி வளராத 1980 களில் எப்படியெல்லாம் ரஜினி படத்தை ஓட்டி ஏமாற்றியிருப்பார்களோ ???

Idhu Kamal padangalukkum porundhum Sandiyare ...
ReplyDeleteகமல் படம் 50 நாள் என்றாலும் 500 நாள் என்றாலும் தியேட்டரில் உண்மையாக ஓடியிருக்கும்.
Deleteதியேட்டரில் காட்சிகளே இல்லாமல் 50 நாள் என்றாலும் 800 நாள் என்றாலும் அது ரஜினி படமாகவே இருக்கும்!!!!