ரஜினி ரசிகர்கள் கூட அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த உலகநாயகனின் ஆளவந்தான் வெளியான நாள் இன்று ( 14 நவம்பர் 2001).
படத்தின் பப்ளிசிட்டிக்காக சினிமாக்காரர்கள் என்னென்னோமோ பண்ணுவார்கள். கமல்ஹாசன் இந்த ஸ்டில்லை மட்டுமே வெளியிட்டார்.
ரஜினி படத்தை ரிலீஸ் செய்த பிறகு விநியோகிஸ்தர்கள்/தியேட்டர் உரிமையாளர்கள் புலம்புவதை போல ஆளவந்தானிற்கு இவர்கள் யாரும் புலம்பவில்லை, எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு அனைது ஊர்களிலும் ஒரு வாரங்களுக்கு மேலாக தினமும் 5 காட்சிகளுக்கு மேல் ஓட்டினார்கள்.
நான் மதுரை மதி தியேட்டரில் ஆளவந்தானை மூன்றாம் நாள் காலை 8 மணி காட்சியில் தான் பார்த்தேன். முதல் இரண்டு தினங்கள் தியேட்டர் சென்றும் என்னால் டிக்கெட் வாங்க முடியவில்லை.
உலகநாயகன் ஆளவந்தானை 1000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்ய சொல்லியும் தாணு கேட்கவில்லை. ஒழுங்காக கேட்டிருந்தால் இன்னும் பெரிய ஓப்பனிங் படத்திற்கு கிடைத்திருக்கும்.
ஆனால், தாணு ஆளவந்தானால் தனக்கு நஷ்டம் என்று 2002ல் புலம்பிவிட்டு 2012ல் ஆளவந்தான் ஹிந்தி மட்டுமே தான் எதிர்பார்த்ததை விட குறைவான விலைக்கு விற்றது என்றார். ஆனால் ரஜினி ரசிகர்கள் 2002ல் தாணு கூறியதை மட்டும் எடுத்து கொள்வார்கள். அதே பேட்டியில் தனக்கு நஷ்டம் என்றவுடன் தன் சம்பள பாக்கியை விட்டு கொடுத்துள்ளார் உலகநாயகன் என்றும் கூறியிருக்கிறார் தாணு.
ஆளவந்தான் ஹிந்தி வியாபாரம் பற்றி கூறிய தாணு, ஆளவந்தானை தென்னிந்தியாவில் எவ்வளவுக்கு வியாபாரம் செய்தார் எவ்வளவு நஷ்டம் அடைந்தார் என்று ஏன் கூறவில்லை... ஏனெனில் தென்னிந்தியாவில் நல்ல விலைக்கே விற்றார்.
கமல்ஹாசனுக்கு சம்பள பாக்கியை கொடுக்கக் கூடாது என்பதற்காக 2002ல் நஷ்டம் என்ற நாடகம் ஆடியிருக்கிறார் இவர் என்பது கீழே உள்ள வீடியோவை பார்த்தால் புரியும்.

Wn i was study in 10th std i saw this film after wait 2shows arunagiri theater in nellai it was release nellai ram 65 days and51 days in arunagiri
ReplyDeletePlas add kamal movie record in nellai theaters with paper add before 90s
ReplyDeleteyes mr.sandiyarkaran. kindly provide nellai records of kamal movies. am also from nellai.
ReplyDeleteenjoyed lot of kamal movies in the following theatres
raja paarvai - nellai parvathi
vikram - nellai parvathi
kakki chattai - nellai sivasakthi
vetri vizha - nellai central
soora samharam - nellai central
jappanil kalyana raaman - nellai lakshmi
mahanadhi - nellai arunagiri
kuruthipunal - arunagiri
gunaa -sri rathnaa
apoorva sagodarargal - central
devar magan - central
ilamai oonjal aadukirathu - poornakala
aadu puli aattam - sri rathna
maria my daarling - parvathi
sankarlaal - parvathi
sattam en kayil - sri rathna
ninathale inikkum - nellai sivasakthi
guru - parvathi
moondram pirai - parvathi
unnal mudiyum thambi - parvathi
punnagai mannan - lakshmi
kadhal parisu - sivasakthi
aala vandhaan - raam /muthuraam
tenali - raam/muthuraam
pancha thanthiram - raam /muthuraam
pathinaaru vayathinele - sri rathna
pagadai pannirandu - lakshmi
salangai oli - poornakalaa
sippikkul muthu - poornakalaa
i am trying for the paper ad of all areas of TAMILNADU...if i get surely i post
DeleteIntha padam ipa release ayirintha avar pugaz innum uyarnthirukum
DeleteIf I is released it would have been a blockbuster,as the word 'trend' doesn't apply for this particular.i simply love this character 'nanda kumar' than 'guna' or 'dileep' of sigappu rojakal.nandu's intro and is poems in this film is really touch of class
ReplyDelete