எம்ஜியாரின் பலபடங்களுக்கும் சிவாஜியின் சிலபடங்களுக்கும் இருக்கும் ரிரிலீஸ் மவுசு, கமல்ஹாசனின் எல்லாப் படங்களுக்கும் உண்டு என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் மதுரை கமல் ரசிகர்கள்.
மதுரை சென்ட்ரல் தியேட்டர் வெற்றிவிழா ரி-ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு மதுரை கொம்பமுத்து, சென்னை கமல்வாதிகளை அழைத்திருந்தார்.
சென்னையிலிருந்து பாரடைஸ்யூனிட் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த 8 கமல் பக்தர்கள் 5-எப்ரல் சனிக்கிழமை இரவு ஆம்னி காரில் கிளம்பினோம்.
இந்த திருவிழாவை ஏற்பாடு செய்திருந்த "கமல் அன்பன்" கொம்பமுத்து அவர்களுக்கு முதலில் சென்னை கமல்வாதிகள் சார்பாக என் நன்றிகள்.
கமல்ஹாசனின் வெற்றிவிழா முதல் வெளியீடு செய்த சாதனைகள் முதலில் உங்கள் பார்வைக்கு...
ரிரிலீஸ் வெற்றிவிழாவிற்கு மதுரை கமல் பக்தர்கள் பல பேனர்கள் மற்றும்
25 க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் என மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கிலியை உண்டாக்கியுள்ளனர்.
ஏற்பாடு செய்திருந்த "பேண்டு வாத்தியங்கள்" தேர்தல் நேரத்தினால் கேன்சல் செய்யப்பட்டது எங்கள் செவிகளுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியை தடுத்துவிடுமே என்று தவித்த எங்களுக்கு, மதுரை கமல் பக்தர்களின் "ஆழ்வார்பேட்டை ஆண்டவா....கடவுளே எங்கள் கமலே...தெய்வமே..." போன்ற அர்ச்சனை வாசகங்களை தெளிவாக செவிகள் குளிர கேட்டு மகிழ வழி செய்தது.
முதலில் மதுரை சென்ட்ரல் தியேட்டரின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசர் பேனருக்கு பூமாலைகள் பல சூடப்பட்டது.
அடுத்து கமல்ஹாசருக்கு பல குடங்களில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
அடுத்து கமல்ஹாசருக்கு மஞ்சள் அபிபிஷேகம் செய்யப்பட்டது.
அடுத்து கமல்ஹாசருக்கு சூடம்காட்டி தேங்காய்கள் உடைக்கப்பட்டது.
இந்த பூஜைகளின் போது ஏற்பட்ட சாலை நெருக்கடிகளை ஒழுங்கு செய்ய போலீசார்கள் குவிக்கப்பட்டனர், அவர்களுக்கு மதுரை & சென்னை கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவையெல்லாம் தியேட்டருக்கு வெளியே செய்யப்பட்ட கொண்டாட்டங்கள். இவையனைத்தையும் படம் பிடித்து கொண்டிருந்ததால், உலகநாயகனின் அறிமுக காட்சி கொண்டாட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. அது கொஞசம் வருத்தமே எனக்கு.
"மாறுகோ மாறுகோ" பாடலில் தலைவரின் ஆட்டத்தின் போது, மதுரை கமல் பக்தர்கள் வெளிப்படுத்திய பரவசத்தை கீழிருக்கும் வீடியோவில் பாருங்கள். 100க்கும் மேற்பட்ட கமல் பக்தர்களின் ஒரே சீரான விசில் சத்தங்களின் வலிமையை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்
இந்த திருவிழாவை ஏற்பாடு செய்த மதுரை "பரமக்குடியாரின் பயமறியா பாசக்கார பயலுக" கொம்பமுத்து குழுவினர் இங்கே...
இந்த திருவிழாவிற்கு சென்னையிலிருந்து சென்ற சென்னை கமல்வாதிகள் மதுரை கமல் பக்தர்களுடன் இங்கே...
திருவிழாவை சிறப்பித்த அனைத்து கமல் பக்தர்களும் இங்கே...
பூமாலைகள், பால் & மஞ்சள் அபிஷேகங்கள் இங்கே...

கமல் ரசிகன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா கமல் நாமம் வாழ்க
ReplyDeleteஅருமையான ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படம். இப்பவும் இந்த படத்தை ரசித்து பார்க்கலாம்.
ReplyDelete----> இப்படிக்கு கமல் படங்களையும் விரும்பி பார்க்கும் ஒரு ரஜினி ரசிகன்.