விருதுநகர் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, டிசம்பர் 1 அன்று, சிவகாசி அண்ணா காலனியில், உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த தினம் மற்றும் நற்பணி இயக்கத்தின் 22ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கான அழைப்பிதழ் வந்தவுடன் நான் மற்ற கமல் பக்தர்களுடன் பேசி இந்த விழாவிற்கு இந்த வருடமும் செல்வதென்று முடிவு செய்தேன். திருச்சியிலிருந்தும் பக்தர்கள் வருகிறோம் என்று என்னிடம் கூறியவுடன், நான் மட்டும் சென்னையிலிருந்து வெள்ளி இரவு புறப்பட்டு சனி (30-நவம்பர்) அதிகாலை திருச்சியை அடைந்தேன். அங்கு வேர்ல்டு கிங் A.பாபு, திருவானைகோயில் டெம்பிள் இன் என்ற ஹோட்டலில் தங்க வசதி செய்திருந்தார்.
அன்று திருச்சியில் கனகராஜ், 007 சுரேஷ், மெய்யப்பன், அபுபக்கர் போன்ற கமல் பக்தர்களை சந்திக்கவும் பாபு ஏற்பாடு செய்திருந்தார். அதுமட்டுமல்ல, எனக்கு பிரியாணி மிகவும் பிடிக்கும் என்று தெரிந்திருந்ததால், ஜங்ஷன் அருகே "திண்டுக்கல் பிரியாணி ஹோட்டலுக்கு"(நின்று கொண்டு தான் சாப்பிடனும்...) அழைத்து சென்றார். ஆஹா என்ன அருமையான மட்டன் பிரியாணி!!!
இரவில் சென்னையிலிருந்து எங்கள் வழிகாட்டி "மயிலை சேகர்", வடசென்னை சரவணனுடன் திருச்சி வந்தவுடன் நாங்கள் ஏற்பாடு செய்த டவேராவில் சிவகாசி புறப்படத் தயாரானோம். புறப்படும் முன், ஆச்சாரமாக ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் ஸ்டிக்கர் காரின் முன் கண்ணடியிலும் போஸ்டர் பின் கண்ணாடியிலும் ஒட்டினோம்.
தசாவதாரத்திலிந்து "உலகநாயகனே" என்ற பாடலை ஒலிக்கவிட்டு காரில் ஏறினோம். பக்தர்களுடன் இணைந்து ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் பாடல்களை கேட்டுக்கொண்டே செய்த திருச்சி - சிவகாசி - திருச்சி கார் பயணம் மிகவும் இனிமையாயிருந்த்தது.
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் A.S.நாகராஜன் , விருதுநகர் மாவட்ட செயலாளர் சசிபாலன் மற்றும் அம்மாவட்ட செயல்வீரர்கள் இணைந்து இந்த மாபெரும் விழாவை, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் R.தங்கவேலு தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர் என்பதை விட நற்பணியில் விஸ்வரூபம் எடுத்தனர் என்றே கூறலாம்.
1. அன்னை சாரதா ஆசிரம குழந்தைகளுக்கு காலை உணவு
2. மரக்கன்றுகள் நடுதல்
3. இரண்டாம் ஆம்புலன்ஸ்
4. இரத்த தான முகாம்
5. CSI பள்ளி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு
6. மாணவர்களுக்கு இலவச நோட்டுகள்
7. இலவச தையற்பள்ளி
சென்னைக்கு புறப்பட நேரம் ஆகிவிட்டதால் இந்நிகழ்ச்சியின் புகைப்படத்தை என்னால் எடுக்க முடியவில்லை. இந்த புகைப்படத்தை அவர்கள் எனக்கு அனுப்பியவுடன் இங்கே அப்டேட் செய்கிறேன்.
2012 ஆம் வருட விருதுநகர் மாவட்டத்தின் நற்பணி விழாவை காண கிளிக் செய்க...

சினிமாவில் முன்னோடி கமல்ஹாசன்!
நற்பணியில் முன்னோடி கமல்ஹாசன் நற்பணி இயக்கம்!!
நற்பணி இயக்கங்களில் முன்னோடி விருதுநகர் மாவட்ட தலைமை இயக்கம்!!
விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் A.S.நாகராஜன் , விருதுநகர் மாவட்ட செயலாளர் சசிபாலன் மற்றும் அம்மாவட்ட செயல்வீரர்கள் இணைந்து இந்த மாபெரும் விழாவை, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் R.தங்கவேலு தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர் என்பதை விட நற்பணியில் விஸ்வரூபம் எடுத்தனர் என்றே கூறலாம்.
1. அன்னை சாரதா ஆசிரம குழந்தைகளுக்கு காலை உணவு
2. மரக்கன்றுகள் நடுதல்
3. இரண்டாம் ஆம்புலன்ஸ்
4. இரத்த தான முகாம்
5. CSI பள்ளி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு
6. மாணவர்களுக்கு இலவச நோட்டுகள்
7. இலவச தையற்பள்ளி
சென்னைக்கு புறப்பட நேரம் ஆகிவிட்டதால் இந்நிகழ்ச்சியின் புகைப்படத்தை என்னால் எடுக்க முடியவில்லை. இந்த புகைப்படத்தை அவர்கள் எனக்கு அனுப்பியவுடன் இங்கே அப்டேட் செய்கிறேன்.
2012 ஆம் வருட விருதுநகர் மாவட்டத்தின் நற்பணி விழாவை காண கிளிக் செய்க...
0 comments:
Post a Comment