கமல்ஹாசன் எங்கு சென்றாலும் அவரிடம் தவறாமல் கேட்க படும் கேள்வி இது தான்....
ஆனால் இந்த கேள்வியை ரஜினியிடம் கேட்டதே இல்லை மீடியா.
இப்பொழுது புரிந்திருக்குமே உங்களுக்கு... இந்த கேள்வியை யார் கமல்ஹாசனிடம் கேட்க சொல்வதென்று?
ரஜினியின் டெக்னிக் இது தான்.... அவரின் படங்களில் எப்போதுமே அன்றைய பாப்புலர் டைரக்டர், ஹீரோயின், காமெடியன், மியூசிக் டைரக்டர் தான் இருப்பார்கள்.
என்ன இப்போது அவருக்கு எவர்கிரீன் பாப்புலர் ஹீரோவே தேவையாக இருக்கிறது. எனவே இவரின் தூண்டுதலில் மீடியாக்கள் கமலிடம் கால்ஷீட் கேட்டுகொண்டிக்கிறது ரஜினிக்காக.
ரஜினியின் நேரடி படம் வந்தும் 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சென்ற வருடம் சிவாஜி-தி லாஸ் படத்தை 3Dயில் விட்டார்கள், அதுவும் சிவாஜி 3D-தி லாஸ் ஆனது தான் மிச்சம்.
ரஜினியின் மகள், ஒரே கார்டூன் படத்தை கடந்த 7 வருடத்திற்கும் மேலாக பெயரை மாற்றி மாற்றி இன்னும் எடுத்து கொண்டிடுக்கிறார். அதன் பெயர் இன்னொரு முறை வேண்டுமானாலும் மாறும் ஆனால் படம் வெளியாகாது போலிருக்கிறது.
கொசடையான் படத்திற்கு விநியோகிஸ்தர் யாரும் சிக்காது தான் காரணம் என்பது விவரம் புரிந்தவர்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.
ரஜினி உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்றால் கொசடையானை ஏன் சன் பிக்சர்ஸ் வாங்கவில்லை? எந்திரனை அவர்களால் மறக்கமுடியவில்லையோ?
முன்பு ஒரு முறை சினிமாவை விட்டு இமயமலைக்கு ஓட இருந்த தன்னை கமல் தான் சினிமாவிற்கு கூட்டி வந்தார். அது போல இன்று, சினிமாவே ஒதுக்கிய தன்னை கமல்ஹாசன் தான் கால்ஷீட் கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று மீடியாக்கள் மூலம் தூது விட்டு கொண்டிருக்கிறார் ரஜினி.
இது கமலால் மட்டுமே முடியும் என்பதும் ரஜினிக்கு தெரியும்.
நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பீர்களா???அதுவும் இந்த கேள்விக்கு கமல்ஹாசன் தனது பதிலை பலதடவை கூறிய பின்பும் மீடியா கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த கேள்வியை ரஜினியிடம் கேட்டதே இல்லை மீடியா.
இப்பொழுது புரிந்திருக்குமே உங்களுக்கு... இந்த கேள்வியை யார் கமல்ஹாசனிடம் கேட்க சொல்வதென்று?
ரஜினியின் டெக்னிக் இது தான்.... அவரின் படங்களில் எப்போதுமே அன்றைய பாப்புலர் டைரக்டர், ஹீரோயின், காமெடியன், மியூசிக் டைரக்டர் தான் இருப்பார்கள்.
என்ன இப்போது அவருக்கு எவர்கிரீன் பாப்புலர் ஹீரோவே தேவையாக இருக்கிறது. எனவே இவரின் தூண்டுதலில் மீடியாக்கள் கமலிடம் கால்ஷீட் கேட்டுகொண்டிக்கிறது ரஜினிக்காக.
ரஜினியின் நேரடி படம் வந்தும் 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சென்ற வருடம் சிவாஜி-தி லாஸ் படத்தை 3Dயில் விட்டார்கள், அதுவும் சிவாஜி 3D-தி லாஸ் ஆனது தான் மிச்சம்.
ரஜினியின் மகள், ஒரே கார்டூன் படத்தை கடந்த 7 வருடத்திற்கும் மேலாக பெயரை மாற்றி மாற்றி இன்னும் எடுத்து கொண்டிடுக்கிறார். அதன் பெயர் இன்னொரு முறை வேண்டுமானாலும் மாறும் ஆனால் படம் வெளியாகாது போலிருக்கிறது.
கொசடையான் படத்திற்கு விநியோகிஸ்தர் யாரும் சிக்காது தான் காரணம் என்பது விவரம் புரிந்தவர்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.
ரஜினி உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்றால் கொசடையானை ஏன் சன் பிக்சர்ஸ் வாங்கவில்லை? எந்திரனை அவர்களால் மறக்கமுடியவில்லையோ?
முன்பு ஒரு முறை சினிமாவை விட்டு இமயமலைக்கு ஓட இருந்த தன்னை கமல் தான் சினிமாவிற்கு கூட்டி வந்தார். அது போல இன்று, சினிமாவே ஒதுக்கிய தன்னை கமல்ஹாசன் தான் கால்ஷீட் கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று மீடியாக்கள் மூலம் தூது விட்டு கொண்டிருக்கிறார் ரஜினி.
இது கமலால் மட்டுமே முடியும் என்பதும் ரஜினிக்கு தெரியும்.
Rajini pavam
ReplyDeleteunmaiya sonna kovam varuthu ivarukku....cool down
ReplyDeleteநாம் கங்கா நதியை(kamal) காணும் பொழுது உண்மை விளங்குது, அட இங்கே குளிக்கும் மனிதன்t(mentel) அழுக்கில் கங்கை கலங்குது, சில பொல்லா மனங்கள்(mental rasikarkarkal) பாவ கரையை நீரில் கழுவது... இந்த முட்டாள்தனத்தை(medias) எங்கே சொல்லி நானும் அழுவது
ReplyDeleteu r ryt bro..
Deleteu r rite brother
Delete