Ads 468x60px

Tuesday, September 11, 2012

பவர் ஸ்டாரின் குரு ரஜினி

இந்த வாரம் குமுதத்தில் (12.9.2012) வெளியான, ஜெயா டிவி விழாவில் ரஜினியின் அநாகரீகப் பேச்சைப் பற்றிய கட்டுரையில், ரஜினியை இப்படித்தான் வர்ணித்துள்ளார்கள்.

"தன் படம் ரிலீஸ் ஆகும் முன் பொறி பறக்கும் அறிக்கையை தட்டிவிட்டு பொட்டி பாம்பாய் அடங்கிவிடுவார்"

"எப்பொழுதும் மீடியாவின் கவனம் தன் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்"

"பஞ்ச் பேசி ஹீரோவாக நினைத்த ரஜினி வில்லனாகி சொதப்பினார்"

இது எல்லாம் ரஜினி 1980 களிலிருந்தே செய்து வருவது தான் என்றாலும்,
இதையே பவர் ஸ்டார் செய்தால் (பப்ளிசிட்டி) அவரை எப்படி ஓட்டுகிறார்கள்.






வெத்து பப்ளிசிட்டி செய்வதில் ரஜினி தான் பவர் ஸ்டாரின் குரு என்பதை, இப்போதாவது மீடியாக்கள் புரிந்து கொண்டு அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததிற்கு நன்றி...

2 comments:

  1. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் !!!

    நான் அரசியலில் குதிக்கிறேன் குதிக்குறேன்னு சொல்லியே தன்னுடைய படத்தை பார்க்க மக்களை அழைப்பவர் !!!

    ReplyDelete
  2. arumaiyana article...unmaigalai velicham pottu kaativitadhu...sandiyar karan blog always rock

    ReplyDelete