மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகிறார் "சிவாஜி பெட்டியை 25 லட்சம் கொடுத்து வாங்கினோம்... சரி பாதி கூட வசூலாகவில்லை, எந்திரனுக்கு 43 லட்சம் கேட்டாங்க, நாங்க இவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்றோம், அப்புறம் தியேட்டர் கொடுங்க, வருவதில் பாதிக்கு பாதி எடுத்துக்குவோம் என்றார்கள்...ஆனால் அதுவும் நஷ்டம் தான்" (நன்றி : குமுதம் 2012)
இவ்வளவு பட்ட பின் தியேட்டர்காரர்கள், 2014 ல் வந்து மகா தோல்வி அடைந்த இரண்டு ரஜினி படங்களுக்கும் "மினிமம் கேரன்டி" எனப்படும் MG முறையில் திரையிடாதாததால் இன்று தப்பித்து விட்டார்கள்.
ஆனால் மாட்டிக் கொண்டு முழிப்பது விநியோகிஸ்தர்களே!!! அவர்களின் துயரத்தை எழுத்துக்களில் சொல்ல முடியாது.
நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்:
He is projected by the media as a Super star and a lot of his flops are conveniently forgotten or end up as skeleton in his closet.
ReplyDelete