Ads 468x60px

Thursday, July 24, 2014

1.கமல் 2.எம்ஜியார் 3.ரஜினி

எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபனின் தொடர் ஹவுஸ்புல் சாதனையான 201 காட்சிகளை சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் முறியடித்தது உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள் - 78 நாட்களில் 234 ஹவுஸ்புல் காட்சிகள்!!!

அந்த உலகம் சுற்றும் வாலிபனுக்கே சென்னை அகஸ்தியா திரையரங்கில் தொடர் ஹவுஸ்புல் சாதனை 156 தான். ஆனால் அபூர்வ சகோதரர்கள் 201 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை படைத்துள்ளது.

மேலும் அபூர்வ சகோதரர்கள் சென்னை அபிராமி & காசி திரையரங்குகளில் 312 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை படைத்துள்ளது.

மொத்தமாக சென்னையில் 1059 காட்சிகள்
மொத்தமாக சென்னையில் 1059 காட்சிகள்
மொத்தமாக சென்னையில் 1059 காட்சிகள்


என அபூர்வ சகோதரர்கள் சென்னையில் தொடர் ஹவுஸ்புல் சாதனை படைத்துள்ளது.









ஆனால் அபூர்வ சகோதரர்களுக்கு பின் ரிலீஸ் ஆகி, சென்னையில் 67 நாட்களில் 798 காட்சிகள் மட்டும் ஹவுஸ்புல் ஆன ரஜினியின் மாப்பிள்ளைக்கு மூன்றாம் இடம் தானே தர முடியும்.

மாப்பிள்ளை பேப்பர் விளம்பரத்தில் எந்தெந்த திரையரங்கில் எவ்வளவு ஹவுஸ்புல் காட்சிகள் என்ற விளக்கம் இல்லை. இதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதனால் தான் அவர்களே BELIEVE IT OR NOT என்று விளம்பரத்தில் கொடுத்துள்ளார்களோ?



0 comments:

Post a Comment