Ads 468x60px

Friday, November 8, 2013

கமல் பக்தன் - பகுதி 1 - மதுரை கொம்பமுத்து

முரட்டு ரசிகர்கள் எம்ஜியாருக்கு பிறகு உலகநாயகனுக்கே அதிகமுண்டு இன்றும்.

இந்திய மீடியாக்கள் மறைத்து வைத்திருக்கும் அப்படிப்பட்ட கமல் பக்தர்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பகுதியை நான் ஆரம்பித்திருக்கிறேன்.

அவர்களில் முன்னோடி தான் இந்த மதுரை கொம்பமுத்து.



அவரைப் பற்றி நான் ஏன் முதலாவது எழுதுகிறேன் என்பதற்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்...


அவரைப் பற்றி அடுத்த பதிவில்...

1 comments:

  1. கொம்பமுத்து அண்ணன் மாதிரி எந்த ஒரு தீவிர ரசிகனை நான் இது வரை கண்டதில்லை.... மதுரையிலிருந்து ஆண்டு தோறும் சென்னை வந்து கலை கடவுளை தரிசித்து செல்வார் இவர்... தலைவருக்காக இவர் வைத்த BANNERS மாதிரி நான் மதுரையில் எங்கும் பார்த்ததில்லை..... மதுரை தான் கமல்ஹாசரின் கோட்டை.... பரமக்குடியாரின் பயமறியா பாசக்காரபயலுக படை வெல்லும்... வாழ்த்தி வணங்குகிறேன்.... நன்றி சண்டியர் கரன் அவர்களுக்கு...

    ReplyDelete