முதல் ரிலீஸிலேயே மண்னை கவ்வும் தமிழ் படங்களுக்கு மத்தியில், கமல்ஹாசரின் "
சிப்பிக்குள் முத்து" (தெலுங்கு டப்பிங்)
திருப்பூரில், 1997-ல் மீண்டும் ரிலீஸ் செய்யப் பட்ட போது,
முதல் வார வசூல் "ஒரு லட்சத்திற்கும் மேல்"!!!
இந்திய சினிமாவின் உண்மையான வசூல் சக்கரவர்த்தி கமல்ஹாசர் மட்டுமே....