ஒரு இந்திய சினிமா, இன்று உலக நாடுகளில் அனைத்திலும் வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கிறது என்றால், அது பச்சை தமிழர் உலக நாயகனின் "தசாவதாரம்" மட்டுமே!!!!
10 நாட்களிலேயே 100 கோடிகளுக்கு மேலே சம்பாதித்து கொடுத்த முதல் இந்திய திரைப்படம்!!!!
http://economictimes.indiatimes.com/articleshow/msid-3173741,flstry-1.cms
(நன்றி :EconomicTimes.com)
மொத்தமாக 250 கோடிகளை தொடும் முதல் இந்திய திரைப்படம்!!!!
http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm
(நன்றி :TheHindu.com)
அனைவரையும் இரண்டு முறைகளுக்கு மேல் பார்கக தூண்டிய முதல் இந்திய திரைப்படம்!!!!
வினியோகிஸ்தர்களுக்கு 'சிவாஜி-தி லாஸ்' போன்று கையை கடிக்காமல், கை மேல் பலன் கொடுத்த திரைப்படம்!!!! (நன்றி :நக்கீரன்)
எதிர்பார்ப்புகளுக்கு மேல் ரசிகர்களை மகிழ்வித்த முதல் இந்திய திரைப்படம்!!!! (நன்றி : சினிமா ரசிகர்கள்)
அறிவியல் கோட்பாடுகளை பாமரனுக்கும் அறிவித்த முதல் இந்திய திரைப்படம்!!!! (நன்றி : சினிமா ரசிகர்கள்)
இப்படி பல சாதனைகளை செய்த முதல் இந்திய திரைப்படம்!!!! (நன்றி : சினிமா ரசிகர்கள்)