Ads 468x60px

Saturday, October 13, 2012

"விஸ்வரூபம்" பாடல்கள் - உலக நற்பணி தினத்தில்

உலக சினிமா ஜாம்பவான்களை தமிழ் சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் "விஸ்வரூபம்" உண்மையான பிரம்மாண்ட திரைப்படத்தின் தமிழ் பாடல்கள் நவம்பர்-7 உலக நற்பணி தினத்தில், தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் கமல்ஹாசனால் நேரடியாக வெளியிடப்படுகிறது.


ஒன் மேன் ஷோ என்பார்களே அது கமல்ஹாசனின் விஸ்வரூபம் மட்டுமே.


நியூ அப்டேட் :

"விஸ்பரூபம்" பாடல்கள் வெளியீடு  ,

காலையில் மதுரை
மதியம் கோவை
மாலையில் சென்னை (நேரு ஸ்டேடியம்)

ஒவ்வொரு ஊரிலும் உலக நாயகன் "எனக்குள் ஒருவன்" படத்தில் வருவது போல் ஹெலிகாப்டரில் சென்று, ரசிகர்களை சந்தித்து "விஸ்பரூபம்" பாடல்களை வெளியிடுகிறார்.

தன் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்காமல் ஓடி ஒளிபவர்களுக்கு மத்தியில், சென்னை, கோவை, மதுரை என்று 3 மாநகரங்களில் ரசிகர்களை தன் பிறந்த நாளில் சந்திக்கும் கமல்ஹாசன், மற்ற நடிகர்களுக்கு தன் ரசிகர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் முன்மாதிரியே.

7 comments:

  1. உலக வசூல் நாயகன் கமல்ஹாசர்.

    ReplyDelete
  2. மூணு இடத்துலையும் கமலே நேரடியா வருவாரா? சூப்பர்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஆம் மொக்கராசு...

    ReplyDelete
  4. Namma Madurai la yenga boss ???

    Madurai is the NO-1 city which has more fan following for Thalavar !!!

    ReplyDelete
  5. மதுரையில் சரியான இடம் மற்றும் நேரம் சொல்லமுடியுமா?

    ReplyDelete
  6. My Advance Happy Birthday wishes to Ulaga Nayagan, Ainavum Unnai Azhaikkum endru 5 Varudangalukku munnadi sonnadu yaarukkavadhu nyabagam irukka, Adhan Ippo Holly wood padathoda director UlagaNayagan, Please be Proud!!!

    ReplyDelete