பழைய படங்களை மறுவெளியீடு (RE-RELEASE) செய்வது என்பது அன்றைய காலகட்டத்தில் இருந்தே நடந்து வருவது தான். சில நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படம் ரி-ரிலீஸ் ஆகலாம், அதில் ஒரு படம் கூட (கர்ணன்) ஒரு வாரம் ஓடலாம், ஆனால் மறு வெளியீடுகளில் தொடர்ந்து சாதனை (ஓரிரு வாரங்கள் தாண்டி) படைத்து கொண்டிருப்பது எம்ஜியார், கமல்ஹாசனின் படங்கள் மட்டும் தான்.
எந்த கருத்தையும் ஆராய்ந்து, அதன் பின் ஏற்று கொள்பவர்கள் நீங்கள் என்றால் ரஜினியை உங்களால் ஸ்டாராகவே ஏற்று கொள்ள முடியாது. மீடியா கூறுவது போல் அவர் பெரிய ஸ்டார் என்றால், கமல், எம்ஜியார் படங்களை போன்று ரஜினி படமும் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் செய்ய வேண்டுமே. அவர் படங்களின் முதல் வெளியீடுகளே விநியோகிஸ்தர்கள்/தியேட்டர் உரிமையாளர்களை புலம்ப விடுகிறது, பின் எப்படி ரஜினியின் பழைய படங்கள் வசூல் செய்யும் என்று நம்பி அவர்கள் ரி-ரிலீஸ் செய்வார்கள்?
ஆனால் கமல்ஹாசனின் படங்களோ ரி-ரிலீஸிலும் கல்லா கட்டுகின்றன்.
கமல்ஹாசனின் இச்சாதனைகளும் மீடியாக்களால் மறைக்கப்பட்ட ஒன்று தான். அச்சாதனைகள் இனி உங்கள் பார்வைக்கு....
15 ஜூன் 2007 அன்று, சென்னை அகஸ்தியா தியேட்டரில் மறுவெளியீட்டில் திரையிடப்பட்ட வேட்டையாடு விளையாடு ஹவுஸ்புல்!!! ஆனால் எதிரே மகாராணி தியேட்டரில் ரஜினியின் நியூ ரிலீஸ் சிவாஜி திணறிக் கொண்டிருந்தது...
முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஹவுஸ்புல் - 6 மணியளவில்
திரையரங்கம் ஹவுஸ்புல் - காட்சி தொடங்கும் முன்
கமல் பக்தர்களின் பால் அபிஷேகம்
கமல்ஹாசர் என்ட்ரி - பக்தர்கள் ஆரவாரம்
உலகநாயகனின் பல படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட போது 100 நாட்களை கூட கொண்டாடியிருக்கிறது, சிகப்பு ரோஜாக்கள், புன்னகை மன்னன், காக்கி சட்டை என....
இது மட்டுமல்ல, 1997ல் கமலின் டப்பிங் படம் சிப்பிக்குள் முத்து திருப்பூரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் வார வசூல் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல், படமும் நான்கு வாரங்கள் ஓடியது.
1992ல் கமலின் டப்பிங் படம் சலங்கை ஒலி சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. திரையிட்ட ஊர்களில் எல்லாம் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது.
1993ல் கமலின் அபூர்வ சகோதரர்கள் சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. சுபம் (சத்யம் காம்ப்ளக்ஸ்) தியேட்டரில் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது.
1991ல் கமலின் வறுமையின் நிறம் சிவப்பு கோவை யமுனா தியேட்டரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது. (கீழே உள்ள விளம்பரத்தில் விநியோகிஸ்தர்களால் கமலுக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை கவனிக்கவும்...)
பெங்களூர் பல்லவியில் 1986-ல் சிகப்பு ரோஜாக்கள் 35 நாட்கள் ஓடியுள்ளது.
2012 இந்த அக்டோபர் மாதம் தூத்துகுடி சத்யா தியேட்டரில் கமலின் இந்தியன், அவ்வை சண்முகி ரிலீஸ் செய்யப்பட்டது
ரி-ரிலீஸ் என்றாலே கமலும் எம்ஜியாருமே போட்டியில் இருக்கிறார்கள் அன்றும்... இன்றும்... என்றும்!!!
உலகம் சுற்றும் வாலிபன்புன்னகை மன்னன்
அன்பே வா
அடிமைப்பெண்
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
வேட்டையாடு விளையாடு
தேவர் மகன்
இந்தியன்
அவ்வை சண்முகி
நாயகன்
காக்கி சட்டை
தூங்காதே தம்பி தூங்காதே
சகலகலா வல்லவன்
சலங்கை ஒலிபோன்ற ரி-ரிலீஸ் படங்களின் போஸ்டர்களை சென்னையில் வடசென்னையிலும், தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் அதிகமாக பார்க்கலாம்.
ஏக் துஜே கே லியே
வாழ்வே மாயம்
சிகப்பு ரோஜாக்கள்
குரு
சவால்