Ads 468x60px

Tuesday, October 21, 2014

உலகநாயகனின் இரட்டை வேட சாதனைகள்

உலகநாயகன் இது வரை 19 படங்களில் ( தமிழ், தெலுங்கு, ஹிந்தி ) இரட்டை அல்லது அதற்கு மேற்பபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.



குழந்தையாக இரட்டை வேடங்களில் : 

பார்த்தால் பசி தீரும் (1962)

தொடர்ந்து தமிழில் 3 படங்களில் இரட்டை வேடங்களில்:

தூங்காதே தம்பி தூங்காதே (1983)
எனக்குள் ஒருவன் (1984)
ஒரு கைதியின் டைரி (1985)

தொடர்ந்து 4 தீபாவளியில் இரட்டை வேடங்களில் :

தூங்காதே தம்பி தூங்காதே (1983)
எனக்குள் ஒருவன் (1984)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
புன்னகை மன்னன் (1986)

ஒரே வருடத்தில் 3 படங்களில் இரட்டை வேடங்களில் :

ஒரு கைதியின் டைரி (1985)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
மங்கம்மா சபதம்  (1985)

மொத்த தமிழ் படங்கள் இரட்டை வேடங்களில்:

பார்த்தால் பசி தீரும் (1962)
சட்டம் என் கையில் (1978)
கல்யாண ராமன் (1979)
கடல் மீன்கள் (1981)
சங்கர்லால் (1981)
தூங்காதே தம்பி தூங்காதே (1983)
எனக்குள் ஒருவன் (1984)
ஒரு கைதியின் டைரி (1985)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
மங்கம்மா சபதம்  (1985)
புன்னகை மன்னன் (1986)
இந்தியன் (1996)
ஆளவந்தான் (2001)

தெலுங்கு படங்கள் இரட்டை வேடங்களில்:

சொம்மக் கொடுதி சோகக் கொடுதி (1979)
இந்துருடு சந்துருடு (1989)
 
ஹிந்தி படம் இரட்டை வேடங்களில்:

ஏதோ கமால் ஹோகயா  (1982)

இரட்டை வேடங்களுக்கு மேல்:

3 வேடங்களில் : அபூர்வ சகோதரர்கள் (1989)
4 வேடங்களில் : மைக்கேல் மதன காமராஜன் (1990)
10 வேடங்களில் : தசாவதாரம் (2008)



தமிழில் 48 தியேட்டர்களிலும், தெலுங்கில் 30 தியேட்டர்களிலும், ஹிந்தியில் 20+ தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம் உலகநாயகன் இரட்டை வேடங்களில் நடித்த இந்தியன் மட்டுமே.

2 comments:

  1. ஒரு தெலுங்கு படம் ‘இரு நிலவுகள்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு சென்னையில் நூறு நாட்கள் ஓடியது.கமலுக்கு டப்பிங் குரல் ஒய்.ஜி.மகேந்திரன்.

    ReplyDelete
    Replies
    1. அது தான் "சொம்மக் கொடுதி சோகக் கொடுதி (1979)"

      Delete