Ads 468x60px

Thursday, October 9, 2014

பவர் ஸ்டாரின் குருநாதனுக்கு ஆப்பு வைத்த உலகநாயகன்

அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் வசூலை பார்ப்பது எப்படி என்று தமிழ் சினிமாவிற்கு தெனாலி (2000) படத்தை 8 தியேட்டர்களில் ரிலீஸ் செய்து ஆரம்பித்து வைத்தார் உலகநாயகன். இதற்கு முன் அதிகபட்சம் சென்னையில் தமிழ் படங்கள் 6 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும்.

அதற்கு பின் எப்படி தமிழ்படங்கள் 35+ தியேட்டர்களில் சென்னையில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது என்பதை பின் வரும் வரிசையை படித்தால் புரியும்.

உலகநாயகன் இப்படி அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் முறையை ஆரம்பித்து வைத்து, பவர் ஸ்டாரின் குருநாத நடிகர், தன் படங்களை, பேபி ஆல்பட் அல்லது பால அபிராமியில் 175 நாட்கள் பகல் காட்சியில் தேய்க்கும் கலாச்சாரத்திற்கு ஆப்பு வைத்தார். 

ஆளவந்தான் (2001) - 8 தியேட்டர்கள்

பம்மல் K சம்பந்தம் (2002) - 8 தியேட்டர்கள் (மவுண்ட ரோட்டில் மட்டும் 3 தியேட்டர்கள்)

பஞ்ச தந்திரம் (2002) - 9 தியேட்டர்கள்

அன்பே சிவம் (2003) - 8 தியேட்டர்கள்

விருமாண்டி (2004) - 9 தியேட்டர்கள்

வசூல்ராஜா MBBS (2004) -11 தியேட்டர்கள்

மும்பை எக்ஸ்பிரஸ் (2005) -10 தியேட்டர்கள்

வேட்டையாடு விளையாடு (2006) - 14 தியேட்டர்கள் (மவுண்ட ரோட்டில் மட்டும் 3 பெரிய தியேட்டர்கள்)

தசாவதாரம் (2008) - 23+ தியேட்டர்கள்  (மவுண்ட ரோட்டில் மட்டும் 6 தியேட்டர்கள்; KK நகர் & வடபடழனியில் 5 தியேட்டர்கள்; உதயம் காம்ப்ளக்ஸில் மட்டும் 3 தியேட்டர்கள்)

உன்னை போல் ஒருவன் (2009) - 18+ தியேட்டர்கள்

மன்மதன் அம்பு (2010) - 25+ தியேட்டர்கள்  (KK நகர் & வடபடழனியில் 5 தியேட்டர்கள்)

விஸ்வரூபம் (2013)  - 38+ தியேட்டர்கள் - எஸ்கேப், ஐநாக்ஸ், PVR, AGS, கமலா காம்ப்ளக்ஸில் பல ஸ்கிரீன்களில் போட்டாலும் உலகநாயகன் படங்களுக்கு காம்ப்ளக்ஸ் பெயரை மட்டும் தான் போடுகிறார்கள். ஆனால் மற்ற படங்களுக்கு தனித்தனி ஸ்கிரீன் பெயரை போடுகிறார்கள். (சத்யம் காம்ப்ளக்ஸில் மட்டும் 4 தியேட்டர்கள்; மவுண்ட ரோட்டில் மட்டும் 11 தியேட்டர்கள்; KK நகர் & வடபடழனியில் 8 தியேட்டர்கள்)

(தியேட்டர்களின் எண்ணிக்கை
சிட்டியுடன் திருவான்மியூர், அடையார், விருகம்பாக்கம்,வேளச்சேரி சேர்த்து...
தாம்பரம், அம்பத்தூர், குரோம்பேட்டை, பூந்தமல்லி, போரூர் சேர்க்காமல்...)



Ulaganayagan started with Thenali(2000) by releasing in more number of theaters and getting the collection quickly. Thenali released in 8 theaters of Chennai. Before Thenali, Tamil films used to release in 4 to 6 theaters. After Thenali, how Tamil industry changed its releasing strategy to more number of Theaters if you read continuously (Below data belong to Chennai).


This is how Ulaganayagan stopped the culture of FAKE Running of Powerstar's guru's film at Chennai's Baby Albert or Bala Abirami for 175+ days.
 
Aalavanthan (2001) - 8 Theaters


Pammal K Sambantham (2002) - 8 Theaters ( 3 Theaters of Mount Road )


Pancha Thanthiram (2002) - 9 Theaters


Anbe Sivam (2003) - 8 Theaters


Virumandi (2004) - 9 Theaters


Vasool Raja MBBS (2004) - 11 Theaters


Mumbai Xpress (2005) - 10 Theaters


Vettaiyadu Vilaiyadu (2006) - 14 Theaters ( 3 BIG Theaters of Mount Road )
 

Dasavatharam (2008)  - 23+ Theaters ( 6 Theaters of Mount Road, 5 Theaters of KK Nagar/Vada Pazhani area)
 

Unnai Pol Oruvan (2009) - 18+ Theaters
 

Manmadan Ambu (2010) - 25+ Theaters (5 Theaters of KK Nagar/Vada Pazhani area)
 

Vishwaroopam (2013) - 38+ Theaters  (4 Theaters of Sathyam Complex, 11 Theaters of Mount Road, 8 Theaters of KK Nagar/Vada Pazhani area)


0 comments:

Post a Comment