Ads 468x60px

Friday, September 5, 2014

இலங்கை தமிழர்களுக்காக 1985-ல் கண்டன ஊர்வலம் நடத்திய கமல் ரசிகர்கள்

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து  கமல் ரசிகர்கள், சென்னையில் 18-செப்டம்பர்-1985-ல், கமல்ஹாசன் தலைமையில்  கண்டன ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலத்தில் கமல்ஹாசன் பேசியது : இலங்கையில் நடக்கும் அட்டூழியத்தை  தடுத்து நிறுத்த, தட்டி கேட்க நமக்கு திணவு எடுத்து தோள்கள் இருக்கின்றன என்பதை எடுத்துகாட்டுவதற்காகத் தான் இங்கு கூடியிருக்கிறோம். எனவே கோஷங்கள் போடும் போது கட்டுப்பாட்டை மீறக் கூடாது என்றார்.

ஊர்வலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே தொடங்கி,  காயிதே மில்லத் கல்லூரி, காலேஜ் ரோடு வழியாக நுங்கம்பாக்கத்திலுள்ள  இலங்கை தூதரகத்தை அடைந்தது.

செய்தி உதவி : பாரடைஸ் யூனிட் சேகர்



Universal Hero Kamalhaasan and his fans' conducted procession against carnage of srilankan Tamils, on 18-September-1985 in Chennai.

Kamal Haasan told : We have gathered here to show our power and to stop the atrocity happening against srilankan Tamils. Also don't violate the laws during procession.

Procession started from Kamarajar statue near mount road and ended at srilankan embassy, Nungambakkam via kaithe millath college & college road.

0 comments:

Post a Comment