Ads 468x60px

Monday, September 29, 2014

கமல் Vs ரஜினி - சென்னை பூந்தமல்லிசாலை & புரசைவாக்கம் ஏரியா

சென்னையில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் மவுண்ட் ரோட்டிற்கு அடுத்த பெரிய ஏரியா "பூந்தமல்லிசாலை & புரசைவாக்கம் ஏரியா" தான்.

இந்த ஏரியாவில் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் 3 வெள்ளி விழா படங்கள் ( சக்தி அபிராமியில் 1, அன்னை அபிராமியில் 2 ) இருக்கின்றன.

இந்த ஏரியாவில் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் 20 வாரங்கள் ஓடி அதே தியேட்டரில் (ஷிப்டிங் ஆகாமல்) பகல்காட்சியில் 2 வெள்ளி விழா படங்கள் ( சக்தி அபிராமியில் 1, சங்கம் தியேட்டரில் 1 ) இருக்கின்றன.

இந்த ஏரியாவில் கமல்ஹாசனுக்கு ரெகுலர் காட்சிகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் மொத்தம் 10 ( அபிராமி காம்ப்ளக்ஸில் 7, சங்கம் தியேட்டரில் 1, ராக்ஸி தியேட்டரில் 1, உமா தியேட்டரில் 1 ) இருக்கின்றன.

இந்த ஏரியாவின் அபிராமி தியேட்டரில் உலகநாயகனின் அபூர்வ சகோதரர்களின் 385 ஹவுஸ்புல் காட்சிகள் (101 நாட்களில்) சாதனை எம்ஜியார்/சிவாஜி கூட செய்யாதது.

இந்த ஏரியாவில் ரஜினிக்கு ஒரு படம் கூட ரெகுலர் காட்சிகளில் வெள்ளி விழாவோ, குறைந்த பட்சம் 125 நாட்களுக்கு மேலோ ஒரே தியேட்டரில் ஓடியது இல்லை. அவரின் அனைத்து வெள்ளி விழா படங்களும் 50 அல்லது 100 நாட்களில் பால அபிராமியில் பகல் காட்சிக்கு ஷிப்டிங் செய்யப்பட்டு 175 நாட்கள் ஓட்டியிருப்பார்கள்.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் மட்டுமல்ல, "பூந்தமல்லிசாலை & புரசைவாக்கம்  ஏரியாவிலும்", ரெகுலர் காட்சிகளில் அதிக வெள்ளி விழாக்கள் கொண்டாடியவர் உலகநாயகன் ஒருவரே.




உலகநாயகனின் சாதனைகள் :

திரைப்படம் பூந்தமல்லிசாலை/ புரசைவாக்கம் தியேட்டர் நாட்கள்
தூங்காதே தம்பி தூங்காதேசக்தி அபிராமி (4 காட்சிகள்)188
சகலகலா வல்லவன்அன்னை அபிராமி (4 காட்சிகள்) 175
தேவர்மகன்அன்னை அபிராமி (4 காட்சிகள்)

தேவர்மகன், அபிராமி காம்ப்ளக்ஸில் 2 தியேட்டர்களில் திரையிடப்பட்டு அதிக நாட்கள் ஓடிய ஒரே படம். சக்தி அபிராமியிலும் 4 காட்சிகளாக 84 நாட்கள் ஓடியது.
175
அபூர்வ சகோதரர்கள்அபிராமி (4 காட்சிகள்)
101 நாட்களில் மொத்தம் 385 ஹவுஸ்புல் காட்சிகள் சாதனையுடன்

பின் பால அபிராமியில் மாற்றப்பட்டு 4 காட்சிகளாக 232 நாட்கள் ஓடியது.
148
நாயகன்சக்தி அபிராமி (140 நாட்கள் வரை 4 காட்சிகள்)175
சதிலீலாவதி அன்னை அபிராமி (3 காட்சிகள்)

சதிலீலாவதி, இங்கு 2 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம், பால அபிராமி - 50+ நாட்கள் (பகல் காட்சி)
125+
காக்கி சட்டைஅன்னை அபிராமி (4 காட்சிகள்) 126
சட்டம்அன்னை அபிராமி (4 காட்சிகள்)112
ராம் லட்சுமண்பால அபிராமி (4 காட்சிகள்)
- ஷிப்டிங் அல்ல
100
மூன்றாம் பிறைஈகா (பகல் காட்சி)218
சலங்கை ஒலி (தெலுங்கு டப்பிங்) ஈகா (90 நாட்கள் வரை 4 காட்சிகள்)112
வறுமையின் நிறம் சிவப்புஅனுஈகா (4 காட்சிகள்)119
இந்தியன்சங்கம் (135 நாட்கள் வரை 4 காட்சிகள்)175
வாழ்வே மாயம்ராக்ஸி (3 காட்சிகள்)142
கல்யாணராமன் உமா (4 காட்சிகள்)126
சவால்மேகலா (4 காட்சிகள்)105

The Second biggest area of Chennai in releasing the films is "Poonamallee Road & Purasawalkam" area.

In this area, Kamal Haasan has 3 Silver Jubilees in Regular Shows ( 1 in Shakthi Abirami, 2 in Annai Abirami ).

In this area, Kamal Haasan has 2 Silver Jubilees (without shifting) in Noon show  and 20 weeks in Regular Shows ( 1 in Shakthi Abirami, 1 in Sangam Theater ).

In this area, Kamal Haasan has 10 films which ran 125+ days in Regular Shows ( 7 in Abirami Complex, 1 in Sangam, 1 in Roxy & 1 in Uma theater ).

Also Kamal Haasan has record of 385 Housefull shows in 101 days for Aboorva Sahotharargal at Abirami Theater, which even MGR/Sivaji does not have.

But rajini does not have any Silver Jubilee with Regular shows in this area, or atleast single 125+ days movie in Regular shows. Most of his films are shifted to Bala Abirami after 50 or 100 days and made to run 175 days in Noon Show.

Not only in Chennai - Mount Road area, also in "Poonamallee Road & Purasawalkam" area, Kamal Haasan is the only hero who has celebrated many Silver Jubilees with Regular Shows.

Kamal Haasan's Records :

Film Poonamallee Road/ Purasawalkam Theater Days
Thoongathe Thambi ThoongatheSakthi Abirami (4 Shows)188
Sakalakala VallavanAnnai Abirami (4 Shows) 175
Devar MaganAnnai Abirami (4 Shows)

Devar Magan is the only film ran highest number of days in 2 theaters of same complex. It ran 84 days with 4 shows in Shakthi Abirami also.
175
Aboorva SahotharargalAbirami (4 Shows)
385 Housefull Shows in 101 Days

Shifted to Bala Abirami and ran 234 Days with 4 Shows
148
NayaganShakthi Abirami (4 Shows till 140 Days)175
Sathileelavathi Annai Abirami (3 Shows)

Sathileelavathi released in 2 Theaters here and ran 50+ Days at both. Bala Abirami - 50+ days (Noon Show)
125+
Kakki ChattaiAnnai Abirami (4 Shows) 126
SattamAnnai Abirami (4 Shows)112
Ram LaxmanBala Abirami (4 Shows)
- ஷிப்டிங் அல்ல
100
Moonram PiraiEga (Noon Show)218
Salangai Oli
(Telugu Dub)
Ega (4 Shows till 90 Days)112
Varumaiyin Niram SivappuAnu Ega (4 Shows)119
IndianSangam (4 Shows till 135 Days)175
Vaazhve MaayamRoxy (3 Shows)142
Kalyanaraman Uma (4 Shows)126
SavaalMekala (4 Shows)105

0 comments:

Post a Comment