Ads 468x60px

Sunday, March 2, 2014

உத்தம வில்லன் போஸ்டர்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் 3 விதமான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.




தலைவனின் விஸ்வரூபத்திற்கு கூட இந்த அளவுக்கு கலர்புல்லாக போஸ்டர்கள் வெளியிடப்படவில்லை.

உத்தம வில்லன் கண்டிப்பாக மாஸ் என்டர்டெய்னர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் இப்படத்தில் டிஸ்கோ டான்ஸ் ஆடியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

உத்தம வில்லனின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டவுடன் கொசுவாயனின் பேனர்கள் சென்னையில் அவசர அவசரமாக ஏற்றப்பட்டு வருகின்றன.... மோதிப்பார்ப்போமா???

2 comments:

  1. ஒரு கமல் ரசிகனாக உங்கள் மீது பொறாமைப்படுகிறேன் .

    எதையும் எதிர்பாரத உங்கள் அன்பு வியப்பூட்டுகிறது

    ReplyDelete
  2. ஒரு கமல் ரசிகனாக உங்கள் மீது பொறாமைப்படுகிறேன் .

    எதையும் எதிர்பாரத உங்கள் அன்பு வியப்பூட்டுகிறது

    ReplyDelete