Ads 468x60px

Wednesday, January 9, 2013

விஸ்வரூபம் எப்போது?

விஸ்வரூபம் ரிலீஸை கமல்ஹாசன் தள்ளி வைத்திருக்கிறார். கமல் ரசிகர்கள் பலரின் வருத்தம், தொடர் 5 நாட்கள் விடுமுறையை தலைவர் தவறவிடுகிறாரே என்பது தான்...ஆனால் அவருக்கு அப்படி இல்லை, அவரின் படத்தின் மீதுள்ள அபார நம்பிக்கை, அவரை துணிந்து முடிவு எடுக்க வைக்கிறது. சாதாரண நாளில் வந்த தசாவதாரம் தான் இன்றும் தென்னிந்தியாவின் உச்ச வசூல், எனவே விஸ்வரூபத்தின் சாதனைகளை யாரலும் தடுக்க முடியாது.

இது பற்றி, தலைவரின் பதில்கள் இங்கே வீடியோவாக...


ஏர்டெல் தவிர மற்ற DTH-ல், புக்கிங் செய்ய போதிய கால அவகாசம் இல்லை என்பது முதல் காரணம் ( மற்றவர்கள் இந்த வாரம் தான் தொடங்கியிருக்கிறார்கள்), இந்தியா முழுவதும் ஒரே தேதியில் வெளியிட வேண்டும் என்பது இரண்டாவது காரணம். இந்த இரு காரணங்களினால் தான் படம் கமல்ஹாசனால் தள்ளி வைக்க பட்டிருக்கிறது.



கமலின் எதிரிகள் எவ்வளவு பெரிய கூட்டம் என்பது விஸ்வரூபத்தை தள்ளி வைத்த பிறகு தான் தெரிகிறது. அந்த கூட்டம் தான் கமல் அவ்வளவு நேர்மையானவர் என்பதை காட்டுகிறது.


ஒருவேளை பல்டி நடிகரின் ரசிகர்கள் அல்லது அவர்கள் நடத்தும் 1இந்யா சொல்வது போல விஸ்வரூபத்திற்கு 44 தியேட்டர்கள் தான் கிடைத்திருந்தால், கமல் தான் தியேட்டர் சங்கத்திற்கு சென்று பேச்சுவார்தை நடத்தியிருப்பார் ( பல்டி நடிகர் போகோ படத்திற்கு தயாரிப்பாளரை தேடி சென்று கெஞ்சியது போல), தியேட்டர் சங்கத்தினர்கள் கமல் அலுவலகம் வந்திருக்க மாட்டார்கள்.

இந்த கருப்பு முதலைகள் அணியின் எண்ணம் என்னவென்றால், கமல் பல நூறு கோடிகள் சம்பாதித்து சரியாக வரி கட்டி விட்டு சென்று விடுவார், தன் அடுத்த படங்களை கமலின் விஸ்வரூபத்தை முறியடித்து விட்டது என்று மீடியாவில் பரப்பி விட்டால், அதை பார்த்து விட்டு, அரசாங்கம் கமல் கட்டியதை விட அதிக வரியை கேட்கும் (வரியை குறைக்கவில்லை என்றால் கருப்பு பணம் அதிகரிக்கும் என்ற மிரட்டல் வேறு) , அதற்காக தான் பல புரளிகள், மிரட்டல்கள் என்று விஸ்வரூபத்திற்கே படம் காட்டுகிறார்கள்.

அவற்றையெல்லாம் முறியடித்து இன்னும் ஓரிரு வாரங்களில் உலகநாயகன் விஸ்வரூபமாய் கலக்க வருகிறார்.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், விஸ்வரூபத்தின் வசூல் சாதனைகள் இந்திய படங்களின் உச்சமாக (நேர்மையாக) இருக்கும், அதன் விபரங்களை கமலே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்.

47 comments:

  1. Unga comedy ku oru alave illama pochu,oda vittu thorathittan chinna payan karthi ithulla buildup vera ayyo ayyo,mokka vaanguneengala

    ReplyDelete
    Replies
    1. aha yenama comment kodukuringa kandipa neenga mental fan ah than irupinga....... karthi family matum ila unga mental lum enga thalaivar kita pichai vangunavan than atha maranthurathinga

      Delete
    2. oruthar tax katta maatenu unna viratham irukkaru. avorada fansum apdithan iruppanga

      Delete
    3. Appo en 11th release nu solli jaga vangunaaru,ketta en padam ennakku release panna urimai irukkunu pechuna,appo 10th pakkalam DTH pay pannavangala emathratha thana artham,athe mathiri padam release ku munnadiye veetla pakrathala 1000 rs charge nu sonnanga ippo same day paakrathukku theatre la book panni parthu iruntha nalla sound effect oda pakalame appo pbulic a muttal akratha thana artham

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. Dasavatharam entha level la collect aachu nu ellathukum theriyum
    enda de negs thana enthiran nai pilanthathu manmatha ambu nu poster otanavanunga
    poda poi pulla kutti ya padika vai

    ReplyDelete
  3. dai joee27...

    padichirunthaa thanada yosipaa.... antha arivu ilathathaal thaane mental fana irukka.... yenda 150 koodi pottu 30 koodi edukkurathu thaan laabamaada...

    ReplyDelete
  4. கரன், எப்பவுமே ஒரு தனி வழியில தன்னையே சொரிஞ்சு சுகம் காணுகிற குப்பை தளம் ஒன்னு இருக்கு. கமலை வாரனும்னா, நாய் தன் புன்னையே நக்கிக்கிற சுகம் அவங்களுக்கு. விஸ்வரூபம் பத்தி இத்தனை நாள் வாயையும் அத்தையும் மூடிக்கிட்டு இருந்தவங்க இப்போ அது தள்ளிப் போச்சுன்ன உடனே கொண்டாடாத குறை தான். இப்போ திரை உலக ஜேம்ஸ் பாண்டு கணக்கா அதன் பின்னனியை அளந்து விட்டுக்கிட்டு இருக்கானுங்க. இத்தனை நாள் அதை பத்தி எழுதாததுக்கு காரணம் விஸ்வரூபம் ஏற்படுத்திய மலைப்பு. நாளைக்கு சொன்ன மாதிரி படம் வந்து பெரும் வெற்றி பெற்றால் இவனுங்க எழுதுனது எவ்வளவு பெரிய காமெடி ஆயிடும்ன்னு கமுக்கமா இருந்து இருக்கானுங்க. இப்போ நாளைக்கு வரலைன்னு தெரிஞ்ச உடனே 'உண்மையை' சொல்றோம்னு கமலை கேவலப் படுத்துற முயற்சி. யானை பள்ளத்துல விழுந்தா நாய் கூட மண்ணை தள்ளுமாம்.

    ரஜினி மனசு சொக்க தங்கமாம். கொடுத்த வாக்கை என்னைக்குமே மீறாத ரஜினி அவர் பொண்ணு கல்யாணத்துக்கு வாக்கு குடுத்த மாதிரி ரசிகர்களுக்கு போட்ட சாப்பாட்டை தின்னுட்டு வந்து எழுதுறானுங்க போல இருக்கு. கமல் தேவையானப்போ ரஜினி பேரை சொல்லி விளம்பரம் தேடிக்குவாராம். ரஜினி விஸ்வரூபத்தை பத்தி சொன்னா உடனே படம் பயங்கர வியாபாரம் ஆகி பெரிய வெற்றி அடையுமாம். ரஜினி அலக்கா புலக்கான்னு திருவாய் மலர்ந்த படம் எல்லாம் ஊத்திக்கிட்ட லிஸ்ட் ரொம்ப பெருசுன்னு தெரியாது போல இருக்கு.

    இவனுங்க காண்டு பல் இளிச்சு நின்ன ஒரு உதாரணத்தை சொல்லறேன்.

    தமிழ் திரை உலகில் அதிக வசூல் ஈட்டிய (அதிகாரப்பூர்வ) முதல் ஐந்து படங்கள் னு 1)எந்திரன், 2)சிவாஜி, 3)தசாவதாரம்,(இன்னும் இரண்டு படங்கள் சரியா நினைவில்லை) அப்படீன்னு எழுதிட்டு, பின்னாடியே "தசாவதாரம் பெரிய வசூல்னு சொல்றாங்க ஆனா எதை வச்சுன்னு தெரியலே, சூர்யாவோட அயன் படமே இதை விட நல்லா வசூல் செஞ்சது" ன்னு ஒரு தயாரிப்பாளர் சொன்னார்னு எழுதுறானுங்க. ஆனா அந்த முதல் ஐந்து படத்துல அயன் இல்லவே இல்லை. அப்போ இவனுங்களுடைய 'அதிகாரப்பூர்வ' தகவல் தவறு தானே? இல்லைன்னா அந்த தயாரிப்பாளர் சொல்றது தவறு தானே? பாருங்க கமல் னா எந்த அளவுக்கு காண்டுன்னு. இவனுங்களுக்கு ரஜினி மீது இருக்குற பற்றை விட, கமல் மேல இருக்குற பயம் ரொம்ப அதிகம். ஒரு கமல் பட வெற்றி இவனுங்களை ரொம்ப அசைச்சு பார்த்துடுது. கமல் எந்த விஷயத்துலேயும் பேர் வாங்கிடக் கூடாது, அது ரஜினிக்கு பெரிய அடியா போய்டும்னு ரொம்பவே பதட்டப்படுவானுங்க.

    இதே போல விஜய் டிவி கமலுக்கு விருது கொடுத்தப்போ அது ஒரு டுபாக்கூர் விருது, இதையே கமல் காத்திருந்து (அதாவது விருதுக்கு காய்ஞ்சு கிடக்குராராம்)வாங்கிட்டு போனாருன்னு எழுதுனாணுங்க. அடுத்த வருஷம் ரஜினிக்கு அதே விஜய் டிவி விருது கொடுத்தப்போ ரஜினி சிவாஜி வீட்டுல போயி அதை வாங்கிட்டு வந்தாரு. அதை பத்தி எழுதும் போது பார்க்கணுமே அவனுங்க அடிச்ச சொம்பை.

    சோதனை வந்தப்ப எல்லாம் சாதனை ஆக்கி தான் கமலுக்கு பழக்கம். இந்த நாதாரிங்க அதையும் பார்ப்பாங்க, ஆனா பார்க்காதது போல நடிப்பானுங்க.

    தூ.... கேவலமா இருக்குங்க.

    ReplyDelete
  5. அதாவது கமல் ரஜினி பேரை சொல்லிதான் வியாபாரம் பண்றாராமாம்.

    ரஜினிக்கு பேசத்தெரியாது என்பதால் பெரும்பாலும் பேட்டி எல்லாம் கொடுக்காமல் தவிர்த்திடுவார். ஆனால் கமல், எந்தக்கேள்விக்கும் பதில் வைத்திருப்பார். வட இந்திய ஊடகங்களில் பிரபலமான இரண்டே தமிழ் பெயர்கள் கமல் மற்றும் ரஜினி. இதில் யார் வட இந்தியா போனாலும் மற்றவர்களை பற்றி கேட்பார்கள். கமல் வட இந்தியாவுக்கு விஸ்வரூபம் தொடர்பாக சென்றபோது இந்தவகையில் ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிப்பீர்களா என கேட்பது ஒரு வழக்கம்தான். அப்படி கேட்கும்போது மட்டுமே கமல் ரஜினியை பற்றி பேசுவாரே தவிற ரஜினியிந் பெயரை வேறெதற்கும் பயன்படுத்தமாட்டார். அதேபோல் நீங்கள் இருவரும் போட்டியாளர்கள் தானே என கேள்வி கேட்பார்கள். கமலும் அதற்கு தகுந்த பதிலை சொல்வார். ரஜினியிந் போட்டியாளர் என கமல் இவராகவே எல்லாம் சொல்லிக்கொள்வதில்லை. (ரஜினி கமலுக்கு போட்டி என்பது கமலுக்குத்தான் அசிங்கம் என்பது வேறு விஷயம்)

    ReplyDelete
  6. அதிலும் ஒருத்தன் சொல்றான் குசேலனுக்கு கமலும் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் இடைஞல் கொடுத்தார்களாமாம். ரஜினிதான் கமலின் தசாவதாரம் ஓடுவதைக்கண்டு பொறுக்கமுடியாமல் தசாவதாரத்தின் 50ஆஅவது நாளே குசேலனை வெளியிட்டு தசாவராரம் வசூலை முரியடிக்கப்பார்த்தார் ஆனால் குசேலனோ 'சிறப்பாக' ஓடி ரஜினியின் 'உன்மையான' 'திறமை'யை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது, இப்போது வெளிவந்திருக்கும் ஜிவாஜி திருடி கூட அந்த ரேஞ்சில் தான் ஓடிக்க்கொண்டிருக்கிறது! ஆக ரஜினியின் கெட்ட எண்ணம் குசேலன் ஃப்ளாப்பால் நிலைகுலைந்தது மட்டுமல்ல, அதனால் தசாவதாரத்தின் வசூலை டச் பண்ணக்கூட முடியவில்லை.

    அதுமட்டுமா?! டொக்கு படம் குசேலன். அதுக்காக பெசலாக பஸ் எல்லாம் விட்டார்காள் அந்த பஸ்ஸில் ரஜினியின் ஸ்டில் எல்லாம் வைத்திருந்தார்கள். அதில், கமல் ரஜினிக்கு கை அமுக்கிவிடும் 16வயதினிலே சப்பாணி ஸ்டில்லையும் வில்லங்க எண்ணத்துடன் வைத்திருந்தார்கள். அவ்வளவு சொக்கத்தங்கம் ரஜினி!

    குசேலன் படத்தில் 75வருட சினிமாவை பெருமைப்படுத்துகிறேன் பேர்வழி(எவன் கேட்டான்?!) என சொல்லிக்கொண்டு சினிமாசினிமா என்று ஒரு மொக்கைப்ப்பாடலை வைத்தார் ரஜினி. அதில் கன்னட ராஜ்குமார், தெலுங்கு என்.டி.ஆர் கூட இருந்தார்கள் ஆனால் கமலின் ஒரு ஃப்ரேம் கூட இல்லை! இவர்தான் கமலை பாராட்டுபவராம்!? இவனை எவன் எல்லா படத்திலும் கமலை பாராட்டச்சொல்லி கேட்டது? இவனா படத்துல ஒரு வசனம் வெச்சிட்டு நல்லவன் சீன் போடுவான் ஆனா வெளிய வந்து நிஜத்துல செய்யுறதெல்லாம் கமலுக்கெதிரான உள்ளடி வேலை தான்! மெட்டல்மண்டையன் பாக்க உத்தமன் மாரியில்ல மூஞ்ச வச்சிப்பான்?!?

    இவனை மனசுவிட்டு கமல் எவ்வளவோ தடவை பாராட்டி இருக்கார்(அதுக்கெல்லாம் இவனுக்கு தகுதியே இல்லை என்பது வேற விஷயம்) ஆனா இவனும் இவன் ரசிகர்களும் செய்யும் அலும்பு தாங்கலை.

    ஆனா, கமல், ரஜினி இருவரையும் ஒன்றாகவே பாவிக்கும் பொதுமக்கள் இந்த கூட்டத்தோட காமெடியை கண்டுகொள்வதில்லை என்பதுதான் நிஜம்

    அபூர்வ சகோதரர்கள் படம் வெளிவந்து முழுசாக ஓடி முடிக்கும் வரையில் மூன்று ரஜினி படங்கள் வந்து முக்கோ முக்கு என மூலையில் முக்கிவிட்டுப்போனது! அபூர்வசகோதரர்கள் படத்தால் தான் சிங்கப்பூர் மலேசியாவில் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் திறக்கவே பட்டது என சமீபத்தில் கேயார் கூட சொல்லி இருந்தார்! அப்புராஜா என ஹிந்தியிலும் சக்கைபோடு போட்ட படம் அது! கமல் அதில் மெயின் ஹீரோ! ரஜினி ஹிந்திப்படங்களில் செய்ததுபோல் துண்டுதுக்கடா ரோல் இல்லை! தமிழ் தெலுங்கில் அதன் வசூல் சாதனைகள் பற்றி சொல்லவே வேண்டாம்! இந்த தளத்திலேயே அதற்கான பேப்பர் கட்டிங்குகள் கூட இருக்கின்றன. எங்கே ராஜாதிராஜா வெற்றிக்கான பேப்பர் கத்த்ங்குகளை காட்ட சொல்லுங்கள் அந்த குள்ளநரி கூட்டத்திடம்?!

    ReplyDelete
  7. modhalla padatha release panna vidunga... Neenga kodukkara build up naala dhaan Kamal naala padatha release panna mudila....

    As a thalaivar Rajni fan, i am very disappointed coz of this delay in release.... badly waiting to watch viswaroobham... but unga post laam padichaaa varutham korayudhu...coz ipdi laam pesinaa ipdi dhan nadakkum...

    hmmm..continue continue...eppa paathaalum Rajni ya pathi thappa pesitte irunga....

    viswaroobham vetri pera vaazhthukkal...

    ReplyDelete
  8. சண்டியர் கரன்:

    நீங்க ஏன் வாத்தைகளை அள்ளி விடுறீங்கனு தெரியலை. உண்மை நிலவரம் தெரியுமுன்பே, 300 கோடி வசூல்னு அடிச்சு சொன்னீங்க. இப்போ என்னத்தையோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க. "சொல்கிறார்கள்" "கேள்வி" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்க. இல்லைனா நீங்க ஒரு காமெடியனாகிடுவீங்க.

    யாரையும் எதுக்கு திட்டுறீங்க? கமல் ஒரு பெரிய சக்திதான். ஆனால் சினிமா உலகம் அதைவிட பலமடங்கு பெரிய சக்தி. இந்தியா முழுவது உள்ள சினிமா தியேட்டர்க்காரன் ஒண்ணு சேர்ந்தால் கமல் ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார். அதுதான் நடந்தது. இதுக்கு ஏன் கண்டவனையும் திட்டிக்கிட்டு?

    நீங்கதான் முன்னூறு கோடி வசூல்னு சொன்னது. இப்போ எதுக்கு எவனையோ திட்டுறீங்க?

    ReplyDelete
  9. அப்புறம் நீங்க சொன்ன "கூற்று" டி ட்டி எச் ல முன்னூறு கோடி வசூல் உண்மையாக இருந்து இருந்தால், இன்னைக்கு கமல் தீயேட்டர்க்காரனுகளை கண்டுக்காமல் (போங்கடா வெண்ணைகளா!)னு போயிருக்கலாம். ஆனால் அதளவுக்கு டி ட்டி எச் க்கு வரவேர்பு இல்லை. திருட்டு வி சி டி பார்த்துப் பழகிய மக்கள் ரூ 1000 அல்லது 500 கொடுக்கத் தயாராயில்லை. நீங்க கமலை வணங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். டி ட்டி எச் முயற்சி தோத்தற்கு காரணம், டி ட்டி எச்க்கு மக்களிடம் பேராதரவு இல்லை என்பதே!

    ReplyDelete
  10. //சாதாரண நாளில் வந்த தசாவதாரம் தான் இன்றும் தென்னிந்தியாவின் உச்ச வசூல், எனவே விஸ்வரூபத்தின் சாதனைகளை யாரலும் தடுக்க முடியாது. //
    எப்பிடி நீங்க சொன்ன 300 கோடி உலக சாதனை மாதிரியா!!!! அண்ணே வயர் பிஞ்சி பொய் பல வருஷம் ஆயிடிச்சு, உங்க ஆள் படத்துக்கு theatre கொடுக்காம பவர் ஸ்டார் படத்துக்கெல்லாம் theatre கொடுக்கிறாங்க இதில உலக சாதனை தென்னிந்தியாவின் சாதனை எண்டு காமெடி பண்ணிட்டு திரியிறீங்க. 

    மனசாட்சி!!!இருக்கிற கமல் ரசிகனிடம் இரண்டு கேள்வி கேட்கிறேன் 
    1. விஸ்வரூபம் 300 கோடி DTH கிடைச்சா எதுக்கு theatrla ரிலீஸ் பண்றார் - தயாரிப்பு செலவு 95 கோடி அப்போ லாபம் 205 கோடி, அப்ப கமலுக்கு என்ன பேராசையா?
    2.தசவதாரம் படத்த தயாரிச்சது v ரவிச்சந்திரன், படத்த விநியோகிச்சதும் அவர் தான் நீங்க சொல்ற மாதிரி தென்னிந்தியாவின் அதிக வசூல் எண்டா விஸ்வரூபத்த கமல் சொன்ன விலைக்கு அவரே வாங்கி வெளியிட்டுருப்பாரே (உங்க கணக்குப் படி 250 கேடி சாரி கோடின்னு சொன்னீங்க 55 கோடில தயாரிச்ச படத்தாலேயே 195 கோடி எடுத்திருக்காரு) ஆனா ரவிச்சந்திரனே தமிழ்நாடு விநியோக உரிமைய 40 கோடிக்கு கேட்டதாக தகவல் ( சின்ன தகவல் ஒன்று இன்றைய இளம் நடிகர்களான விஜயின் துப்பாக்கி 80 கோடிக்கு (விநியோக உரிமை+ஆடியோ rights + டிவி rights )வித்திருக்காங்க சூரியாவின் மாற்றான் 85 கோடிக்கு (விநியோக உரிமை+ஆடியோ rights + டிவி rights )வித்திருக்காங்க)

    ReplyDelete
  11. Gopi,
    ஒரு தளம் பத்தி சொன்னீங்க அப்ப இந்த சண்டியரோடது மட்டும் என்னவாம்
    கமல் ரசிகர்களுக்கு வந்தா அது இரத்தம் ரஜினி ரசிகர்களுக்கு வந்தா அது என்ன தக்காளி சட்டினியா

    ReplyDelete
  12. Karthik பொதுவா நான் கவனிச்சதுல, சண்டியர் தளத்துல Retaliation தான் இருக்கும். அதாவது கமலை பற்றிய அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலா தான் இருக்கும், அப்போ தவிர்க்க முடியாம ஒப்புமைக்கு ரஜினியை இழுக்க வேண்டியதா போயிருது. இதுல பின்னூட்டம் இடுற கமல் ரசிகர்கள் கூட ரஜினியை அனாவசியமாகவோ கேவலமாகவோ பேசியதில்லை. அபூர்வமாக சில நேரம் வரம்பு மீறி இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் தவறு தான், அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன். ஆனால் நான் குறிப்பிட்ட தளம் எதுவென்று உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன். அங்க ஒரு சின்ன சான்ஸ் கிடைச்சா கூட கமலை கேவலப்படுத்துவதில் அந்த பதிவரும், ரஜினி ரசிகர்களும் முனைப்பா இருப்பாங்க. கமலை ரஜினியோட எல்லாம் ஒப்பிட முடியாது (அதாவது ரஜினி தான் Great) அப்படீன்னு சொல்லிக்கிட்டே எல்லாத்துக்கும் கமலை இழுப்பாங்க. நிறைய பேர் ரஜினிக்கு சொம்பு அடிக்கிறப்ப, கமல் மட்டும் அதை செய்ய மாட்டேங்கிராறேன்னு அவங்களுக்கு பயங்கர வயித்தெரிச்சல். கமல் யதார்த்தை மட்டுமே பேசுவார்ன்றது அவங்களுக்கு கடுப்பு. சில ரசிகர்கள் கமலையும் அவர் குடும்பத்தாரையும் மிக கேவலமாக விமர்சித்து எல்லாம் எழுதுவதை அந்த பதிவர் அனுமதிப்பார். ஆனா ரஜினியை பத்தி சின்னதா ஒரு விமர்சனம் எழுதுனா கூட, அதை எழுதுனவரை, "உங்க மரியாதையை காப்பாத்திகோங்க" அப்படீன்ற ரீதியில் மிரட்டுவாரு, அந்த கமெண்ட்டை நீக்கிடுவாறு. கேட்டா தனி மனித தாக்குதலை அனுமதிக்கமாட்டோம்னு சப்பை கட்டு வேற. அப்போ கமல் குடும்பத்தை விமர்சிக்கிறது மட்டும் தனி மனித தாக்குதல் இல்லையா? இதை கேட்டா ரசிகர்கள் போடும் கமென்ட் அபத்தத்தின் உச்சம். இது ரஜினி ஆதரவு தளம், இங்க அப்படி தான் போடுவோம்ன்ற ரீதியில இருக்கும்.

    ஒன்னு புரிஞ்சிக்குங்க, மாற்று விமர்சனம் தப்பில்லை. அதில் சில நேரம் கிண்டலும், கேலியும் இருக்கலாம், கொஞ்சம் கடுமையாக கூட இருக்கலாம். ஆனால் யாரையும் கேவலப்படுத்துதல் தான் தவறு. மேலும் தர்கங்கள் Issue வை சார்ந்து மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, தனி மனித தாக்குதல்கள் ஆரோக்கியம் இல்லை. இனி வரும் பதிவுகளில் கரனும் இதை கூடுதல் கவனத்தோடு அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Karthik உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், நான் குறிப்பிடும் தளம் நியாயமாக தான் நடந்து கொள்கிறதா?

    ReplyDelete
  13. @Gopi

    என்னங்க நீங்க தவிர்க்க முடியாத நிலையில்தான் இந்த தளத்தில் ரஜினியை இழுப்பார்கள் என்று கூறுகிறீர்களே டெங்கு ராசி என்று ரஜினிக்கென்றே தனி பதிவுகள் எழுதவேண்டிய அவசியம் இவருக்கு எப்படி வந்தது? யார் கிண்டல் செய்தாலும் அவரை மெண்டல் ரசிகர் என்று இந்த சண்டியர் அழைக்கிறாரே? அது ஏன்? ஒரு வேலை ரஜினியின் பெயரை இழுக்காமலேயே ஒரு பதிவை எழுதி அதில் கருத்திடுபவர்கள் ரஜினி பெயரை உபயோகித்த பிறகு, ரஜினி சம்பந்தமான தன் கிண்டல் கேலி மற்றும் பதிலடிகளை நண்பர் பயன் படுத்தி இருந்தால் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம்.

    அய்யா ரஜினி ரசிகர்கள் பொறுக்கிகள்தான், குடிக்காரர்கள்தான் என்றே வைத்துக்கொள்வோம். கமல் ரசிகர்கள் ஜெண்டில்மென்கள் தானே? ரஜினி ஆஸ்பத்திரியில் இருந்தபோது கீழ்தரமாக எழுதியவர்கள் எத்தனைபேர். மீண்டு வந்தபோது, டிக்கெட் வாங்க வேண்டிய கேசு தப்பி விட்டது என்று எழுதியது எத்தனை பேர்? இந்த விஷயத்தில் எல்லா ரசிகனுமே ஒன்றுதான். அவரவர் தளத்தில் அவரவர் செய்வதுதான் சரி.

    இப்போது கமல் சாதித்தார். 300 கோடிக்கு மேல் வசூல் என்று பதிவு அப்படியே தான் இருக்கிறது. இன்றைய தேதியில் இது ஒரு புரட்டு பதிவுதானே? பிறகு ரஜினி மற்றும் அவரது ரசிகர்கள் மட்டுமே ஏமாற்று பேர்வழிகள் என்று ஏன் சொல்ல வேண்டும்?

    ரஜினிக்கு பல்டி நடிகர், மன்னிப்பு காந்த் என்று பல பெயர்கள் சூட்டிய நண்பர் இப்போது கமலுக்கு என்ன பெயர் சூட்ட்ப்போகிறார் என்று தெரியவில்லை. அதே போல கொஞ்ச நாளைக்கு முன்னால் "டேய் உங்களுக்கு பொங்கலே கிடையாதேடா? போகி கொண்டாடுறீங்களே?" என்று கேட்டிருந்தார். ஆனால் இதே டயலாக் இப்போது ரிவர்ஸ் ஆகிவிட்டதுதான் பரிதாபம். எனி வே கமலின் விஸ்வரூபம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    -இப்படிக்கு கமல் வெற்றியை கண்டு வயிறெரியாத ரஜினி ரசிகன்

    ReplyDelete
    Replies
    1. என்னை செய்வது நண்பரே வாழ்க்கை ஒரு வட்டம் என்பது தெரியாமால் வாய் கிழிய பேசினார்கள் ,இப்பொழுது ஒன்னும் செய்ய முடியவில்லை,ஒரு பெரிய நடிகர் படம் வெளி வருகிறது என்றால் மற்ற படங்கள் கொஞ்சம் தள்ளி போகும் நமக்கு நல்ல திரை அரங்குகள் கிடைக்க வேண்டும் என்று ஆனால் இவர் 11 தேதி வெளியீடு என்று சொன்ன பிறகும் அணைத்து பெரிய திரை அரங்குகளும் அலெக்ஸ் பாண்டியன் படத்திற்கும் ,அடுத்த நிலை அரங்குகள் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கும் கிடைத்து உள்ளது இன்னும் இரண்டு சிறு பbudget படங்கள் வேறு வருகிறது,ஆனால் இவர்கள் இன்னும் விஸ்வரூபம் 25 தேதி வெளியீடு என்று சொன்னதால் தான் கடல் ,பரதெசெஇ போன்ற திரைப்படங்கள் தள்ளி போகிறது என்று காமெடி செய்து கொண்டு இருகிறார்கள் பாவம் அவர்களே கன்பீஸ் ஆய்டாங்க போல

      Delete
    2. //ரஜினிக்கு பல்டி நடிகர், மன்னிப்பு காந்த் என்று பல பெயர்கள் சூட்டிய நண்பர் இப்போது கமலுக்கு என்ன பெயர் சூட்ட்ப்போகிறார் என்று தெரியவில்லை.//

      கமலின் வெற்றியைக்கண்டு வயிரெரியாத ரசிகர் என சொன்னீர்கள் பாருங்கள் அங்கே நிற்கிறீர்கள் நீங்கள். காரணம் பல ரஜிநி ரசிகர்களும், கமலின் ரெக்கார்ட் ப்ரேக்கிங் சாதநைகளையும் அவை ரஜினி உள்பட அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது எந்கிற உண்மைகளை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நீங்கள் கமலின் வெற்றி என்றாவது சொல்கிறீர்களே அதுவே பெரிய விஷயம்! காரணம் ரஜினிரசிகர்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள் அல்ல. கமல் ரசிகர்கள் பலரும் ரஜினியின் உண்மையான வசூல் சாதனைகளை ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்.

      சரி பல்டி எந சொல்கிறீர்களே, படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பது ஒரு தவறே அல்ல. இப்போதும் டிடிஹெச் காரணமாக தள்ளிவைக்கவில்லை இல்லையென்றால் டிடிஹெச் புக்கிங்கை ஏன் மூடி இருப்பார்கள்?!

      தியேட்டர் கிடைக்கும் என நம்பி முயற்சியில் இறங்கினார்கள் கடைசிவரை தியேட்டர் கிடைக்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். கமலை கடைசிவரை டார்ச்சர் செய்து, "முதல் போட்டவர் கமல் நம்மிடம் வந்துதான் ஆகவேண்டும்" என்ற நிலையை உருவாக்கினார்கள். அந்த நிலையில் தள்ளிப்போட்டாமல் எந்ன செய்யமுடியும்?

      இத்தனைக்கும் கமல் யாரின் ஆதரவையும் கேட்டுபெறாமல் அவர் தனியாகவே இதை செய்துமுடித்தார். கமல் இறங்கிவந்தபின்னர் தான் தியேட்டர் தர தயாரானார்கள். இப்போதும் 500தியேட்டர் தர ரெடி ஆனால் மற்ற படங்கள் புக் ஆகிவிட்டபின்னால் தள்ளிப்போடாமல் என்ன செய்யமுடியும்?

      இதற்கு முன்பும் பலமுறை தள்ளிப்போனது காரணம் கமல் கேட்ட அதிக விலைதானே தவிற படத்திற்கு வேல்யூ இல்லையெந பொருளில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக தேசிய அளவில் ரிலீச் செய்கிறார் இந்த இடர்பாடுகள் வரத்தான் செய்யும். படத்தில் உலக அழகி, ஆஸ்கார் இசையமைப்பாளர் பிரபல இயக்குனர் காமெடியன் எல்லாம் இல்லாமலேயே இந்த முயற்சிகளை செய்வது கடினம்தானே?!

      ஆனால் இன்றுவரை அரசியல் பிரவேசம் பற்றி குழப்பியடித்துக்கொண்டிருக்கும் ரஜினி, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு கன்னடியர்கள் தமிழர்களை தாக்குவதை பற்றி யாருமே கேட்காமல் ரஜினி தானாகவே ஒருமுறை கூட பேசாத ரஜினி, நெய்வேலி போராட்டத்தில் கமல் உள்பட அனைவரும் செல்ல இவர் மட்டும் தனியே உண்ணாவிரதம் இருந்து பப்ளிசிட்டி தேடிய ரஜினி, இப்போதுகூட சிதம்பரம் விழாவில், "நான் அரசியலுக்கு வந்தால்(இப்பவும் தெளிவு இல்லை!) என் வழி தனி வழி" என பேசும் ரஜினி. இவரின் இத்தனை செயல்களும் பல்டி இல்லாமல் என்ன?!

      கமல் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போவது இது முதல் முறை அல்ல. ஏன் ரஜ்னி உள்பட மற்ற சினிமாக்காரர்களின் படங்களும் தள்ளிப்போவது புதுசில்லை. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை!

      டிடிஹெச்சில் பணம் பட்டியவர்களுக்கு அதர்கான பதில் கூடியவிரைவில் கமலே சொல்வார். படத்தின் ரிலீச் தேதி இன்னும் 2வாரங்கள் அதிகபட்சம் ஒருவாரத்தில் சொல்லிவிடுவார் எனவே கவலைவேண்டாம்.

      Delete
    3. தியேட்டர் கிடைக்கும் என நம்பி முயற்சியில் இறங்கினார்கள் கடைசிவரை தியேட்டர் கிடைக்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். கமலை கடைசிவரை டார்ச்சர் செய்து, "முதல் போட்டவர் கமல் நம்மிடம் வந்துதான் ஆகவேண்டும்" என்ற நிலையை உருவாக்கினார்கள். அந்த நிலையில் தள்ளிப்போட்டாமல் எந்ன செய்யமுடியும்?

      இத்தனைக்கும் கமல் யாரின் ஆதரவையும் கேட்டுபெறாமல் அவர் தனியாகவே இதை செய்துமுடித்தார். கமல் இறங்கிவந்தபின்னர் தான் தியேட்டர் தர தயாரானார்கள். இப்போதும் 500தியேட்டர் தர ரெடி ஆனால் மற்ற படங்கள் புக் ஆகிவிட்டபின்னால் தள்ளிப்போடாமல் என்ன செய்யமுடியும்?////////////////////



      உங்க சண்டியர் கரண் தான் கமல் யாரிடமும் செல்ல வில்லை surrender ஆகவில்லை என்று சொல்லி உள்ளார் நீங்களே இப்பொழுது ஒத்துக்கொண்டு விடீர்களே ,வேறு வலி இல்லாமல் சரண்டர் ஆகி விட்டார் என்று

      Delete
  14. இதே சண்டியர் கரண் தான் ,ரஜினியின் ராசி என்று ஒரு பதிவு போட்டு கும்கி விழாவில் ரஜினி பங்கேற்றதால் தான் படம் வெளியாக முடியாமல் இருக்கிறது என்று போட்டார் இன்று படம் வெளி வந்து சக்கை போடு போட்ட பிறகு அதை பற்றி வாய் திரபதில்லை கேட்டல் எங்கள் உலக நாயகனும் இருந்தார் அதனால் தான் வெற்றி என்று சொல்லுவார் இவருக்கு தெரியாது இவர்கள் உலக நாயகன் வாழ்த்திய கள்ளத்துப்பாக்கி படம் என்ன பாடு பட்டது என்று ,வெளி வந்து இரண்டு நாளிலே காணமல் போய் விட்டது ,அதற்க்கு கமல் தான் காரணம் என்று சொன்னால் முட்டாள் தனம் ,பெரிய நடிகர்களாக இருக்கும் ரஜினி ,கமல் இருவரையுமே தன பட விழாவிற்கு வர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள் அவர்கள் அப்படி போகும் படம் வெற்றி பெற்றாலும் ,தோல்வி அடைந்தாலும் அதற்க்கு இவர்கள் பொறுப்பாக முடியுமா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துவது வேறு படத்தின் ஆடியோவை வெளியிடுவது வேறு! ராசி என்பது ரசிகர்கள் சொல்வதுதான்! ஆரம்பத்தில் எனக்கும் சொன்னார்கள் ரஜினி கைபட்டாலே ராசி கமல் ஒரு ராசி இல்லாதவர் என. அதான் நான் கூட இங்கு சொன்னேன் திநகர் நாதெள்ள சம்பத்து நகைக்கடை அதிபர் "ரஜினி வந்தபின் தான் என் கடை ஓஹோ என வியாபாரம் ஆகுது" ஆனா சிலநாட்களிலேயே கடையை மூடிவிட்டார்கள். ஆனால் கமல் முதலில் லக்‌ஷ்மன் ஸ்ருதியின் 100வது கச்சேரி தலைமைதாங்கினார் பின்னர் 1000ஆவது பின்னர் பத்தாயிரமாவது கச்சேரிக்கும் கமலே தலைமைதாங்கினார் இதுதான் உன்மையான ராசி மீடியா இதை மறைக்கிறது என.

      இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன் கும்கி விழாவில் ரஜினி கலந்துகொண்டுதான் இருந்தாரே தவிற ஆடியோ ரிலீச் செய்யவில்லை. விழா ஃபோட்டோக்களில் கூட பார்க்கலாம் கமல் தன் கரங்களால் வெளியிட சூர்யா பெற்றுக்கொள்ள ரஜினி பின்னால் நின்றுகொண்டிருப்பார் அவர் ஆடியோ சிடியை கையால்கூட தொடவில்லை. ஆக சண்டியர் சொன்னது உன்மையாகி தான் விட்டது!

      Delete
  15. பல்டி நடிகர் யார் என்று நீங்களே சொல்லுங்கள் மக்களே

    1. விஸ்வரூபம் தீபாவளி அன்று வெளிவரும்

    2.இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது வரும்

    3. ஆரோ 3d தொழில் நுட்பத்தோடு வரைருகிறது அதற்க்கு திரை அரங்குகள் மாற்ற வேண்டி உள்ளது (இதில் திரு கமல் அவர்கள் தெளிவு படுத்த வேண்டியது தமிழ் நாட்டில் இவர் சொல்லிய கணக்கு படி 500 திரை அரங்குகளில் வெளி ஆகிறது என்றால் அந்த 500 திரை அரங்குகளும் ஆரோ 3 D வசதி உள்ளதா ,அப்படி இல்லை என்றால் அப்படி செய்ததன் நோக்கம் என்ன ,இதில் மக்களுக்கு என்ன பயன் )

    4.நான் கேள்வி பட்டவரை ஆரோ 3 D தொழில்நுட்பம் செயல்படுத்த குறைந்தது 20 லட்சம் செலவு ஆகும் என்று கேள்வி ,அப்படி பார்த்தல் அவ்வளவு செலவு செய்தவர்கள் யார் என்று சொல்ல முடியுமா (தொகை நான் கேள்விபட்டது தான் உண்மை தொகை எனக்கு தெரியாது )

    5.ஜனவரி 10 அன்று நீங்கள் வீட்டில் இருந்தே படத்தை பார்க்கலாம் (அதாவது படம் திரை அரங்கில் வெளியாகும் முன்னாலே வீட்டில் பார்க்கலாம் ),இப்பொழுது என்ன சொல்கிறார் படம் திரை அரங்கிலும் ,DTH ஒரே நேரத்தில் வெளி வரும் என்று .

    6.நான் நேர்மையாக வியாபாரம் செய்ய நினைக்கிறன் ,நீங்கள் நேர்மையாக செய்வது பாராடுகுரியது தான் திரு கமல்ஹாசன் அவர்களே ,ஆனால் மக்களிடம் பணம் வாங்கும் போது நீங்கள் கொடுத்த வாக்குறுதி இப்பொழுது மீற படுகிறதே ,படம் திரைஅரங்கில் வெளிவரும் முன்னாள் நாம் வீட்டில் பார்க்கலாம் என்று தானே மக்கள் 1000 ருபாய் கட்டினார்கள் ஆனால் இப்படி மாதுவதால் அவர்கள் கட்டியதில் என்ன பயன்

    இப்பொழுது சொல்லுங்கள் மக்களே யார் பல்டி அடிப்பது என்று

    எனக்கு திரு கமல் அவர்களை நல்ல நடிகராக ,தேர்ந்த கலைஞராக ,தமிழ் சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் ,அதை போல் மற்ற நடிகர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வேறு முதலீடு செய்து அதை மேலும் பேருக்கும் பொது இவர் மட்டும் தான் சம்பாதித்த பணத்தை மீண்டும் அதிலே முதலீடு செய்வது பிடிக்கும் ,இருந்தும் அவருக்கு எதிராக பேசுவதற்கு காரணம் அவரின் ஒரு சில ரசிகர்களால் தான் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் அல்லவா

    ReplyDelete
  16. வருண்

    //இந்தியா முழுவது உள்ள சினிமா தியேட்டர்க்காரன் ஒண்ணு சேர்ந்தால் கமல் ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்.//

    கமல் பெரிய சக்தி இல்லையென்றால், அவர் தான் தியேட்டர் சங்கத்தில் போய் பேசியிருப்பார்...மாறாக தியேட்டர் சங்கத்தினர் கமல் அலுவலகம் வந்து சரண்டைந்திருக்க மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. கமல் அவர்களை அவரது அலுவலகத்தில் பொய் பார்த்தால் அவர் தான் பெரிய சக்தி என்று சொல்வது தவறு அப்படி இருந்தால் தைரியமாக வந்த திரை அரங்கோடு படத்தை வெளியிட்டு இருக்க வேண்டியது தானே இப்பொழுது மக்களிடம் பணம் வாங்கிய பின் என் மாற்றி பேச வேண்டும்

      Delete
  17. வருண்

    //அப்புறம் நீங்க சொன்ன "கூற்று" டி ட்டி எச் ல முன்னூறு கோடி வசூல் உண்மையாக இருந்து இருந்தால்,//

    ஏன் பதறுகிறீர்கள்... கமலுக்கு அந்த சக்தி இல்லையென்றால் நீங்கள் இவ்வளவு பதற வேண்டியதில்லை... இன்னும் 2 வாரங்கள் இருக்கிறது...அது வரை பொறுமை காக்கவும்....

    ReplyDelete
  18. nankadavul

    //ஒரு பெரிய நடிகர் படம் வெளி வருகிறது என்றால் மற்ற படங்கள் கொஞ்சம் தள்ளி போகும் நமக்கு //

    ரஜினி தன் படங்களை வெளியிடும் போது மற்றவர்களிடம் தங்கள் படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்பதுண்டு....

    ஆனால் கமல் யாரையும் வெளியிடாதீர்கள் என்று கூறுவதில்லை...

    அதுவும் DTH பிரச்சினையில், அது தங்களுக்கும் வருங்காலத்தில் லாபம் தரக்கூடியது என்று தெரிந்தும், டெலக்ஸ் போண்டி தயாரிப்பாளர் விளையாடிக்கொண்டிருக்கிறார்...வினையருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. enna sir rajini PRO mathiri pesureenga,unga fans than solraanga viswaroobathukkaaga kadal,parathesi padam ellam thalli poguthunu,appo kamal sir poi bala kittayum,manirathinam kittayum pesinaara enna koduma ithu

      Delete
  19. nankadavul

    //இவர் மட்டும் தான் சம்பாதித்த பணத்தை மீண்டும் அதிலே முதலீடு செய்வது பிடிக்கும் ,இருந்தும் அவருக்கு எதிராக பேசுவதற்கு காரணம் அவரின் ஒரு சில ரசிகர்களால் தான் //

    நான் இந்த ப்ளாக் ஆரம்பித்ததே உங்களை மாதிரி ஆளுகளுக்கு பதில் சொல்ல தான்....

    இந்த ப்ளாக் ஆரம்பிப்பதற்கு முன் ரஜினி ரசிகர்கள் யோக்கியசிகாமணிகளாக தான் பதிவுலகத்தில் இருந்தீர்களா???

    ReplyDelete
  20. //Karthik உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், நான் குறிப்பிடும் தளம் நியாயமாக தான் நடந்து கொள்கிறதா?//

    அந்த தளத்திற்கு தக்க ஆப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. ரிவிட்! வெச்சா திருப்பி எடுக்க முடியாது!

    ReplyDelete
  21. naankadavul..

    //enna sir rajini PRO mathiri//

    neenga enna vishwaroopam producer-a??

    DTH release illai, 300 kodi illai, theatre kidaikkalainnu solla????

    ReplyDelete
  22. hai sandiyar karan ignore the peoples who can't understand the real hero kamal...

    for all kamal haters ... just read the following link, a nice analyze about kamal and his attitude...

    ReplyDelete
  23. http://maruthupaandi.blogspot.in/2013/01/blog-post_10.html

    ReplyDelete
  24. www.vayiththuvali.com ivarkalai enna seiyyalam nanbaa? poraamai pidiththa koottam ondru anke kummiyadiththu kondirukkirathu ... rajini sokka thangamaam , kamal suyanalavaathiyaam ...

    neengal avarkalai patri(mannippukaanth fans) sollum vaarththaikal keezhtharamaaka irunthaalum avarkal ezhuthuvathai paarkkum pothu unmaiyakaththan therikirathu..

    ReplyDelete
  25. //இதற்கு முன்பும் பலமுறை தள்ளிப்போனது காரணம் கமல் கேட்ட அதிக விலைதானே தவிற படத்திற்கு வேல்யூ இல்லையெந பொருளில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக தேசிய அளவில் ரிலீச் செய்கிறார் இந்த இடர்பாடுகள் வரத்தான் செய்யும். படத்தில் உலக அழகி, ஆஸ்கார் இசையமைப்பாளர் பிரபல இயக்குனர் காமெடியன் எல்லாம் இல்லாமலேயே இந்த முயற்சிகளை செய்வது கடினம்தானே?!//

    idhu dhan thevai illadhadhu... Ulaga Azhagi - Oscar Music director oda Raavanan - Guru maadhiri movies um dhan vandhuchu... Vayitherichal na idhu dhan anne... Viswaroobha thula enna saadharana music director aa ??
    Rajni movies ku ARR Music potta - ARR oscar winner adhaan hype nu solradhu... adhuve Kamal movie na... Kamal dhaan hype kku reason nu solradhu...

    Marudhanayagam Movie edukka producer kedaikalannu solreengale... Rajni oru 15 mins role panrennu sonna Kandippa Producer kedaippaanga...
    But... Indha Unmai ya Neenga Accept panna maateenga..
    Idhu Unmai nu therinjaalaum Kamal idhukku Ok solla maataaru...

    Sari vudunga.... Chumma Rajini ya pathu ilukkaama Viswaroobham release varaikkum konjam porumaya irunga...

    ReplyDelete
    Replies
    1. //idhu dhan thevai illadhadhu... Ulaga Azhagi - Oscar Music director oda Raavanan - Guru maadhiri movies um dhan vandhuchu...

      athe oscar music director musilathan baba vum vanthathu

      //Rajni oru 15 mins role panrennu sonna Kandippa Producer kedaippaanga...

      kuselan eduththa pyramid saai meera varumaa?

      Delete
  26. ராஜா

    //kuselan eduththa pyramid saai meera varumaa?//

    குசேலன் ரிலீஸ் செய்து, அன்று மூடிய கம்பெனியை இன்னும் திறக்கவே இல்லை....


    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இருதியி ல் தர்மமே வெல்லும். கமல் நாமம் வாழ்க.

    ReplyDelete
  29. //apdinna Marudhanayagam Kuselan maadhiri dhaan irukkum nu sollunga... :D//

    3மணி நேர குசேலனால ஒரு சின்ன அதிர்வையும் கூட ஏற்படுத்த முடியல. ஆனா வெறும் 3 நிமிஷ மருதநாயகம் ட்றெய்லர் ஏற்படுத்தின பிரமிப்பும் ஆச்சர்யமும் ரஜினியால் குசேலனில் வெறும் 3 நொடி கூட ஏற்படுத்த முடியல. குசேலனின் ஒரிஜினல் ஹீரோ என்றால் அது வடிவேல் தான்!

    ReplyDelete
  30. //3மணி நேர குசேலனால ஒரு சின்ன அதிர்வையும் கூட ஏற்படுத்த முடியல. ஆனா வெறும் 3 நிமிஷ மருதநாயகம் ட்றெய்லர் ஏற்படுத்தின பிரமிப்பும் ஆச்சர்யமும் ரஜினியால் குசேலனில் வெறும் 3 நொடி கூட ஏற்படுத்த முடியல. குசேலனின் ஒரிஜினல் ஹீரோ என்றால் அது வடிவேல் தான்!//

    Marudhanayagam padam modhalla edukkattum...apparam pesalaam...
    chumma Kuselan la vadivel hero nu mokka poadheenga.. Vadivel comedy sema mokka.. And Kuselan Flop aanadhukku release FULL n FULL rajni movie nu solli Marketting pannadhudhaan.. Kuselan la Thalaivar Entended Cameo... thalaivare sonnaaru 25% Rajni, Vadivel 50% , Pasubathy 100% nu,..

    ReplyDelete
  31. வருண்

    யாரு லூசு என்று மக்களுக்கு தெரியும்.... அதை வெளிச்சம்போட்டு காட்டணுமா?

    ReplyDelete
  32. pramidsaimeera ithuvaraikkum kuselan pathi pesrathe illa,manmathan ambu,unnaipol oruvan ippadi padam varubothu kamal mela than case podraanga 10 crores kodukkanum nu,en PVP veliya ponaanga nu solla mudiyuma

    ReplyDelete
  33. Kamal oru nalla nadigar,tamil cinemavai adutha kattathrikku kondu sella thudippavar thaan illai endru solla villai aanaal avar padam vaniga reethiyaaga vetri peruvathu saathiyam illai athe pol avarukke ayiram kulappam undu kadavulai pathi

    kadavul irukkaara endru kettal - naan eppo illai nu sonnen iruntha nalla irukmnu thaane sonenu solluvaar

    aanaal

    perumaalin peyargalaaga vaippaar

    aalavanthaan

    dasavathaaram

    visaroobam

    en ivvalavu therinthu vaithulla kamal avargalukku than padathirkku kadavul sambantham illaamal peyar vaikka theriyaatha kandippaga mudiyume ,irunthum avar maraimugamaaga kadavulai nambugiraar athu thaan unmai

    ReplyDelete
  34. naankadvul...

    குசேலனால் வீழ்ந்த சாய்மீராவால் மர்மயோகி எடுக்க முடியவில்லை... அதனால் கமலின் 1 வருட கால்ஷீட் வீணானது...அதுக்கு யாரு நஷ்ட ஈடு கொடுப்பது???

    விஸ்வரூப் ஹிந்தி டிரைலர் பார்த்தீங்களா?? அதில் PVP இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி மட்டுமில்ல தெலுங்கிலும் இருக்கு! தமிழில் மட்டும்தான் இல்லை! டிடிஹெச் ஐ ஒழுங்கா விட்டு தியேட்டர் தந்திருந்தாங்கன்னா மினிமம் கேரண்டி இல்லாம இலவசமாவே படத்தை தந்திருப்பார் தலைவர். இப்ப என்ன நிலைமைன்னு தெரியலை. 90கோடி படத்தை மெயின் மார்கெட்டான தமிழ்நாட்டில் இலவசமா குட்குக்க வேற எந்த நடிகனுக்கு தைரியம் இருக்கு இங்க?!

      மர்மயோகி - சிலபேருக்குத்தான் தலைக்கு உள்ளையும் ஒண்ணுமில்ல மேலயும் ஒண்ணுமில்ல ஆனா கமலுக்கு இந்த வயசிலும் முடி நல்லாருக்கு(வழுக்கை தெரிய ஆரம்பிக்குதுன்னாலும்)

      ஆனா 2008இல் தலைவருக்கு அடர்த்தியா தாடியே வளர்ந்துச்சி. நினைச்சா மீண்டும் திருப்பி வளர்க்க முடியாது. அதுபோக மர்மயோகிக்கு முழுசா ஸ்க்ரீன்ப்ளே வசனம் எல்லாம் எழுதிட்டார் ரஹ்மானுடன் உக்காந்து 2பாட்டு கம்போசிங்க் முடிச்சிட்டார். அதுபோக ராஜ்கமல் சொந்த செலவில் பல ஹாலிவுட் டெக்னீஷியன்களை இடர்வியூ செய்து தேர்வு செய்துவைத்திருந்தார். இந்த உழைப்புக்கு நேரத்துக்கு ஆன இழப்பை எப்படி சரிக்கட்டுவதாம்? கமலின் நேரம் பொன்னானது. அவர் என்ன சும்மா ஆன்மீக ஊர்வலம் போக வெட்டிப்பயலா?!

      Delete
  35. naankadvul...

    //vaniga reethiyaaga vetri peruvathu saathiyam illai//

    appadi irunthirunthal how can he still in the field???

    ReplyDelete